Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 19

ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

ஶ்ரீ-ஶங்கரப⁴க³வத்பாதா³சார்ய-பரம்பராக³த-மூலாம்நாய-
ஸர்வஜ்ஞபீட²-ஶ்ரீ-காஞ் சீ-காமேகாடி-பீட²-ஶ்ரீமட²-
ஸம்’ஸ ் தா²நம்

॥ஶ்ரீமச்சித்³விலாஸீய-ஶங்கரவிஜயவிலாேஸ
ஶ்ரீமத்-ஶங்கர-ப⁴க³வத்பாத³-அவதார-க⁴ட்ட:॥
சித்விலாஸர் என் ற சிறந்த துறவியிடம் அவரது சீடரான விஜ்ஞானகந்தர்
என் பவர் - “குருேவ! தாங்கள் தினமும் ஶ்ரீ ஶங்கராசார்யரின் சரித்ரத்ைதப்
படிக்கிறீர்கேள! கலியின் ேதாஷத்ைத நீக்கி தத்துவ ஞானத்ைத அளிக்க
வல்லது அது என் று தாங்கள் கூறியுள்ளீர்கேள! அப்ேபாது சீடனான என் னிடம்
கருைண கூர்ந்து முழுவதுமாக அதைன ெசால்லியருள ேவண் டும்” என் று
ேகட்டுக்ெகாண் டதன் படி அவரால் உபேதசிக்கப்பட்ட ஶ்ரீ ஶங்கர சரித்ரேம
சித்விலாஸீய ஶங்கர விஜயம் எனப்படுகிறது.
இது 1973ம் வருடம் பாரதீய வித்யா பவனம் என் றஸ
் தாபனத்தின் ெவளியீடான
பாரதீய வித்யா என் ற நூல்ெதாடரில் 33ம் பகுதியில் ெவளியிடப்பட்டுள்ளது. இந்த
நூல்ெதாடரின் ஆசிரியர்கள் ேபரா. ஜயந்த க்ருஷ் ண தேவ மற்றும் ேபரா.
உபாத்யாயா என் பவர்கள். இதைன நான் கு ேவறு ைகெயழுத்து பிரதிகளிலிருந்து
பரிேசாதித்து ெவளியிட்டவர் மும்ைபயில் கலஸா கல்லூரியில் ஸம்ஸ
் க்ருத
துைறயில் பணியாற்றிய முைனவர் அண் டர்க்கர் என் பவர்.

1
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

௸ ஶங்கர விஜயத்திலுள்ள ஶ்ரீ ஶங்கர பகவத்பாத அவதார கட்டத்ைதயும்

ஸர்வஜ்ஞ பீடாேராஹண கட்டத்ைதயும் ஶங்கர ஜயந்தி முதலிய தருணங்களில்
பாராயணம் ெசய்வது நமது ஶ்ரீமடத்து ஸம்ப்ரதாயம். ஆகேவ அதைன
அைனவரும் எளிதில் அறிந்துெகாள்ளும்படி ெமாழிெபயர்த்து ெவளியிடும்படி
மஹாஸந்நிதானங்கள் ஶ்ரீ காஞ் சீ காமேகாடி பீடாதீஶ்வரர்களின் ஆஜ்ஞாபித்தார்கள்.
அதற்கிணங்க ௸ ெவளியீட்டில் உள்ள அத்யாய ஶ்ேலாக எண் களுடன்
அதைனக் கீழ்கண் டவாறு ெதாகுத்துத்துள்ேளாம். உரிய சந்தர்ப்பங்களில்
இதைன பாராயணம் ெசய்து பக்தர்கள் ஶ்ரீ பகவத்பாதர்களின் அருளுக்கு
பாத்திரமாவார்களாக.

2
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

இதைன பாராயணம் ெசய்து பக்தர்கள் ஶ்ரீ பகவத்பாதர்களின் அருளுக்கு

பாத்திரமாவார்களாக.

॥பஞ் சேமா(அ)த்⁴யாய:॥
வ்யராஜத ததா³ர்யாம்பா³ ஶிைவகாயத்தேசதநா ।
த்ரு’³ஷ் ட்வா ஶிவகு³ருர்யஜ்வா பா⁴ர்யாமார்யாம்’ ச க³ர்பி⁴ணீம் ॥ 34 ॥
வ்ரு’ஷாசேலஶம்’ ஸததம்’ ஸ
் மரந்ேநகாக்³ரேசதஸா ।
த³யாலுதாம்’ ஸ
் துவந் ஶம்ேபா⁴ர்தீ³ேநஷ் வபி மஹத்ஸ
் வபி ॥ 35 ॥
வவ்ரு’ேத⁴ ஸ பேயாராஶி: பூர்ேணந்ேதா³ரிவ த³ர்ஶநாத் ।
அப்ேபாது ஆர்யாம்பாள் ஶிவன் பால் ெசலுத்திய சிந்ைதயுைடயவளாய்
ஒளிர்ந்தாள். யஜ்ஞங்கள் ெசய்பவரான ஶிவகுரு, கர்ப்பிணியாயிருந்த தன் பத்நீ
ஆர்யாைவப் பார்த்து, வ்ருஷாசாேலஶைர (தாம் மகப்ேபற்றுக்கு வழிபட்ட திருச்சூர்
வடக்குந்நாதைர) எப்ேபாதும் ஒருமித்த மனத்துடன் நிைனத்து, தீனர்களுக்கும்
மஹான் களுக்கும் (ஒரு ேபால) தைய ெசய்யும் அந்த ஶம்புைவத் துதித்து, பூர்ண
சந்திரைனக் கண் ட கடல் ேபால் (மகிழ்ச்சியில்) ெபாங்கினார்.

