Ko M-11

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

11

கட்டம் கட்டி நிறுத்துககயிலும்


வகை தாண்டி வழிந்து ககாண்டடதானிருக்கிறாய்.

பாசிப் பச்கச உடலில் , அடர் பச்கச பார்டருடன்


இகடயிகடடய சிறு கெர்கான் கற்கள் மின்ன
அழகாக இருந்த்து அந்த பட்டுபுடகவ .டவதிகாவின்
திருமணத்டதாடு அமடைசன் வட்டிலிருந்து
ீ வந்த
பட்டு புடகவகளில் இதுவும் ஒன்று .திருமணத்தின்
டபாது கதரியாத புடகவயின் டநர்த்தி இப்டபாது
கதரிந்த்து .அந்த டசகலயின் பாைடருக்கு டமட்சாக
கரும் பச்கச நிறத்தில் ொஸ்மின் துணி எடுத்து
அந்த டசகலயின் டிகசகன ஒத்த பூக்கூட்ட
மாடகல ப்ளவுசிலும் கதத்திருந்தாள் .முதுகிலும் ,
ககயிலும் ககாத்தாக மலர்ந்திருந்த பூக்
கூட்டங்கள் இகடயிகடடய கற்கள் மினுங்க
அழகாக கொலித்தன .மீ ண்டுகமாரு முகற அந்த
சட்கடகய அணிந்து பார்க்கும் ஆவல் வை , திரும்ப
டபாட்டு பார்த்தாள் டவதிகா .

கண்ணாடியில் திரும்பி முதுகின் டிகசகன அழகு


பார்த்துக் ககாண்டிருந்த டபாது , சார்த்தி
கவத்திருந்த கதவு டலசாக குட்டப்பட , யாரிது
...உள்டள வை அனுமதிகயல்லாம் டகட்பது
...ஆச்சரியப்பட்ட படி "கதவு திறந்துதான் இருக்கு
.வாங்க " என்றாள் .

" நான்தான் டவதா .வைவா ...? " கதகவ தள்ளி


திறந்த அமடைசன் படியிடலடய நின்றபடி டகட்டான்
.

அவகன எதிர் பார்க்காதவள் ககாஞ்சம் திணறி


பிறகு " வாங்க ..." என்றாள் .

" இது உனக்காக வாங்கிடனன் .பிடிக்கிறதா பாடைன்


...? " ககயிலிருந்த கபகய கட்டில் டமல்
கவத்தவனின் கண்கள் அவள் ொக்ககட்கட
அளகவடுத்தன .

" இதுதான் நீ கல்யாணத்திற்கு டபாடப் டபாகும்


சட்கடயா டவதா ...? அழகாக இருக்கிறது
.பின்னால் திரும்டபன் .முதுகு டிகசன் பார்க்கிடறன்
..." அவள் டதாள் கதாட்டு பின்னால் திருப்பினான் .

" ம் ...பூங்ககாத்துக்கள் .நிெம் டபால் உன்


சட்கடயில் பைவிக் கிடக்கின்றன ..." அவன்
விைல்கள் அவள் முதுகு சட்கடயின் கழுத்தில்
ஊர்ந்தன ." இகத கட்டிக் ககாள்ளவில்கலயா ...?
..." ொக்ககட்டின் டைாப்கப தாடன கட்டிவிட்டான்
.அவள் டதாள் கதாட்டு திருப்பியவன் " அப்படிடய
அந்த டசகலகயயும் கட்டி காண்பித்து விடடன்
.எப்படி இருக்கறகதன பார்த்து விடலாம்.அது நம்
திருமணத்தின் டபாது சம்பந்தி சாப்பாட்டு
நாளுக்காக எடுத்தது .நீதான் அன்று கட்டிக்
ககாள்ளடவயில்கலடய .இப்டபாது கட்டிக்
காட்டடன் . ..." குகழந்தான் .

இப்டபாடத ெில்லிட ஆைம்பித்திருந்த டவதிகா


அவனது டவண்டுடகாளில் எச்சில் விழுங்கினாள். "
ம்ஹூம் ...அகல்யா கல்யாணத்திற்கு கட்டிக்
ககாள்கிடறன் " தகலயகசத்து மறுத்தாள் .தன்
டமடலடய குவிந்திருந்த அவன் பார்கவகய மாற்ற
, " என்ன வாங்கி வந்தீர்கள் ...? " கட்டிலில் அவன்
கவத்திருந்த கபகய பிரித்தாள் .உள்டள நகக
கபட்டி இருந்த்து .திறந்து பார்த்தாள் .கம்மல்,
கநக்லஸ் , மாகல ,வகளயகலன ஒரு
முழுகமயான கசட் .ஆச்சரியமாய் அவகன
நிமிர்ந்து பார்த்தாள் .

