Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

உங்க பிரசன்னத்தில் unga prassanathil

உங்க பிரசன்னத்தில் unga prassanathil


சிறகில்லாமல் பறக்கிறேன் siragillamal parakieraen
உங்க சமுகத்தில் unga samugathil
குறைவில்லாமல் வாழ்கிறேன் kuraivillamal vazhigiraen

என் தஞ்சமானீரே en thanjamaanirae


என் கோட்டையானீரே en kottaiyaanirae
என் துருகமானீரே en durukamanirae
என் நண்பனானீரே en nanbanaanirae

உதவாதே என்னையே udavatha ennaiyae


உருவாக்கும் உறவே uruvaakum vurave
குறைவான என்னையே kurivaana ennaiyae
நிறைவாக்கும் நிறைவே niraivaakum niravae

பொய்யான வாழ்வையே poiyaana vazkiyaiyi


மெய்யாக மாற்றினீர் meyaga maatrineer
மண்ணான என்னையே mannana ennai um
உம் கண்கள் கண்டதே kangal kandathae

You might also like