Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

அபத்தம்

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த காயத்ரியின் மாமியார் புஷ்பா உடம்ப நல்லா


பாத்துக்கோபாத்துக்கோ மா மனச எப்பவும் சந்தோசமா வச்சுக்கோ டாக்டர் சொன்ன மாதிரி டேப்லெட் நான்
கரெக்டா சாப்பிடு, ஏதாவது சந்தேகம் எனக்கு போன் பண்ணு நானும் அடிக்கடி வந்து பாத்துட்டு போறேன்
என்று தனது பாசத்தை புரிந்து கொண்டிருந்தாள்,

அப்போது அருகில் இருந்த சங்கர் அம்மா அதெல்லாம் பார்த்துப்பா அவள் ரொம்ப பொறுப்பு என்று
சொல்லிக்கொண்டு இருந்தான் சங்கர்
அதுக்கு இல்லடா இது ஒரு பொண்ணோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணம் அதுமட்டுமில்லாம
பெருமையான விஷயம் அதுக்குத்தான் அதுமட்டுமில்லாம இது கவனமா இருக்கவேண்டிய நேரம் கூட என்ன
பண்ற ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயம் கூட குழந்தையை பாதிக்கும்

சரி சரி மா நீ விட்டா பேசிக்கிட்டே இருப்பே நாளைக்கு சீமந்துடு எல்லாம் ரெடி ஆயிடுச்சா அப்படின்னு
மண்டபம் வரையும் போய் பார்த்துட்டு வரேன் காயத்ரி நீ எல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கோ ஏதாவது மிஸ்
ஆயிடுச்சுன நான் வரும்போது எடுத்துட்டு கூட வரேன் ஒன்னும் பயப்படாத இப்ப நல்லா ரெஸ்ட் எடு

நாளைக்கு நீ போனபின்னர் இந்த ரூம்ல நா மட்டும்தான் தனியா இருக்கணும் அதுதான் மனசுக்கு கொஞ்சம்
கஷ்டமா இருக்கு என்று சொல்லிக்கொண்டே வெளியே போனான்
காயத்ரியும் சங்கரும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து நல்லா ஓரளவுக்கு படிச்சி இப்ப கை நிறைய சம்பளம்
வாங்குற ஒரு தனியார் கம்பெனில வேலை செய்யறாங்க அவங்களுக்கு கல்யாணம் பெத்தவங்க பார்த்து
பண்ணுனது தான்
ரெண்டு பேருக்கும் பெருசா கல்யாணமான இந்த ஒரு வருஷத்துல சண்டை நோ ஏதும் வந்தது இல்லை
ஒருத்தர ஒருத்தர் புரிந்து வச்சுருந்தாங்க இரண்டு பேருக்குமே வாழ்க்கையில ஒரே மாதிரி லட்சியம் தான்
நல்ல வேலைக்கு போயி சம்பாதிச்சு லைஃப்ல செட்டில் ஆகணும் நல்ல ஜாலியா ஒரு லைப் வாழனும்
அதற்கு தன்னோட தொழிலை விரும்பி பண்ணினாங்க, கல்யாணத்துக்கு ஒத்ருத்துக்கு கூட வேலைக்கு
போறத பத்தி காயத்ரி முடிவு பண்ணிட்டு தான் ஓகே சொன்னா அதுவும் குழந்தை மூணு வருஷத்துக்கு
வேணாம்னு முடிவு பண்ணினாங்க

ஆனா கல்யாணமாகி நாலு மாசத்துலயே எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க அவங்களும்


ஏதேதோ சொல்லி சமாளிச்சாங்க புரிஞ்சிக்கிட்டே நண்பர்கள்கிட்ட தள்ளி போட்டு இருக்கோம் அப்படின்னு
சொன்னாங்க சிலர் கேட்ட பொய் சொன்னார்கள்

