Cedar 3 HTL P2 MYE 2016

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

2

சீடார்ப் பெண்கள் உயர்நிலைப்ெள்ளி

உயர்நிலை 3 உயர்தமிழ்

தாள் 2

நேரம் 1 மணி 45 நிமிடங்கள்

பமாத்த மதிப்பெண்கள் 80

“அ” பிரிவு

A1 முன்னுணர்வுக் கருத்தறிதல் (10 மதிப்பெண்கள்)

பின்வரும் ெகுதியில் நகாடிட்ட இடங்கலை மிகப் பொருத்தமான ப ாற்கலைக்


பகாண்டு நிரப்புக.

ஒருவன் தீமம பெய்ய வவண்டும் என்ெதற்காகத் தீமம பெய்வதில்மை. ஏவதா தனக்கு


ஒரு (Q1)_______________ மதிப்மெவயா பெறுவதற்காகப் பிறருக்குத் தீமம பெய்ய
முற்ெடுகிறான். அதற்காக அவன் மீது வகாெப்ெடத் வதமவயில்மை. தீமம பெய்வது
அவனுமடய (Q2)_______________ என்று எண்ணிக் பகாள்ள வவண்டும். முட்புதர்களின்
இயல்பு, மனிதர்கமளக் குத்துவது. ஒருவனிடம் உள்ளப் ெழிவாங்கும் குணமும் அப்ெடித்தான்.
தீமம பெய்தவனுக்குத் தீமம பெய்யும்வொது அவன் எதிரிக்கு எதிரி ஆகிறான். ஆனால்
எதிரி பெய்த குற்றத்மத (Q3)_____________ பொழுது, தன் எதிரிமயக் காட்டிலும் அவன்
உயர்ந்தவன் ஆகி விடுகிறான்.

ெமகயுணர்வு காரணமாய் ஒருவனிடம், மற்றவமனப் ெழிவாங்க வவண்டும் என்ற


(Q4)_______________ உருவாகி விடுகின்றது. அவ்பவண்ணம் பெருங்கவிடாமல் ொர்த்துக்
பகாள்ள வவண்டும் என்று கூறாத அறிஞர்கவள இல்மை. ஏன் அப்ெடிக் கூறியுள்ளார்கள்?
அந்தப்ெழி வாங்கும் உணர்ச்சி, எல்ைாவற்மறயும் அழிக்கவல்ைது. ஒருவன் தன் பெருங்கிய
ெண்ெனிடம் தன் உள்ளத்மதத் திறந்து வெசினால் இன்ெம் இரண்டு மடங்காகிறது. துன்ெம்
ொதியாகி விடுகின்றது. உள்ளத்தில் (Q5)_____________ ஏற்ெடாமலிருக்க அன்மெ விமதக்க
வவண்டும். அதற்குத் வதமவ விட்டுக்பகாடுக்கும் குணம், அது ெண்ெர்களிமடவய அதிகமாக
இருப்ெதால் அவர்களிமடவய பெருக்கமும் அதிகமாக இருக்கிறது.

(அடுத்த ெக்கம் ொர்க்க)


3

A2 பிலைதிருத்தம் (10 மதிப்பெண்கள்)

கீழ்க்காணும் ெகுதியின் இடப்ெக்கத்தில் ஐந்து வினாக்களின் எண்கள்


இடம்பெற்றுள்ைன. ஒவ்பவாரு வினாவிற்கும் எதிரிலுள்ை வரியில் ஒரு பிலையான
ப ால் உள்ைது. அந்த ஐந்து வரிகளிலும் உள்ை ப ாற்கலைத் திருத்தி
அச்ப ாற்களின் ரியான வடிவத்லத எழுதவும்.

ஒரு மனிதன் ொதிக்க வவண்டுபமன்றால், அவன் தன்மனத் தாவன அளவிட்டுக்


பகாள்ள வவண்டும். தன் திறமம, தன் அறிவு ஆகியவற்மற அவன் அறிந்திருக்க
(Q6) வவண்டும். முன்வனற்றம் தமடயில்ைாமல் இருக்க அவவனாடு குமற
நிமறகமளப் ெற்றி அறிந்திருத்தல் அவசியம். ெை வெரங்களில் சிறு சிறு
(Q7) குமறகள்தான் எதிர்காைத்தில் மிகப் பெரிய குற்றங்களாக வளர்கின்றது.
முன்னுக்கு வரத் துடிப்ெவர்கள் வளர்கின்ற வொவத, இவற்மற மறு ெரிசீைமன
(Q8) பெய்து பகாள்ள வவண்டும். குற்றம் குமறத்துக் பகாள்ளாமல் நிமறகமள
மட்டும் வளர்த்துக் பகாள்வதில் ெயன் ஒன்றுமில்மை; குமறயில்ைாமல்
யாருமில்மை. எனவவ குமறகமளக் குமறத்துக் பகாள்வதில்தான் மனிதனின்
முன்வனற்றவம உள்ளது.