தத: ஸா த³ஶேம மாஸி ஸம்பூர்ணஶுப⁴லக்ஷேண ॥ 36 ॥

தி³வேஸ மாத⁴வர்ெதௗ ச ஸ
் ேவாச்சஸ
் ேத² க்³ரஹபஞ் சேக ।
மத்⁴யாஹ் ேந சாபி⁴ஜிந்நாமமுஹூர்ேத சார்த்³ரயா யுேத ॥ 37 ॥
அதன் பிறகு அவள் (ஆர்யாம்பா) பத்தாவது மாதத்தில், வஸந்த காலத்தில்,

3
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

எல்லா ஶுபலக்ஷணங்களுடன் கூடிய தினத்தில், ஐந்து க்ரஹங்கள் தத்தம்

உச்சஸ
் தானத்ைத அைடந்திருக்ைகயில், ஆர்த்ரா (திருவாதிைர) நக்ஷத்ரத்துடன்
கூடிய நடுப்பகல் அபிஜித் முஹூர்த்தத்தில்,

உத³யாசலேவேலவ பா⁴நுமந்தம்’ மெஹௗஜஸம் ।

ப்ராஸூத தநயம்’ ஸாத்⁴வீ கி³ரிேஜவ ஷடா³நநம் ॥ 38 ॥
ஜயந்தமிவ ெபௗேலாமீ வ்யாஸம்’ ஸத்யவதீ யதா² ।
ஒளிமிக்கவரான ஸூர்யைன உதய பர்வதத்தின் எல்ைல உருவாக்குவதாக
(ேதான் றுவது ேபாலவும்), பார்வதி ஆறுமுகக் கடவுைளப் (ெபற்றது) ேபாலவும்,
இந்த்ராணி ஜயந்தைனப் (ெபற்றது) ேபாலவும், ஸத்யவதி (பகவான் ) ேவதவ்யாஸைரப்
(ெபற்றது) ேபாலவும், ெபற்ெறடுத்தாள்.

தைத³வாக்³ேர நிரீக்ஷ
் ேயயமநுபூ⁴ேயவ ேவத³நாம் ॥ 39 ॥
சதுர்பு⁴ஜமுதா³ராங்க³ம்’ த்ரிேணத்ரம்’ சந்த்³ரேஶக²ரம் ।
து³ர்நிரீக்ஷ
் ைய: ஸ
் வேதேஜாபி⁴ர்பா⁴ஸயந்தம்’ தி³ேஶா த³ஶ ॥ 40 ॥
தி³வாகரகராகாைரர்ெகௗ³ைரரீஷத்³விேலாஹிைத: ।
அப்ேபாேத ப்ரஸவ ேவதைனைய அனுபவிப்பது ேபால் அனுபவித்தாள்.

4
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

(ஆனால் அச்சமயம்) நான் கு ைககள், விஶாலமான ஶரீரம், மூன் று கண் கள்,

ஶிரஸில் பிைற ஆகியவற்றுவடன் கூடியவரும், ஸூர்யனின் கிரணங்கைளப்
ேபான் றைவயும், (ேநரில்) ேநாக்கெவாண் ணாதைவயும், சிறிது சிவப்பு கலந்த
ெவள்ைள (நிறத்தைவயுமான) தனது ேதஜஸ
் ஸுகளால் பத்து திக்குகைளயும்
ப்ரகாசிக்க ைவப்பவருமான (சிவெபருமாைன) பார்த்தாள்.

ஏவமாகாரமாேலாக்ய விஸ
் மிதா விஹ் வலா பி⁴யா ॥ 41 ॥
கிம்’ கிம்’ கிமித³மாஶ்சர்யமந்யேத³வ மதீ³ப்ஸிதம் ।
பரம்’ த்வந்யத் ஸமுத்³பூ⁴தமிதி சிந்தாப்ரு’⁴தி ஸ
் வயம் ॥ 42 ॥
உத்³வீக்ஷந்த்யாம்’ ப்ரணமிதும்’ தஸ
் யாம்’ குதுகதாயுஜி ।
ஸஸ
் ரு’ஜு: புஷ் பவர்ஷாணி ேத³வா பு⁴வ்யந்தரிக்ஷகா³: ॥ 43 ॥
இத்தைகய வடிவத்ைத பார்த்து ஆச்சர்யமும் பயத்தினால் கலக்கமும்
ெகாண் டவளாக, “ஆ! இது, இது என் ன ஆச்சர்யம்! நான் ேவேறேதா அல்லவா
விரும்பிேனன் ! ஆனால் இங்ேக ேவெறான் று ேதான் றி இருக்கிறேத” என் று
மனதுக்குள் எண் ணினாள். (இவ்வாறு) பார்த்து அவள் வணங்க முற்படுைகயில்,
வானத்திலிருந்து ேதவர்கள் ஆகாயத்திலிருந்து பூமியில் மலர்மாரி ெபாழிந்தனர்.

