Ko M-15

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 15

15

மத்தளமாய் மனம் ககாட்டிக் ககாண்டிருக்க


மலர்ந்துவிட்ட மல்லிகக வாசம்
மகைப்பகதப்படி ?

அந்த காப்பி கலர் சபாரி சூட் அமரேசனுக்கு


கவகு பாந்தமாக கபாருந்தியிருந்த்து
.முகத்திலகையும் காற்று ககளத்து ரபாட்ட
ரகசம் கெற்ைியில் படிய , படிய அதகன ஒரு
ககயால் விலக்கியபடி , திைனாய் கார்
ஸ்டியரிங்கக ககயாண்டு ககாண்டிருந்தான்
.டிோவல்ஸ் காகே திருமணத்திற்கு
ரபாவதற்காக எடுத்து வந்திருந்தான்
.சாகலயில் ஒரு கண்ணும் , அவனிடம் ஒரு
கண்ணுமாக இருந்தாள் ரவதிகா .அவனிடம்
ஏதாவது ரபச ரவண்டும் ரபாலிருந்த்து
.ஆனால் என்ன ரபச என்றுதான்
கதரியவில்கல .
சற்று முன் அப்பா , மகளின் ககாஞ்சகல
உணர்ச்சி துகடத்த பார்கவயுடன் பார்த்து
ககாண்டிருந்தவகன , கண்டதும் சாமிொதன்
ககாஞ்சம் சங்கடமகடந்தார் ." ரவதா
இன்னமும் சின்ன பிள்களயாகரவ
இருக்கிைாள் மாப்பிள்கள ..."

" இருக்கட்டும் மாமா .கபற்ரைாருக்கு


பிள்களகள் என்றும் குழந்கதகள்தான் ."

" உங்கள் அம்மா ெககககள ரவதாவிற்கு


ககாடுத்தேக்கிைார்கள் பார்த்தீர்களா ...? "
விசாலாட்சி சுட்டி காட்டினாள் .

" ம் ...பார்த்ரதன் ..." என்ைவனின் பார்கவ


அவகள பார்ப்பகத உணர்ந்த்தும் படபடத்தது
ரவதிகாவிற்கு.

ஒரு விேகல ெீட்டி அவள் மூக்கக


கதாட்டவன் " மூக்குத்தி ரபாடவில்கலயா ...? "
என்ைான் .மாமியாரின் ெகககளில் ரமரல ஒரு
கபரிய ஊதா ெிை கல்லும் , கீ ரழ சிைிய மூன்று
கவள்கள கற்களுமாக இருந்த கபரிய
மூக்குத்தி ெிகனவு வே சரிதான் இவர்கள்
எல்ரலாரும் ரசர்ந்து என்கன அம்மனாக்கி
ெிறுத்தாமல் விட மாட்டார்கள் ரபாலரவ
...மனதிற்குள் சலித்துக் ககாண்டிருந்த ரபாது ...

" ொன் முன்ரப கசால்லியிருக்கிரைன் தம்பி


.இவகள மூக்கு குத்த கசால்லி
ககஞ்சியிருக்கிரைன் .ோட்ச்சி...மாட்ரடன்னுட்டா
...இப்ரபா என்ன பண்ைது ...? ககட
திைந்திருப்பாங்கரள ...ரபாய் குத்தி விட்டு
வந்திடலாமா ...? " ரகட்டரதாடு
கிளம்புவதற்கான ஆயத்தங்களிலும்
விசாலாட்சி இைங்க அதிர்ந்தாள் ரவதிகா
.அப்பாகவ பார்க்க அவர் மூக்கு குத்த கிளம்ப
ஆட்ரடாகவ வேவகழக்கும் எண்ணத்தில்
இருந்தார் .ரவறு வழியின்ைி அவள்
ககஞ்சுதலாக கணவகன பார்க்க அவன்
சிரிக்கும் விழிகளுடன் இவகள ரவடிக்கக
பார்த்துக் ககாண்டிருந்தான் .