வாழ்வானது முற்றிலும் மனத்திலிருந்வத அமமகிறது. மனமானது ென்மம,


தீமம வொன்ற ெழக்கங்கமளக் பகாண்டது. இமத மனிதன் பதரிந்து
பகாள்ள வவண்டும். தீய ெழக்கங்கமள, அவன் விரும்பினால் பொறுமமயான
(Q9) முயற்சிக்கு திருத்திக் பகாள்ள முடியும். களங்கம் இல்ைாத எண்ணங்கமள
எண்ணுவதற்கு மனத்திற்குப் ெயிற்சித் தர வவண்டும். அதாவது மனத்மத
ெற்சிந்தமன பகாண்ட வதாட்டமாக மாற்ற வவண்டும். இதமனத் தான்
(Q10) ெண்ெட்ட மனம் என்கின்வறாம். ெண்ெட்ட மனம் பகாண்டவர்கள், தாம் பிறரால்
தீமம பெய்வமதத் தவிர்த்துக் பகாள்வவதாடு பிறர் பெய்யும் தீமமமயயும்
மறந்து மன்னித்து விடுவார்கள்.

‘’ஆ” பிரிவு

B3 ப ாற்புணர்ச்சி (10 மதிப்பெண்கள்)

பின்வரும் ப ாற்கலைப் பிரித்து எழுதவும்

(Q11) பெப்புத்தகடு

(Q12) மட்ொமன

(Q13) உயிவராவியம்

(Q14) பொற்றூண்

(Q15) மணவமற (அடுத்த ெக்கம் ொர்க்க)


4

“இ” பிரிவு
C4 கருத்தறிதல் 1 (22 மதிப்பெண்கள்)
பின்வரும் கட்டுலரப் ெகுதிலயக் கருத்தூன்றிப் ெடித்து, அதனடியில் காணும்
வினாக்களுக்கு உனது ப ாந்த ேலடயில் விலட எழுதுக.
ெம் எண்ணங்கமள, உணர்வுகமள, நிமனவுகமள, வாழ்க்மக அனுெவங்கமள
யாரிடமாவது பொல்லுவதில் எவ்வளவவா சுகமிருக்கிறது. புதிய எண்ணங்கமளக்
கண்டுபிடித்த மகிழ்ச்சிமயவிட அவற்மற யாரிடமாவது ெகிர்ந்து பகாண்டால் மகிழ்ச்சி
இரட்டிப்ொகி விடுகின்றது. கவிஞர்கள், கமைஞர்கள் இத்தமகய உணர்வினால்
உந்தப்ெட்டு, கமைகளாகப் ெமடத்து மகிழ்கிறார்கள்.

ஒருவர் உள்ளத்தில் ெதிந்துள்ள இன்ெ உணர்வுகமள எவ்வாவறனும் எவரிடத்திவைனும்


முழுவதும் பவளிப்ெடுத்த வவண்டும் என்ற தூண்டுதல் உள்ளத்தில் அவ்வளவாக இல்மை.
ஆனால், துன்ெ உணர்மவ எவ்வாவறனும் எவரிடத்திவைனும் பவளிப்ெடுத்த உள்ளம் ஓயாமல்
தூண்டுகிறது. இன்ெ உணர்வு பவளிப்ெடாமல் உள்ளத்தில் வதங்கி நிற்ெதால்
தீங்பகான்றுமில்மை. ென்மமவயயுண்டு. ஆனால் துன்ெவுணர்வு அவ்வாறு பவளிப்ெடாமல்
உள்ளத்தில் வதங்கினால், உள்ளம் தாங்க முடியாமல் முறியும்; உடலும் மெந்து பமலிந்து
விடும். ஆமகயால், உள்ளம் கைந்த ஒருவமரத் வதடி அவரிடம் துன்ெ உணர்மவக் பகாட்ட
முயல்கிவறாம். பமய்யுணர்வாளர் இதற்கு விதிவிைக்கானவர். அதற்குக் காரணம் வவறு.
அவர்கள் துன்ெ உணர்வுக்கு இடம் தருவவத இல்மை. துன்ெம் அவர்களுக்கு வெர்கிறது.
ஆனால், அது அவர்களின் உள்ளத்மதத் தாக்குவதில்மை. ஏபனனில் அவர்கள், இன்ெத்துள்
இன்ெத்மதத் வதடுவதுமில்மை. துன்ெத்தில் அவர்கள் துன்ெப்ெடுவதுமில்மை.

