Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

அ) உற்றறிந்து விடையை எடுத்து எழுதவும்

செடி வாடி விட்டது பல் சொத்தையாகிவிட்டது

( 2 புள்ளிகள்)

ஆ)நடக்கவிருக்கும் நிகழ்வை முன் அனுமானம் செய்க

விபத்து ஏற்படும் மழை வரும் வயிற்று வழி ஏற்படும்

( 4 புள்ளிகள்)
இ) கீழ்க்கண்ட அறிவியல் உபகரணங்களை அதன் பயன்பாட்டோடு இணைக்கவும்.

திரவப்பொருளை அளத்தல்

பொருளின் எடையைக் கண்டறிதல்

தற்பவெப்பத்தைக் கண்டறிதல்

வேதியல் பொருளைப் பாதுகாப்பாக


வைத்திடுதல்

(8 புள்ளிகள்)

ஈ) அறிவியல் கருவிகளின் பெயர்களுக்கு (  ) என அட்டயாளமிடவும்.

உருளை அளவி அளவு நாடா

முகவை உருளை அளவி

நிறுத்தக்
கடிகாரம் அளவுகோள்

திசைக் காட்டி
பிடிக்கால்

( 4 புள்ளிகள்)

உ) மாதிரிகளையும் உபகரணங்களையும் கையாளும் சரியான முறைக்கு (  ) எனவும் பிழையான முறைக்கு


( X ) எனவும் அடையாளமிடவும்.
( 4 புள்ளிகள்)

ஊ) பற்களின் பெயர்களை எடுத்தெழுதவும்

வெட்டுப் பல் கடைவாய்ப் பல் கோரைப்பல்

( 3 புள்ளிகள்)
எ) பற்களின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியைப் பெயரிடு.
பற்கூழ் ஈறு தந்தினி ரத்த நாளங்கள் பற்சிற்பி

(4 புள்ளிகள்)

ஏ) படம் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கவும்

1. உற்றறிதல் : ___________________________________________________________________

2. ஊகித்தல் : _____________________________________________________________________

3. நீண்ட நாட்கள் நீர் ஊற்றாவிட்டால் தாரவரத்திற்கு என்ன ஏற்படும்?

___________________________________________________________________________________.

4. தாவரத்தின் அடிப்படைத் தேவைகள் யாவை?

_________________________, ___________________________, _________________________

5. தாவரத்தின் எப்பாகம் நீரை உறிஞ்சுகிறது? _________________________________.

( 5 புள்ளிகள்)

ஐ) கேள்விகளுக்கு விடையளிக்கவும்

1. மேற்கண்ட சூழலுக்கான ஊகித்தல் என்ன?


A அதிகமான மிட்டாய்கள் சாப்பிட்டிருப்பான்.
B தினமும் சுத்தமாக பல் துலக்கியிருப்பான்
C அதிகாமச் சிரித்திருப்பான்.

2. பால் பற்கள் மொத்தம் _____________________

A 30
B 20
C 32
3. ஒருவருக்கு வெட்டுப் பற்கள் மொத்தம் _____________ இருக்கும்

A 4
B 8
C 20

4. மேற்கண்ட படத்தில் உள்ள பல்லின் பயன்பாடு என்ன?

A உணவை அரைத்துக் கடித்து மென்று சாப்பிடுவதற்கு


B உணவுகளை வெட்டி கடுத்து சிறு துண்டுகளாக்க
C உணவுகளைக் கடித்து சிழித்து சிறு துண்டுகளாக்கி உண்ணுவதற்கு.

5. அறிவியல் உகரணங்களை ___________________ பயன்படுத்த வேண்டும்.

A அலட்சியமாகப்
B கவனமாகப்
C விரும்பம் போல்

6. நமது பற்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால்

A ஐஸ்கட்டிகளைக் கடிக்க வேண்டும்


B சத்துள்ள உணவு உண்ண வேண்டும்
C மிட்டாய்களை நிறைய உண்ண வேண்டும்.

7. கீழக
் ்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?

A உற்றறிதல்
B ஊகித்தல்
C செயல்படுதல்

8. பற்களுக்குத் தீமையைத் தரும் உணவு எது?


A மிட்டாய்கள்
B காய்கறிகள்
C பால்

( 16 புள்ளிகள்)

You might also like