Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 24

தரவுத்தளம்

Revision 2020

M.JAYAKANANTHAN [BSc, MSc]

ICT Academy, Chenkalady

1
1. தரவு, களஞ்சியப்படுத்தல், நெறிப்படுத்தல், பராமரித்தல், பயன்படுத்தல்
ஆகியவற்றுக்கு வசதி வழங்கும் செய்பணிமுறைமைகள் பொதுவாக
……………………………..மென்பொருட்கள் எனப்படும்
o ஒருங்கிணைந்த அலுவலகம் (Integrated Office)
o கணினி வழிவெளியீடு (Desktop Publishing)
o தரவுத்தள முகாமை (Database Management)
o விரிதாள் முறைவழியாக்கம் (Spreadsheet Processing)

2. பின்வருவனவற்றுள் இலவசமாகப் பெறக்கூடிய தரவுத்தள மென்பொருள்


யாது?
o மைக்ரோசொப்ட் ஒபிஸ் அக்ஸஸ் (Microsoft Office Access)
o ஓரக்ள் டேட்டாபேஸ் (Oracle Database)
o பைல்மேக்கர் புரோ (File Maker Pro)
o ஓபன் ஒபிஸ்.ஓர்க் பேஸ் (OpenOffice.org Base)

3. தரவுத் தளமொன்றில் அடங்கியுள்ள அட்டவணையொன்றில் ஒரு குறித்த


வகையான தரவுகளைக் கொண்ட பகுதி யாது?
o வினவல் (Query)
o பதிவு (Record)
o புலம்(Field)
o அறிக்கை(Report)

4. தரவுத்தளத்தில் உள்ள புலங்களின் திரட்டல் எவ்வாறு அழைக்கப்படும்?


o கோப்பு (File)
o பதிவு (Record)
o Layout
o கிளிப்போட்(Clipboard)

5. Microsoft Access இல் ஒரு தொலைபன்னி எண்ணை (உ+ம், 0123456789) வகை


குறிப்பதற்குப் பொருத்தமான தரவு வகை யாது?
o பாடம்
o பைற்று
o Memo
o முழு எண் (integer)

2
6. மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பற்றிய தரவுகளைக் கொண்ட ஓர்
அட்டவணையின் விசைப்புலத்திற்கு (Key Field) உதாரணம்
o பெயர்
o முகவரி
o அனுமதிக்கப்பட்ட தேதி
o அனுமதி எண்

7. தரவுத்தளமொன்றில் அடங்கியுள்ள அட்டவணையொன்றில் Memo புலமாவது


பயன்படுத்தப்படுவது?
o ஒளித்தோற்றத் துண்டங்களை(video clips) களஞ்சியப்படுத்துவதற்கு
o நீ ண்டபாடங்களையும் செவிப்புலத்துண்டங்களையும் களஞ்சியப்படுத்துவதற்கு.
o நீ ண்ட பாடங்களைக் (lengthy text) களஞ்சியப்படுத்துவதற்கு
o செவிப்புலத் துண்டங்களை (audio clips) களஞ்சியப்படுத்துவதற்கு

8. பொதுப் புலங்களால் ஒன்றாக இணைக்கப்பட்ட அட்டவணைகளைக்கொண்ட


தரவுத்தளம்
o தட்டைக்கோப்புத் (flat file) தரவுத்தளம் எனப்படும்
o ஒருமுகப்படுத்தப்பட்ட (Centralized) தரவுத்தளம் எனப்படும்
o விரவல் (distributed) தரவுத்தளம் எனப்படும்.
o தொடர்புநிலைத் தரவுத்தளம் எனப்படும்.

9. பதிவு ஒன்றைத் (Record) தனித்துவமாக (unique) இனம் காண்பதற்காக


அட்டவணையொன்றில் (table)அடங்கியிருக்கும் சிறப்புப் புலம்…………………………
o முதலான (primary field)
o மாற்று (alternative field)
o பிரதான (man field)
o சாவி (key field)

10.தரவுத் தளமொன்றின் (Database) ரெக்கோட் (Record) எனப்படுவது


o தளக்கோலங்கள் (Layouts) ஆகும்
o கோப்புக்கள் (Files) ஆகும்
o அட்டவணைகள் (Tables) ஆகும்
o களங்கள் (Fields) ஆகும்

