RPH BT 18

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

அ. கற்றல் கற்பித்தல் விபரம்:

பாடம் : தமிழ்மொழி
நாள் : 18.7.2019
நேரம் : காலை மணி 8.15 – 9.15 (1 மணி)
ஆண்டு : 2 வெற்றி
மாணவர் எண்ணிக்கை : /20 மாணவர்கள்
கருப்பொருள் : மொழி
தலைப்பு : ஒருமை பன்மை
திறன் குவியம் : இலக்கணம்
உள்ளடக்கத் தரம் : 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 5.3.5 ஒருமை, பன்மையில் ‘ம்-ங்’ ஆக மாறும் என்பதை
அறிந்துச் சரியாகப் பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் ஒருமை பன்மையை
அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
அ) ஒருமை, பன்மையில் ‘ம்-ங்’ ஆக மாறும் விதியை அறிந்துச்
சரியாகக் கூறுவர்.
ஆ) ஒருமை, பன்மையில் ‘ம்-ங்’ ஆக மாறும் விதியை அறிந்துச்
சரியாக அடையாளம் கண்டு இணைத்திடுவர்.
மதிப்பீடு : மாணவர்கள் ஒருமை, பன்மையில் ‘ம்-ங்’ ஆக மாறும்
விதியைச் சரியாக வாக்கியத்தில் பயன்படுத்துவர்.
விரவிவரும் கூறுகள் : மொழி
உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல்
பண்புக்கூறு : ஒற்றுமை

பயிற்றுத்துணைப் பொருள் : எழுத்து அட்டைகள், வெண்தாள், வர்ண தாள்கள், படங்கள்

கல்வியில் கலை : அசைவுகள்

ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

:

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

மானுடத் திறன் தொடர்பாடல் திறன்

:
நடப்புப் பயிற்றல் முறை வாழ்நாள் கல்வி
:

படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை -வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களை வகுப்பறை முறைதிறம்:

மேலாண்மை -மாணவர் தயார்நிலை சூழலையும் கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
(2 நிமிடம்)
தயாராக்குதல்.

பீடிகை 1. ஆசிரியர் வகுப்பில் மாணவர்களுக்குச் சில முறைதிறம்:

(5 நிமிடம்) இணைத்திடுக- ஒருமை பன்மை எழுத்து அட்டைகளை வகுப்புமுறை
ஒருமை பன்மையை வழங்குதல்.
இணைத்தல்.
2. மாணவர்கள் அந்த ஒருமை எழுத்து
அட்டைக்குக்கேற்ப பன்மை அட்டையோடு
இணைந்து நிற்றல்.
3. ஆசிரியர் அதனை மாணவர்களோடு ஒன்றிணைந்து
சரிப் பார்த்தல்.
4. கலந்துரையாடலோடு ஆசிரியர் இன்றைய
பாடத்தை அறிமுகப்படுத்துதல்.

படி 1 ஒருமை பன்மையில் ‘ம்- 1. ஆசிரியர் மாணவர்களுக்கு ஒருமை முறைதிறம்:

( 15 நிமிடம்) ங்’ ஆக மாறும் விதி பன்மையில் ‘ம்-ங்’ ஆக மாறும் வகுப்புமுறை,
அறிமுகம் தனியாள் முறை
விதியைப் படங்களையும் எழுத்து
அட்டைகளையும் பயன்படுத்தி
விதிவிளக்க முறையின் வாயிலாக பயிற்றுத்
விளக்குதல். துணைப்பொருள்:
2. ஆசிரியர் மாணவர்களுக்குச் சில படங்கள், எழுத்து
எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்தல். அட்டைகள்
3. பின்னர், மாணவர்களையே சுயமாக சில
‘ம்-ங்’ ஆக மாறும் ஒருமை பன்மை
சொற்களைக் கூறப் பணித்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 2 குழு நடவடிக்கை – 1. ஆசிரியர் மாணவர்களைக் குழுக்களாகப் முறைதிறம்:

(20 நிமிடம்) சரியாக குழுமுறை
அடையாளம் கண்டு பிரித்தல்.
இணைத்திடுக 2. ஒவ்வொரு குழுவிற்கும் ஆசிரியர் ஒரு பயிற்றுத்
வெண்தாளை வழங்குதல். துணைப்பொருள்:
3. மாணவர்கள் குழு வாரியாகக் கொடுக்கப்பட்ட வெண்தாள், வர்ண
ஒருமை சொற்களுக்கேற்ற பன்மை வர்ண தாள் தாள்கள்
சொற்களைச் சரியாக அடையாளம் கண்டு
இணைத்தல். பண்புக்கூறு:
4. பின்னர், மாணவர்கள் தங்கள் படைப்பை ஒற்றுமை
வகுப்பில் படைக்க ஆசிரியர் அதனைச் சரிப்
உயர்நிலை
பார்த்தல். சிந்தனை:
பயன்படுத்துதல்

படி 3 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் முறைதிறம்:

(15 நிமிடம்) பயிற்சித்தாள்கள் வழங்குதல். தனியாள் முறை
மதிப்பீடு 2. பின்னர், மாணவர்களோடு கலந்துரையாடி
பயிற்றுத்
வகுப்பிலே அதனைத் திருத்துதல்.
துணைப்பொருள்:
3. கொடுத்த பயிற்சியினைச் சிறப்பாகச்
பயிற்சித்தாள்
செய்த மாணவர்களுக்கு ஆசிரியர்
பாராட்டி பரிசு கொடுத்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். முறைதிறம்:

(3 நிமிடம்) 2. ஆசிரியர் நன்றி கூறி விடைபெறுதல். வகுப்புமுறை

சிந்தனை மீட்சி :

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________
வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________
விரிவுரையாளரின் குறிப்பு :