KHAMIS

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

SMK BAHAU, JALAN ROMPIN, 72100 BAHAU, NEGERI SEMBILAN.

REKOD PENGAJARAN DAN PEMUDAH CARAAN TAHUN 2020

MINGGU : 9 TARIKH : 27/2/2020 HARI : KHAMIS

SUBJEK : BAHASA TAMIL

KELAS : 2A/2I
MASA : 9.10-10.10

தலைப்பு மலேசியாவில் பொதுப் போக்குவரத்து

க.தரம் 2.4.2
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. கூர்ந்த வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.
நடவடிக்கை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்.
2. வாசிப்புப் பகுதியின் தலைப்பை ஆய்வ செய்தல்.
3. பொதுப் போக்குவரத்தைப் பற்றி குழுவில் கலந்துரையாடுதல்.
4. பட்டியலிடுதல்.
5. தகவல்களை விவரித்துக் கூறுதல்.
மதிப்பீடு 1. மாணவர்கள் கூர்ந்த வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசித்தல் .
ப.து.பொ. & ப.கூறு படங்கள்
சி/குறிவரைவு & உ/த/சி இரட்டிப்புக் குமிழி வரைபடம் & பகுத்தாய்தல்
விரவி வரும் கூறுகள் அறிவியல்
சிந்தனை மீட்சி

KELAS : 1D/1K
MASA : 12.30-1.30

தலைப்பு காலம் பொன்னானது

க.தரம் 2.4.1
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. மேலோட்ட வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.
நடவடிக்கை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்.
2. வாசிப்புப் பகுதியின் தலைப்பை ஆய்வ செய்தல்.
3. காலத்தைப் பற்றி குழுவில் கலந்துரையாடுதல்.
4. தகவல்களை விவரித்துக் கூறுதல்.
5. கருத்துணர்தல் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
மதிப்பீடு 1. மாணவர்கள் மேலோட்ட வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசித்தல் .
ப.து.பொ. & ப.கூறு படங்கள்
சி/குறிவரைவு & உ/த/சி குமிழி வரைபடம் & பகுத்தாய்தல்
விரவி வரும் கூறுகள் நன்னெறி
சிந்தனை மீட்சி
SMK BAHAU, JALAN ROMPIN, 72100 BAHAU, NEGERI SEMBILAN.
REKOD PENGAJARAN DAN PEMUDAH CARAAN TAHUN 2020

KELAS : 1C/1P
MASA : 1.30-2.30