பனம் பெருக்கல் பயிற்சி ஆண்டு5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

கணிதம் ஆண்டு 5

பணம் பெருக்கல்
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளி.

அ. பணம் பெருக்கல்
1. RM 345 X 6 =
2. RM 1 234.50 X 3 =
3. RM 549 X 34 =
4. RM 3 087 X 55 =
5. RM 2 376.30 X 27 =
6. RM 6 345.20 X 84 =
7. மாதவனின் மாத வருமானம் RM 4 560. அதில் அவர்
RM 3960 செலவிட்டப் பின் , மீ தப் பணத்தை
வங்கியில் சேமித்து வைத்தார்.ஒரு வருடத்தில் அவர்
சேமித்து வைத்த பணத்தின் மதிப்பு எவ்வளவு?

ஆ. பணம் வகுத்தல்
1. RM 2 052 ÷ 6 =
2. RM 1 852 ÷ 4 =
3. RM 17 408 ÷ 34 =
4. RM 175.50 ÷ 5 =
5. RM 2 594.40 ÷ 6 =
6. RM 2 349.60 ÷ 12 =
7. கமல் தனது சேமிப்பு பணமான 10 160 ஐ தன் 4
மகன்களுக்குச் சமமாக பகிர்ந்துக் கொடுத்தார்.ஒரு
மகனுக்கு கிடைத்த பணம் எவ்வளவு?

You might also like