Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் ஏப்ரல் 2021

வாரம் : 11 நாள் : திங்கள் திகதி : 05 ஏப்ரல் 2021


நேரம்/ வகுப்பு/ பாடம் 9:40 - 10:10 / 2 ஆதவன் / தமிழ்மொழி
12:00 - 1:00
தலைப்பு இலக்கணம்
உள்ளடக்கத்தரம் 5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல்தரம் 5.1.11 வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள்;
நோக்கம் வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
மாணவர்களால் வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப்
வெற்றிக்கூறுகள் பயன்படுத்த இயலும்.
1. ஆசிரியர் மாணவர்களை உரையாடலை வாசிக்கப்
நடவடிக்கை பணித்தல்.
2. மாணவர்கள் வினா எழுத்துகளை அறிதல்.
3. மாணவர்கள் வினாச்சொற்களைப் பயன்படுத்தி கேள்விகள்
கேட்டல்.
4. மாணவர்கள் பயிற்சி புத்தகத்தி்ல் உள்ள
பயிற்சி்யைச் செய்தல்.
5. ஆசிரியர் மாணவர்களின் பயிற்சியைச் சரிப் பார்த்தல்.

உயர்நிலை பயன்படுத்துதல்
சிந்தனைத்திறன்
விரவிவரும் கூறுகள் மொழி

நன்னெறிப் பண்புகள் ஒத்துழைப்பு

பாடத்
துணைப்பொருள்
சிந்தனை மீ ட்சி ______ / 28 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
வளப்படுத்தும் நடவடிக்கை வழங்கப்பட்டது.
______ / 28 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை்.
குறைநீக்கல் நடவடிக்கை வழங்கப்பட்டது.

You might also like