11.புத்தகக் கடை உரிமையாளரொருவர், இலகுவாகக் கையாள்வதற்காகப்


புத்தகங்கள் பற்றிய விபரங்களைத் தரவுத்தளமொன்றில் (Database)
களஞ்சியப்படுத்துகின்றார். ஒவ்வொரு புத்தகத்தினதும் விலை

3
குறிப்பிடப்படும் PRICE எனும் புலமொன்று இந்த தரவுத்தளத்தின் ஓர்
அட்டவணையில் (Table) அடங்கியுள்ளது. இத்தரவுகளை கூடிய விலை
தொடக்கம் குறைந்த விலை வரையில் ஒழுங்குபடுத்துவற்காக PRICE
என்பதைப் பயன்படுத்தி எந்த ஒழுங்கில் அட்டவணையைத் தெரிவு செய்தல்
(sort) வேண்டும்?
o எண் ஒழுங்கில்
o இறங்குவரிசையில்
o ஏறுவரிசையில்
o கால ஒழுங்கில் (Chronological)

12.ஒரு தரவுத்தளத்திலிருந்து நிபந்தனைக்கமைவாக பிரித்தெடுக்க உதவும்


பொருள்/கருவி எவ்வாறு அழைக்கப்படும்
o படிவம் (Form)
o வினவல் (Query)
o அட்டணை(Table)
o வினவல் (Query)
o அறிக்கை (Report)

13.ஒரு தரவுத்தளம் (database) பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்கள் பற்றிய


தரவுகளைக் கொண்டுள்ள ஓர் அட்டவணையை உடையது. அட்டவணையில்
உள்ள ஒரு மாணவன் தொடர்பான தரவு
o படிவம் (form) ஆகும்
o புலம் (field) ஆகும்
o வினவல் (query) ஆகும்
o பதிவு(record) ஆகும்

14.மாணவர்கள் பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதில் ஒரு தரவுத்தள


அட்டவணையில் முதன்மைச் சாவியாகப் (Primary Key) பின்வருவனவற்றில் எது
பயன்படுத்தலாம்.
o பிறந்ததிகதி
o மாணவர் அனுமதி எண்
o பெயர் (Surname)
o வகுப்பு

4
15.தொடர்புத் தரவுத்தளங்கள் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக
A - இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரவுத் தளங்களுக்கிடையே உள்ள சேர்மானம்
தொடர்புடமையாகும்
B - தொடர்புத் தரவுத்தளத்தில் உள்ள தொடர்புடமைகளின் வகைகளில் ஒன்றுக்கொன்றான,
ஒன்றுக்குப் பலவான , பலவுக்குப் பலவான தொடர்புடமைகள் அடங்கும்.
C - ஒரு தொடர்புத் தரவுத்தளம் மடங்கு அட்டவணைகளைக் கொண்டிருக்கலாம்.
o A மாத்திரம்
o B, C ஆகியன
o A, B, C ஆகிய எல்லாம்
o C மாத்திரம்

16."ஒரு தரவுத்தளத்தில் உள்ள பல அட்டவணைகளிலிருந்து பதிவுகளைப்


பயன்படுத்தி ஓர் அறிக்கையைப் படைப்பதற்கு அறிக்கை ……………….படிமுறை
(Step-by-Step) வழிகாட்டலை வழங்குகின்றது." இக்கூற்றின் வெற்றிடத்தை
நிரப்பும் பொருத்தமான பதம்
o மாயாவி(wizard)
o எஜமான்(master)
o வழிகாட்டி
o உதவியாளர்

17.பின்வருவனவற்றில் எவை ஒரு தரவுத்தளத்தின் பிரதான இலக்குப்


பொருள்களாகும்?
a-அட்டவணை(Table)
b-வினவல்(Query)
c-படிவம்(Form)
d-சுட்டு(Index) - GIT 2010
o a, c, d ஆகியன
o a, b, c ஆகியன
o a, b, d ஆகியன
o b, c, d ஆகியன

18.ஒரு தரவுத்தளதினுள்ளே தரவுகளை உள்நுழைப்பதற்குப்


பின்வருவனவற்றில் எதனைப் பயன்படுத்தலாம்
o படிவம்
o கோட்டுப்படம் (Chart)

5
o சுட்டு
o அறிக்கை

19.ஒரு தொடர்புத் தரவுத்தள அட்டவணையின் (relational database table) முதல் சாவி


(primary key) தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது?
o அது எண் (numeric) தரவு வகையாக இருக்கவேண்டும்
o அது பாடத் (text) தரவுவகையாக இருக்கவேண்டும்
o அது தனியானதாக (unique) இருக்கவேண்டும்
o அது வெற்றாக இருக்கலாம்.