ஒருவர் தம் துன்ெ உணர்மவ பவளிப்ெடுத்தவவ உள்ளம் கைந்த ெண்ெமர ொடுகின்றார்.


உண்மமயான, உள்ளம் கைந்த ெண்ெர்கள் கிமடத்தற்கு அரியர். ஆகவவ கிமடத்தற்கு
எளிதாய் உள்ள கமையுைகத்மத ொடுகின்றனர். கமைஞர்கள் தாம் உணரும் துன்ெத்மத
ஆழ்ந்து காண்கின்றனர். கமையின் வாயிைாக துன்ெ உணர்மவ பவளியிடுகின்றனர். ஆனால்,
ெராெரி மனிதர்கவளா துன்ெம் நிமறந்த உள்ளத்தின் சுமமமயக் குமறக்க அவைச்சுமவ
நிரம்பிய காவியம் கற்றல், இமெவகட்டல், ொடகம் காணல் ஆகியவற்றில் ஈடுெடுகின்றனர்.
கமையுைகப் ொத்திரங்களின் வழி துன்ெ உணர்வுகபளல்ைாம் பவளிவயறிவிடுவதால், உள்ளம்
இவைொகிவிடுகின்றது. எனவவ துன்ெச்சுமவமயக் குமறக்க ெண்ெர்களின் உதவிமயப்வொல்
கமைகளும் மகபகாடுக்கின்றன. அதமன உணர்ந்து உைகிற்கு உணர்த்திய பெருமக்கவள
இளங்வகாவடிகள் வொன்றவர்கள்.

வாழ்க்மகயில் ஏற்ெடும் துன்ெங்கள் ஒருமமப்ொட்மடக் குலைக்கிறது. ஆனால்,


கமைகளில் காணப்ெடும் துன்ெச்சுமவ ஒருமமப்ொட்மட விமளவிக்கிறது. வாழ்க்மகயில்
வெரும் துன்ெத்மத மக்கள் அமனவரும் பவறுக்கின்றனர். ஆயினும் கமை வடிவு பெறும்
துன்ெத்மத எவரும் பவறுப்ெதில்மை. வீட்டிலும் ொட்டிலும் துன்ெத்மதத் துமடக்க முயலும்
மனம் ொட்டிலும், ொடகத்திலும் அமத பவறுப்ெதில்மை. ஆழ்ந்து வொக்கினால், காவியம்,
ஓவியம், இமெ, ொடகம் முதலியவற்றில் உள்ள துன்ெப்ெகுதி உள்ளத்மதக் பகாள்மள
பகாள்வது வொல் இன்ெப்ெகுதி உள்ளத்மதக் கவர்வதில்லை. இயற்மகயாகவவ மனிதமனம்
பிறர் வாழ்க்மகயில் ெடப்ெவற்மறக் கூர்ந்து கவனிக்கிறது. அதிக ஈடுொடு காட்டுகின்றது.
பதாமைக்காட்சியில் ொடகங்கள் பவற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

(அடுத்த ெக்கம் ொர்க்க)


5

வினாக்கள்
பின்வரும் வினாக்கள் ஒவ்பவான்றுக்கும் ோன்கு பதரிவுகள் பகாடுக்கப்ெட்டுள்ைன.
அவற்றுள் மிகப் பொருத்தமான விலடலயத் நதர்ந்பதடுத்து அதன் எண்லண மட்டும்
விலடத்தாளில் எழுதவும்.
(Q16) அளவுக்கதிகமான இன்ெத்மத ஒருவருக்கு அளிப்ெது எது? (2 மதிப்பெண்கள்)

(1) புதுமமயான உணர்வுகமளத் தாங்கவளக் கண்டறிவது


(2) புதுமமயானவற்மற மற்றவர்களிடம் பொல்லி மகிழ்வது
(3) புதுமமயான ெமடப்புகமளப் ெமடத்து மகிழ்வது
(4) புதுமமயான எண்ணங்கமளத் தாங்கவள அனுெவிப்ெது

