Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

தமிழ்ப்பள்ளியின் தோற்றம்

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன், தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க


உதவியினைத் தோட்ட முதலாளிகள், தனிநபர், கோவில்
நிருவனங்கள், சமயச் சார்புடைய இயக்கங்கள் ஆசியவற்றின்
உதவியோடு நிறுவப்பட்டன.

தொடக்கக் காலத் தமிழ்ப்பள்ளி

முத ன் முத லில்-த மிழ்க் க ல்வி


தொ டுவாய்க் குடியேற்றப்
பகுதி க ளில் உருவானது .

1816-ஆம் ஆண்டு ரெவரெண் டு அட்விக் ஸ்


என்பவரால் பினாங்கு மாநிலத் தி ல் அமைந்து ள்ள
ஃபிரி ஸ்கூல்(ஆங்கி லப்பள்ளியில் த மிழ் ஒரு
பகுதி யாக நடத் த ப்பட்டது .

1859- சி ங்க ப்பூரில் 1859இல்


செ யிண்ட பிரன்விஸ் வேலியர் மலபார்
பள்ளியில் த மிழ்ப்பள்ளிக ள்
நடத் த ப்பட்டன.

தொழிலாளர் சட்டமும் தமிழ்ப்பள்ளியும்


1925ஆம் ஆண்டு ஒருங்கி ணை க்கப்பட்ட
நகரங்க ளில் தனி நபர்களாலும் சமய
மலாய் மாநிலங்களில் 8153
அமைப்புகளாலும் சி ல தமிழ்ப்பள்ளிகள்
மாண வர்களுடன் மொத் த ம் 235
நிறு வப்பட்டன.
த மிழ்ப்பள்ளிகள் செ யல்பட்டன.

பள்ளிக ள் பல்வேறு கலைத்தி ட்டங்க ளின்


தோட்ட குமாஸ்தாக்களும் கங்காணி களும்
அடிப்படையிலான போத னை முறையும்
மருத்து வ உத வியாளர்களும் கோவில்
யாழபாண த்தி லிருந்து ம்
பூசாரிகளும் ஆசி ரியர்களாகப்
த மிழக த்தி லிருந்து ம் தருவிக்கப்பட்ட
பணி யாற்றினர்.
பாடநூ ல்களும் பயன்படுத் த ப்பட்டன.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வி

கலைத்தி ட்டத்தி ல் தமிழ்மொழிக்கும்


தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு
கற்பிக்கப்படும் மற்றப் பாடங்களுக்கும்
தமிழ்ப்பாடத்தி ட்டமும் பாடத்தி ட்ட
விளக்கவுரையும் தயாரித் து
வழங்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு 1994ஆம் ஆண்டு


தொ டக்கப்பள்ளிகளுக்கான புதி ய தொ டக்கப்பள்ளிகளுக்கான
கலைத்தி ட்டம்(KBSR) ஒருங்கி ணை க்கப்பட்ட கலைத்தி ட்டம்
உருவாக்கப்பட்டது . அமல்படுத்தப்பட்டது .

தொ டக்கப்பள்
ளிகளுக்கான
புதி ய
கலைத் தி ட்டம்
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வி

1989ஆம் ஆண்டு
இடைநிலைப்பள்ளிகளுக்கான புதி ய
புது முக வகுப்பு தொ டங்கி படிவம் ஐந்து கலைத் தி ட்டம் அறிமுகப்படுத் த ப்பட்டு
வரையிலும் த மிழ் பயிற்று விக்கப்படுகி றது . பின்னர் இடைநிலைப்பள்ளிகளுக்கான
ஒருங்கி ணை க்கப்பட்ட கலைத் தி ட்டம்
அமல்படுத் த ப்பட்டது .

ஆறாம் படிவத் தி ல் த மிழைத் தேர்வு பாடமாக


த மிழ்மொழி பாடத் தி ற்கான
₹பெறு
எடுத் துச் சி றந்த த் தேசி யினைப் ம்
கலைத் தி ட்டத் தை மலேசியத் தேர்வுப்
மாண வர்கள் பல்கலைக்கழகம் செ ல்லும்
பேரவை நிர்ண யம் செ ய்கி றது .
த குதி யினைப் பெறு கி ன்றனர்.

தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி

தமிழாசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத் தி ல் 1960இல் தலைநகரில் நாள் பயிற்சிக் கல்லூ ரியில்


முழுநேர தமிழாசிரியர் பயிற்சி தொ டங்கப்பட்டது.

அரசாங்கத் தால் நடத்தப்படும் எல்லா ஆசி ரியர் பயிற்சி கல்லூ ரிகளிலும் பயிற்சி பெறு ம்
ஆசிரியர்களுக்கான இலவசப்பயிற்சி வழங்கப்படுவதோடு அவர்களுக்கெ னப் படித்தொ கை யும்
வழங்கப்படுகி றது.

பயிற்சி யின் இறு தி யில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசாங்கமேவேலை வாய்ப்புகளையும் வழங்குகி றது .

You might also like