" கல்யாணத்திறகு உனக்கு டபாடுவதற்கு நகக


டவண்டுடம டவதா .அதுதான் வாங்கிடனன் ..."
அமடைசனின் ஆதைவு குைலில் டவதிகாவிற்கு கண்
கலங்கிவிட்டது .

உறவினர் வட்டு
ீ திருமணம் ஒன்றிற்கு
நககயில்லாமல் டபாய் நிற்கும் ககாடுகமகய ஒரு
கபண்ணால் மட்டுடம உணை முடியும் .அங்கு
வரும் கபண்கள் கூட்டம் முதலில் ஆைாய்வது
பைஸ்பைம் அடுத்த கபண்களின் கக , கழுத்து
,காதுககளத்தான் .முந்கதய திருமணத்தில்
அணிந்திருந்த நகககளில் ஒன்று குகறந்து
விட்டாலும் ..." வச்சாச்சா ...வருமா ...முழுகிடுமா ..."
என்பகத ஒத்த டகள்விகள் வரும் .கிண்டல்கள்
கதறிக்கும் .திருமணம் முடிந்த ஆடற மாத்த்தில்
.இல்லாத நககக்கு என்ன பதில் கசால்வகதன
அவள் கவகலப்பட்டுக் ககாண்டிருக்கும் டபாது
....துன்பம் தீர்க்கும் மீ ட்பனாய் நானிருக்கிடறன் என
முன் நின்ற கணவகன கநகிழ்ச்சியாய்
டநாக்கினாள் .

" என் நககககள நீங்கள் தாடன அடமானம் கவக்க


கசான்ன ீர்கள் ...?"

" அது ஒரு வியாபாரியாக உனக்கு கதாழில்


ஆடலாசகன கசான்டனன் .இப்டபாது ஒரு
கணவனாக உன் டதகவககள நிகறடவற்றுகிடறன்
.உன் கதாழிலுக்கான பணத்கத நாடன
ககாடுத்திருப்டபன் டவதா .ஆனால் நீ அதகன
ஏற்கடவண்டுடம .நீ உன் அப்பாவிடடம பணம்
டகட்காமல் உன்னால் முடிந்த வகை முதல்
டபாட்டு கதாழில் கசய்யும்
சுயககௌைவக்காரியாயிற்டற .என்னிடம் மட்டும்
வாங்கி ககாள்வாயா என்ன ...? அதனால்தான் உன்
நகககய கவத்டத உனக்கு வழி காட்டிடனன் ..."
அமடைசன் அப்படிடய அவள் மனநிகலகய
கசான்னதில் டேதிகாவின் மனம் தீயிகட
கமழுகானது..அவளது சுய ககௌைவத்கதயும்
மதித்து ,சகப கபருகமகயயும் காப்பாற்றிய
கணவன் அவள் மனதில். மிக உய்ர்ந்த இடத்திற்கு
டபானான் .

" கதரிந்த ககடதான் டவதா .டிகசன்


பிடிக்ககலன்னாமாத்திக்கலாம் .உன்கன கூட்டி
டபாடய வாங்கியிருப்டபன் . நககக்ககன நான்
கூப்பிட்டால் நீ வருவாடயா ...என்று நிகனத்துதான்
..." டபசியபடி நிமிர்ந்தவன் மகனவியின்
கநகிழ்ச்சிகய முகத்தில் கதரிந்து ககாண்டான் .

" டவதா ..." குகழந்த குைலில் அகழத்தபடி


ஆட்காட்டி விைலால் அவள் முகம் தாங்கி நிமிர்த்தி
விழிகளுக்குள் கூர்ந்தான் .முதன்முகறயாக அவன்
கண்ககள இகமக்காமல் சந்தித்தாள் டவதா
.கணவனும் , மகனவியுமாக தனி ஒரு
உலகத்திற்குள் விழி வழியாகடவ நுகழந்து
ககாண்டிருந்த டபாது ...

