தமிழ்மொழி வாரம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தமிழ்மொழி வாரம்.

திருக்குறள் மனனப் போட்டி


படிநிலை 2

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு.

2. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்நத


் ார்க்கு
யாண்டும் இடும்பை இல.

3. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்


ஆகுல நீர பிற.

4. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்


இழுக்கா இயன்றது அறம்.

5. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது


அன்றே மறப்பது நன்று.

6. தீயவை தீய பயத்தலால் தீயவை


தீயினும் அஞ்சப் படும்.

7. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்


உள்ளத்து ளெல்லாம் உளன்.

8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு


எழுமையும் ஏமாப் புடைத்து.

9. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்பப
் ொருள் காண்ப தறிவு.

10. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் களைவதாம் நட்பு.

தயாரித்தவர் : உறுதிப்படுத்தியவர் :
திருமதி.வீ.சுகுணாதேவி

You might also like