Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடக்குறிப்பு வாரம் 06

பாடம்/ தலைப்பு தமிழ் மொழி / தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர் வகுப்பு 4 நற்றமிழ்


திகதி 23.02.2021 கிழமை செவ்வாய் நேரம் 9.30-10.30
உள்ளடக்கத் தரம் 3.4 தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர் கற்றல் தரம் 3.4.5
கற்றல் பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள் தனிப்படத்தைப் பார்த்து கருத்துக்களைக் கூறி; வாக்கியம் அமைத்து
நோக்கம் எழுதி வாசிப்பர்.
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் படத்தை உற்று நோக்குதல்.
2. ஆசிரியர் புலனத்தின் வழி மாணவர்களுக்கு விளக்குதல்.
3. மாணவர்கள் வாக்கியங்கள் அமைத்து ஆசிரியரிடம் அனுப்புதல்.

மதிப்பீடு பயிற்சித்தாள் உற்றறிதல் இடுபணி


KAEDAH PBD படைப்பு புதிர் திரட்டேடு
நாடகம் கதைக் கூறுதல்
TAHAP து.லோகன் வி.பிரவின் ராஜ் இஷானி
PENGUASAAN (TP) கா.கதிரரசன் த.தர்மினி ஜனனி
மா.கீர்த்தனா

சிந்தனை மீட்சி

நாள் பாடக்குறிப்பு வாரம் 06


பாடம்/ தலைப்பு அறிவியல் வகுப்பு 3 முத்தமிழ்
திகதி 22.02.2021 கிழமை செவ்வாய் நேரம் 11.00-12.00
உள்ளடக்கத் தரம் 1.1 கற்றல் தரம் 1.1.1,1.1.2
கற்றல் பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள் அறிவியல் செயற்பாங்குத் திறன்களை அறிந்து காலி
நோக்கம்
இடத்தைச் சரியான சொற்களைக் கொண்டு நிரப்புவர்.
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் அறிவியல் செயற்பாங்குத் திறன்களை வாசித்தல்; ஆசிரியர் புலனத்தில்
விளக்குதல்.
2. மாணவர்கள் புலனத்தின் வழி அனுப்பப்பட்ட புதிர் கேள்விகளைச் செய்தல்.
3. ஆசிரியரிடம் புள்ளிகளைப் படம் பிடித்து அனுப்புதல்.

மதிப்பீடு பயிற்சித்தாள் உற்றறிதல் இடுபணி


KAEDAH PBD படைப்பு புதிர் திரட்டேடு
நாடகம் கதைக் கூறுதல்
TAHAP க.தரணிதரன் கோ.நகுலேஸ்வரி
PENGUASAAN (TP)
PENDEKATAN PdPR OFF LINE (முடக்கலை) ONLINE (இயங்கலை)

சிந்தனை மீட்சி

நாள் பாடக்குறிப்பு வாரம் 06


பாடம்/ தலைப்பு அறிவியல்/ மிருகங்கள் வகுப்பு 1 இசைத்தமிழ்
திகதி 23.02.2021 கிழமை செவ்வாய் நேரம் 12.30-1.30
கற்றல் பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள் காணொளி வழி சில விலங்குகளை அறிந்து கொள்வர்.
நோக்கம்
கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்வர்.
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் காணொளியைக் கண்டு களித்தல்.
2. முட்டை மற்றும் குட்டி போடும் விலங்குகளை அறிந்து கொள்ளுதல்.
3. புலனத்தில் கொடுக்கப்பட்ட புதிர் கேள்விகளைச் செய்தல்.
4. ஆசிரியரிடம் பாடத்தை படம் பிடித்து அனுப்புதல்.

மதிப்பீடு பயிற்சித்தாள் உற்றறிதல் இடுபணி


KAEDAH PBD படைப்பு புதிர் திரட்டேடு
நாடகம் கதைக் கூறுதல்
TAHAP சக்தி கன்னா வினாய்
PENGUASAAN (TP) யாமினி முகமது சாபூவான் அரவிந்
மித்ரன்

சிந்தனை மீட்சி

You might also like