கீ ழுழ்ழ இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுவதற்கு புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும்


பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்துக

20.
20.
20.
20.
மேற்குறித்த அட்டவணையில் பதிவேடுகளின் எண்ணிக்கையும் புலங்களின்
எண்ணிகையும் முறையே வகைகுறிக்கும் சரியான பெறுமானச் சோடியைத்
தேர்ந்தெடுக்க.
o 4,6
o 5,6
o 6,4
o 6,5
21.பின்வருவனவற்றில் எது மேற்குறித்த அட்டவணையில் முதல் சாவியாக
மிகவும் உகந்தது?
o தலைப்பு
o விலை
o ISBN எண்
o ஆசிரியர்

ஒரு பாடசாலையிl சில மாணவர்களின் விபரங்களைத் தேக்கி வைக்கும்


பின்வரும் அட்டவணைக் கூறுகளைப் பயன்படுத்தி கீ ழ்வரும் 3 வினாக்களிற்கும்
விடை எழுதுக?

6
22.தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் எத்தனை பதிவுகள் (records) தேக்கி
வைக்கப்பட்டுள்ளன?
o 6
o 2
o 3
o 4
23.’Student_number' இற்குப் பொருத்தமான தரவு வகை யாது?
o பாடம் (Text)
o நாணயம்(Currency)
o எண்(Number)
o தேதி/நேரம் (Date/Time)

24.தரவுத்தள முகாமை முறைமைகள் (Database Management Systms) பற்றிய சரியான கூற்று எது?
o ஒரு தரவுத்தளம் ஓர் அட்டவணையை மாத்திரம் கொண்டிருக்கும்.
o வடிவம் (Form) என்பது தரவுகளை வைத்திருக்கப்பயன்படுத்தத்தக்க ஓர் இலக்கு
பொருளாகும்.
o அட்டவணைகளிலுள்ளே குறித்த பதிவுகளை இடங்காண்பதற்கு வினவல்கள் (Queries)
பயன்படுத்தப்படுகின்றன.
o ஓர் அட்டவணையிலிருந்து பெறும் தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி அறிக்கையினை
உருவாக்கலாம்.

25.பின்வருவன ஒரு குறித்த நூலகத்தின் உறுப்பினர்களின் பதிவு எண்களின்


சில உதாரணங்களாகும்: 2010/001, 2010/002, 2011/001, 2011/002 உறுப்பினர்களின்
தகவலை வைத்திருப்பதற்கு ஒரு தரவுத்தளத்தில் பதிவு எண்களைப் பதிவு
செய்வதற்கு மிகவும் உகந்த தரவு வகை யாது?
o நாணயம் (Currency)
o எண் (Number)
o ஆம்/இல்லை (Yes/No

7
o பாடம் (Text)

26."………………….. என்பது ஒவ்வொரு பதிவையும் ஒருதனியாக (Uniquely)


இனம்காணும் தரவுத்தள அட்டவணையில் (database tables) உள்ள யாதாயினும்
ஒரு புலம் (field) அல்லது புலச்சேர்மானம் ஆகும்.” மேற்குறித்த கூற்றில் உள்ள
வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வரும் பதங்களில் எது மிகவும்
பொருத்தமானது?
o முதற்சாவி (Primary Key)
o தருக்கச்சாவி (Logical Key)
o கலம் (Cell)
o வினவல் (Query)

27.தொடர்புநிலைத் தரவுத்தளங்கள் (relational databases) பற்றிப் பின்வரும்


கூற்றுக்களில் எது சரியானது?
o அட்டவணையின் அந்நியச் சாவிப் புலத்தில் (foreignkey) இரட்டை (இருமடி)ப்
பெறுமானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை
o முதற் சாவி இல்லாமல் அட்டவணையைப் படைக்கமுடியாது.
o அட்டவணை மாற்றுச் சாவியைக் கொண்டிருக்க வேண்டும்.
o அட்டவணையின் முதற் சாவி (primary key) மாற்றுச் சாவியிலிருந்து (alternative keys)
தெரிந்தெடுக்கப்படுகின்றது.
o ஓர் அட்டவணையின் அந்நியச் சாவி வேறோர் அட்டவணையின் முதற் சாவியாக
இருக்க வேண்டும்.