இந்த ஒரு வருஷத்துல நிறைய பேர் இது கடவுள் கொடுத்த வரம் நீங்க தள்ளி போட கூடாது ஒருவேளை
பின்னாடி ஏதாச்சும் பிரச்சனைனா நீங்க ரொம்ப கஷ்ட பட வேண்டி வரும் அந்த டைம்ல இது தப்பு நு
தோணும் அப்படி இப்படி நிறைய அட்வைஸ் கிடைச்சது ஒரு வருஷம் வரைக்கும் இவங்க அத கண்டுக்கல
ஆனால் சங்கருக்கு ஏதோ ஒரு சின்ன பயம் வந்துடுச்சு அவன் காயத்ரி கிட்ட அதை சொல்லி பார்த்தான்
அவளும் அவன புரிஞ்சுகிட்ட u சரின்னு சொன்னா

ரெண்டு பேர் வீட்லயும் குழந்தைங்க பெருசா இல்ல அதனால அவங்க பேரன் பேத்தியை பார்க்க
ஆசைப்பட்டார்கள் ரொம்ப
குழந்தை கன்பார்ம் ஆன மொத மாசத்துல இருந்து நாங்க பார்த்துக்கிறோம் நாங்க பாத்துக்குறோம்
அப்படின்னு ரெண்டு சைடும் ஒரே போட்டி
இதெல்லாம் பார்த்தபோது காயத்ரிக்கு குழந்தை பிறந்தா யார்கிட்டயும் கொடுத்துட்டு நாம்ப வேலைக்கு
போலாம் அப்படின்னு திடமாக நண்பனா
காயத்ரி முதல் ஆறு மாசத்துக்கு ஆபீஸ் போனா வீட்ல சொல்லியும் கேட்கல இந்த ஆபீஸ்ல அவ மூணு
வருஷமா வேலை செய்யறான் ஒரு டைம் கூட அவ கெட்ட பேர் வாங்கினது இல்லை வேலைன்னு வந்தா
செம சுத்தம், அதுக்கேத்த மாதிரி அவளுக்கு நல்ல பிரமோஷனும் சம்பளமும் கூட கிடைச்சது

ஏன் ரெஸ்ட் எடுக்காம வரணு பிரெண்ட்ஸ் கேட்டா ஒரு பொண்ணுக்கு ஆபீஸ் எல்லா
கவலைகளையும்கவலைகளை மறக்க இடம் வேணும் அப்படின்னு சொல்லுவா வீட்டிலேயே இருந்தார் அது
ஜெயில் மாதிரி இங்க ரிலாக்ஸாக வரேன் அப்படின்னு சொல்லுவா
நானும் மூணாவது மாசத்துல இருந்து அவரது கொடுக்கப்பட்டு வந்த வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக
குறைத்து கொள்ளப்பட்டது
முக்காவாசி முடிச்சு வச்சிருந்த ப்ராஜெக்ட் கூட வேற ஒருத்தருக்கு கொடுக்கப்பட்டது
நிறைய ரிஸ்கான வேலைகள் அவளுக்கு கொடுக்கல

இது அவளுக்கு ஆரம்பத்துல சந்தோசமா இருந்துச்சு போகப்போக தனக்கு ஏதோ ஒன்று இலக்க படுவதாக
இடம்தான்

போகப் போக அவளுக்கு நிறையஅவளுக்கு போகப் போக நிறைய சலுகைகள் கிடைத்தன எடுத்துக்காட்டாக
கேண்டீன்ல வரிசையில இருக்க தேவ இல்ல, லீவ் உடனே கொடுக்கப்பட்டது, கார் வீட்டு வாசலில் இருந்து
சென்றது. இதெல்லாம் அவளுக்கு புடிச்சி இருந்தாலும் ஏதோ ஒன்னு தன்கிட்ட குறைவதை அவர் உணர்ந்தார்