அதற்காக முதலில் முகைத்தவள் பிைகு மாைி


காப்பாற்றுமாறு ஒரு இகைஞ்சல் பார்கவகய
அனுப்பினாள் .பிகழத்து ரபா என்பது ரபால்
ககககள அகசத்தவன் " இப்ரபாது ரவண்டாம்
அத்கத .கல்யாண வட்டிற்கு
ீ ரெேமாகிவிடும்
.இன்கனாரு ொள் கவத்துக் ககாள்ளலாம் ..."
என தற்சமயத்திற்கு காப்பாற்ைினான் .அப்ரபாது
இன்கனாரு ொள் மூக்கு குத்த கசால்வாயா
...என்ை அவளது விழிக் ரகள்விக்கு
இருக்கலாம் என்பது ரபால் ரதாள்ககள
குலுக்கி விட்டு கசன்ைவனின் ரதாள்ககள
குத்தலாகமன ரதான்ைியது அவளுக்கு .

தனக்கு தாரன ககககள கட்டுப்படுத்தியபடி ,


கவளிரய வந்தவகள ஒரு மாதிரி முகைத்த
பார்கவயுடன் பார்த்துக் ககாண்டிருந்தாள்
திலகவதி .என்னகவன்பது ரபால் ரவதிகா
புருவங்ககள உயர்த்த " அண்ணியின்
ெகககளா ...? " அவள் கண்கள் ரவதிகாவின்
உடல் ெகககள் ஒவ்கவான்ைின் மீ தும் பட்டு
...ககாத்தின.
" என் அத்கதயின் ெகககள் ..." தன்
உைவுமுகைகய அழுத்தி கசான்னாள் ரவதிகா
.

" கை ...அக்கா சூப்பர் .அப்படிரய பழகமயும் ,


புதுகமயும் கலந்து ஒரு புதுவிதமான ஓவியம்
ரபால் இருக்கிைீர்கள் ...." அகைக்குள்ளிருந்து
வந்த கமௌனிகா
விகல்பமின்ைி. பாோட்டினாள்.ரவதிகா
கமௌனிகாவின் முகத்கத கூர்ந்து விட்டு ,
திலகவதிகய உற்று பார்த்தாள் .ெிச்சயம்
கமௌனிகாவிடம் தவைில்கல .ஏரதா ஓர்
அபஸ்வேம் இவர்களிடம் தான் இருக்கிைது
.வகணயில்
ீ இடைிய ோகத்கத ரபான்ை
பார்கவகய திலகவதிக்கு தந்துவிட்டு ,
உயர்த்திய தகலயுடன் ஒய்யாேமாக
கணவனுடன் காரில் ஏைினாள் .

திருமண வட்டில்
ீ மாப்பிள்கள , கபண்கண
விட இவர்கரள அதிகம் கவனிக்கப்பட்டனர்
.வாசல் வகே வந்து வேரவற்ைனர்
சாவித்திரியும் , அவள் கணவரும். என் அக்கா
மகளும் , அவர் கணவரும் என சாவித்திரி
கபருகமயுடன் இருவகேயும் மாப்பள்கள
வட்டினருக்கு
ீ அைிமுகப் படுத்தனாள்
. மணப்கபண்ணின் அண்ணனின்
பேபேப்ரபாடு மண்டபத்தினுள்
ெடந்து ககாண்டிருந்த விக்ரனஷ் இவர்ககள
பார்த்ததும் சுற்ைிக் ககாண்டிருக்கும் தன்
ரவகலககள மைந்து ஒரு ெிமிடம் ெின்ைான் .

கண்கள் கனிய இவர்களருரக வந்து இருவரின்


ககககளயும் பற்ைிக் ககாண்டான் ." இேண்டு
ரபரும் சட்டமிட்டு மாட்டிய ஓவியத்திலிருந்து
இைங்கி வந்த பிம்பங்கள் ரபால் இருக்கிைீர்கள்
. எவ்வளவு கபருத்தமான ர ாடி .திரும்ப
உங்கள் இருவகேயும் இப்படி பார்க்க கோம்ப
சந்ரதாஷமாக இருக்கிைது மாப்பிள்கள .ெீங்கள்
எப்ரபாதும் எங்கள் ரவதாவுடன் இரத ரபால்
ஒன்ைாய் இருக்க ரவண்டும் " என்ைான் .