28.தொடர்புநிலைத் தரவுத்தளங்கள் (Relational Databases) பற்றிய பின்வரும்


கூற்றுக்களைக் கருதுக:
A - அட்டவணை (table) ஓர் இலக்குப் பொருளாகக் (object) கருதப்படுகின்றது.
B - ஓர் அட்டவணையில் உள்ள தரவு நிரல் (Column) அவ்வட்டவணையின் புலம்
(field)/பண்பு(attribute) எனப்படும்.
C - ஓர் அட்டவணையில் உள்ள தரவு நிரை (row) ஆனது பதிவு (record) எனப்படும்.
மேற்குறித்த கூற்றுக்களில் சரியானது/சரியானவை யாது/யாவை?
o A, C ஆகியன மாத்திரம்
o A, B ஆகியன மாத்திரம்
o B மாத்திரம்
o B, C ஆகியன மாத்திரம்
o A மாத்திரம்

8
29.நூலகமொன்றிலுள்ள புத்தகங்களின் தரவுகளை தரவுத்தள
அட்டவணையொன்றில் தேக்கி வைக்கும்போது அவற்றில் முதற்சாவியாகப்
பயன்படுத்தத்தக்க மிகப்பொருத்தமான தரவு எது?
o உரிமையாளரின் பெயர்
o வெளியீட்டாளர்
o புத்தக இலக்கம்
o புத்தகத்தலைப்பு

கீ ழுழ்ழ இரண்டு வினாக்களிற்கு விடையளிப்பதற்கு கணினிப்பாகங்களை


விற்பனைசெய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீ ழே தரப்பட்டுள்ள
தரவுத்தள அட்டவணையைக் கருதுக.

30.அட்டவணையிலுள்ள ஒரு கணினிப்பாகம் தொடர்பான சகல தரவுகளும்


o பதிவு (record)எனப்படும்
o வினவல் (query) எனப்படும்
o சாவி (key) எனப்படும்
o புலம் (field) எனப்படும்

31.பாடசாலை மாணவர்கள் பற்றிய விபரங்களைக் கொண்ட


அட்டவணையொன்றைத் தரவுத் தளமொன்று கொண்டுள்ளது.
அட்டவணையில் உள்ள ……………………….. ஒரு மாணவன் பற்றிய தரவுகளைக்
கொண்டிருக்கின்றது. மேலேயுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு
மிகவும் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது?
o படிவம்(form)
o வினவல் (query)
o புலம் (field)
o பதிவு(record)

9
32.தரவுத்தள முகாமைத்துவ முறைமையிலுள்ள எவ் இலக்கு பொருள் (object)
முன்னர் வரையறுத்த வடிவத்தில் (predefined format) தகவல்களை முன்வைக்க
மிகவும் பொருத்தமானது?
o வினவல் (query)
o அறிக்கை (report)
o அட்டவணை (table)
o படிவம் (form)

33.………………..காட்சியானது ஒரு தரவுத்தள அட்டவணையொன்றின் புலங்களின்


கட்டமைப்பினைக் காட்சிப்படுத்துகின்றது. மேலுள்ள வெற்றிடத்தை
நிரப்புவதற்கு பொருத்தமான சொற்றொடர் கீ ழ்வருவனவற்றுள் எது?
o தரவு வகை (Data Types)
o தரவுத்தாள் (Data Sheet)
o வடிவமைப்பு (Design)
o புலப் பண்புகள் (Field properties)

34.விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில்


கிடைக்கக்கூடிய விளையாட்டுப்பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள
அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப்
பொருள்களாவன கிரிக்கட் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள்,
வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும்.
அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது
o பதிவு (Record) எனப்படும்
o புலம் (Field) எனப்படும்
o அந்நியச்சாவி (Foreign Key) எனப்படும்
o படிவம் (Form) எனப்படும்