(Q17) பமய்யுணர்வாளரின் உள்ளம் ொதிப்ெமடயாதது ஏன்? (2 மதிப்பெண்கள்)

(1) அவர்கள் துன்ெத்மதக் கண்டு துவண்டு வொகாததால்


(2) அவர்கள் அளவுக்கதிகமாக இன்ெத்மத அனுெவிக்காததால்
(3) அவர்கள் மகிழ்ச்சி துயரம் இரண்மடயும் வவறுெடுத்தியறியாததால்
(4) அவர்கமள எத்தமகய சூழலிலும் துன்ெம் என்ெவத பெருங்காததால்

பின்வரும் வினாக்களுக்கு உன் ப ாந்த ேலடயில் விலட எழுதவும்.

(Q18) துன்ெநிமைமய பவளிப்ெடுத்துவதில் ெராெரி மனிதனுக்கும், கமைஞனுக்கும்


இமடவயயுள்ள வவறுொடுகள் யாமவ? (6 மதிப்பெண்கள்)
(Q19) பதாமைக்காட்சி ொடகங்கள் பவற்றி அமடவதற்குரிய காரணங்கமள விளக்குக?
(6 மதிப்பெண்கள்)

(Q20) பொருள் எழுதுதல் (6 மதிப்பெண்கள்)


பின்வரும் ப ாற்கள் நமற்கண்ட ெகுதியில் இடம்பெற்றுள்ைன. அச்ப ாற்களின்
பொருலை விலடத்தாளில் எழுதவும்.
அ. உந்தப்ெட்டு

ஆ. குமைக்கிறது

இ. கவர்வதில்மை

(அடுத்த ெக்கம் ொர்க்க)


6

C5 கருத்தறிதல் 2 (16 மதிப்பெண்கள்)


பின்வரும் கட்டுலரப் ெகுதிலயக் கருத்தூன்றிப் ெடித்து, அதனடியில் காணும்
வினாக்களுக்கு உனது ப ாந்த ேலடயில் விலட எழுதவும்.
தூய அன்மெக் காட்டிலும் இனிமம தருவது இவ்வுைகில் வவறு எதுவும் இல்மை.
மணவாழ்க்மகயின் ஆதாரவம அன்புதான். ஆனால் அமதச் பெம்மமயுற ெடத்துவதில்
யாருக்கும் ஆர்வமும் இல்மை; கவமையும் இல்மை. ெைருக்கு எப்ெடி வாழ்வது என்வற
பதரிவதும் இல்மை. உண்மம வாழ்க்மக என்ன என்று பதரியாமல் ெடங்குகமளவய
வாழ்க்மக எனக் கருதிக் பகாள்கின்றனர். இயற்மகயான அன்பினால் ஒருவவராடு ஒருவர்
உறவு பகாள்ளாமல் பெயற்மகயான ெடங்குகமளவய உயர்வாகக் எண்ணுகின்றனர்.
இக்காைத்தில் திருமணங்கள் பவறும் ெடங்குகளின் பெயரால் ெடத்தப்ெடுகின்றன. அதுவும்
ெடங்குகள் மிகவும் ெகட்டாக ெடத்தப்ெடுகின்றன.

இன்னும் ெைர் தன் பொந்த முன்வனற்றம் மட்டுவம வாழ்க்மக என்று எண்ணிக்


பகாண்டும், உைகில் ெைமாக, வெதியாக வாழ்வது வாழ்க்மக ெைம் என்று கருதியும்
இவற்றுக்கான பெயல்களிவைவய இரவும் ெகலுமாய் ஈடுெடுகின்றனர். அமதச் பெய்ய
வவண்டும்; இமதச் பெய்ய வவண்டும்; அமத அமடய வவண்டும்; பொருள் வெர்க்க வவண்டும்;
பதாண்டால் புகழ் அமடய வவண்டும் என்பறல்ைாம் முயலுகிறார்கள். இந்த
முயற்சிகளிவைவய அன்றாட வாழ்க்மகயின் மகிழ்ச்சி அழிந்து வொகிறது.

