Surat Jemputan Ibubapa

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG EDINBURGH

தேசிய வகை எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.

_____________________________________________________________
No.Rujukan : SPSSJKTLE/HEM/009/19
Tarikh : 01.11.2019

பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

வணக்கம். 2019-ஆம் ஆண்டு அரசாங்க இலவச பாடப்புத்தகங்களை ஒப்படைத்தல்

மற்றும் 2020-ஆம் ஆண்டு அரசாங்க இலவச பாடப் புத்தகங்களைப் பெற்றுக்
கொள்ளும் விவரங்கள் கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வகுப்பு / Kelas புத்தகங்களை புத்தகங்களைப் பெற்றுக்

ஒப்படைக்கும் திகதி கொள்ளும் திகதி
Tarikh Pemulangan Buku Teks Tarikh Penerimaan Buku Teks

ஆண்டு 1,2 மற்றும் 11.11.2019 18.11.2019

3 திங்கள் / ISNIN திங்கள் / ISNIN
TAHUN 1,2 dan 3

ஆண்டு 4,5 மற்றும் 12.11.2019 19.11.2019

6 செவ்வாய் / SELASA செவ்வாய் / SELASA
TAHUN 4,5 dan 6

 மாணவர்கள் தங்கள் புத்தகங்களை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 காணாமல் போன புத்தகங்களுக்கு மாணவர்கள் புதிய புத்தகங்களை வாங்கி
கொடுக்க வேண்டும்.
 மீண்டும் ஒப்படைக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் நல்ல நிலையில்
இருப்பதையும், அட்டை போடப்பட்டிருப்பதையும் உறுதி செய்யவும்.
 ஆண்டு 1,2 மற்றும் 3 மாணவர்கள் தங்களின் பயிற்சி நூல் (buku aktiviti) மற்றும்
சாலை பாதுகாப்பு கல்வி (buku pendidikan keselamatan jalan raya) புத்தகங்களை
மீண்டும் ஒப்படைக்கத் தேவையில்லை. அவற்றை மாணவர்களே வைத்துக்
கொள்ளலாம்.

2. அரசாங்க இலவச பாடப்புத்தகங்களை ஒப்படைக்கும் மற்றும் பெற்றுக்

கொள்ளும் நடவடிக்கை சீராக நடைபெற தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

‘ நனி சிறப்பே நமது பண்பாடு’

ஆணைப்படி,

________________________
(திருமதி அ. திரேசா)
தலைமையாசிரியர்

No.Rujukan : SPSSJKTLE/K/012/18
31.5.2018
பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

அனைவருக்கும் வணக்கம். ஆறாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர் சந்திப்புக்

கூட்டம் கீழ்கண்ட விபரப்படி நடைபெறவிருப்பதை இதன்வழி தெரிவித்துக்
கொள்கிறோம்.

திகதி / நாள் : 06.06.2018 (புதன்)

நேரம் : மாலை மணி 6.00
இடம் : பள்ளிச் சிற்றுண்டிச்சாலை

2. இச்சந்திப்புக் கூட்டத்தில் ஆறாம் ஆண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான

நடவடிக்கைகள் கலந்துரையாடப்படவிருப்பதால், ஆறாம் ஆண்டு மாணவர்களின்
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.

3. மேலும், இச்சந்திப்புக் கூட்டத்தின்போது வருகையாளர்களுக்கு மாலை

சிற்றுண்டி வழங்கப்படவிருப்பதால், கீழ்காணும் பாரத்தைப் பூர்த்திச் செய்து
எதிர்வரும் 04.06.2018, திங்கட்கிழமைக்குள் வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

‘ நனி சிறப்பே நமது பண்பாடு’

ஆணைப்படி,

________________________
(திருமதி அ. திரேசா)
தலைமையாசிரியர்

**********************************************************************
மாணவரின் பெயர் : ______________________________ வகுப்பு : _____________
எண் பெயர் தொடர்பு எண்
1.
2.