35.துணிகளை விற்பனை செய்யும் கடையொன்றுக்குப் பல


விநியோகஸ்தவர்கள் உள்ளனர். ஒவ்வொரு விநியோகத்தருக்கும் பல
துணிவகைகளை விநியோகிக்கமுடியும். இக்கடையில் விற்பனைக்குக்
கிடைக்கக்கூடிய துணிவகைகளின் தரவு அடங்கிய தரவுத்தள
அட்டவணைக்கு மிகப் பொருத்தமான முதன்மைச் சாவி பின்வருவனவற்றுள்
எது?
o பொருளின் குறியீட்டு எண்

10
o விலை
o அளவு
o விநியோகத்தரின் குறியீட்டு எண்

36.பின்வருவனவற்றுள் தொடர்புநிலைத் தரவுத்தளத்தில் (relational database)


தொடர்புடமையை (relationship) பற்றிச் சரியானது எது?
o தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரைகளுக்கிடையிலான
இணைப்பு (association) ஆகும்.
o தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரல்களுக்கிடையிலான
இணைப்பு ஆகும்.
o தொடர்புடைமை என்பது இரண்டு அட்டவணைகளுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
o தொடர்புடைமை என்பது இரண்டு தரவுத்தளங்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.

11
37.Book அட்டவணையில் உள்ள Unit_Price இற்கு மிகவும் பொருத்தமான தரவு
வகை (data type) யாது? (சரியான இரண்டு விடைகளைத் தெரிவுசெய்க).
o Date
o Text
o Number
o Currency
38.பின்வருவனவற்றில் எது Book அட்டவணையில் முதற்சாவிக்கு (Primary Key)
மிகவும் பொருத்தமானது?
o Quantity
o Book_Name
o Unit_Price
o Book_ID
39.பின்வரும் புலப்பெயர்களில் எது ஓர் அன்னியச் சாவிக்கு (Foreign Key)
உதாரணமாகும்?
o Book அட்டவணையிலுள்ள Book_Name
o Publisher அட்டவணையின் Publisher_Name
o Book_Publisher அட்டவணையின் Book_ID
o Publisher அட்டவணையின் Publ_Phone

பின்வரும் தரவுத்தள அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு கீ ழ்வரும் 3


வினாக்களுக்கு விடை எழுதுக ஒரு பாடசாலை உணவகத்தில் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ள பொருள்கள் பற்றிய தகவல்களை அட்டவணை காட்டுகிறது.

40.'Unit_Price' இற்கு மிகவும் உகந்த தரவு வகை யாது?


o பாடம் (text)
o பூலியன்(Boolean)
o எண் (number)
o பணம் (currency)

12
41.இவ்வட்டவணையில் எத்தனை பதிவேடுகள் உள்ளன?
o 4
o 20
o 5
o 25
42.பின்வருவனற்றுள் எது ஒரு தரவுத்தள முகாமைப் பிரயோகத்தினால்
(Application) வழங்கப்படாத அம்சமாகும்?
o தரவுகளை இற்றைப்படுத்தல்
o அறிக்கைகளை உருவாக்கல்
o வரைபடங்களை (Chart) உருவாக்கல்
o தரவுகளை வரிசையாக்கல் (sorting)

கீ ழ்வரும் மூன்று வினாக்கள் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாகக்


கொண்டவை

43.பின்வருவனவற்றில் எது வாடகை வாகன அட்டவணைக்கான (Taxi Table)


முதற்சாவியாகத் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் (field) ஆகும்.
o Driver_City
o Taxi_No
o Driver_Name
o Rate_Type

13
44.பின்வரும் புலங்களில் எது தரவுத்தளத்தில் ஓர் அந்நியச் (Foreign) சாவிக்கு
ஓர் உதாரணமாகும்?
o வாடகை வாகன அட்டவணையிலுள்ள Driver_City
o வாடகை வாகன அட்டவணையிலுள்ள Taxi_No
o வாடகை வாகன அட்டவணையிலுள்ள Rate_Type
o விலை அட்டவணையிலுள்ள Rate_Type

45.விலை அட்டவணையில் இருக்கும் புலங்களின் எண்ணிகையும்


பதிவேடுகளின் (Records) எண்ணிக்கையும் முறையே
o 3, 3 ஆகும்
o 3, 2 ஆகும்
o 2, 3 ஆகும்
o 2,3
o 2, 2 ஆகும்

