Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 17

SJK[T] SUNGAI RENGGAM, SHAH ALAM

தேசிய வகை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி சா அலாம்


UJIAN PKSR 1
தொடக்கப்பள்ளி நிலையிலான மதிப்பீடு 1

SCIENCE YEAR 6
அறிவியல் ஆண்டு 6
2014

NAME : _____________________ YEAR 6 _________________


பெயர் ஆண்டு
Section A [ 30 marks ]
பகுதி A [ 30 புள்ளிகள் ]
Answer all questions. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. Which of the following animals live in groups?


பின்வரும் விலங்குகளில் எது கூட்டமாக வாழ்கிறது?
A B C
D

2.Which of the animals shown below is not correctly matched with its shelter?
கீ ழே கொடுக்க்ப்பட்டுள்ள பிராணிகளுள் எது அதன் வசிப்பிடத்திற்கேற்ப சரியாக
இணைக்கப்படவில்லை?

A B

C D

3.Diagram 1 shows animals which are facing extinction.

1
TJA/ SCY6/ PKSR 1/ 2014
படம் 1 முற்றழிவை எதிர்நோக்கும் பிராணிகளைக் காட்டுகிறது..

Diagram 11
படம் 1
Which of the following animal is also facing the same situation?
பின்வரும் பிராணிகளுள் எது அதே மாதிரியான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றது?

A Orang utan B Buffalo C Horse D Dodo


Bird
மனிதக்குரங்கு எருமை குதிரை
டோடோ பறவை

4. Carnivores are animals which eat _________________


ஊன் உண்ணி என்பவை _______ ஆகியவற்றை உண்பவையாகும்.
I Grass / புல் III Meat / இறைச்சி
II Seeds / விதைகள் IV Insects / பூச்சிகள்

A I & II B I & IV C II & III D III & IV

5. Extinct animals mean animals that are ……………


முற்றழியும் பிராணிகள் என்பதன் பொருள்.

A not longer exist C difficult to be found


இனி மீ ண்டும் உருவாகாது காண்பதற்கு அரிது

B not conserve and protected D getting fewer


பாதுகாக்கப்படாத பிராணிகள் குறைந்துக் கொண்டே வருகிறது

6. Why is there space between one mango tree and another in mango orchard?
மாந்தோப்பில் மாமரங்கள் இடைவெளி விட்டு நடப்படுவதன் காரணம் என்ன?

A To get big fruits C To get more leaves


பெரிய பழங்களைப் பெற அதிக இலைகளைப் பெற

B To avoid competition D To get energy


போராட்டத்தைத் தவிர்க்க சக்தியைப் பெற

2
TJA/ SCY6/ PKSR 1/ 2014
7. Table 1 shows the number of chimpanzee in a logging area from year 2010 until 2013.
அட்டவணை 2, 2010 முதல் 2013 வரையிலான வெட்டும் இடத்தில் காணப்படும்
குரங்குகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
Year / Number of chimpanzee/
ஆண்டு குரங்குகளின் எண்ணிக்கையை
2010 800
2011 785
2012 765
2013 740

How many chimpanzees in 2014, if the logging activities continue?


வெட்டுமர நடவடிக்கை மேலும் தொடர்ந்தால், 2014 இல் குரங்குகளின் எண்ணிக்கை எத்தனை?

A 725 B 720 C 715 D 710

8. . Which of the following is not caused by air pollution?


கீ ழ்காண்பனவற்றுள் எது காற்றுக் தூய்மைக் கேட்டால் ஏற்படும் விளைவு அல்ல?

A Cought / இருமல்
B Breathing problems / மூச்சுத் திணறல் பிரச்சனை
C Sore eyes / கண் எரிச்சல்
D Tooth ache / பல் வலி

9.The information below is about an endangered animal X


கீ ழ்க்காணும் தகவல் முற்றழிவை எதிர்நோக்கும் X பிராணியைப் பற்றியதாகும்.

Hunted for its meat and skin


தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடுதல்
Habitat destroyed
வாழ்விடம் அழிக்கப்படுதல்

Which of the following is animal X


பின்வருவனவற்றுள் எது X பிராணி?

