RPT SJH

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

வரலாறு

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


மலேசியா
1
10.1.1 மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை
10.1 மலேசிய உருவாக்கம்
விவரிப்பர்.

K10.1.7 மலேசிய உருவாக்கம் பற்றிய பெருமிதத்தை


கூறுவர்.

2
10.1.2 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற
10.1 மலேசிய உருவாக்கம்
தலைவர்களை விளக்குவர்.

10.1.3 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற


தேசம் பிறந்தது மாநிலங்களைக் கூறுவர்.

3
10.1.4 மலேசிய உருவாக்கத்தின் படிநிலைகளை
10.1 மலேசிய உருவாக்கம்
விளக்குவர்.

K10.1.5 மலேசிய உருவாக்கத்திற்கு மூலதனமாக உள்ள


ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கூறுவர்.

K10.1.6 மலேசிய உருவாக்கத்தின் வெற்றியில் உள்ள


போதனையை கலந்துரையாடுவர்.
4 நாம் பிறந்த மண் 10.2 மலேசியாவில் உள்ள 10.2.1 மாநிலங்களுக்குப் பெயர் வந்த வரலாற்றை
மாநிலங்கள் விளக்குவர்.
20.1.2020
-
24.1.2020 K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை மதிப்பதன்
முக்கியத்துவத்தை கூறுவர்.

5 10.2.2 தலைநகரம் மற்றும் அரச நகரங்களை


10.2 மலேசியாவில் உள்ள
பட்டியலிடுவர்.
27.01.2020 மாநிலங்கள்
-
31.02.2020 10.2.3 கொடி, மாநிலப் பண், இலச்சினை ஆகியவை
மாநிலத்தின் அடையாளம் என விளக்குவர்.

6
3.2.2020 10.2 மலேசியாவில் உள்ள 10.2.4 மாநில ஆட்சியாளர்களின் விளிப்பு முறையை
-
7..2.2020 மாநிலங்கள் விளக்குவர்.

K10.2.7 மாநில ஆட்சியாளர்களின் மீது விசுவாசம்


வைப்பதன் முக்கியத்துவத்தை கூறுவர்.

7
10.2 மலேசியாவில் உள்ள 10.2.5 ஓவ்வொரு மாநில பாரம்பரிய வரலாற்றை
10.2.2020
- மாநிலங்கள் விளக்குவர்.
14.2.2020
K10.2.8 மலேசிய பாரம்பரியத்தை நினைத்து பெருமை
கொள்வர்.

8 ருக்குன் நெகரா 10.3 ருக்குன் நெகரா 10.3.1 சுதந்திரம் பெற்றதிலிருந்து இன ஒற்றுமையை


மேம்படுத்துவதன் பங்களிப்பை கூறுவர்.
17.2.2020
-
21.2.2020 K10.3.5 ருக்குன் நெகாராவை உய்த்துணர்வதின்
முக்கியத்துவத்தை கூறுவர்.
ருக்குன் நெகரா 10.3 ருக்குன் நெகரா 10.3.2 ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்ட
9
காரணத்தை விளக்குவர்.
24.02.2020
-
28.02.2020 K10.3.5 ருக்குன் நெகாராவை உய்த்துணர்வதின்
முக்கியத்துவத்தை கூறுவர்.

10
10.3 ருக்குன் நெகரா 10.3.3 ஐந்து ருக்குன் நெகாரா கோட்பாட்டைக் கூறுவர்.
02.03.2020
- 10.3.4 வாழ்வில் ருக்குன் நெகாரா கோட்பாட்டின்
06.03.2020 பங்களிப்பை விளக்குவர்.

K10.3.6 ருக்குன் நெகாரா கோட்பாட்டின் வழி தனித்துவ


மனித உருவாக்கத்தின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

K10.3.7 அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய


உயர்நெறி பண்புகளைக் கூறுவர்.
Á£ûÀ¡÷¨Å
UJIAN BULAN MAC (10-13/03/2020)
CUTI PERTENGAHAN PENGGAL 1
Ó¾ø ¾Å¨½ ÀûÇ¢ Å¢ÎÓ¨È 14.03.2020 - 22.03.2020
நாம் மலேசியர்கள்
11
23.03.2020 11.1. மலேசியாவில் காணப்படும் 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு இனத்தவரையும்,
- மலேசியர்கள்
27.03.2020 பல்வேறு இனத்தவரும், சமூகத்தினரைப் பற்றியும் விளக்குவர்.
சமூகத்தினரும்
K11.1.6 நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த பல்வேறு
இனத்தவரையும், சமூகத்தினரையும் மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