5
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

வானத்திலிருந்து ேதவர்கள் ஆகாயத்திலிருந்து பூமியில் மலர்மாரி ெபாழிந்தனர்.

கல்ஹாரகலிகாக³ந்த⁴ப³ந்து⁴ேரா மருதா³வெவௗ ।
தி³ஶ: ப்ரகாஶிதாகாஶா: ஸா த⁴ரா ஸாத³ரா ப³ெபௗ⁴ ॥ 44 ॥
ெசங்கழுநீர் ெமாட்டுக்களின் மணம் கமழும் காற்று எங்கும் வீசியது. எல்லா
திைசகளிலும் ஆகாசம் ப்ரகாசமாக இருந்தது அந்த பூமியும் எங்கும் ெபாலிவுற்று
விளங்கியது.

ப்ராய: ப்ரத³க்ஷிணஜ்வாலா ஜஜ்வலுர்யஜ்ஞபாவகா: ।

ப்ரஸந்நமப⁴வச்சித்தம்’ ஸதாம்’ ப்ரதபதாமபி ॥ 45 ॥
யஜ்ஞத்துக்கான அக்னிகள் எவ்விடமும் வலமாகச் சுழலும் நாக்குகளுடன்
ஜ்வலித்தன. ஸாதுக்கள் மற்றும் தவம் ெசய்ேவார்களின் சித்தம் ப்ரஸன் னமாயிற்று.

இத்த²மந்யத்³விேலாக்யாபி ப்ரஶ்ரிதா விநயாந்விதா ।

வ்ரு’ஷாசேலஶம்’ நிஶ்சித்ய ப்ராது³ர்பூ⁴தமதந்த்³ரிதா ॥ 46 ॥

் வாமிந் த³ர்ஶய ேம லீலா பா³லபா⁴வக்ரேமாசிதா: ।
இத்த²ம்’ ஸா ப்ரார்த²யாமாஸ ஸாத்⁴வீ பூ⁴ேயா மேஹஶ்வரம் ॥ 47 ॥
இத்தைகய ேவறு (அைடயாளங்கைளயும்) பார்த்து, வ்ருஷாசேலஶ்வரர் தான்
ஆவிர்பாவம் ெசய்திருக்கிறார் என் று நிச்சயித்து, உடனடியாக விநயத்துடன்

6
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

வணங்கி, “இைறவா! முதலில் பால்யத்திற்ேகற்ற லீைலகைளக் எனக்குக்

காட்டியருள்வீர்!” என் று இவ்வாறு அந்த நல்ல குணம் பைடத்தவள் மீண் டும்
ப்ரார்த்தித்தாள்.

தத: கிேஶாரவத்ேஸா(அ)பி கிஞ் சித்³விசலிதாத⁴ர:।

தாட³யந் சரெணௗ ஹஸ
் ெதௗ ருேராைத³வ க்ஷணாத³ெஸௗ ॥ 48 ॥
அப்ேபாது அந்த (ஶிவெபருமானும்) இளங்குழந்ைத (வடிெவடுத்து) தன்
உதடுகைள சற்ேற அைசத்து, காைலயும் ைகையயும் உைதத்து உடேன அழேவ
ஆரம்பித்தார்.

ஆர்யா ஸா(அ)பி தைத³வாஸீந்மாயாேமாஹிதமாநஸா।

ஜக³ந்ேமாஹகரீ மாயா மேஹஶிதுரநீத்ரு’³ஶீ ॥ 49 ॥
அப்ெபாழுேத அந்த ஆர்யாவும் (சற்று முன் ஶிவைனக் கண் டைத
மறந்தவளாக) மாையயால் ேமாஹித்த மனத்தவளானாள். உலகத்ைதேய
ேமாஹம் அைடயச் ெசய்யும் மேஹஶ்வரனின் மாைய சாமானியப்பட்டதில்ைல!

7
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

அப்ெபாழுேத அந்த ஆர்யாவும் (சற்று முன் ஶிவைனக் கண் டைத

மறந்தவளாக) மாையயால் ேமாஹித்த மனத்தவளானாள். உலகத்ைதேய
ேமாஹம் அைடயச் ெசய்யும் மேஹஶ்வரனின் மாைய சாமானியப்பட்டதில்ைல!