" அட ொங்க எப்ரபா பிரிந்து இருந்ரதாம் ...?


இரதா இப்ரபாது கூட ஒட்டிக் ககாண்டுதாரன
இருக்கிரைாம் தம்பி ..." என்றுவிட்டு தன்
ககயால் ரவதிகாவின் ரதாள்ககள வகளத்து
ககாண்டான் .ரவதிகா மூண்டுவிட்ட
கவட்கத்துடன்தகல குனிய , விக்ரனஷ்
சிரித்தபடி பின்னால் ெகர்ந்து அவர்கள்
இருவகேயும் தன் ரபானில் ரபாட்ரடா
எடுத்தான." அழகாக இருக்கிைீர்கள் .பிைகு
உங்களுக்கு அனுப்புகிரைன் " என்றுவிட்டு
திருமண வட்டுக்காேனுக்குரிய
ீ பேபேப்புடன்
ெகர்ந்தான் .

தன் வயகதாத்த உைவு கபண்ககள கண்டதும்


அவர்களிடம் ரபச எழுந்த ரவதிகாகவ "
எங்ரக ரபாகிைாய் .உட்கார் ..." என
அதட்டினான் அமரேசன் .அவன் இன்னமும்
அவள் ரதாளகளில் இருந்த தன் கேத்கத
எடுத்துக் ககாள்ளவில்கல .

" ஏன் ...? முதலில் கககய எடுங்கள் ...."


ரவதிகா முகைத்தாள் .
" கசால்கிரைன் .இன்னும் ககாஞ்ச ரெேம்
இப்படிரய உட்கார் ..."
ஒரு பத்து ெிமிடம் உட்கார்ந்திருந்தவளுக்கு
பிைகு அப்படி இருக்க முடியாமல் ரபாக " ொன்
அகல்யாகவ பார்க்க ரபாகிரைன் ...." அவன்
மறுப்பு கசால்லும் முன் பைந்து மணமகள்
அகைக்குள் நுகழந்துவிட்டாள் .எதற்காக
என்கன இப்படி வகளத்து ககாண்ரட
திரிகிைான் ....சுதந்திேமாக மூச்கச
கெளிரயற்ைியவகள மணமகள்
அகைக்குள்ளிருந்த உைவினர் பட்டாளம்
ஆேவாேத்துடன் வேரவற்ைது .

" வாருங்கள் மகாோணி ..."

" மன்னவன் விட்டுட்டாோ ..."

" மகாோணி இல்கலப்பா .இந்திேனின் மகனவி


இந்திோணி "

" அட..அடா ...என்ன ஒட்டுதல் ...என்ன உேசுதல்


...."

" புது திருமண ர ாடி இவுங்கதான்னு


ெிகனச்சுட்ரடன் ..."
ஆளாளுக்கு கிண்டலும் , ரகலியுமாக
ரவதிகாகவ கெருக்க , அவள் ரபசாமல்
அமரேசனிடரம அமர்ந்திருக்கலாரமா என்று
எண்ண கதாடங்கினாள் .

" ொங்க அப்ரபாதிருந்து உன் கிட்ட வே


முடியாமல் முழிச்சிட்டிருந்ரதாம் கதரியுமா ...?
உன் வட்டுக்கார்ர்
ீ தான் உனக்கு ஸ்ட்ோங்கா
பாதுகாப்பு வகளயம் ரபாட்டு கவத்திருந்தாரே
...."

" சரி ...அகத விடு .உங்களுக்குள் எல்லாம்


சரியாகி விட்டதா ...? எப்படி சரியாச்சு ...? யார்
பஞ்சாயத்து ரபசினார்கள் ...? அவர் இப்ரபாது
உங்கள் வட்டில்
ீ தான் இருக்கிைாோரம ...?
வட்ரடாடு
ீ மாப்பிள்கள என்று ரபசி
விட்டீர்களா ...? அதுதான் முதலில் உங்கள்
திருமணம் முடிந்த ரபாது பிேச்சிகனயா ...?
ஆனால்அவர் குடும்பத்ரதாடா வட்டு

மாப்பிள்கள ...? ...ரகள்விகள் ...ரகள்விகள் ...

