Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தேசிய வகை தமிழ்ப்பள்ளி

SJKT LADANG NAGAPPA


நாள் பாடத்திட்டம்
வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

11 6 7.30 8.30 /7

60
தொகுதி/க.பொருள் பாணடவர்களின் தானம்
தலைப்பு தன்னம்பிக்கை

உள்ளடக்கத் தரம் 3.6 தகவல்களைச் சரியாகவும் தெளிவாகவும் குறிபெடுப்பர்.


3.6.3 பனுவலில் உள்ள முக்கியக் கருத்துக்களைச் சரியாகவும் தெளிவாகவும் குறிப்பெடுத்துக்
கற்றல் தரம்
கோவையாக எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள மாணவர்கள் :
நோக்கம் 1. பனுவலில் உள்ள முக்கியக் கருத்துக்களைச் சரியாகவும் தெளிவாகவும் குறிப்பெடுத்துக்
கோவையாக எழுதுவர்.
நடவடிக்கைகள் குறிப்பு
1. மாணவர்களிடத்தில் ஆசிரியர் கேள்வி கேட்டல்.
பீடிகை காணொளி
2. இன்றைய பாடத்தினை அறிமுகம் செய்தல்.

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பனுவலையை வாசித்தல்.


2. இதன் தொடர்பாக ஆசிரியர் கேட்டும் கேள்விகளுக்கு விளக்கமாகவும்
தெளிவாகவும் பதில் அளித்தல்.(தனியாள் முறை)
மின்னஞ்சல்
3. மாணவர்கள் பத்திக்களை வாசித்து முக்கியக் கருத்துக்களைக்
தொலைபேசி
முதன்மை நடவடிக்கை கண்டறிந்து குறிபெடுத்தல்.
தொலைநகல்
4. மேலும் மாணவர்கள் முக்கியக் கருத்துக்களைக் கோர்வையாகத்
கைப்பேசி
தொகுத்து எழுதுதல்.
5. இறுதியில் மாணவர்கள் ஆசிரியர் வழங்கிசினைச் பயிற்சினைச்
செய்தல்.

முடிவு 1. மாணவர்கள் இன்றைய பாடத்தினை நினைவுக் கூர்தல்.

கு.நீக்கல் நடவடிக்கை பத்தியில் உள்ள முக்கியக் கருத்துக்களைக் கண்டறிதல்.


வளபடுத்தும் நடவடிக்கை கொடுக்கப்பட்ட தலைக்கேற்ப கருத்துக்களைக் கண்டறிந்து கோவையாக எழுதுதல்

பண்புக்கூறு வி.வரும் கூறுகள்

சி.வரைபடம் மதிப்பீடு பயிற்சி தாள்

பா.து. பொருள்கள் பாட நூல் ,காணொளி தர அடைவு (PBS) TP 3

சிந்தனை மீட்சி

You might also like