Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

கணபதி மந்திரம்

மகா கணபதிற் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந

ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந

ஸ்ரீ-ஹயக்ரீவ-ஸ்தோத்திரம்

சங்க சக்ர மஹாமுத்ரா புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்

சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாயதன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்தேஹி

தேஹி வச்யம் குரு ஸ்வாஹா

லக்ஷ்மி அஷ்டோத்ரம்

விமலாம் விஸ்வஜநநீம் புஷ்டிம் தாரித்ர்ய நாஸிநீம்

ப்ரீதி புஷ்கரிணீம் ஸாந்தாம் சுக்லமால்யாம்பராம் ஸ்ரியம்

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்

ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

அபிராமி அந்தாதி

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்

அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

எட்டாம் திருமுறை

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்


எங்கெழுந் தருளுவ தினியே!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய

ஹீம்பட் ஸ்வாஹா!

ஸ்ரீ ஸ்ரீநிவாச மங்கள ஸ்லோகம்.

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

You might also like