Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

கீழ்காணும் அட்டவணையில் நாட்டின் நல்லிணக்கம் தொடர்பான இறைக் கட்டளைகளுக்கு

ஏற்ற நன்மைகளை எழுதுக.


நாட்டின் நல்லிணக்கம் தொடர்பான இறைக் நன்மைகள்
கட்டளைகள்

இஸ்லாமிய சமயம் :

உண்மையையும் பொய்மையையும் பகுத்தறித்து செயல்படக்


கூறுகின்றது.

கிருஸ்துவ சமயம் :

அனைத்து உயிரிடத்திலும் அன்பு கொள்ளப் பாலமாக


இருந்து நெறிப்படுத்துகிறது.

சீன சமயம் :

உண்மையைப் பேசுங்கள் ; உண்மையுடன் வாழுங்கள்


என்பவற்றை உணர்த்துகின்றது.

இந்து சமயம் :

பற்றும் பிணைப்பும் இல்லாத வாழ்க்கையை வாழ்


வலியுறுத்துகிறது.

( 24.2.2021)
கீழ்காணும் நாட்டின் நல்லிணக்கம் தொடர்பான இறைக் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதினால் ஏற்படும் மன உணர்வுகளை எழுதுக.
நாட்டின் நல்லிணக்கம் தொடர்பான இறைக் கடைப்பிடிப்பதினால் ஏற்படும்
கட்டளைகள் மன உணர்வு

இஸ்லாமிய சமயம் :

இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் என்றும்


உதவி கரம் நீட்ட வேண்டும்.

சீன சமயம் :

மற்றவர்களுக்கும் தீமை பயங்காத நற்சிந்தனையுடன்


இருத்தல் வேண்டும்.

கிருஸ்த்துவ சமயம் :

அனைத்து உயிர்களையும் மதித்து நடக்க வேண்டும்.


ஏனென்றால், அனைத்து இறைவனின் படைபே ஆகும்.

இந்து சமயம் :

நமக்கும் பிற உயிர்களுக்கும் நன்மையளிக்கும்


நல்வாழ்வு வாழ வேண்டும்.

( 28.2.2021)
கீழ்காணும் நிரலொழுங்கு வரைப்படத்தை நிறப்புக.

நவராத்திரி விழா

வேற்றுமை :
ஒற்றுமை : வேற்றுமை :

நோனு பெருநாள்
(4.3.2012)
நாட்டை மதிக்கும் வழிகளைத் தெரிவு செய்த் (/) அடையாளமிடுக

1. தேசிய கொடியை இரு மானவர்கள் கிழித்துக் கொண்டிருக்கின்றனர்.


அ.) நானும் சேர்ந்து தேசியக் கொடியைக் கிழித்து விளையாடுவேன் ( )
ஆ.) அவ்வாறு செய்வது தவறு எனக் கண்டிப்பேன். ( )

2. ஒரு சிலர் தேசியத் தலைவரைப் பற்றி அவதூறு கூறுகின்றனர்.


அ.) உண்மை அறியாது பேசுவது தவறு எனக் கூறுவேன். ( )
ஆ.) அவர்கள் பேசுவதை அமைதியாகச் செவிமடுப்பேன். ( )

3. நாடு தழுவிய அளவி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கின்றது.


அ.) சுதந்திர தினக் கொண்டாடத்தில் பங்கெடுப்பேன். ( )
ஆ.) சுதந்திரக் கொண்டாட்டத்தைக் குறை கூறுவேன். ( )

4. நாட்டின் எழிலைப் பற்றி பரப்பைகள் வெளியாகியுள்ளன.


அ.) பரப்புரைகளைக் கிழித்து வீசுவேன். ( )
ஆ.) நாட்டின் எழிலை எண்ணிப் பெருமிதம் அடைவேன். ( )

5. நாட்டைப் பற்றிச் சுற்றுலாப் பயணிகள் அவதூறு கூறுகின்றனர்.


அ.) அவர்கள் கூறுவது உண்மை எந்று ஒப்புக் கொள்வேன். ( )
ஆ.) வாழுகின்ற நாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து அவதூறுகளை
மறுப்பேன். ( )

You might also like