தத்ரத்யாஸ
் து ஜநா நார்ேயா நாவிந்த³ந் வ்ரு’த்தமீத்ரு’³ஶம் ।
பா³லகம்’ ேமநிேர ப்ேராத்³யதி³ந்து³பி³ம்ப³மிேவாஜ்ஜ்வலம் ॥ 50 ॥
தத்ரத்யா வ்ரு’த்³த⁴நார்ேயா(அ)பி யேதா²சிதமதா²சரந் ।
ஆனால் (அேத மாைய காரணமாக) அங்ேக இருந்த மக்களும் ஸ
் த்ரீகளும்
இந்த (சிவனார் தரிசனம் அளித்த) ஸம்பவத்ைத அறியவில்ைல. உதயமாகும்
சந்த்ர மண் டலத்ைதப் ேபால ஒளிவிடும் ஒரு பாலகனாகேவ எண் ணினர்.
அங்ேக இருந்த வயதான ஸ
் த்ரீகளும் (பிள்ைள ெபற்றவளுக்கு) உரிய முைறயில்
(ெசய்யேவண் டியவற்ைற) அடுத்து ெசய்தனர்.

தத: ஶ்ருத்வா பிதா ேஸா(அ)பி நிதி⁴ம்’ ப்ராப்ேயவ நிர்த⁴ந: ॥ 51 ॥

முமுேத³ நிதராம்’ சித்ேத வித்ேதஶம்’ நாப்⁴யலக்ஷத ।
அடுத்து (குழந்ைத பிறந்தைதக்) ேகட்ட அந்த தந்ைதயான (ஶிவகுருவும்) ஒரு
ஏைழ ெபருஞ் ெசல்வம் அைடந்தைதப் ேபால அகமகிழ்ந்தார். குேபரைனயும்
லக்ஷ
் யம் ெசய்யவில்ைல. (தன் ைன குேபரைனக் காட்டிலும் ெசல்வந்தனாக
கருதினார்.)

8
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

ஏைழ ெபருஞ் ெசல்வம் அைடந்தைதப் ேபால அகமகிழ்ந்தார். குேபரைனயும்

லக்ஷ
் யம் ெசய்யவில்ைல. (தன் ைன குேபரைனக் காட்டிலும் ெசல்வந்தனாக
கருதினார்.)

ஆவிர்பா⁴வம்’ து ஜாநாதி ஶம்ேபா⁴ர்நாேபா³த⁴யச்ச ஸா ॥ 52 ॥

(ஆர்யாேவா) ஶிவெபருமானின் இந்த ஆவிர்பாவத்ைத அறிந்தவளாக
இருந்தாலும் பிறருக்கு அறிவிக்கவில்ைல.

் நாத்வா ஶிவகு³ருர்யஜ்வா யஜ்வநாமக்³ரணீஸ
் தத: ।
விப்ராநாகாரயாமாஸ புரந்த்⁴ரீரபி ஸர்வத: ॥ 53 ॥
(குழந்ைத பிறந்ததற்கான) ஸ
் நானம் ெசய்துவிட்டு அந்த யாஜ்ஞிகர்களுள்
(யஜ்ஞம் ெசய்பவர்களுள்) சிறந்த யாஜ்ஞிகரான ஶிவகுருவும் ப்ராஹ் மணர்கைளயும்

் த்ரீகைளயும் எல்லா இடங்களிலிருந்தும் வரவைழத்தார்.

தேதா³த்ஸேவா மஹாநாஸீத் புேர ஸத்³மநி ஸந்ததம் ।

தா⁴ந்யராஶிம்’ மகி²ப்⁴ேயா(அ)ெஸௗ வித்³ப்⁴ேயா பூ⁴ய: ப்ரத³த்தவாந் ॥ 54 ॥
அப்ேபாது அந்த ஊரிலும் (முக்கியமாக) வீட்டிலும் ெதாடர்ந்து ெபரிய
உத்ஸவமாக இருந்தது. யாஜ்ஞிகர்களுக்கு தான் யக் குவியல்கைளக் ெகாடுத்தார்.
ேமலும் வித்வான் களுக்கும் (தானம் ெசய்தார்).

9
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

அப்ேபாது அந்த ஊரிலும் (முக்கியமாக) வீட்டிலும் ெதாடர்ந்து ெபரிய

உத்ஸவமாக இருந்தது. யாஜ்ஞிகர்களுக்கு தான் யக் குவியல்கைளக் ெகாடுத்தார்.
ேமலும் வித்வான் களுக்கும் (தானம் ெசய்தார்).

த⁴நாநி பூ⁴ரி விப்ேரப்⁴ேயா ேவத³வித்³ப்⁴ேயா தி³ேத³ஶ ஸ: ।

வாஸாம்’ஸி பூ⁴ேயா தி³வ்யாநி ஸப²லாநி ப்ரத³த்தவாந் ॥ 55 ॥
ேவதம் அறிந்த ேவதியர்களுக்கு மிகுந்த தனத்ைத அர்ப்பணித்தார். திவ்யமான
வஸ
் த்ரங்கள் பலவும் பழங்களுடன் ேசர்த்து ெகாடுத்தார்.

