Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

என் தோழி

என் தோழியின் பெயர் அபிராமி. என் தோழியின் வயது


எட்டு. என் தோழி மிகவும் கெட்டிக்காரி. எனக்குத் தெரியாத
பாடங்களை அவள் சொல்லித் தருவாள்.
நானும் என் தோழியும் ஒன்றாகவே பள்ளி செல்வோம்.
மாலை வேளையில் சேர்ந்தே விளையாடுவோம். நானும் என்
தோழியும் நகமும் சதையும் போல என்றும் பிரியாமல் இருப்போம்.

You might also like