Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

SOALAN PERCUBAAN SAINS KEDAH 2015

1. கீ ழ்க்காணும் படம் X மற்றும் Y எனும் இடத்தில் நடப்பட்ட

நெற்பயிர்களைக் காட்டுகிறது. இரு இடங்களும் ஒரே அளவைக்
கொண்டதாகும். இரு இடங்களுக்கும் ஒரே அளவான நீர் ஊற்றப்பட்டது.

இடம் X இடம் Y

கீ ழ்க்காணும் அட்டவணை 2 வாரங்களுக்குப் பிறகு இரு இடங்களிலும்

உள்ள நெற்பயிர்களின் சராசரி உயரத்தைக் காட்டுகிறது.

இடம் நெற்பயிர்களின் சராசரி உயரம் (cm)

X 30

Y 45
(a) மேற்காணும் உற்றறிதலின் வழி X மற்றும் Y இடங்களில் உள்ள
நெற்பயிர்களின் சராசரி உயரத்தை ஒப்பிட்டு ஓர் ஊகித்தலைக்
குறிப்பிடுக.
________________________________________________________________________________

(b) 1 (a) இல் குறிப்பிடப்பட்ட ஊகித்தலுக்கு ஆதாரமாக மற்றொரு

உற்றறிதலை எழுதுக.
________________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________
(c) இந்த ஆராய்வில் கண்டறியப்பட்ட தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும்
உள்ள தொடர்பை எழுதுக.
________________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________
(a) கீ ழ்க்காணும் பட்டைக்குறிவரைவு, Z எனும் நாட்டில் 2010 முதல் 2014
வரை உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியத்தின் அளவைக் காட்டுகிறது.

பீப்பாய்களின் எண்ணிக்கை

ஆண்டு

(a) 2010 முதல் 2014 வரை பீப்பாய்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள

மாற்றமைவு என்ன?
________________________________________________________________________________
(b) 2 (a) இல் நீ குறிப்பிட்ட மாற்றமைவுக்கான ஓரு காரணத்தை (ஊகித்தல்)
எழுதுக.
________________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________

(c) மேற்காணும் ஆராய்வின்,

a. தற்சார்பு மாறி

__________________________________________________________________

b. சார்பு மாறி

__________________________________________________________________

(d) 2 (c) இல் குறிப்பிடப்பட்ட இரு தகவல்களுக்கும் இடையில் உள்ள

தொடர்பை எழுதுக.
________________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________
தகவல் 1
(b)

கீ ழ்க்காணும் படம் P, Q, மற்றும் R எனும் மூன்று பொருள்களின் ஒளி

ஊடுருவும் தன்மையைக் காட்டுகிறது.

பொருள் P பொருள் Q பொருள் R

பரிசோதனையின் முடிவுகள் கீ ழ்க்காணும் அட்டவையில் குறிக்கப்பட்டன.

பொருள்களின் வகை ஊடுருவிச் சென்ற ஒளியின் அளவு

P அதிகம்
Q குறைவு
R இல்லை

(a) இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

__________________________________________________________________________

(b) ஊடுருவிச் சென்ற ஒளியின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றமைவு என்ன?

__________________________________________________________________________

(c) இந்த ஆய்வின் வழி எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

தகவல் 2

கீ ழ்க்காணும் படம், P மற்றும் R ஆகிய பொருள்கள் ஒன்றாக இணைத்து

வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் பரிசோதனையைக் காட்டுகிறது.

பொருள் P பொருள் R

(d) இந்த ஆய்வில், ஊடுருவிச் செல்லும் ஒளியின் அளவை முன்

அனுமானம் செய்க.
__________________________________________________________________________
(c) கீ ழ்க்காணும் படம், W எனும் பட்டணத்தில் வெவ்வேறு நேரத்தில்
ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வினைக் காட்டுகிறது.

சூழல் 1 : காலை மணி 11.45 சூழல் 2: நண்பகல் மணி 12.15

சூழல் 3: நண்பகல் மணி 12.45 சூழல் 4: பிற்பகல் மணி 1.15

சூழல் 5: பிற்பகல் மணி 1.45

(a) மேற்கானும் இயற்கை நிகழ்வின் போது சூழல் 2 மற்றும் சூழல் 4-ஐ

ஒட்டி ஓரு காரணத்தை (ஊகித்தலை) எழுதுக.
__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________
(b) 4 (a)-இல் நீ குறிப்பிட்ட ஊகித்தலுக்கு ஆதாரமாக மற்றொரு
உற்றறிதலை எழுதுக.
__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________

(c) இந்த ஆய்வின் வழி எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________

5.
தகவல் 1
கீ ழ்க்காணும் படம், 6 அமான் வகுப்பு மாணவர்கள் இரண்டு வெவ்வேறு
பொருள்களின் நிலைத்தன்மையை அறிய மேற்கொண்ட ஆராய்வினை
விளக்குகிறது. இரண்டு உருளைகளும் ஒரே அளவையும் ஒரே மாதிரியான
பொருள்களையும் கொண்டு செய்யப்படுள்ளன. அவர்கள் X மற்றும் Y
உருளைகளையும் ஒரு நாளிதழைக் கொண்டு விசிறினார்கள.

(a) இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________
(b) இந்த ஆராய்வில் எந்த உருமாதிரி முதலில் கிழே விழும் என்பதனை
முன் அனுமானம் செய்க.
__________________________________________________________________________

(c) இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட ஒரு தகவலை எழுதுக.

__________________________________________________________________________

தகவல் 2

(d)
ஒரு உருமாதிரியின் அடித்தளத்தின் பரப்பளவு உருமாதிரியின்
நிலைத்தன்மையைப் பாதிக்கிறது.

மேற்காணும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தற்சார்பு மாறிக்கும்

சார்பு மாறிக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிப்பிடுக.

__________________________________________________________________________
__________________________________________________________________________
__________________________________________________________________________

You might also like