ரகாபமும் , எரிச்சலும் , கவறுப்பும் வே கவத்த


ரகள்விகள் .இந்த ககாடூே ரகள்விககள
எதிர்பார்த்துத்தான் அமரேசன் தன்கன
கககளுக்குள் பாதுகாத்தான் என ரதான்ைியது
.இரத உைவுகள்தான் முன்பு அவள் திருமணம்
முடிந்த மறுொரள கணவன் வட்டிலிருந்து

தனியாக வந்து ெின்ை ரபாது , பரிதாப
முகமூடிககள குதூகல முகத்தின் மீ து மாட்டிக்
ககாண்டு உச்சுக் ககாட்டின. தப்பும்மா ...புருசன்
வட்டுக்கு
ீ ரபா ...ரபாலி அைிவுகேககள
புகட்டினர் .

ெம் கசாந்தங்கள் அகனவருக்கும் ெமக்கு


கிகடத்த மாப்பிள்கள மீ து கபாைாகம
.சாமிொதனும் , விசாலாட்சியும் அன்று
கசான்னகத ...அபரிமிதகமன ெிகனத்திருந்தாள்
.ஆனால் இன்ரைா ...உண்கமதாரனா எனத்
ரதான்ைியது .இரதா இந்த அகல்யாவுக்காக
கூட சாவித்திரி அமரேசகன ரகட்டதாக
விசாலாட்சி கசால்லியிருந்தாள் .அமரேசன்
வட்டிற்கு
ீ அகல்யாவின் ாதகமும் ரபானதாக
கசால்லியிருந்தாள் . அங்ரக அமர் வட்டில்

தன்கன ரதர்ந்கதடுத்தது யாோக இருக்கும் ...?
மங்ககயர்கேசிக்கு அங்கு ரதர்ந்கதடுக்கும்
உரிகமயில்கல .திலகவதிக்கு ரதர்ந்கதடுக்கும்
எண்ணமில்கல .கமௌனிகா சின்ன கபண் .இனி
எஞ்சியிருப்பது அமரேசன்தான் .அவன்தானா
...ரவதிகாவின் மனம் படபடகவன அடித்துக்
ககாண்டது .

கபாம்கம ரபால் ெடந்து வந்து மீ ண்டும்


தன்னருரக அமர்ந்து ககாண்ட மகனவியின்
முகத்கத கூர்ந்து பார்த்தான் அமரேசன் ."
எதுவும் பிேச்சிகனயா ...? "

ரவதிகா அவகன கமௌனமாக பார்த்தாள்


."ஊகே ரபால் திருமணம் முடித்து
,சாதாேணமாக ொமும் வாழ்ந்திருந்தால்
வணான
ீ ரபச்சுக்கள் வந்திருக்காது .ொம்
ககாஞ்சம் வித்தாயாசமானவர்களாக
இருக்கிரைாரம .அதனால் உைவுகள்
ஏதாவது ரபசத்தான் கசய்வார்கள்
.அகதகயல்லாம் கண்டு ககாள்ளாரத ரவதா ..."

பதிரல கசால்லாமல் சரிகயன தகலயாட்டிய


மகனவிகய ஆச்சரியமாக பார்த்தான் ." என்
ரவதாவா இது ...? பதிலுக்கு பதில் ரபசாமல்
தகலயகசப்பது ..." அவனது என் ரவதாவில்
கவட்கம் வே தகல குனிந்து ககாண்டாள்
.சுண்டுவிேகல ெீட்டி அவள் கன்னத்தில்
கமன்கமயாக குத்தியவன் ,, " கன்னம்
சிவந்திருக்கு ..." என முணுமுணுத்தான் .

" ரபாதும் , தள்ளி உட்காருங்க ..."