A Tapir B Porcupine C. Peacock D Deer


தாபிர் முள்ளம்பன்றி மயில் மான்

10. What is meant by preservation?

3
TJA/ SCY6/ PKSR 1/ 2014
பாதுகாத்தல் என்பதன் பொருள் என்ன?

A A condition where various species are extinct from Earth


பூமியில் வாழும் பல்வேறு இனவகைகள் முற்றழிகின்ற ஒரு நிலை

B A struggle to acquire limited basic needs


குறிப்பிட்ட அளவே உள்ள அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான
ஒரு போராட்டம்

C To maintain the condition of habitats so that living things can live naturally
உயிரினங்கள் இயல்பாக வாழ்வதற்காக வாழிட நிலையை நிலை நாட்டுதல்

D To care for something by improving it towards its original state to avoid extinction
ஒன்றின் முற்றழிவைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் அசல் நிலைக்கு அதை
மேம்படுத்திப் பராமரித்தல்

11. Which of the following can cause water pollution?


பின்வருவனற்றுள் எவை நீரின் தூய்மைக் கேட்டிற்குக் காரணியாகிறது?

I Industrial waste III Oil spills


தொழிற்சாலைகளின் கழிவு எண்ணெய்க் கசிவு

II Chemical fertilizers IV Rubbish in the river


இரசாயன உரம் ஆற்றிலுள்ள குப்பைகள்

A I & II B I & IV C I,II & III D I,II,III & IV

12. What harmful effects would happen if rubbish dumped into rivers?
ஆற்றில் குப்பைகளை வசுவதால்
ீ ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
A Corrosion of soil rivers
ஆற்றில் மண் அரிப்பு

B The river gets deeper


ஆற்றின் ஆழம் அதிகரிக்கும்

C Aquatic organisms get enough food


நீர் வாழ் உயிரினங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கும்

D Clogging of rivers and death of aquatic organisms


ஆறு அடைப்படைந்து நீர் வாழ் உயிரினங்கள் இறந்து விடும்
13.Which of the following are the reasons for animals to live in solitary?

4
TJA/ SCY6/ PKSR 1/ 2014
கீ ழ்காணும் கூற்றுகளில் எது விலங்குகள் தனித்து வாழ்வதற்கான காரணிகள்

ஆகும்?

I To avoid being attacked


தன்னை வேட்டையாடுவதைத் தவிர்க்க

II To avoid sharing of food


உணவைப் பகிர்ந்துக் கொள்வதைத் தவிர்க்க

III To avoid competition for space


இடைவெளிக்கான போராட்டத்தைத் தவிர்க்க

IV To avoid being detected by its enemies


எதிரிகள் தன்னை அடையாளங்காண்பதைத் தவிர்க்க

A I & II B II & III C II & IV D I, II & III

14. Destruction of environment caused by logging can be reduced by ….


வெட்டுமரத் தொழிலால் ஏற்படும் சுற்றுச் சூழலின் பாதிப்பைக்
இதன்வழி குறைக்கலாம்.

A planting new trees after logging


மரங்களை மறுநடவு செய்தல்

B using small machine


சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்துதல்

C developing a housing estate


வடமைப்புத்
ீ திட்டத்தை மேற்கொள்ளுதல்

D evacuation of animals
பிராணிகளை வெளியேற்றுதல்

15. What is the meaning of speed?


வேகம் என்பதன் பொருள் என்ன?

5
TJA/ SCY6/ PKSR 1/ 2014
A The ability of an object to move
ஒரு பொருளின் நகரும் ஆற்றல்

B The time taken when an object move


ஒரு பொருள் நகருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம்

C The distance travelled by a moving object


ஒரு பொருள் கடந்துச் சென்ற நேரம்

D A measurement of how fast an object moves


ஒரு பொருள் நகரும் வேகத்தைக் குறிக்கும்

16. What will happen to the animal that loses in competition?


போராட்டத்தில் தோல்வியுறும் பிராணிகளுக்கு என்ன நிகழும்?

