Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

INTROIT

என் ஆத்துமா ததவன் தமல் , ஜீவனுள் ள


ததவன் தமதலதே தாகமா // யிருக்கிறது; நான்
எப்பபாழுது ததவனுடைே // சந்நிதியில் வந்து
நிற் தபன் ?

மானானது நீ த ாடைகடள வாஞ் சித்துக் கதறுவது //


தபால, ததவதன, என் ஆத்துமா உம் டம // வாஞ் சித்துக்
கதறுகிறது.

பிதாவுக்கும் , குமா னுக்கும் , ப ிசுத்த ஆவிக்கும்


மகிடம உண்ைாவதாக

ஆதியிலும் , இப்பபாழுதும் , எப்பபாழுதுமான,


சதாகாலங் களிலும் மகிடம உண்ைாவதாக ஆபமன்

PSALM 23

1 கர்த்தர் என் மேய் ப் பரா // யிருக்கிறார்; நான் //


தாழ் ச்சியடைமயன்.

2 அவர் என்டனப் புல் லுள் ள இைங் களில் // மேய் -----த்து,


அேர்ந்த தண்ணீரக
் ள் அண்டையில் என்டனக் ககாண்டு //
மபாய் விடுகிறார்.

3 அவர் என் ஆத்துோடவத் // மதற் -----றி, தே் முடைய


நாேத்தினிமித்தே் ,, என்டன நீ தியின் பாடதகளில் //
நைத்துகிறார்.

4 நான் ேரண இருளின் பள் ளத்தாக்கிமல நைந் தாலுே் ,,


கபால் லாப் புக்குப் // பயப் பமைன்; மதவரீர் என்மனாமைகூை
இருக்கிறீர்; உேது மகாலுே் ,, உேது தடியுே் //என்டனத்
மதற் றுே் .

5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீ ர்,, எனக்கு ஒரு


பந் திடய// ஆயத்தப் படுத்தி, என் தடலடய எண்கணயால்
அபிமேகே் பண்ணுகிறீர்; என் பாத்திரே் // நிரே் பி
வழிகிறது.

6 என் ஜீவனுள் ள நாகளல் லாே் , நன்டேயுே் கிருடபயுே்


என்டனத் // கதாைருே் ; நான் கர்த்தருடைய வீை்டிமல நீ டித்த
நாை்களாய் // நிடலத்திருப் மபன்.

You might also like