" அம்மாரவாட ெகககளில் ெீ வித்தியாசமான


அழரகாடு இருக்கிைாய் ரவதா .ொம்
ரகாவிலில் பார்ப்ரபாரமெிகைய
ெககயணிந்த சிற்பங்கள் .அவற்கை
ஒத்திருக்கிைாய் ..."

" எதற்கு இப்படி ஐஸ் கவக்கிைீர்கள் ...? "


உள்ளத்து துள்ளகல குேலில் காட்டாதிருக்க
அரும்பாடு பட்டாள் .

" மனதில் பட்டகத கசான்ரனன் .சாதாேணமாக


ொன் கபாய் கசால்வதில்கல ரவதா .ெம்பு .
ஆனால் எவ்வளவு ஐஸ் கவத்தாலும்
அப்பா...அப்பாதான் ரபால ...." என்ைவகன
புரியாமல் பார்த்தாள் .

" அப்பாவிற்ககன்ைால் ரகட்காமல் கிகடக்கிைது


.எனக்ககன்ைால் ...ம்ைும் ..." கபருமூச்சு விட்டு
அவன் இதழ்ககள குவித்து காட்டிய ரபாது ,
மார்கழி பனியின் மகழயாய் ரவதிகாவின்
இதயம் சிலிர்த்தது .

சிரிப்பும் , சிலிர்ப்புமாய் வடு


ீ திரும்பினர்
தம்பதிகள் .சாகலகய பார்ப்பகத விட
தன்கன அதிகம் கணவன் பார்ப்பகத
கவனித்தவள் ..." ப்ள ீஸ் ரோட்கட பார்த்து
ஓட்டுங்க ..." என்ைாள்.

" கவறுமரன பார்ப்பதற்கு கூட தகட


விதித்தால் எப்படி ரெதா ...? ஆறு மாதங்கள்
இது கூட இல்லாமல் எப்படி இருந்ரதகனன
கதரியவில்கல ..."

" ஆறு மாதங்கள் என்கன பார்க்காமரலயா


இருந்தீர்கள் ...? தினமும் ொன் ககடக்கு
ரபாகும் ரபாது சரியாக என் எதிரில் என்கன
கடந்து ரபாவர்கரள
ீ ..." ெிகனவூட்டினாள் .

" ஆமாம் .அது ரபால் ஒரு ொகளக்கு அகே


ெிமிடமாவது உன்கன ரெருக்கு ரெர்
பார்க்காமல் இந்த ஆறு மாத்த்கத என்னால்
தள்ளியிருக்க முடியுமா ...? "

ஆனால் அந்த அகே ெிமிடம் ...தாலி


கட்டியவன் ..யாரோ ரபால் ...ரோட்டில் , கடந்து
ரபாகும் அந்த முப்பது விொடிகள் அவகள
என்ன பாடு படுத்தியிருக்கும் .ரவதிகாவின்
முகம் கபாலிவிழந்த்து .

" ொம் பகழயவற்கை மைந்து விடுரவாம்


ரவதா .இரதா இப்ரபாதுதான்
திருமணமானதாக ெிகனத்து ககாள்ரவாம் .ஒரு
புதிய வாழ்கவ கதாடங்குரவாம் ..." இடது
கககய ெீட்டி அவள் ககககள பற்ைிக்
ககாண்டான் .

ரவதிகாவும் அகதரயதான் ெிகனத்தாள்


.விரும்பினாள் .ஆனாலும் குத்திய முள்கள
பிடுங்கிய பின்னும் , ரதங்கி விட்ட
பிசிகைான்று உறுத்துவது ரபாகலாரு உணர்வு
அவகள கதாந்தேவு கசய்து ககாண்ரட
இருந்த்து .

அப்ரபாது திடுகமன காரின் ப்ரேக்கக அழுத்தி


ெிறுத்திய அமரேசன் , முன்னால் ரபாய் இடித்து
ககாள்ள ரபான ரவதிகாவின் ரதாகள பற்ைி
பின்னிழுத்து அமர்த்தி விட்டு ...

" எந்த முட்டாளடா அது ...? " கத்தியபடி


கீ ழிைங்கினான் .

You might also like