புரந்த்⁴ரீணாம்’ ச நீரந்த்⁴ரம்’ வஸ
் துஜாதாந்யதா³த³ெஸௗ ।
க⁴ேடாக்⁴நீர்ப³ஹுேஶா கா³ஶ்ச ஸாலங்காரா: ஸத³க்ஷிணா: ॥ 56 ॥
வ்ரு’ஷாசேலஶ: ஸததம்’ ப்ரீயதாமித்யெஸௗ த³ெதௗ³ ।

் திரீகளுக்கு குைறவின் றி (பயனுைடய) வஸ
் துக்கைளக் ெகாடுத்தார்.
மடிநிைறய பால் ெபாழியும் பல பசுக்கைளயும் அலங்கரித்து (அவற்றின்
ஸம்ரக்ஷணத்திற்கான) தக்ஷிைணயுடன் ெகாடுத்தார். (இவற்ைறெயல்லாம்)
வ்ருஷாசேலஶ்வரர் என் றும் மகிழட்டும் என் று நிைனத்துக் ெகாடுத்தார்.

10
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

தத: ஶிவகு³ருர்யஜ்வா ப்³ராஹ் மணாந் பூர்வேதா(அ)தி⁴கம் ॥ 57 ॥

ஸந்தர்ப்ய ப³ந்து⁴பி⁴: ஸார்த⁴ம்’ முதி³ேதா ந்யவஸத் ஸுதீ⁴: ।
யாஜ்ஞிகரும் அறிவுமிக்கவருமான ஶிவகுரு எப்ேபாைதயும் விட அதிகமாக
ப்ராஹ் மணர்கைளயும் பந்துக்கைளயும் த்ருப்தி ெசய்து, பிறகு ஸந்ேதாஷமாக
வாழ்ந்தார்.

பா³லபா⁴ேவ விஶாலாக்ஷமதிவிஸ
் த்ரு’தவக்ஷஸம் ॥ 58 ॥
ஆஜாநுலம்பி³தபு⁴ஜம்’ ஸுவிஶாலநிடாலகம் ।
ஆரக்ேதாபாந்தநயநவிநிந்தி³தஸேராருஹம் ॥ 59 ॥
குழந்ைத வடிவில் ெபரிய கண் களுடனும், மிகவும் அகன் ற மார்புடனும், முட்டி
வைர நீண் ட ைககளுடனும, அழகிய விசாலமான ெநற்றியுடனும், தாமைரைய
இகழும் ெசவ்வியுைடய கைடக்கண் களுடனும்…

முக²காந்திபராபூ⁴தராகாஹிமகராக்ரு’திம் ।
பா⁴ஸா ெகௗ³ர்யா ப்ரஸ
் ரு’தயா ப்ேராத்³யந்தமிவ பா⁴ஸ
் கரம் ॥ 60 ॥
ெபௗர்ணமி சந்திரனின் வடிைவ ேதாற்கடிக்கும் முகத்தின் ஒளியுடனும்,
ேமெலழும் ஸூர்யன் ேபால் வீசும் ெவண் ைமயான பிரகாசத்துடனும்…

11
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

ெபௗர்ணமி சந்திரனின் வடிைவ ேதாற்கடிக்கும் முகத்தின் ஒளியுடனும்,

ேமெலழும் ஸூர்யன் ேபால் வீசும் ெவண் ைமயான பிரகாசத்துடனும்…

ஶங்க²சக்ரத்⁴வஜாகாரேரகா²சிஹ் நபதா³ம்பு³ஜம் ।
த்³வாத்ரிம்’ஶல்லக்ஷேணாேபதம்’ வித்³யுதா³ப⁴கேலவரம் ॥ 61 ॥
சங்கு, சக்கரம், ெகாடி ஆகிய ேரைக சின் னங்கைள உைடய பாதத்தாமைரயுடனும்,
முப்பத்திரண் டு லக்ஷணங்களுடனும், மின் னல் ேபான் று (ஒளிரும்) உடலுடனும்
கூடிய…

ப்ரேமாத³ம்’ த்ரு’³ஷ் டமாத்ேரண தி³ஶந்தம்’ தம்’ ஸ

் தநந்த⁴யம் ।
பாயம்பாயம்’ த்ரு’³ஶா ப்ேரம்ணா ஶ்ரீக்ரு’ஷ் ணமிவ ேகா³பிகா ॥ 62 ॥
ப்ரேபேத³ ந க்ஷணம்’ த்ரு’ப்திம்’ சேகாரீவ ஸுதா⁴கரம் ।
… பார்த்த மாத்திரத்தில் ஆனந்தம் அளிக்கும் அந்த சிறு குழந்ைதைய ஶ்ரீ
க்ருஷ் ணைனக் (பார்க்கும் யேஶாைத என் ற) ேகாபிைகையப் ேபால கண் களால்
அன் புடன் பருகிப் பருகி, (சந்திரனின் கிரணங்கைளேய ஆவலுடன் பருகும்)
சேகார பக்ஷி சந்த்ரைன (ெதாடர்ந்து பார்ப்பது ேபால்) ஒரு கணம் கூட ேபாதும்
என் ற எண் ணம் வராமல் இருந்தாள்.