சில நேரங்களில் அது பெருமையாகும் குறையாகும் ஒரு குழப்பமான நிலையில் அவள் இருந்தாள்

ஆறு மாதம் கழித்து அவ வீட்ல லீவுல இருக்கும்போது அவளுக்கு இப்ப நிறைய டைம் கிடைச்சது அவ
தன்னோட பழைய பிரண்ட்ஸ் திட்டலாம் பேச ஆரம்பித்திருந்தார் ஆனா அவங்க கிட்ட பேசும் போது
பொண்ணு அவளுக்கு புரிஞ்சது அவர்கள் எல்லோரும் பழைய மாதிரி இல்ல அவங்களும் ஏதோ ஒன்னு
இழந்துவிட்டு இருக்காங்க அப்படின்னு புரிஞ்சு திட்ட
அவங்க எல்லாம் லைஃப்ல ஏதோ இறந்துட்டாங்க அதற்கு எல்லோரும் ஒரு ஒரு காரணம் வச்சிருக்காங்க, சில
பேர் இறந்ததுக்கு காரணம் குழந்தைங்க அப்படின்னு சொன்னாங்க அத காயத்ரியை ஏத்துக்கோ ரசிக்கவும்
முடியல
அப்பா அவர் தனக்குள்ளேயே சொல்லிட்டா அப்படி தான் ஆகிவிட கூடாது
எந்த வகையிலும் குழந்தை தன் வளர்ச்சியில பாதிக்காது அப்படின்னு தெளிவா நம்பலாம்

அதற்கு குடும்பம் கணவனும் உதவுவார்கள் என நம்பினார்


காரணம் அவர் குடும்பம் கூட பல தடைகளைத் தாண்டியே அவளை இந்த அளவுக்கு படி அனுமதித்து
வேலைக்கு அனுமதித்து திருமணமாக இவ்வளவு தள்ளிப்போட அனுமதித்தது இதெல்லாம் அவளுக்கு
ஆறுதலாகவே இதுவரை அமைந்திருக்கிறது
காயத்ரி இதற்கு முன்பு சங்கரிடம் பலமுறை இதைக் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டிருந்தார் சங்கரும்
அதை தெளிவு படுத்தும் வகையில்தான் பேசியிருந்தால் இதுவரை

காயத்ரியின் கனவுகள் இந்த ஓய்வு நேரத்தில் அதிகமாய் பெருக்கெடுத்தது

அப்போது சங்க காலத்தில் பரபரப்பாக ஆபீஸ் கிளம்பும்போது தான் ஏதோ பயனற்றவை என்பது போல
உணர்வார் சீமந்தம் முடிந்து அம்மா வீட்டுக்கு போன பின் இது மாறிவிடும் என நம்பினார்

இந்த பிரசாத காலத்தை பயனுள்ளதாக மாற்ற அவள் நிறைய படிக்கவும் முயற்சி செய்தாள் அதற்கான
புத்தகங்களை வாங்கிக் குடித்திருந்தார்

காயத்ரி சீமந்தம் முடிந்து சில நாட்களில் அந்த நாட்களை நினைவுகளிலேயே தொடர்ந்தார் காரணம் எல்லா
பெண்களுக்கும் உண்மையிலேயே அது சிறப்பான தருணம் தான் கல்யாணம் தலைவனும் தலைவியும் ஆக
இருக்கும் ஆனால் வளைகாப்பில் தலைவி தான் முதன்மை

அவளுக்கு இப்பொழுது தேவையைவிட ஓய்வு அதிகம் கிடைத்தது ஒருபுறம் குழந்தை பிறப்பின் ஆர்வமும்
மறுபுறம் சாங் எப்படி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அது என்ற குழப்பமும் அவளை நீங்காது
இணைந்திருந்தன

அவள் அம்மாவிடம் பேசுகிறபோது அதை அதிகம் வெளிப்படையாய் கொட்டியது

அப்படி இல்ல மா
நீ எல்லாம் எங்கள வழக்கத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த வேலையை கூட போக போகல என்றாள்
காயத்ரி
ஒரு பொண்ணோட வாழ்க்கையில இதுதான் பெரிய கடமை வேலையை விட பசங்க முக்கியம்
உங்க அப்பாவும் கைநிறைய சம்பாதித்து கொடுத்தாரு அதனால வேலைக்கு போக வேண்டிய அவசியம்
இல்லை
நீயும் அப்பாவும் சேர்ந்து போயிருந்தான் இன்னும் வசதியாக வாழ்ந்து இருக்கலாம்ல

குழந்தை என்கிறது செக்ஸ்போட்டோ முடிஞ்சது இல்ல அதுக்கு அப்புறம் தான் நிறைய கடமை அதற்கு
இருக்கு