46.பின்வரும் பிரயோகப் பொதிகளைக் கருதுக: GIT 2016


A - தரவுத்தளப் பொதிகள்
B - முன்வைப்புப் பொதிகள்
C - விரிதாள் மென்பொருள்
மேற்குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கி வைத்து முறைவழியாக்கப்
பயன்படுத்தப்படலாம்?
o B, C மாத்திரம்
o A, B, C ஆகிய எல்லாம்
o A, C மாத்திரம்
o A, B மாத்திரம்

47.ஒரு தரவுத்தளத்தில் .….….….….….….…. ஆனது தரவுத் தொகுதியை தேக்கி


வைப்பதற்கு (Store) நிரைகளையும் நிரல்களையும் பயன்படுத்துகின்றது.
மேற்குறித்த கூற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில்
எது மிகப்பொருத்தமான பதமாகும்?
o பதிவு(Record
o புலம் (Field)
o வினவல்(query)
o அட்டவணை(Table)

14
48.பின்வருவனவற்றில் எது தரவுத்தள முகாமைக்குரிய (DBM S) தொகுதிகளுக்கு
உதாரணங்களாகும்?
o MS Access, MySQL, OpenOffice.org Base
o MS Access, MySQL, Excel
o MS Access, Excel, MySQL
o DB2, Excel, MySQL
49.தரவுத்தளத்தில் உள்ள தனி உள்பொருளில் (single entity) தகவல்கள் ……………………
என்பதில் அடங்குகின்றன மேற்குறித்த கூற்றில் வெற்றிடத்தை நிரப்புவதற்கு
பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும்?
o அட்டவணை
o நிரல்
o புலம்
o கலம்

15
கீ ழுழ்ழ வினாக்களுக்கு மாணவர் பாடப்புள்ளியைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும்
பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டவை

50.பாட அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) உள்ளன?


o 6
o 3
o 4
o 2
51.மாணவர் அட்டவணைக்கு முதன்மைச் சாவியாக (primary key)
தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் யாதாக இருக்கும்?
o DOB
o Name
o Student_No
o Class
52.தரவுத் தளத்தில் ஓர் அந்நியச் சாவிக்கு (Foreign Key) எது ஓர் உதாரணமாக
இருக்கும்?
o புள்ளி அட்டவணையில் Marks
o மாணவர் அட்டவணையில் DoB
o பாட அட்டவணையில் Sub_Code
o புள்ளி அட்டவணையில் Sub_Code

53.கபிலா (Kapila) ஆங்கிலத்திற்கு எத்தனை புள்ளிகள் பெற்றார்?


o 65
o 70
o 80
o 85
54.தரவுத்தள மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக. ICT
OL 2017
A - ஓர் இலக்கு பொருள் (Object) தொடர்பான புலங்களின் சேகரிப்பானது
பதிவேடு (record) எனப்படும்.
B - தொடர்புபட்ட அட்டவணைகளின் (related tables) சேகரிப்பானது தரவுத்தளம்
எனப்படும்.
C - ஓர் அட்டவணையில் அந்நியச் (Foreign) சாவியானது வேறோர்
அட்டவணையின் முதன்மைச் (சாவியாகும்).
மேற்குறித்த கூற்றுக்களில் சரியானவை யாவை?
o A, C ஆகியன மாத்திரம்
o A, B, C ஆகிய எல்லாம்

16
o B, C ஆகியன மாத்திரம்
o A, B ஆகியன மாத்திரம்

55.பின்வருவனவற்றில் எதில் Mobile_Phone_No, Date_Of_Birth, Basic_Salary என்னும்


புலங்களின் புல வகைகள் (types) முறையே முன்வைக்கப்பட்டுள்ளன?