12
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

என் ற எண் ணம் வராமல் இருந்தாள்.

தாத்ரு’³ஶம்’ பா³லகம்’ த்ரு’³ஷ் ட்வா த்வார்யாம்பா³ ஶுப⁴லக்ஷணம் ।

திஷ் ட²தி ஸ
் ம ஸுேக²ைநவ லாலயந்தீ தநூப⁴வம் ॥ 63 ॥
இப்படிப்பட்ட ஶுபலக்ஷணம் குடிெகாண் டு தன் னிடமிருந்து பிறந்த
பாலகைனப் பார்த்து ஆர்யாம்பா சீராட்டிக்ெகாண் டு மகிழ்வுடன் இருந்தாள்.

॥ இதி ஶ்ரீசித்³விலாஸீயஶ்ரீஶங்கரவிஜயவிலாேஸ
ஶ்ரீஶங்கரப⁴க³வத்பாதா³சார்யாணாம் அவதாரக⁴ட்ட: ஸம்பூர்ண: ॥
—அவதார கட்டம் நிைறவுற்றது—

—அவதார கட்டம் நிைறவுற்றது—

॥ஸர்வஜ்ஞபீடா²ேராஹண-க⁴ட்ட:॥
॥பஞ் சவிம்’ேஶா(அ)த்⁴யாய:॥
ஶ்ரீசக்ரபஶ்சாத்³பா⁴ேக³ து காமா ம்’ ஜ்ஞாநரூபிணீம் ॥ 44 ॥
ப்ரதிஷ் டா²ப்ய ச பூஜாைய ப்³ராஹ் மணாந் விநியுஜ்ய ச ।
ஏகாம்ேரஶ்வரபூஜார்த²ம்’ விப்ராநாதி³ஶ்ய பூ⁴யஸ: ॥ 45 ॥
ஶ்ரீமத்³வரத³ராஜஸ
் ய நமஸ
் யாைய நியுஜ்ய ச ।
ஸர்வஜ்ஞபீட²மாேராடு⁴முத்ேஸேஹ ேத³ஶிேகாத்தம: ॥ 46 ॥
ஶ்ரீ சக்ரத்தின் ேமற்குப்புறம் ஞான வடிவினளான காமாக்ஷிைய (மீண் டும்)
ப்ரதிஷ் ைட ெசய்து, (அவளது) பூைஜக்கு அந்தணர்கைள நியமித்து, ஏகாம்ேரஶ்வரைர

13
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

பூஜிக்க பல ப்ராஹ் மணர்கைள நியமித்து, ேமலும் வரதராஜரின் பூைஜக்கும்

நியமித்து, (அந்த) தைலசிறந்த ஆசார்யர் ஸர்வஜ்ஞ பீடம் ஏற முற்பட்டார்.

தேதா(அ)ஶரீரிணீ வாணீ நேபா⁴மார்கா³த்³ வ்யஜ்ரு’ம்ப⁴த ।

ேபா⁴ யதிந் ப⁴வதா ஸர்வவித்³யாஸ
் வபி விேஶஷத: ॥ 47 ॥
க்ரு’த்வா ப்ரஸங்க³ம்’ வித்³வத்³பி⁴: ஜித்வா தாந் அகி²லாநபி ।
ஸர்வஜ்ஞபீட²மாேராடு⁴ம் உசிதம்’ நநு பூ⁴தேல ॥ 48 ॥
அப்ேபாது ஆகாய ெவளியிலிருந்து அசரீர வாக்கு ெபரிதாக ஒலித்தது - “ஓ
துறவிேய! நீர் இப்புவியில் (உள்ள) அைனத்து வித்ையகளிலும் பண் டிதர்களுடன்
சிறப்பாக வாதம் ெசய்து, அவர்கள் அைனவைரயும் ெவன் று (பிறகு) ஸர்வஜ்ஞ
பீடத்ைத ஆேராஹணிப்பது உசிதமாக இருக்குமன் ேறா!”

இதி வாசம்’ ஸமாகர்ண் ய கிேமததி³தி விஸ

் மித: ।
கிஞ் சிதா³ேலாசயந்நாஸ
் த கிம்’ கேராமீதி மாநேஸ ॥ 49 ॥
இந்த குரைலக் ேகட்டு “இது என் ன” என் று ஆச்சரியப்பட்டவராக “என் ன
ெசய்யலாம்” என் று மனதில் ஆேலாசித்துக்ெகாண் டு சற்று இருந்தார்.

14
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

இந்த குரைலக் ேகட்டு “இது என் ன” என் று ஆச்சரியப்பட்டவராக “என் ன

ெசய்யலாம்” என் று மனதில் ஆேலாசித்துக்ெகாண் டு சற்று இருந்தார்.

