Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தேசிய வகை சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

பெயர் : ___________________________ திகதி :


___________________________

அ. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு தொடர் வாக்கியங்களை எழுதுக.

எடுத்துக்காட்டு : நாங்கள் – நேரத்தில் வந்தோம் – நுழைவுச் சீட்டை – இயலவில்லை =

 நாங்கள் குறித்த நேரத்தில் வந்தோம். எனினும், திரைப்பட நுழைவுச் சீட்டை வாங்க


இயலவில்லை

1. தேன்மொழி – படித்தாள் – தேர்வில் – வெற்றி

______________________________________________________________________________

2. அத்தை – செடிகள் – உரம் – செழிப்பாக

______________________________________________________________________________

3. தம்பி – திருக்குறள் மனனம் – பரிசு

______________________________________________________________________________

4. தர்மன் – வசதி குறைந்த – மிகவும் புத்திசாலி

______________________________________________________________________________

5. அம்மா – கடை – வாங்கினார்

______________________________________________________________________________

ஆ. தனி வாக்கியங்களை தொடர் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.


தேசிய வகை சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

1. அ. தொழிலாளர்கள்
கடுமையாக உழைத்தனர்.
ஆ. அவர்களுக்கு
நிறைந்த ஊதியம்
______________________________________________________________________________
கிடைத்தது.
______________________________________________________________________________

2. அ. அண்ணனும் தம்பியும்
வீட்டுப் பாடங்கள்
செய்தனர்.
______________________________________________________________________________
ஆ. அண்ணனும் தம்பியும்
விளையாட சென்றனர்.
______________________________________________________________________________

3. அ. வள்ளி மிகவும்
சுறுசுறுப்பானவள்.
ஆ. அவளை
அனைவரும் பாராட்டினர்.
______________________________________________________________________________

______________________________________________________________________________

You might also like