I The animal will die because they did not get food
உணவு இல்லாததால் பிராணிகள் இறந்து விடும்

II The animals which are loser will grow bigger


தோல்வியடையும் பிராணிகள் பெரிதாக வளர்ச்சியடையும்

III The animals will find different habitat


பிராணிகள் வேறொரு வாழுமிடத்தைத் தேடுதல்

IV The animals cannot breathe.


பிராணிகளால் சுவாசிக்க முடியாது

A I & II B II & III C I & III D III & IV

17. Which of the following methods is used to reduce the frictional force in engines?
கீ ழ்க்கண்ட எந்த முறை பொறியின் மேல் ஏற்படும் உராய்வு உந்துவிசையைக்
குறைக்கும்?

A Using wheels C Applying grease


சக்கரத்தைப் பயன்படுத்துதல் மசகு பூசுதல்

B Using ball bearings D Installing gears


உருள் குண்டைப் பயன்படுத்துதல் பற்சக்கரத்தைப் புகுத்துதல்

18. Table 2 shows the distance moved by a ball in 30 seconds when it is pushed on different
types of surfaces.

6
TJA/ SCY6/ PKSR 1/ 2014
அட்டவணை 2 வெவ்வேறான மேற்பரப்புகளில் 30 வினாடிகளுக்குள் ஒரு பந்து நகர்ந்த
தூரத்தைக் காட்டுகிறது.

Type of surface/ Distance moved (cm)/


மேற்பரப்பின் வகை தூரம்
T 24
U 35
V 16
W 22

Which of the following surfaces produces the lowest friction?


பின்வரும் மேற்பரப்புகளில் எது குறைவான உராய்வைக் கொண்டுள்ளது?

A T B U C V D W

19. A lorry takes four hours to reach a destination of 320 km away. What is its speed?
கனவுந்து ஒன்று 4 மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை 320 கிலோ மீ ட்டர்
வேகத்தில் அடைகின்றது. அதன் வேகம் என்ன?

A 80 km/ hours C 243 km/hours


80 கி.மீ /மணி 243 கி.மீ /மணி

B 237 km/hours D 720 km/hours


237 கி.மீ /மணி 720 கி.மீ /மணி

20. The distance an object has travelled can be measured using the following , except…..
அனைத்துமே ஒரு பொருள் பயணிக்கும் தூரத்தின் அளவை அளக்க
உதவுகிறது. ஆனால் ஒன்றைத் தவிர….

A Meter B Kilometer C Centimeter D Litres


மீ ட்டர் கிலோ மீ ட்டர் சென்டி மீ ட்டர் லிட்டர்

21. The pattern is made on the surface of tyre to …….


டயரின் மீ து பூ வேலைப்பாடு செய்வதன் நோக்கம்…

A Make the tyre stronger C Increase friction


டயர் மேலும் உறுதியடைய உராய்வை அதிகரிக்க

B Decrease friction D Reduce coasts


உராய்வைக் குறைக்க செலவைக் குறைப்பதற்கு

22. Diagram 2 shows the waste disposal method


படம் 2 கழிவுகளை அகற்றும் முறையினைக் காட்டுகிறது.

7
TJA/ SCY6/ PKSR 1/ 2014
What are the effects of the waste disposal method?
கழிவுகளை அகற்றும் முறையின் வழி ஏற்படும் விளைவுகள் என்ன?

I Air pollution III Land pollution


காற்றுத் தூய்மைக்கேடு நிலத் தூய்மைக்கேடு

II Noise pollution IV Water pollution


ஒலித் தூய்மைக்கேடு நீர்த்தூய்மைக்கேடு

A I & II B I & III C I , II & III D I, III & IV

23. Diagram 3 shows logging activity


படம் 3 காட்டு மரங்களை வெட்டும் நடவடிக்கையைக் காட்டுகிறது.

படம் 3

What will happen to the animals if the above activity carried out excessively?
மேற்கண்ட நடவடிக்கை அதிகமாக நடைபெற்றால் விலங்குகளுக்கு என்ன நேரிடும்?