தாம்ரபர்ணீஸரித்தீரவாஸிேநா விபு³தா⁴ஸ
் ததா³ ।
ஷட்³த³ர்ஶிநீஸுதா⁴வார்தி⁴பாரத்ரு’³ஶ்வகு³ேணாந்நதா:॥ 50 ॥
ஆக³த்ய தம்’ ேத³ஶிேகந்த்³ரம்’ ப்ரணிபத்ேயத³மூசிேர ।
அப்ேபாது தாம்ரபர்ணீ நதி தீரத்தில் வசிப்பவர்களும், ஆறு தர்ஶனங்கள்
ெகாண் ட அமுதக்கடலில் கைரகண் டைமயாகிய ெபருைம ெகாண் டவர்களுமான
பண் டிதர்கள் (அங்கு) வந்து ஆசான் களுக்கரசரான அவைர வணங்கி இவ்வாறு
கூறினார்கள் -

பி⁴தா³ ஸத்யமிவாபா⁴தி த்வயா த்ைவக்யம்’ நிக³த்³யேத ॥ 51 ॥

ேத³வேப⁴ேதா³ மூர்திேப⁴த³: ப்ரத்யேக்ஷணாத்ர லக்ஷ
் யேத ।

் வர்கா³தி³ப²லேப⁴த³ஶ்ச ஸர்வஶாஸ
் த்ரவிநிஶ்சித: ॥ 52 ॥
தத்ப்ரத்யக்ஷம்’ ச மித்²ேயதி கத²யஸ
் யது⁴நா யேத ।
“துறவிேய! ேவற்றுைமேய உண் ைமயாகத் ெதரிகிறது. நீேரா ஒற்றுைமையச்
ெசால்கிறீர். இைறவர்கள் பலர், (அவர்களது) வடிவங்கள் பல (என் பது)
கண் கூடாகத் ெதரிகிறது. ஸ
் வர்கம் முதலிய (யாகங்களின் ) பலன் கள் பல
(என் பதும்) அைனத்து ஶாஸ
் த்ரங்களிலும் நன் கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது கண் கூடாக இருந்தாலும் ெபாய்த்ேதாற்றம் (மட்டுேம இது) என் று இப்ேபாது
ெசால்கிறீர்.”

15

இதி ப்³ருவத்ஸு வித்³வத்ஸு ஶங்கராசார்யேத³ஶிக: ॥ 53 ॥

ஶ்ரு’ணுதாத்ேராத்தரம்’ விப்ரா: ப்³ரஹ் ைமகம்’ து ஸநாதநம் ।
இந்த்³ேராேபந்த்³ரத⁴ேநந்த்³ராத்³யாஸ
் தத்³விபூ⁴தய ஏவ ஹி ॥ 54 ॥
இவ்வாறு அறிஞர்கள் கூறுைகயில் ஶங்கராசார்யரான ஆசான் (கூறலுற்றார்)
- “அந்தணர்கேள! இதற்கான பதிைலக் ேகளுங்கள். ப்ரஹ் மம் ஒன் ேற
ஶாஶ்வதமானது. இந்த்ரன் , விஷ் ணு, குேபரன் முதலியவர்கள் அதன் ஶக்திகளின்
(ெவளிப்பாடுகேள)!”

ம்ரு’தி³ கும்ேபா⁴ யதா² பா⁴தி கநேக கங்கணம்’ யதா² ।

ஜேல வீசிர்யதா² பா⁴தி தேத²த³ம்’ ச விபா⁴வ்யேத ॥ 55 ॥
“மண் ணில் பாைன (வடிவம்) எப்படித் ெதரிகிறேதா, தங்கத்தில் கங்கணம்
எவ்வாேறா, நீரில் அைல எப்படித் ெதரிகிறேதா, அப்படி இந்த (உலகமும் அந்த
ப்ரஹ் மத்தில்) காணப்படுகிறது.”

16
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

“மண் ணில் பாைன (வடிவம்) எப்படித் ெதரிகிறேதா, தங்கத்தில் கங்கணம்

எவ்வாேறா, நீரில் அைல எப்படித் ெதரிகிறேதா, அப்படி இந்த (உலகமும் அந்த
ப்ரஹ் மத்தில்) காணப்படுகிறது.”