" டவதிகா ..." கவளிடய அவகள அகழக்கும் குைல்


டகட்க , இருவரும் பார்கவகய திருப்பி தங்ககள
மீ ட்டுக்ககாண்டனர் .டகட்ட குைலில்
ஆச்சரியமகடந்த அமடைசன் ...அம்மாவா
...வியப்புடன் திரும்பி பார்த்தான் .டவதிகாவும்தான்
.

அங்டக மங்ககயர்க்கைசிதான் நின்று


ககாண்டிருந்தாள் .அருகருடக நின்றிருந்த கணவன்
, மகனவிகய கண்டதும் தயங்கி நின்றாள் ." நான்
பிறகு வைவா ...?" திரும்ப டபானாள் .

" இல்கலயில்கல .உள்டள வாங்க ..." இருவரும்


ஒடை டநைத்தில் அகழக்க , தயக்கத்துடன் மககன
பார்த்தபடி உள்டள வந்தாள் .

" உட்காருங்க அத்கத .." கட்டிலில் கிடந்த


சாமான்ககள ஒதுக்கினாள் டவதிகா .

" என்ன இது ...? " மங்ககயர்கைசியின் கண்கள் நகக


கபட்டியில் பதிந்த்து .

" உங்கள் மகன் எனக்கு நகக வாங்கி


வந்திருக்கிறார் அத்கத .பாருங்கள் ..." கபட்டிகய
திறந்து காண்பித்தாள் .

" ஓ...ம் ...சரி .நன்றாக இருக்கிறது .டபாட்டுக்ககாள்


.நான் பிறகு வருகிடறன் ..." எழுந்து ககாள்ள
டபானாள.

" நீங்கள் எதற்கு வந்தீர்கள் அம்மா ...? இகதன்ன


ககயில் ...? " அமடைசனின் பார்கவ கூர்கமயாக
தாகய துகளத்தது கூடடவ மகனவியிடம் விசாரி
என்கறாரு ொகடகயயும் கசலுத்தினான் .டசகை
இழுத்து டபாட்டு அம்மாகவ பார்த்தபடி உட்கார்ந்து
ககாண்டான் .

உன் அம்மா ...நீதான் விசாரிடயன் .என்கன ஏன்


கசால்கிறாய் ...? டகட்டவுடன் பதில் கசால்கிற
ஆளா இவர்கள் அலுத்தபடி " என்ன விசயம்
அத்கத ...? " மனமில்லாமல் டகட்டாள் .

" ஒன்றுமில்கலம்மா ...? " மங்ககயர்க்கைசி மடியில்


கவத்து இறுக்கிய மஞ்சப்கப டவதிகாவின்
கவனத்கத ஈர்க்க ,

" இதில் என்ன ...? ககாடுங்க பார்க்கலாம் ..." கபகய


வாங்கி பிரித்தவள் விழி விரித்தாள் .கபயினுள்
இருந்த கபட்டியில் நகககள் இருந்தன. நிகறய
...கபரியதும் ..சிறியதுமாக ...கல் பதித்தும் ,
இல்லாததுமாக ...ககாஞ்சம் பகழய டிகசன்
நகககள் .ஒரு ஒழுங்கில்லாமல் குவியலாக
கபட்டிக்குள் அகடபட்டிருந்தன .

" என் நகககள் .உனக்கு கல்யாண வட்டிற்கு



டபாட்டுக் ககாள்ள ககாடுக்கலாடமன்னு எடுத்துட்டு
வந்டதன் ..." தயக்கமாக கூறினாள் மங்ககயர்க்கைசி
.
ஆச்சரியம் தாக்க கணவகன பார்த்தாள் , அவன்
அடத பாவகனயுடன் தாகய பார்த்துக்
ககாண்டிருந்தான் .

" அமர் வாங்கிட்டு வந்திருக்கிறது புது டிகசனாக


நல்லாயிருக்கு .என் நகக ககாஞ்சம் பகழய
மாடல் .உனக்கு பிடிக்காது ..." மாமியாரின்
திணறலில் டவதிகாவிற்கு அவள் டதாளகணக்கும்
டவகம் வந்த்து .மருமகளுக்கு நககககள தூக்கி
ககாடுக்கும் மாமியார் .எப்டபர்பட்ட கபண் இவர்
.மங்ககயர்க்கைசியன் அருடக அமர்ந்து ஆதைவாக
அவள் ககககள பிடித்துக் ககாண்டாள் .

