Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 கலைமதி வாரம் : 43

திகதி 09.11.2020 நேரம் 9.00-10.00


கருப்பொருள் பாரம்பரியம் தலைப்பு திருமுறை விழா
உ/தரம் 2.3
க/தரம் 2.3.5
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் பனுவலைச் சரியான
வேகம்,தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கு ஏற்ப வாசிப்பர்.
வெற்றிக்கூறு மாணவர்கள் திருமுறை தொடர்பான 3 தகவல்களைச் சரியான
வேகம்,தொனி,உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நடவடிக்கைகள் 1.மாணவர்கள் திருமுறை விழா தொடர்பான தகவல்களை நோக்க் குறியீடு மூலம்
செவிமடுத்தல்.
2.மாணவர்கள் பனுவலைச் சரியான தொனியுடன் வாசித்து பயிற்சி
செய்தல்.
3.மாணவர்கள் வாசிப்பதைப் புலனம் வழியில் காணொளியாகப் பதிவுச் செய்து அனுப்பப்
பணித்தல்.
4.மாணவர்களின் உச்சரிப்புப் பிழைகளைத் திருத்திக் கூறுதல்.
5.மாணவர்கள்
e-Learning
1.Telegram 2. Watsapp
3.Quizizz 4. Kahoot
வருகை i)Google Meet :
ii)WhatsApp :
iii)Bahan bercetak :

சிந்தனைமீட்சி

You might also like