A The life cycle of the animals will change


விலங்குகளின் வளர்ச்சி படிநிலை மாற்றம் அடையும்

B Solitary animals will turn to live in groups


தனித்து வாழும் விலங்குகள் கூட்டமாக வாழ முயற்சிக்கும்

C Animals will facing extinction


விலங்குகள் முற்றழிவை எதிர்நோக்கும்

D Reproduction of animals will increase

8
TJA/ SCY6/ PKSR 1/ 2014
விலங்குகளின் இனவிருந்தி அதிகரிக்கும்

24. Which of the following involves pulling and pushing force?


பின்வருவனவற்றுள் எது தள்ளும் மற்றும் இழுக்கும் சக்திகளைக் கொண்டுள்ளது?
A C

B D

25. In which situation is friction useful?


எத்தகைய சூழலில் உராய்வு பயன்படுகிறது?

I Sharpening a knife
ஒரு கத்தியைத் தீட்டும்போது

II Wearing out sole of shoes


காலணியின் அடிப்பாகம் தேயும்போது

III Producing heat in a machine


எந்திரத்தில் வெப்பம் உருவாகும்போது

IV Holding an object
ஒரு பொருளைப் பிடித்திருக்கும்போது

A I & II B I & IV C II & III D III & IV

26. A worker pulling a load. Which of the following combination of methods will move the heavy load move easily?

9
TJA/ SCY6/ PKSR 1/ 2014
பணியாளர் ஒருவர் ஓர் எடையை இழுக்கிறார். கீ ழ்க்காணும் வழிகளுள் எது பாரத்தை
மிகச் சுலபமாக நகர்த்த உதவும்?
I Place a few roller under the load
எடைக்குக் கீ ழே உருளைகளைப் பயன்படுத்துதல்

II Place a few balls under the load


எடைக்குக் கீ ழே சில பந்துகளைப் பயன்படுத்துதல்

III Coat the floor with oil


தரையில் எண்ணெய் பூசுதல்

IV Put the load using a longer rope


நீண்ட கயிற்றைக் கொண்டு பாரத்தை இழுத்தல்

A I & II B I, II & III C II, III & IV


D I, III & IV

27. A man took 2 hours to travel from Malacca to Kuala Lumpur.


ஒருவர் மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் செல்ல 2 மணி நேரம் எடுத்துக்
கொண்டார்,

Kuala Lumpur 50 Km
கோலாலம்பூர்
Seremban 120 Km
சிரம்பான்

Malacca 280 km
மலாக்கா

At what speed was he driving?


வாகனத்தை அவர் எவ்வளவு வேகத்தில் ஓட்டியிருப்பார்?

A 115 km/ hr C 50 km/ hr


115 கிமீ / மணி 50 கிமீ / மணி

B 80 km/ hr D 35 km/ hr
80 கிமீ / மணி 35 கிமீ / மணி

28. Table 3 shows the speed of four drivers K, L, M and N


அட்டவணை 3 K, L, M மற்றும் N ஆகிய நான்கு வாகன ஓட்டுநர்களின் வேகத்தைக்
காட்டுகிறது.

10
TJA/ SCY6/ PKSR 1/ 2014
Driver
வாகன ஓட்டுநர் K L M N
Speed (km/h) 30 60 20 80
வேகம்( கிமீ /மணி

Which driver will be last to reach the same destination?


எந்த வாகன ஓட்டுனர் அடைய வேண்டிய இலக்கை இறுதியாகச் சென்றடைவார்?

A K B L C M D N

29. After driving his car for a year, Mr.Lim found that the tyres have damaged. This is because
திரு லிம் ஒரு வருடத்திற்குப் பிறகு தன் காரின் இரப்பர் சக்கரம்
தேய்ந்திருப்பதை உணர்ந்தார். இந்த விளைவுக்குக் காரணம் என்ன..

