Professional Documents
Culture Documents
25.9.2020 Tamil2, RBT 45
25.9.2020 Tamil2, RBT 45
25.9.2020 Tamil2, RBT 45
நாள் பாடத்திட்டம்
வாரம் : 20 நாள் : /9/2020 கிழமை :
கருப்பொருள் இலக்கணம்
உள்ளடக்கத் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
தரம்
5.3.9. தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம்
மதிப்பீடு மாணவர்கள் குறைந்தது ஒரு முறை தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நாள் பாடத்திட்டம்
வாரம் : 20 நாள் : /9/2020 கிழமை :
கருப்பொருள் தையல்
உள்ளடக்கத் 6.1 தையல்
தரம்
6.1.9
தைத்த பொருளை அழகு படுத்தும் பொருள்கள் அவற்றின் பயன்கள் பற்றிப் பேசுதல்.
6.1.10
கற்றல் தரம் தைத்தப் பொருளை அழகு படுத்துவதற்கான கருவிகளையும் பொருள்களையும் அறிதல்; தெரிவு செய்தல்.
6.1.11
தைத்த பொருளை அழகுப் பொருள்களைக்கொண்டு அழகு படுத்த அறிதல்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
நோக்கம் குறைந்தது ஒரு தைத்த பொருளை அழகுப் பொருள்களைக்கொண்டு அழகு படுத்த அறிதல்
மதிப்பீடு மாணவர்கள் குறைந்தது ஒரு தைத்த பொருளை அழகுப் பொருள்களைக்கொண்டு அழகு படுத்த அறிதல்.