12 11.1. மலேசியாவில் காணப்படும் 11.1.2 அன்றும், இன்றும் மக்களின் பொருளாதார


பல்வேறு இனத்தவரும், நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்புப்
30.03.2020 பகுதிகளை பற்றி விளக்குவர்.
சமூகத்தினரும்
-
03.04.2020
11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் மற்றும்
நடனங்களைப் பற்றி விளக்குவர்.

K11.1.7 மலேசிய மக்களின் கலை நுணுக்கத்தை


மதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குவர்.

13 11.1. மலேசியாவில் காணப்படும் 11.1.4 நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி


பல்வேறு இனத்தவரும், விளக்குவர்.
13.04.2020 சமூகத்தினரும்
- 11.1.5 பல்லின மலேசிய மக்களின் நாட்டுப்புறக்
17.04.2020 கதைகளை விளக்குவர்.

K11.1.8 நாட்டு மக்களின் பாரம்பரியத்தை பகிர்ந்து


கொள்வதன் பெருமையை கூறுவர்.

11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு சமயம் மற்றும்


14
நம்பிக்கைகளைப் பற்றி கூறுவர்.
20.04.2020
- K11.2.7 ஒற்றுமையை வலுப்படுத்த மற்ற இனத்தவரின்
24.04.2020 சமயத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

15 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம் என்பதனை விளக்குவர்.


27.4.2020
- 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற சமயங்களின்
01.05.2020 நிலையைப் பற்றி விளக்குவர்.

K11.2.6 அன்றாட வாழ்வில் சமயம் மற்றும் நம்பிக்கையை


மதிப்பதன் முக்கியத்துவத்தை தொடர்புப்படுத்தி
கூறுவர்.

16 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.4 மலேசியாவில் உள்ள வழிப்பாட்டுத் தலங்களைப்


04.05.2020 பட்டியலிடுவார்கள்.
-
08.05.2020 K11.2.5 வழிப்பாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்க
வேண்டிய ஒழுக்க நெறிகளை அறிந்திருப்பதன்
அவசியத்தைக் கூறுவர்.

11.05.2020 12,13,14,15,17 -- PEPERIKSAAN PERTENGAHAN TAHUN


- 11.05.2020 - CUTI UMUM NUZUL AL-QURAN
15.05.2020 16.05.2020 - PERAYAAN HARI GURU PERINGKAT SEKOLAH

17 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளை


18.05.2020 கூறுவர்.
-
22.05.2020 11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

K11.3.5 குடும்பத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளின்


முக்கியத்துவத்தைக் கூறுவர்.

18 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.3 அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும்


08.06.2020
- கொண்டாடப்படும் பண்டிகைகளின் மாற்றங்களை
12.06.2020 பட்டியலிடுவர்.

K11.3.6 நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும்,


பண்பாட்டுச் சிறப்புகளையும் மதிப்பதன்
அவசியத்தை விளக்குவர்.

11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.4 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்


19
தனிச்சிறப்புகளை விரிவாகக் கூறுவர்.
15.06.2020
-
09.06.2020 K11.3.7 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்
தனிச்சிறப்புகளை போற்றிக் காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

20 12.1 விளையாட்டுத் துறை நாட்டின் 12.1.4 அக்கால விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த
22.6.2020 பெருமை விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள்
- விளையாட்டு துறையின் மேன்மைக்கு
26.6.2020 பங்காற்றியது என தொடர்புப் படுத்திக் கூறுவர்.

21 K12.1.5 இனஒற்றுமையும்,சுபிட்சத்தையும்
29.06.2020
- வலுப்படுத்துவதில் விளையாட்டுப் போட்டியின்
04.07..2020 பங்கினை விளக்குவர்.