17
o Text, date, Currency
o Number, Text, Number
o Number, Date, Number
o Text, Text, Number
56.தற்போது கம்பனி செல்லிடத் தொலைபேசி எண்ணை (Mobile_Phone_No)
முதற்சாவியாகப் பயன்படுத்துகின்றது. செல்லிடத் தொலைபேசி எண்ணை
முதற்சாவியாகப் பயன்படுத்துதல் உகந்ததன்று எனக்கூறுவதற்குப்
பின்வருவனவற்றில் எவை காரணங்களாகும்?
A - இரு ஊழியர்கள் ஒரே செல்லிடத் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து
கொள்ளலாம்.
B - ஒரு புதிய ஊழியர் செல்லிடத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல்
இருக்கலாம்
C - சில ஊழியர்கள் தமது செல்லிடத் தொலைபேசி எண்களை அடிக்கடி
மாற்றலாம்
o A, B, C ஆகிய எல்லாம்
o A, B ஆகியன மாத்திரம்
o A, C ஆகியன மாத்திரம்
o B, C ஆகியன மாத்திரம்

57.ஒரு ஊழியரின் சேவைக்காலத்தைக் கணிபதற்கு பின்வரும் புலங்களில் எது


பயன்படும்?
o Basic_Salary
o Date_Joined
o Date_Of_Birth
o Mobile_Phone_No

58.gpd;tUtdtw;Ws; jftypw;F cjhuzkhf miktJ vJ.


 A vd;w khztdJ cauk;
 C vd;w khztpapd; jkpo;g;ghl Gs;sp
 fzpj ghlj;jpy; B vd;w khztd; ngw;w ruhrup Gs;sp
 ,d;iwa ntg;gepiy

59 njhlf;fk; 63 tiuahd tpdhf;fs; gpd;tUk; juTj;js ml;ltizia mbg;gilahff; nfhz;lit


18
59.,t;tl;ltizapYs;s gjpTfspd; (Records) vz;zpf;if ahJ?
(1) 3 (2) 4 (3) 5 (4)25

60.,t;tl;ltizapYs;s Gyq;fspd; (Fields) vz;zpf;if ahJ?


(1) 5 (2) 4 (3) 3 (4) 25

61.,t;tl;ltizapd; Kjd;ikr;rhtpahf (Primary Key) gad;gLj;Jtjw;F cfe;j Gyk; ahJ?


(1) Name (2) Address (3) Index No (4) Age

62.Date of Birth vDk; Gyj;jpw;F nghUj;jkhd juT tif ahJ?


(1) G+ypad; (Boolean) (2) ghlk; (Text)
(3) Neuk;/jpfjp (Date/Time) (4) ,yf;fk; (Number)

63 kw;Wk; 64 Mfpa tpdhf;fs; gpd;tUk; juTj;js ml;ltizfis mbg;gilahff; nfhz;lit.

63.gpd;tUtdtw;wpy; vJ khztu; ml;ltizf;fhd(Student Table) Kjw;rhtpahf (Primary Key)


njupe;njLg;gjw;F kpfTk; cfe;j Gyk;(Field) MFk;.
1. CNo 2. StuNo 3. Title 4. StuName

64.gpd;tUk; Gyq;fspy; vJ juTj;jsj;jpy; Xu; me;epar; rhtpf;F Xu; cjhuzkhFk; ?


 khztu; ml;ltizapYs;s StuNo
 khztu; ml;ltizapYs;s CNo
19
 Course ml;ltizapYs;s CNo
 Course; ml;ltizapYs;s Title

PART –ll
1) juT vd;why; did?
2) jfty; vd;why; did?
3) jutpw;Fk; jftypw;Fk; ,ilapyhd NtWghl;bid nghUj;jkhd cjhuzj;Jld; tpsf;Ff.

20
4) gpd;tUtdtw;Ws; juT kw;Wk; jfty;fis ,dq;fz;L nghUj;jkhd ,lj;jp;y; vDk; milahsj;ij ,Lf.

5) juTfisj;

jahupg;gjw;fhd topg;gLj;jy; …………… vdTk; juTfis jug;gl;l


mwpTWj;jy;fSf;Nfw;g jfty;fshf khw;Wk; nray;KiwahdJ …………………
vdTk; ,e;j juTfisAk;> jfty;fisAk; …………….. vdTk; jahu;nra;j jfty;fisg; ngWjy;
………………… vdTk; miof;fg;gLk;.
Nkw;$wg;gl;l ge;jpapd; ,ilntspfSf;fhd nrhw;fis fPNo jug;gl;l gl;baypy; ,Ue;J vOJf

[ tUtpisT(Output) > Kiwtopahf;fk;(Process) > cs;sPL(input) > jfty;(Information)


>
Njf;fpitj;jy;(Storage) ]

6) gpd;tUk; juTj; js ml;ltizia fUj;jpw; nfhz;L fPOs;s tpdhtpw;F tpil jUf.


ml;ltiz – trjpf; fl;lz ml;ltiz

21
o Nkw;Fwpj;j ml;ltizapd; ngah; did ?
o Nkw;Fwpj;j ml;ltizapd; Gyj;jpw;Fk; kpfg; nghUj;jkhd juT tifia (Gyq;fspd; ngah; - juT
tif) vOJf.