ஆடு மாடு கண்ணு குட்டி நா பிறந்த உடனேயே ஒரு மணி நேரத்துல எந்திரிச்சு போதும் ஆடும்
அதுபாட்டுக்கு சாப்பிடும் அப்பா அம்மாவுக்கு பெருசா ஒரு வேலையும் வைக்காது
மனுச குட்டி அப்படி இல்ல குரங்கு ஒரு வருஷத்துக்கு எதுவுமே தெரியாது அதுக்கப்பறம்தான் சாப்பிட பேச
நடக்க தூங்க கத்துக்கும் அதுக்கு அப்புறமும் பத்து வயசு வர அப்பா அம்மா கூடவே கவனிக்கணும்
அப்பதான் அது பத்தரமா இருக்கும்
உனக்கு போக போக புரியும் நீ ரொம்ப குழப்பிக்காத

இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சங்கர் வந்து பார்த்துட்டு போனா அதுவும் அப்படி இருக்கணும் இப்படி
இருக்கணும் குழந்தையை எப்படிப் பார்த்துக்கணும் இப்படிப் பார்த்துப் பண்ணனும் அப்படின்னு
அவர்களுக்கு உள்ள நிறைய கனவுகள் பெருசா போச்சு

அதுக்கு நடுவுல இந்த டேப்லெட் சாப்பிடு அந்தப் பழம் சாப்பிடு அதற்கு நல்லது இது சாப்பிட்டா குழந்தை
குண்டா வளரும் அப்படின்னு சில பேச்சுக்கள் நீளும்

காயத்ரி எதுவும் பதில் சொல்லாமல் hmm hmm பதில் சொல்லுவார்

ஆனாலும் அவ்வப்போது சங்கர் குழந்தையை பற்றி ஆர்வமாக பேசுவார்கள்

எட்டாவது மாதத்தில் இருந்து தூக்கம் ஒழுங்கா இல்ல அதுவும் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூங்குவதே
பெருசா இருக்குது இப்ப எல்லாம் சங்கர் கொடையும் நல்லா பேச முடியல ரொம்ப கடுப்பா இருக்கு உடம்பு

இதை சங்கர் கிட்ட சொல்லும் போது ஒரு மாசம் கழிச்சு நீ பாப்பாவ என்கிட்ட கொடுத்துட்டு நீ தூங்கு நான்
நைட்டெல்லாம் பாத்துப்பேன் அப்படின்னு சொல்லுவோம் இது மாதிரி ஏதாவது சில வார்த்தைகள்தான்
காயத்ரி சிரிக்க வைக்கும்

கடைசி முறை வந்தபோது பெண்ணை சாப்பிட்டா சுகப் பிரசவம் ஆகும்னு சொன்னாங்க உனக்கு அது
பிடிக்காதுன்னு தெரியும் ஆனாலும் பாப்பா வுக்காக சாப்பிடு அப்படின்னு சொன்னது காயத்திரிக்கு ஏதோ
தன்னுடைய நிலை குறைவதாக தோன்றியது

ஒரு நாள் நைட் எழுத்து பார்த்தப்ப மரகதம் அம்மா விசிறிவிட்டு கொண்டிருந்தார் ஏன் என்னாச்சு
கரண்ட் போயிடுச்சு அதான் வீட்ல ஏதும் பிரச்சனை அதற்கு அதுக்கு ஏன் நீ கஷ்டப்பட்டு விசிறி இதர
இல்லம்மா நீயே மூன்று மணிநேரம்தான் தூங்குற அதுவும் இந்த கரண்ட் போயிடுச்சு நான் இப்படி அதுதான்
எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு
நீ போய் தூங்கு மா காலையில வீட்டு வேலை நான் பாக்கணும் இல்ல நான் சும்மாதான் படுத்து இருக்க
போறேன்
இப்ப நல்லா தூங்குடி நாளைக்கு உன் புள்ள தூங்கலாமா நீ இப்படி கஷ்டப் படுற தெரியுமா நீ நீ தூங்கு
காயத்ரி அப்ப எல்லாம் எனக்கு ஒன்னும் பண்ணாது என்று முடித்தார் மரகதம்
இன்னும் 30 நாள் குழந்தை பிறந்ததும் அப்படினு டாக்டர் சொல்லி இருக்காரு அப்படின்னு மரகதம்
வெளியில யார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தா காயத்ரி எட்டிப்பார்த்தான் வந்திருந்தது காயத்ரி ஓட
தோழி திலகம்

You might also like