" எனக்கு எப்பவுடம இந்த மாதிரி பகழய டிகசன்


நகககள் தான் பிடிக்கும் அத்கத .ககாடுங்கள்
டபாட்டு ககாள்கிடறன் ..." ககககள நீட்டிக்
ககாண்டட கணவகன பார்த்து சரிதாடன என
பார்கவயால் டகட்டாள் .

அவன் இன்னமும் தாயிடமிருந்து மீ ளா


பார்கவயுடன் மகனவிக்கு சரிகயன
தகலயாட்டினான் .மங்ககயர்க்கைசியின் முகம்
கவளிச்சம் பூசிக் ககாண்டது .

" இந்த நககககள பற்றி கசால்லுங்கடளன் அத்கத


" டவதிகா மாமியாகை டமலும் டபச்சுக்குள் இழுக்க
, மங்ககயர்க்கைசி உற்சாகத்துடன் கட்டிலில்
சம்மணமிட்டு அமர்ந்து தன் நககககள கட்டில்
டமல் பைப்பியபடி விவரிக்க ஆைம்பித்தாள் .

" இகலத்டதாடு , மாங்காய் மாகல , காசு மாகல ,


கல் வகளயல் , கநளி டமாதிைம் , அட்டிகக ..."என
ஒவ்கவாரு நககயாக அவள் விவரிக்க ...விவரிக்க
அவளது முக உணர்ச்சிககள பார்த்தபடி இருந்தனர்
கணவனும் , மகனவியும் .
" என் அப்பா எனக்கு அறுபது பவுன் நகக
டபாட்டார் .உன் மாமனார் ஒரு அறுபது பவுன்
வாங்கி தந்திருப்பார் .என் நகக கமாத்தம்
நூற்றியிருபது பவுன் ...." கபருகமயாய்
அறிவித்தாள் .

" இகதகயல்லாம் இதுவகை என்னிடம் நீங்கள்


கசான்னடத இல்கலடய அம்மா ..? " அமடைசன்
கமன்கமயாக டகட்டான் .

" நீ டகட்டடத இல்கலடயடா ..." மங்ககயர்க்கைசி


திருப்பினாள் .
வாயகடத்து அமர்ந்திருந்த கணவகன
குறுகுறுகவன பார்த்தாள் டவதிகா .நீ வழக்கமாக
எதிைலிருப்பவர்கள் வாகயத்தாடன அகடக்க
கவப்பாய் ...இன்கறன்ன காற்று உனக்ககதிர் புறம்
வசுகிறது
ீ ...மகனவியின் கிண்டல் பார்கவகய
அமடைசன் கவனிக்கவில்கல . அவன் பார்கவ
முழுவதும் தாயிடடம இருந்த்து .
" ம் ..தப்புத்தான் .நான் டகட்டிருக்க டவண்டும்தான்
..." தகலகய குனிந்து ஆடமாதித்து ககாண்டான்
.டவதிகா கன்னத்தில் கக தாங்கி தாகயயும் ,
மககனயும் டவடிக்கக பார்க்க ஆைம்பித்தாள் .

தகையில் பார்கவ பதித்திருந்த மகனின் தகலயில்


பார்கவகய கவத்திருந்தாள் தாய் .நிமிர்ந்த்தும்
தாயின் பார்கவகய சந்தித்த மகன் ,டசரிலிருந்து
எழுந்து தன் அம்மாவின் ககககள பிடித்து
ககாண்டு கட்டிலில் அவளருடக அமர்ந்து
ககாண்டான் .

" இன்னமும் கூட நான் நிகறய உங்களிடம்


டபசவில்கலடயா ...எனத் டதான்றுகிறது அம்மா ."
மங்ககயர்க்கைசியின் கககள் நடுங்கியபடி உயர்ந்து
மகனின் தகலகய வருடியது .

சூழ்நிகலயின் கனத்கத உணர்ந்த டவதிகா


எழுந்தாள் ." டபசிக் ககாண்டிருங்கள் .வருகிடறன் ."
தன்கன கடந்தவளின. ககககள பற்றினான்
அமடைசன .

" எங்டக டபாகிறாய் ...உட்கார் ..." உத்தைவான அவன்


குைலில் முகம் சுணங்கினாள் .

" நீ அறியாமல் எந்த ைகசியம் டபச டபாகிடறாம்


டவதா ...? " டபசி
யது மங்ககயர்கைசிதானா ...காதுககள டதய்த்து
விட்டுக் ககாண்டு மீ ண்டும் அமர்ந்து ககாண்டாள்
டவதிகா .