7) nghUj;jkhd gjj;ij gbkq;fSld; ,izf;Ff.

8) gpd;tUk;juTj;js ml;ltizfis cgNahfpj;J fPo;tUk; tpdhf;fSf;F tpilaspf;Ff

22
 Kjd;ikr
;rhtpfs;

,uz;ilAk; mjw;F xj;j ml;ltizfisAk; vOJf?

 me;epar;rhtpfs; ,uz;ilAk; mjw;F xj;j ml;ltizfisAk; vOJf?

 Gyk; Cus_NIC ,idr; Nru;g;gjw;F nghUj;jkhd juTj;js ml;ltiz ahJ?

 Gjpa thbf;ifahsu; Mugan vd;gtu; LEDtq;fpapy; ,izfpd;whu;. tq;fpahdJ 28413Acc_No vd;w ,id
toq;fpaJ.
o ,w;iwg;gLj;jg;gl Ntz;ba ml;ltiz(fs;) vJ/vit?.
o ml;ltizapy;/ ml;ltizfspy; ,w;iwg;gLj;j Ntz;ba epiu/ epiufis vOJf?

 “LMN”vDk; Gjpa tq;fp jpwf;fg;gLfpd;wJ. mjd; Bank_ID8923 MFk;.


o ,w;iwg;gLj;jg;gl Ntz;ba ml;ltiz(fs;) vJ/vit?.
o ml;ltizapy;/ ml;ltizfspy; ,w;iwg;gLj;j Ntz;ba epiu/epiufis vOJf?

 ABC tq;fpapy; fzf;F itj;jpUg;gtu;fspd; Cus_ID, Name, Acc_No fhl;rpg;gLj;Jtjw;fhd tpdty;


vOjg;gLfpd;wJ. ,jw;fhd tUtpisT ahJ?

9) IT System vd;gJ fzpdp cjpupg;ghfq;fis tpw;gid nra;Ak; epWtdkhFk;. ,J jw;NghJ jdJ ,Ug;gpy;
cs;s cUg;gbfs;> mtw;wpd; toq;Fdu;fs; kw;Wk; toq;Fduplk; ,Ue;J nfhs;tdT nra;j cUg;gbfs;
Mfpatw;iw Njf;fp itg;gjw;F gpd;tUk; %d;W ml;ltizfisf; nfhz;l juTj;jsj;ijg; NgZfpd;wJ.
23
  ,j;juTj;jsj;jpy; gad;gLj;jj;jf;f ,U Kjd;ikr;rhtp (Primary Key) Gyq;fisAk; mtw;wpd;
ml;ltizg;ngau;fisAk; vOJf.

 ,f;filahdJ “Speaker” vd;Dk; Gjpa cUg;gbiar; Nru;g;gjw;F jPu;khdpj;jJld; mtw;wpd; 25 myFfis


Raja vd;w Gjpa toq;FduplkpUe;J 12.12.2017Mk; jpfjp nfhs;tdT nra;jJ.
o ,jw;fhf ve;j ml;ltiz/ml;ltizfs; ,w;iwg;gLj;j Ntz;b cs;sJ/cs;sd.
o ,w;iwg;gLj;jg;gl;l ml;ltiz/ml;ltizfSf;Fupa Gjpa gjpit/gjpTfis vOJf.

 xU thbf;ifahsu; xU Monitor ck; xU Pendrive ck; thq;Ffpd;whu;.


o ,jw;fhf ve;j ml;ltiz/ml;ltizfs; ,w;iwg;gLj;j Ntz;b cs;sJ/cs;sd.
o ,w;iwg;gLj;jg;gl;l ml;ltiz/ml;ltizfSf;Fupa Gjpa gjpit/gjpTfis vOJf.

24

You might also like