யாம்’ ேத³வதாம்’ ப⁴ஜந்ேத ேய தத்ஸாரூப்யம்’ ப்ரயாந்தி ேத ।

ேய வா புண் யம்’ சரந்தீஹ ேத ஸ
் வர்ேக³ ப²லேபா⁴கி³ந: ॥ 56 ॥
“யார் எந்த ேதவைதைய உபாஸிக்கிறார்கேளா, அதன் வடிவத்ைத அவர்கள்
அைடவார்கள். யார் புண் யம் ெசய்கிறார்கேளா அவர்கள் ஸ
் வர்கத்ைத
அைடவார்கள். (இது உலக வ்யவஹாரத்தில் ஏற்ெகனேவ நம்பிக்ைக
உள்ளவர்களுக்காக ஶாஸ
் த்ரத்தால் ெசால்லப்பட்டதால் உலக வ்யவஹார
காலத்தில் இது ஸத்யம் தான் . ஆனால்…)”

ஏேகா ேத³வ இதி ஶ்ருத்யா ஜக³த் ஸர்வம்’ ததா³க்ரு’தி: ।

தத்³பி⁴ந்நமந்யந்நாஸ
் த்ேயவ ேவதா³ந்ைதகவிநிஶ்சிதம் ॥ 57 ॥
“இைறவன் ஒருவேன என் ற ேவத வாக்கின் படி உலகம் முழுவதும் அவரது
(ெவவ்ேவறு) வடிவம் (மட்டுேம). அவைரக் காட்டிலும் ேவறு இல்லேவ இல்ைல. இது
ஒன் ேற உபநிஷத்துக்களால் தீர்மானிக்கப்பட்டது.”

17
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

தஸ
் மாத³க²ண் ட³மாத்மாநமத்³வயாநந்த³லக்ஷணம் ।
ஜ்ஞாத்வா கு³ருப்ரஸாேத³ந முக்தா ப⁴வத நாந்யதா² ॥ 58 ॥
“ஆகேவ (தன் னுள்) பகுதிகளற்றதும், (தன் ைனக் காட்டிலும்) இரண் டாவதற்றதும்,
ஆனந்தமயமானதுமான தன் ஸ
் வரூபத்ைத குருவருளால் அறிந்து முக்தியைடவீர்கள்.
ேவறு வழியால் (இது சாத்தியம்) அல்ல.”

ஶ்ருதிஸ
் ம்ரு’திபுராேணாக்ைத: வசைநரிதி ேத³ஶிக: ।
ேப⁴த³வாத³ரதாந் விப்ராந் ஆதா⁴யாத்³ைவதபாரகா³ந் ॥ 59 ॥
ததஸ
் தேதா விபஶ்சித்³பி⁴: ப்ரணதஶ்சாதிப⁴க்தித: ।
இப்படி ஶ்ருதி ஸ
் ம்ருதி புராணங்களில் ெசால்லப்பட்ட வசனங்கைளக்
ெகாண் டு (ஜீவ ப்ரஹ் ம) ேவறுபாட்ைடேய வாதித்த அந்தணர்கைள அத்ைவதத்தின்
(உண் ைமைய) ெமல்ல ெமல்ல உணர்ந்தவர்களாக்கி (அந்த) பண் டிதர்களால்
மிகுந்த பக்தியுடன் வணங்கப்பட்டார் ஆசார்யர்.

கீ³தவாதி³த்ரநிர்ேகா⁴ைஷ: ஜயவாத³ஸமுஜ்ஜ்வைல: ॥ 60 ॥
ஆருேராஹாத² ஸர்வஜ்ஞபீட²ம்’ ேத³ஶிகபுங்க³வ: ।

18
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

புஷ் பவ்ரு’ஷ் டி: பபாதாத² வவுர்வாதா: ஸுக³ந்த⁴ய: ॥ 61 ॥

(இவ்வாறு அஶரீரிக்கிணங்க பாரதத்தின் மற்ற பகுதிைளச் ேசர்ந்த
பண் டிதர்கைளயும் ஜயித்த பிறகு) ஆசான் களில் சிறந்த ஆசானானவர்
பாட்டுகளும் வாத்யங்களும் முழங்க “ஜய ஜய” என் ற ேகாஷங்கள் ேஶாபிக்க
ஸர்வஜ்ஞ பீடேமறினார். அப்ேபாது மலர்மாரி ெபாழிந்து நறுமணம் கமழும் காற்று
வீசியது.

(இவ்வாறு அஶரீரிக்கிணங்க பாரதத்தின் மற்ற பகுதிைளச் ேசர்ந்த

பண் டிதர்கைளயும் ஜயித்த பிறகு) ஆசான் களில் சிறந்த ஆசானானவர்
பாட்டுகளும் வாத்யங்களும் முழங்க “ஜய ஜய” என் ற ேகாஷங்கள் ேஶாபிக்க
ஸர்வஜ்ஞ பீடேமறினார். அப்ேபாது மலர்மாரி ெபாழிந்து நறுமணம் கமழும் காற்று
வீசியது.

॥ இதி ஶ்ரீசித்³விலாஸீயஶ்ரீஶங்கரவிஜயவிலாேஸ
ஶ்ரீஶங்கரப⁴க³வத்பாதா³சார்யாணாம் ஸர்வஜ்ஞபீடா²ேராஹணக⁴ட்ட: ஸம்பூர்ண:

—ஸர்வஜ்ஞ பீடாேராஹணம் நிைறவுற்றது—

—ஸர்வஜ்ஞ பீடாேராஹணம் நிைறவுற்றது—

SSS

19

You might also like