" நீங்கள் தான் டபசின ீர்களா அத்கத ...? "

" நாடனதான் ...என் நககககள டபாட்டு


ககாள்கிறாயா டவதாம்மா ...? " மகனின் கககயயும்
, மருமகளின் கககயயும் தன் இரு கககளாலும்
பிடித்து ககாண்டாள் .

" பின்டன ...சும்மா காட்டிவிட்டு எடுத்து


டபாய்விடலாகமன நிகனக்கிறீர்களா அத்கத ...?
நான் இது இது டவண்டுகமன உங்களிடம்
சண்கடயிடலாகமன இருந்டதன் ..." டவதிகா
ககாஞ்சல் குைலில் கூற மங்ககயர்கைசி மலர்ந்து
சிரித்தாள்.

" எடுத்துக்டகாம்மா .உனக்கு இல்லாத்தா...? "

" இன்னமும் எகதகயல்லாம் மகறத்து


கவத்திருக்கறீர்கள் அம்மா ...? " குற்றச் சாட்டுவது
டபாலிருந்த மகனின் குைலில் மங்கயர்கைசியின்
முகம் பகழயபடி மைத்த தன்கமக்கு மாறியது .

அந்த மாற்றத்கத விரும்பாத டவதிகா " கபண்கள்


நாங்கள் எங்களுக்கு டதகவயான
நககககள தனிப்பட கவத்திருப்டபாம்
.எல்லாவற்கறயும் உங்களிடம் காட்ட
டவண்டுகமன்டறா , கசால்ல டவண்டிகமன்டறா
என்ன கட்டாயம் ...? இப்படித்தான் அத்கத கணக்கு
டபாட்டு எனது நககககள ககாண்டு டபாய்
அடமானத்தில் கவத்துவிட்டார் ...." மாமியாரிடம்
கணவகன குற்றம் கூறினாள் .டகாபத்திற்கு பதில்
அமடைசனின் முகம் மலர்ச்சிக்கு டபானது .

இதற்கு எதற்கு பல்கல காட்டுகிறான் ...? முழிகய


பார் ...கசால்லவிளங்கா பார்கவயுடன் தன்
முகத்தில் பதிந்த கணவனின் பார்கவயில்
திணறியவள் " அத்கத நீங்க என் டதாட்டத்கத
பார்த்திருக்கறீர்களா ...வாங்க பார்க்கலாம் "
அகழத்தாள் .

" ஆமாம் அம்மா .அருகமயான டதாட்டம் .டபாய்


பாருங்கள் ்குறிப்பாக அந்த மல்லிகக ககாடிகய
கட்டாயம் பார்த்துவிடுங்கள் ...." அமடைசனின்
பார்கவ டவதிகாகவ உணகவன கமன்றது.

" அப்படி என்னம்மா அந்த மல்லிகக ககாடியில்


விடசசம் ...? " டகட்ட மாமியாருக்கு பதில் கசால்ல
முடியாமல் முகம் சிவந்து விட , சட்கடன
தகலயகணகய எடுத்து கணவன்முதுகில் ஒன்று
டபாட்டாள்.
" எகதயாவது உளறாதீர்கள் ..."

" ஐய்டயா ...என் முதுகு ...டபாச்...அம்மா


காப்பாத்துங்க ..." குனிந்து கத்தியவனின் முதுகில்
கககளால் இைண்டு கவத்தாள் .
" இகதத்தான் டவதாம்மா நீ முதலிடலடய
கசய்திருக்க டவண்டும் .தகலயகணகய
எடுத்ததுதான் தப்பு ..."

" ஐடயா ...மாமியாரும் மருமகளும்


டசர்ந்துட்டீங்களா ...? " அமடைசனின் அலறலில் "
ஆமான்டா ..." என அவள் தகலயில் ககாட்டினாள்
மங்ககயர்கைசி .இது நாள் வகை தள்ளி நின்ற
குதூகலம் திரும்ப அவர்களிகடடய நுகழந்து
அமர்ந்து ககாண்ட டபாது ...

" எதற்கு இப்படி கத்திக் ககாண்டிருக்கிறீர்கள் ...?


குடும்பம் நடக்கும் வடு
ீ டபால் கதரியவில்கலடய
..." கரித்து ககாட்டியபடி வந்து நின்றாள் திலகவதி .

You might also like