A Magnetic force attracted the tyres


காந்தச் சக்தி இரப்பர் சக்கரத்தை இழுத்துள்ளது

B Pushing force is acting on the tyres


தள்ளும் சக்தி இரப்பர் சக்கரத்தில் செயல்பட்டுள்ளது

C Gravitation force is acting on the tyres


இரப்பர் சக்கரத்திற்கும் சாலை மேற்பரப்பிற்கும் புவி ஈர்ப்புச் சக்தி
செயல்பட்டிருக்கிறது

D Frictional force is acting between the tyres and the road


இரப்பர் சக்கரத்திற்கும் சாலை மேற்பரப்பிற்கும் உராய்வு சக்தி
செயல்பட்டிருக்கிறது

30. Indran pushes a tennis ball towards a wall. What effect of a force can be observed?
இந்திரன் ஒரு டென்னிஸ் பந்தைச் சுவற்றை நோக்கி தள்ளினான்.
எவ்வகையான உந்துவிசையின் விளைபயனை உற்றறிய முடிகிறது?

11
TJA/ SCY6/ PKSR 1/ 2014
A A force changes the shape of an object
உந்துவிசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றுகிறது

B A force changes the direction of a moving object


உந்துவிசை ஒரு பொருள் செல்லும் திசையை மாற்றுகிறது

C A force stops a moving object


உந்துவிசை ஒரு பொருளை நிறுத்துகிறது

D A force makes an object move faster


உந்துவிசை நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கிறது

SJK[T] SUNGAI RENGGAM, SHAH ALAM


தேசிய வகை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி சா அலாம்
UJIAN PKSR 1

12
TJA/ SCY6/ PKSR 1/ 2014
தொடக்கப்பள்ளி நிலையிலான மதிப்பீடு 1
SCIENCE YEAR 6
அறிவியல் ஆண்டு 6
2014

NAME : _____________________ YEAR 6 _________________


பெயர் ஆண்டு
Section B [ 20 marks ]
பகுதி B [ 20 புள்ளிகள் ]
Answer all questions. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1.Table 1 shows the results obtained by Karim in his study on a relationship between the number of seeds
in a pot and the height of the seedlings.
படம் 1 சாடியில் போடப்பட்ட விதைகளின் எண்ணிக்கைக்கும் செடியின் வளர்ச்சிக்கும்
இடையே உள்ள தொடர்பை ஆராய கரிம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டான். இந்த ஆய்வின்
முடிவுகள் கீ ழ் உள்ள அட்டவணையில் 1-இல் குறிக்கப்பட்டுள்ளது.

Pot / சாடி P Q R S
Number of seeds / விதைகளின் எண்ணிக்கை 1 4 6 8
Height of seedlings [cm]/ செடியின் உயரம் [ செ] 30 20 15 5

a] In the study, state what thing is


இந்த ஆய்வின் மாறிகளைக் குறிப்பிடவும்
i. Changed / தற்சார்பு மாறி

_____________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

ii. Measured / சார்பு மாறி

_______________________________________________________________________________________.
[ 1 mark/ புள்ளி ]

b] Name what must kept the same in Karim’s study.


இந்த ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மாறியைக் குறிப்பிடுக.

______________________________________________________________________________________.
[ 1 mark/ புள்ளி ]

13
TJA/ SCY6/ PKSR 1/ 2014
c] What can you conclude from this investigation?
இந்த ஆய்வின் வழி எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

______________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

d] State one way to reduce the competition among the seedlings in the pots
செடிகளுக்கிடையிலான போராட்டத்தைக் குறைக்க கையாள வேண்டிய ஒரு வழியைக் கூறுக.

______________________________________________________________________________________________
______________________________________________________________________________________.
[ 1 mark/ புள்ளி ]

2.The table below shows an experiment carried out by a group of pupils


கீ ழ்க்காணும் அட்டவணை ஒரு மாணவர் குழு மேற்கொண்ட ஆராய்வைக் காட்டுகிறது.

Distance between the object Size of the shadow (cm)


and the light source (cm) நிழலின் அளவு (cm)
ஒளி மூலத்திலிருந்து பொருளின் தூரம்
5 25
10 20
15 15
20 10

a]What is the purpose of this investigation ?


இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?
______________________________________________________________________________________________
______________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

b) In this investigation
இந்த ஆராய்வில்

i. What to keep the same?


