பேச்சுத்திறன்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

நட்பு

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் கலைவாதம் நட்பு ".

வணக்கம் என் பெயர் லயா, நான் ஏழாம் வகுப்பு மாணவி.

நட்பு என்கிறது நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது. நண்பர்கள் நம்


வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்தை பெற்றுள்ளன. அனால் நாம் நல்ல
நண்பர்களை தேர்தெடுக்க வேண்டுவது மிக அவசியமானது. ஏனெனில்
நம் நண்பர்கள் என்ன செய்கிறார்களோ நாமும் அதை செய்ய
விரும்புவோம், அது எல்லாருடைய இயல்பு. நம் நண்பர்கள்
செயகிறார்கள் என்று நாமும் தவறான முடிவை தேர்தெடுக்க கூடாது.
அதனால் தான் நாம் நல்ல குண முடைய நண்பர்களை தேர்நதே ் டுக்க
வேண்டும். நண்பர்களை முகத்தை பார்த்து தேர்நதெ ் டுக்க கூடாது.
அவருடைய மனதை மற்றும் குணத்தை பார்த்து தேர்நதே ் டுக்க
வேண்டும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாகவும் பிரபலமாகவும்
இருப்பதற்காக அவரை தேர்தெடுத்து, பேசுவது பெரும் முட்டாள் தனம் .
நமக்கு உதவி தேவை படும் பொழுது நமக்கு துணையாக இருப்பதற்கே
நமக்கு நண்பர்கள் தேவை, அனால் வெளியில் இருந்து பார்த்து
அவருடைய பழகினால் நமக்கு உதவி தேவை படும் பொழுது அவர்
நமக்கு உதவி செய்ய மாட்டார்கள், நாம் நாமலேயே ஏமாற்றி
கொண்டிருக்கிறோம். குணத்தை பார்த்து ஒருவருடன் பழகினால் நாம்
உதவி கேட்காமலே அவருக்கு தெரியும் நாம் ஒரு சிக்கலான
சூழ்நிலையில் இருக்கிறோம் என்று . மிக நேர்மையான மற்றும்
உண்மையான நண்பர்களுக்கு உதாரணமாக நாம் கோப்பெருஞ்சோழனும்
பிசிராந்தையாரும் மற்றும் அவ்வையாரும் அதியமானும் எடுத்துக்
கொள்ளலாம். ஜாதி மதம் இனம் மொழி நாடு இதை எல்லாம் தண்டி
இருப்பதே நட்பு. இந்த அருமையான வாய்ப்புக்கு மிக்க நன்றி.
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாகவோ அல்லது மெதுவாக
சென்றாலும் வெற்றி கிடைக்கும்.

வணக்கம் என் பெயர் லயா, நான் ஏழாம் வகுப்பு மாணவி.இன்று நான்


என்னுடைய மறக்க முடியாத சுற்றளவை பற்றி பேச இருக்கிறேன்.

2015 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறையில் நான் என்


குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றேன். சென்னையில் இருந்து
கோலாவிற்கு நாங்கள் மகிழுந்திலேயே சென்றோம்! இது என்
வாழ்க்கையில் மிகவும் பிடித்த சுற்றுலாவாக இருக்கும். எங்களுக்கு
கோவாவை அடைய மூன்று நாட்கள் ஆயிற்று.
முதல் நாள் அதிகாலையில் எங்கள் வானத்தை தொடங்கினோம்.
இரவில் நாங்கள் ஒரு தாங்கும் விடுதியில் தங்கினோம். திருப்பியும்
காலையில் எங்கள் பயணத்தை தொடங்கினோம்.முதல் நாள் நாங்கள்
பெங்களூரை அடைந்தோம். இரவு தங்கிவிட்டு காலையில் நிறைய
இடங்ககை சுற்றி பார்த்தோம். ஷ்ரவணபெலகோலா,ஹாசன், ஹம்பி
போல சில இடங்களை சுற்றிப்பார்த்தோம். முயன்ற நாள் நாங்கள்
கோவாவை அடைந்தோம். மிக அழகாக இருந்தது. என் வாழ்க்கையில்
மிகவும் மறக்க முடியாத கட்சியாக இருந்தது. எனக்கு மிகவும்
குஷியாக இருந்தது. எங்கள் தங்கும் விடுதியிற்கு பக்கத்தில் இறக்கும்
கடற்கரைக்கு சென்றோம். மிகவும் குளுராக இருந்தது. அலைகளின்
ஓசைகளும் நிலவில் வெளிச்சமும் மிகவும் அழகாக இருந்தது. அங்கே
இறக்கும் மண் பார்ப்பதற்கு சர்க்கரை போல் வெள்ளையாக இருந்தது.
ஒரு நிமிடம் சொர்கத்திற்கு சென்றது போல் இருந்தது. அடுத்த நாள்
அகோடா கோட்டையை பார்க்க சென்றோம். மிகவும் உயரமான
கட்டிடமாக இருந்தது. அது சிவப்பு நிறத்தில் இருந்தது. நீல வானம் முன்
இந்த சிவப்பு கோட்டை ஒரு கண் கோலா கட்சி என்று சொல்லலாம்!
அன்று நாங்கள் எங்கள் சென்னை வரும் பயணத்தை தொடங்கினோம்.
எனக்கு கோவாவை விட்டு வருவதற்கு மனசே வரவில்லை. நான் சமீப
காலத்தில் சென்று இருந்தால் இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும்
என்று நம்புகிறேன்! இந்த பயணத்தை திருப்பி அனுபவிக்க வாய்ப்பு
கிடைத்தால் நான் நிச்சயமாக அந்த வாய்ப்பை தவற விட மாட்டேன்.
நன்றி.

You might also like