17 02 2021

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம்

இசைக்கல்வி
05 புதன் 17/02/2021 4 உயர்வு
07.20 – 12.50

அலகு பக்கம்

2 18
தலைப்பு சுதிக்கும் நடைக்கும் ஏற்பப் பாடுதல்

உள்ளடக்கத்தரம் 2.2 -

கற்றல்தரம் 2.2.2 / 2.2.3

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


பாட நோக்கம்
ஏற்ற சுதியோடு ‘காலை நேரம் உறங்காதே’ பாடலைப் பாடுவர்

1. மாணவர்கள் ஆசிரியரின் இயங்கலை பாட காணொளியைக்

காணுதல்.

2. மாணவர்கள் ’காலை நேரம் உறங்காதே’ பாடல் வரிகளை

அறிதல்.

பாட நடவடிக்கை 3. மாணவர்கள் ’காலை நேரம் உறங்காதே’ பாடல் வரிகளை

பாடிப்
பழகுதல்.

4. மாணவர்கள் ’காலை நேரம் உறங்காதே’ பாடலைச் சரியான

உச்சரிப்புடன் பாடி குரல் பதிவு செய்து அனுப்புதல்.

சொற்களஞ்சியம் ஏழ்மை, ஏளனம்

வி.வ.கூ நன்னெறிப் பண்பு

உ.சி.தி பயன்படுத்துதல்

21 ஆம்
குழுவாகச் செயல்படுதல்
நூற்றாண்டு

மாணவர்கள் ஏற்ற சுதியோடு ‘காலை நேரம் உறங்காதே’


மதிப்பீடு
பாடலைப் பாடுவர்

பா.து.பொ புலனம் செயலி (இயங்கலை), குரலற்ற இசை, பாடல் இசை

மாணவர் வருகை :

சிந்தனை மீ ட்சி

You might also like