22
06.07.2020 12.2 நாட்டின் பொருளாதார 12.2.1 நாட்டின் வளர்ச்சிக்குத் துணைசெய்யக்கூடிய
-
10.07.2020 நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகளைப்
பட்டியலிடுவார்கள்.
23
K12.2.7 உள்நாட்டு பொருள்களை எண்ணி பெருமிதம்
13.07.2020
-
கொள்வர்.
17.07.2020

24 12.2 நாட்டின் பொருளாதார 12.2.2 நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக


20.07.2020 நடவடிக்கைகள் ரீதியிலான வேளாண்மைத் துறையின் பங்களிப்பை
- கூறுவர்.
24.07.2020

CUTI PERTENGAHAN PENGGAL 2


25.07.2020 -- 02.08.2020
25
12.2 நாட்டின் பொருளாதார 12.2.3 பெட்ரோலியம், வாகன தயாரிப்புத்
03.08.2020
- நடவடிக்கைகள் தொழிற்துறைகள் நாட்டின் பொருளாதார
07.08.2020 வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினை கூறுவர்.

26 12.2 நாட்டின் பொருளாதார 12.2.4 சுற்றுலாத்துறை நாட்டின் வளப்பத்திற்கு ஆற்றும்


நடவடிக்கைகள் பங்கினை கூறுவர்.
10.08.2020
-
14.08.2020 K12.2.6 நாட்டின் வளப்பத்திற்கு பங்களிக்கும்
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
27
17.08.2020
K12.2.5 பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நாட்டின்
-
21.08.2020 அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை
கலந்துரையாடுவர்.

28
24.08.2020 நான் போற்றும் தலைவர் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.1 பிரதமர் பதவி உருவான வரலாற்றைக் கூறுவர்.
-
28.08.2020
12.3.2 பிரதமரின் பொறுப்புகளை பட்டியலிடுவர்.
29

31.08.2020
-
04.09.2020
UPSR 07.09.2020 - 11.09.2020

30 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.3 பிரதமர்களின் பெயர்களையும், அவர்களின்


வாழ்க்கை குறிப்புகளையும் பட்டியலிடுவர்.
14.09.2020
-
18.09.2020 K12.3.5 பிரதமரின் தலைமைத்துவ பண்புகளை
பட்டியலிடுவர்.

K12.3.6 பிரதமருக்கு நன்றியினை வெளிப்படுத்துவர்.


31 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.4 பிரதமர் நாட்டிற்கு ஆற்றிய பங்கினை விளக்குவர்.
21.09.2020
- K12.3.7 நாட்டின் தலைமைத்துவத்திற்கு மக்கள் வழங்கும்
25.09.2020 ஆதரவின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

32 மலேசியாவும் உலகமும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும் அனைத்துலக
அளவில் மலேசியா அங்கம் வகிக்கும்
28.9.2020
- கூட்டமைப்புகளின் பெயர்களைக் கூறுவர்.
02.10.2020
K12.4.5 பிற நாடுகளுடன் நல்லுறவு கொள்வதன்
அவசியத்தைக் கூறுவர்.

33
12.4 மலேசியாவும் உலகமும் 12.4.2 ஆசியானில் மலேசியாவின் பங்களிப்பை
05.10.2020
விளக்குவர்.
-
09.10.2020
12.4.3 காமன்வெல்த் மற்றும் இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) ஆகிய அமைப்புகளில்
மலேசியாவின் பங்களிப்பை விளக்குவர்.

34

12.10.2020
12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில் மலேசியாவின்
- பங்களிப்பை விவரிப்பர்.
16.10.2020
K12.4.6 உலகின் சுபிட்சத்திற்கும், அமைதிக்கும் மலேசியா
வழங்கியுள்ள பங்கின் முக்கியத்துவத்தை கூறுவர்.

K12.4.7 அனைத்துலக ரீதியில் மலேசியாவிற்கு கிடைத்த


அங்கீகாரத்தை நினைத்து பெருமைப்படுவர்.
14.11.2020 - 23.11.2020 PEPERIKSAAN AKHIR TAHUN
35
26.10.2020- §¾÷×ò¾¡û Á£û À¡÷¨Å ¦ºö¾ø
30.10.2020
36
02.11.2020-
06.11..2020 Á£û À¡÷¨Å ¦ºö¾ø
37
09.11.2020- Á£û À¡÷¨Å ¦ºö¾ø
13.11.2020 13-16/11/2020 CUTI UMUM PERAYAAN HARI DEEPAVALI

38
16.11.2020-
20.11.2020
16.11.2020 CUTI UMUM PERAYAAN HARI DEEPAVALI

CUTI SEKOLAH AKHIR TAHUN


21.11.2020 - 31.12.2020

You might also like