பொருளீட்டமைவய முதன்மமயாகக் கருதி கணவனும் மமனவியும் இயந்திரங்களாக


ஓடிஓடி வவமைொர்க்கும் நிமையில் ஆறவமர இருந்து வெசி அன்புறவாடி மகிழ்ந்து
திமளக்க வெரமில்மை. அதனால் காதல் மணங்கள் கூட கெப்பு மணங்களாகி விடுகின்றன.
குழந்மதகளுக்கு மகிழ்வுடன் ெமமத்துக் பகாடுத்து, ொள்வதாறும் அவர்களுடன்
உடனிருந்து அளவளாவி மகிழ வெரம் கிமடப்ெதில்மை. அன்பு காட்ட முடிவதில்மை.
ெள்ளிக்கல்வியும், அதில் முதன்மம பெறுவதும் பெரிதாகிப் வொவதால் குழந்மதகளுக்குப்
ெைவமககளிலும் விழிப்புணர்வூட்டவும், அவர்தம் உள்ளங்களில் ெண்ொட்மடயும், மக்கட்
ொங்மகயும் விமதக்கவும் எந்தப் பெற்வறாரும் முயல்வதில்மை.

ெணம்தான் மகிழ்ச்சிமயத் தரும் என்று ெணத்மதக் குவிப்ெதிவைவய வாழ்க்மகமயச்


பெைவழிக்கின்றனர். அவ்வப்பொழுது மகிழ்ச்சியாகவும் அன்புறவவாடும் ொட்கமளக்
கழிப்ெதற்குரிய வாய்ப்புகள் ஏற்ெடினும் இவற்மறபயல்ைாம் பின்பு ொர்த்துக் பகாள்ளைாம்
என்று தள்ளிப்வொட்டுக்பகாண்வட பெல்கின்றனர். வாழ்க்மக நிமையாமமமய அவர்கள்
உணர்வதில்மை. வருங்காைத்தில் மகிழ்ச்சியாக வாழைாம் என்று நிகழ்காைத்மதப்
புறக்கணிக்கின்றனர். வருங்காைத்திற்கு என்று வெமித்துக் பகாண்டு இன்று ெட்டினி
கிடந்தால் எப்ெடி வாழ்க்மகயில் நிமறமவக் காண்ெது? வாழ்தல் என்ெது உள்ளத்தின்
நிமறமவப் பொறுத்தவத! உைக மக்களில் பெரும்ொைாவனார்க்கு இது பதரியாமல்
வொனதால் தனிமனித வாழ்வவ மகிழ்ச்சியாக இல்மை. ஆமகயால், ெமுதாய வாழ்க்மகயும்
ஒழுங்குமடயதாக இல்மை. மனிதர்களின் வாழ்க்மகயில் அவைங்கள், இடர்கள்
ஏமாற்றங்கள், வறுமம ஏற்றத்தாழ்வுகள் ஆகியமவ மலிந்து மனித வாழ்மவவய சிமதத்துக்
பகாண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து விடுெட ஒவ்பவாருவரும் முயற்சிகமள
வமற்பகாள்ளாவிட்டால் வருங்காைம் வகள்விக்குறிவய.

(அடுத்த ெக்கம் ொர்க்க)


7

வினாக்கள்

(Q21) இக்காைத்தில் ெடங்குகள் முக்கியத்துவம் பெற்றதற்குரிய காரணங்கமள விளக்குக?

(3 மதிப்பெண்கள்)

(Q22) ‘இந்த முயற்சிகளிவைவய’ என்று குறிப்பிடப்ெடுவன யாமவ? அதனால் விமளயும்

ொதிப்புகள் யாமவ? (5 மதிப்பெண்கள்)

(Q23) பெற்வறார்கள் எந்பதந்த கடமமகளிலிருந்து தவறிவிடுகிறார்கள் என்று

கூறப்ெடுகின்றன? (5 மதிப்பெண்கள்)

(Q24) வருங்காைத்மத வளமாக அமமத்துக் பகாள்வது எவ்வாறு? (3 மதிப்பெண்கள்)

“ஈ” பிரிவு

D6 சுருக்கி வலரதல் (12 மதிப்பெண்கள்)

(Q25) ெணத்மத ஈட்டுவமதவய முக்கியக் குறிக்வகாளாகக் பகாண்டு பெயல்ெடும்வொது

ஏற்ெடும் ொதிப்புகள் ெற்றிக் கூறப்ெட்டுள்ள கருத்துக்கமளப் பொருள் பிறழாது உன்

பொந்த ெமடயில் 40 பொற்களில் சுருக்கி எழுதவும்.

முற்றும்

You might also like