Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

மாணவர் கடமை பத்து

1. அறியாமை அகல ஆழ்ந்து படி.


2. ஐயம் நீங்க அளவிலா நூலைத் தேர்நதெ
் டு.

3. பொறுப்பினைப் பெற பெற்றோரைப் பேணு.


4. அகிலத்தை அடக்க ஆசிரியருக்கு அடங்கு.
5. சீருடை அணிந்து சிறப்புப் பணி செய்.
6. காலம் கணிந்து கடமை ஆற்று.
7. தன்னம்பிக்கை கொள்ள தளராது உழை.
8. உடலை வலுவாக்க உடற்பயிற்சி செய்.
9. உள்ளத்தைப் பண்படுத்த உணர்ச்சியை அடக்கு.
10. வளர்ச்சியைப் பெற சோம்பலை விடு.
சரஸ்வதி மந்திரம்
தாயே சரஸ்வதி துணை போற்றி
நான்முகன் தூதரியே துணை போற்றி
கல்வி கேள்வியில் சிறந்து வர தாயே போற்றி
வெள்ளைத் தாமரை வீற்றிருக்கும் தாயே போற்றி!

You might also like