Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

அலகு 5 : விழுக்காடு

எல்லா கேள்விகளுக்கும் விடையளி


7 அர்சச
் னாவின் மாத வருமானம் RM960 ஆகும்.
1 50 மாணவர்களில் 19 மாணவர்கள் விழுக்காட்டில் அவள் தனது வருமானத்தில் RM240 ஐ வங்கியில்
எவ்வளவு? சேமித்தாள். அவள் வங்கியில் சேமித்த பணம்
விழுக்காட்டில் எவ்வளவு?

2 400 இல் 45% எவ்வளவு?

8 கீழக
் ்காணும் படம், ஓர் அலமாரியின் விலையைக்
காட்டுகிறது.

RM250
3 0.7 ஐ விழுக்காட்டில் குறிப்பிடுக.
RM210

அந்த அலமாரிக்கு வழங்கப்பட்ட கழிவு விழுக்காட்டில்


4 2m இல் 30cm விழுக்காட்டில் எவ்வளவு? எவ்வளவு?

5 திருமதி.கனிமொழி 25 கோழி முட்டைகள்


வாங்கினாள். அதில் 4 முட்டை உடைந்திருந்தது.
நல்ல நிலையில் உள்ள முட்டைகள் விழுக்காட்டில் 9 திருமதி. திலகா ஒரு தொலைகாட்சியை
எவ்வளவு?
RM900 க்கு வாங்கினார். ஒரு வருடத்திற்குப் பின்,
அந்தத் தொலைகாட்சியை 20% நட்டத்திற்கு
விற்றார். அந்தத் தொலைகாட்சியின் விற்ற
விலையைக் கணக்கிடுக.

10 ஆறாம் ஆண்டில் 40 மாணவர் பயில்கின்றனர்.


3 அதில் 18 ஆண் மாணவர் ஆகும். அந்த வகுப்பில்
5 உள்ள பெண் மாணவர் விழுக்காட்டில் எவ்வளவு?
6. ஐ விழுக்காட்டில் கணக்கிடுக.

10
11 RM240 இல் 40% எவ்வளவு?
1 16 கீழக
் ்காணும் படம், இரண்டு வகை புகைப்படக்
4 கருவியின் விலையைக் காட்டுகிறது.
12 ஒரு பழக்கடையில் பாகம்
பழங்கள் விற்கப்பட்டன. இன்னும்
விற்கப்படாதப் பழங்கள்
X வகை Y வகை
விழுக்காட்டில் எவ்வளவு? RM1400 RM1200
15% கழிவு 20% கழிவு

புகைப்படக் கருவி X க்கும் புகைப்படக் கருவி Y


க்கும் இடையே உள்ள விலை வேறுபாடு கழிவுக்குப்
பிறகு எவ்வளவு?

13 கீழ்க்காணும் படம், ஒரு குளிர்ச்சாதப் பெட்டியின்


அடக்கவிலையைக் காட்டுகிறது.

RM850 17 ஒரு கூடையில் 10 சிவப்பு பந்தும், 12 நீலப் பந்தும்,


18 பச்சை பந்தும் இருந்தன. நீலப் பந்துகள்
விழுக்காட்டில் எவ்வளவு?
அந்தக் குளிர்சச
் ாதனப் பெட்டி 10% விலை உயர்வு
கண்டது. அந்தக் குளிர்ச்சாதனப் பெட்டியின் புதிய
விலை எவ்வளவு?

18 வசந்தன் கணிதச் சோதனையில் 50 கேள்வியில் 42


கேள்விக்குச் சரியாக பதிலளித்தான். அவன் சரியாக
14 கீ ழ்க்காணும் படம், ஒரு கலனில் பதிலளித்த கேள்விகள் விழுக்காட்டில் எவ்வளவு?
உள்ள நீரின் கொள்ளளவைக்
காட்டுகிறது.

1 m
19 P பட்டணத்திற்கும் S பட்டணத்திற்கும் இடையே
உள்ள தூரம் 60km ஆகும். R பட்டணம் P
பட்டணத்திலிருந்து 80% தூரத்தில் உள்ளது. P
பட்டணத்திற்கும் R பட்டணத்திற்கும் இடையே உள்ள
அந்தக் கலனின் நீர் 1இருக்க வேண்டுமானால்
தூரம் km இல் எவ்வளவு?
இன்னும் எவ்வளவு விழுக்காடு கொள்ளளவை
நீர் சேர்க்கப்பட வேண்டும்?

20 ஒரு புத்தகத்தின் விலை 25% கழிவுக்கு பிறகு RM


12 ஆகும். அந்தப் புத்தகத்தின் அடக்கவிலை
15 ஜூன் மாதத்தில் 24 நாட்கள் விழுக்காட்டில்
எவ்வளவு?
எவ்வளவு?
11 யூ.பி.எஸ்.ஆர். கேள்விகள் அலகு 5

You might also like