இச்சந்திப்புக் கூட்டத்திற்கு வருவதை இதன்வழி உறுதிப்படுத்துகிறேன்.

கையொப்பம் : _______________________
பெயர் : _______________________

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG EDINBURGH

தேசிய வகை எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
_____________________________________________________________
No.Rujukan : SPSSJKTLE/K/013/18
31.5.2018

பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

அனைவருக்கும் வணக்கம். ஜுவாரா மாணவர்களின் பெற்றோர் சந்திப்புக் கூட்டம்

கீழ்கண்ட விபரப்படி நடைபெறவிருப்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

திகதி / நாள் : 06.06.2018 (புதன்)

நேரம் : மாலை மணி 5.00
இடம் : பள்ளிச் சிற்றுண்டிச்சாலை

2. இச்சந்திப்புக் கூட்டத்தில் ஜுவாரா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான

நடவடிக்கைகள் கலந்துரையாடப்படவிருப்பதால், ஜுவாரா மாணவர்களின் பெற்றோர்
மற்றும் பாதுகாவலர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

நன்றி.
‘ நனி சிறப்பே நமது பண்பாடு’

ஆணைப்படி,

________________________
(திருமதி அ. திரேசா)
தலைமையாசிரியர்

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG EDINBURGH

தேசிய வகை எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
_____________________________________________________________
No.Rujukan : SPSSJKTLE/K/013/18
31.5.2018

பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

அனைவருக்கும் வணக்கம். ஜுவாரா மாணவர்களின் பெற்றோர் சந்திப்புக் கூட்டம்

கீழ்கண்ட விபரப்படி நடைபெறவிருப்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

திகதி / நாள் : 06.06.2018 (புதன்)

நேரம் : மாலை மணி 5.00
இடம் : பள்ளிச் சிற்றுண்டிச்சாலை

2. இச்சந்திப்புக் கூட்டத்தில் ஜுவாரா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான

நடவடிக்கைகள் கலந்துரையாடப்படவிருப்பதால், ஜுவாரா மாணவர்களின் பெற்றோர்
மற்றும் பாதுகாவலர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

நன்றி.
‘ நனி சிறப்பே நமது பண்பாடு’

ஆணைப்படி,

________________________
(திருமதி அ. திரேசா)
தலைமையாசிரியர்

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG EDINBURGH

தேசிய வகை எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
_____________________________________________________________
No.Rujukan : SPSSJKTLE/K/015/18
17.7.2018

பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

அனைவருக்கும் வணக்கம். மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ‘UJIAN APTITUD AM’

எனும் தேர்வு கீழ்கண்ட விபரப்படி நடைபெறவிருப்பதை இதன்வழி தெரிவித்துக்
கொள்கிறோம்.

திகதி / நாள் : 19.07.2018 (வெள்ளி)

நேரம் : காலை மணி 8.00 முதல் காலை மணி 9.30 வரை
இடம் : வகுப்பறை

2. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் இத்தேர்வைக் கட்டாயம் எழுத

வேண்டும் என்பதால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தத்தம் பிள்ளைகள் மேலே
குறிப்பிட்ட நாளில் தவறாது பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

நன்றி.

‘ நனி சிறப்பே நமது பண்பாடு’

ஆணைப்படி,

________________________
(திருமதி அ. திரேசா)
தலைமையாசிரியர்

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG EDINBURGH

தேசிய வகை எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
_____________________________________________________________
No.Rujukan : SPSSJKTLE/K/013/18
30.7.2018
பெற்றோர்கள் / பாதுகாவலர்கள்,

அனைவருக்கும் வணக்கம். ஆறாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர் சந்திப்புக்

கூட்டம் கீழ்கண்ட விபரப்படி நடைபெறவிருப்பதை இதன்வழி தெரிவித்துக்
கொள்கிறோம்.

திகதி / நாள் : 01.08.2018 (புதன்)

நேரம் : மாலை மணி 6.00
இடம் : பள்ளி மெய்நிகர் கூடம்