கட்டுப்படுத்தப்பட்ட மாறி எது?

____________________________________________________________________________________________
[ 1 mark/ புள்ளி ]

ii. What to change?


தற்சார்பு மாறி எது?

14
TJA/ SCY6/ PKSR 1/ 2014
____________________________________________________________________________________________
[ 1 mark/ புள்ளி ]

iii. What to observe?


சார்பு மாறி எது?

____________________________________________________________________________________________
[ 1 mark/ புள்ளி ]

c) State the relationship between what to change and what to observes of this investigation.
இந்த ஆராய்வில் தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் உள்ள தொடர்பினைக்
குறிப்பிடுக

______________________________________________________________________________________________
______________________________________________________________________________________________
______________________________________________________________________________________________
[ 1 mark / 1 புள்ளி ]

d) State the trend of the size of the shadow.


நிழலின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றமைவைக் குறிப்பிடுக

__________________________________________________________________________________________
[ 1 mark / 1 புள்ளி]

3. A small ball was pushed with the same force along different surfaces. Table below shows the time
taken by the ball to move a distance of 2 metres on different surfaces.

ஒரு சிறிய பந்து சம அளவிலான உந்து விசையைக் கொண்டு வெவ்வேறு மேற்பரப்பின் மீ து


தள்ளப்படுகிறது. 2 மீ ட்டர் தூரத்தைக் கடக்க பந்து எடுத்துக் கொண்ட நேரம் அட்டவணையில்
குறிக்கப்பட்டுள்ளது.

Surface Time taken (s)


மேற்பரப்பின் வகை எடுத்துக் கொண்ட நேரம்

Glass 2
கண்ணாடி
Plank 4
பலகை

15
TJA/ SCY6/ PKSR 1/ 2014
Cement floor 7
சிமெண்டு தரை
Sand paper 12
மணல் தாள்

a] Give your inference on the differences in time taken by the ball to move the same distance.
ஒரே அளவான தூரத்தைக் கடக்க எடுத்துக் கொண்ட வெவ்வேறு அளவான நேரத்தைப்
பற்றி ஊகித்தறிக.

______________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

b) Based on the investigation state the following


i] What to keep the same / கட்டுப்படுத்தப்பட்ட மாறி

_____________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

ii] What to change? / தற்சார்பு மாறி

___________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

iii] What to measure? / சார்பு மாறி

_____________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

c] What is the relationship between the frictional force produced and type of surface.

தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிப்பிடவும்.

______________________________________________________________________________________________
______________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

4. The table 3 shows three papers with different thickness and amount of nails that can be supported.
கீ ழ்க்காணும் அட்டவணை மூன்று வெவ்வேறான தடிப்பு கொண்ட காகிதமும் அது
தாங்கக்கூடிய ஆணிகளின் எண்ணிக்கையையும் காட்டுகின்றது.
Thickness of paper [mm] Number of nails that can be supported
காகிகத்தின் தடிப்பு [mm] தாங்கக்கூடிய ஆணிகளின் எண்ணிக்கை
2 2

16
TJA/ SCY6/ PKSR 1/ 2014
4 6
6 10

a] Predict the number of nails that can be supported by paper of 5mm thick.
5 மிமீ தடிப்பு கொண்ட காகிதம் எத்தனைஆணிகளைத் தாங்கும் என்பதை முன் அனுமானம்
செய்க.

___________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

b] State / குறிப்பிடுக
i] What to keep same/ கட்டுப்படுத்தப்பட்ட மாறி

_________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

ii] What to change? / தற்சார்பு மாறி

________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

c] State the relationship between what to change and what to observe.

தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிப்பிடவும்.

______________________________________________________________________________________________
______________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________.

[ 1 mark/ புள்ளி ]

Prepared by Checked by Approved by


ஆக்கம் மேற்பார்வை உறுதியாக்கம்

[ Mrs T.J.Ananthavalli ] [Mrs S.Thenmalar ] [Mrs S.Vijayakumari ]


6V Science Teacher Head of Panel Science Senior Assistant

17
TJA/ SCY6/ PKSR 1/ 2014

You might also like