Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

À¡¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ ஆண்டு 1 சம்பந்தர் §¿Ãõ 0845-0945

¾¢¸¾¢ 02 அக்டோபர் 2020 ¸¢Æ¨Á வெள்ளி Å¡Ãõ 37

¾¨ÄôÒ தொகுதி 16: சொற்கள் இரண்டு

¯ûǼì¸ò ¾Ãõ 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்

¸üÈø ¾Ãõ 2.2.12 இரண்டு சொற்களைக் கொண்ட வாக்கியங்களை சரியான வேகம்,தொனி உச்சரிப்புடன்
வாசிப்பர்.
§¿¡ì¸õ மாணவர்கள் இரண்டு சொற்களைக் கொண்ட வாக்கியங்களை சரியான வேகம்,தொனி
உச்சரிப்புடன் வாசிப்பர்.
¦ÅüÈ¢ìÜÚ Á¡½Å÷¸Ç¡ø:-
 சொற்களைத் தனியாள் முறையிலும் இணையர் முறையிலும் வாசிக்க முடியும்
 படங்களுக்கு ஏற்ப சொற்களை வெண்பலகையில் ஒட்ட முடியும்
வெண்பலகையில் ஒட்டும் சொற்களுடன் இணை சேரக் கூடிய பொருத்தமான
சொற்களைக் கூற முடியும்.
 கையடக்க வெண்பலகையில் இரு சொற்கள் கொண்ட வாக்கியங்களை எழுத
முடியும்.
À£Ê¨¸ 1. மாணவர்கள் படங்களைப் À¡÷ò¾ø; சொற்களை யூகித்தல்.
2. ஆசிரியரின் கேள்விகளுக்கு விடையளித்து மாணவர்கள் பாடத்தைத் தொடங்குதல்.
(Communicative/ Computational) (+/-5
நிமி)
¸üÈø ¸üÀ¢ò¾ø 1 மாணவர்க û பாடப்புத்தகம் 93 இல் உள்ள சொற்களைத் தனியாள் முறையிலும் இணையர்
¿¼ÅÊ쨸û முறையிலும் வாசித்தல்.
(Communicative) (+/-10 நிமி)
2 மாணவர்களிடம் ஆசிரியர் சில சொற்களை வழங்குதல். மாணவர்கள் ஆசிரியர்
திரையில் காட்டும் படங்களுக்கு ஏற்ப அச்சொற்களை வெண்பலகையில் ஒட்டுதல்.
ஒட்டிய சொற்களை வாசித்தல். (Communicative/ Computational) (+/10 நிமி)
3 ஆசிரியர் வெண்பலகையில் ஒட்டும் சொற்களுடன் இணை சேரக் கூடிய
பொருத்தமான சொற்களைக் கூறுதல். ஆசிரியர் அச்சொல்லை வெண்பலகையில்
எழுதியவுடன் அச்சொற்களை வாசித்தல்.(+/10 நிமி)
4 மாணவர்கள் கையடக்க வெண்பலகையில் இரு சொற்கள் கொண்ட வாக்கியங்களை
எழுதுதல்.(+/10 நிமி)
5 மாணவர்கள் எழுதிய வாக்கியங்களை வகுப்பில் வாசித்தல். (Communicative) (+/-5 நிமி)

6 மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 18 இல் உள்ள பயிற்சிகளை செய்தல்.


(Anchor Activity) (+/-6 நிமி)
ÓÊ× Á¡½Å÷¸ள் ஆசிரியர் கூறும் சொல்லுக்குப் பொருத்தமான சொல்லைக் கொண்டு வாக்கியங்கள்
உருவாக்குதல்.
(Communicative) (+/-4 நிமி)
À¡.Ð.¦À¡ இணையம், À¼Å¢ø¨Ä,
¸¡¦½¡Ç¢ சிந்தனை திறன் ஆக்கச்சிந்தனை
தொலைக்காட்சி
Å¢.Å.ÜÚ¸û ¦Á¡Æ¢, ¿ý¦ÉÈ¢ôÀñÒ

¯.¿¢.º¢.¾¢Èý ÀÌò¾¡ö¾ø

Á¾¢ôÀ£Î சொற்களை சரியான இணையோடு இணைத்திடுவர்

̨ȿ£ì¸ø கோடிட்ட இடத்தில் பொருத்தமான சொல்லை எழுதுவர்

ÅÇôÀÎòÐø சுயமாக இரண்டு சொற்களில் 5 வாக்கியங்கள் உருவாக்குவர்.


º¢ó¾¨É Á£ðº¢

You might also like