Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தேசிய வகை தாமான் துன் அமீ னா 2021

தமிழ்ப்பள்ளி தமிழ்மொழி ஆண்டு 2

REKOD PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN HARIAN

¸üÈÖõ ±Ç¢¨Á¡ì̾Öõ ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ


பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 புகழ் வாரம் 16

நாள் 17.05.2021 கிழமை : திங்கள் நேரம் : 1.05-2.35 மதியம்

கருப்பொருள் -
தலைப்பு இலக்கணம்
உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 5.3.8

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;-


நோக்கம் ஒரு.ஓர்/அது,அ/இது,/தன்,தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் எடுத்துக்காட்டின் மூலம் ஒரு,ஓர் இலக்கண விதியை விளக்குதல்.


நடவடிக்கைகள் https://www.youtube.com/watch?v=ZtbLNe0nm30
2. பாடநூலில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை வாசிக்கச் செய்தல்.
3. கொடுக்கப்பட்ட சொற்களைச் சரியாக வாசிக்க உதவுதல்.
4. தனியாள் முறையில் இலக்கண மரபினை ஏற்று வரும் சொற்களை குமிழி
வரைபடத்தில் எழுதிக் காட்டுதல்.
5. அச்சொற்களை கூகள் வகுப்பில் வாசித்து சரிப்பார்த்தல்.
6. மாணவர்கள் இலக்கண சொல்லட்டை விளையாட்டு விளையாடுதல்.
7. கிடைக்கப்பெற்ற சொற்களுக்கு சரியான ஒரு,ஓர் சொல்லைக் கூறுதல்.
8. மாணவர்கள் பயிற்சி நூலில் பக்கம் 86,87-இல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்
9. பின், ஒவ்வொரு மாணவராக விடைகளைக் கூறி சரிபார்த்தல்.
விரவிவரும் கூறு o ஆக்கமும் புத்தாக்கமும் o அறிவியலும் o உலகளாவிய o நிதிக் கொள்கை
(EMK) தொழில்நுட்பமும் நிலைத்தன்மை o சிந்தனையாளர்
o தொழில் முனைப்பு
o நன்னெறிப்பண்பு o தகவல் தொடர்புத் o பல்வகை
o மொழி o சுற்றுச் சூழல் தொழில்நுட்பம் நுண்ணறிவாற்றல்
o நாட்டுப்பற்று நிலைத்தன்மையப்
பராமரித்தல்

பாடத்துணைப் o பாட நூல் o இணையம் o வானொலி o பட அட்டை


பொருள் o சிப்பம்/பயிற்றி o மெய்நிகர் கற்றல் o தொலைக்காட்சி o மற்றவை
o கதைப் புத்தகம் o உருவ மாதிரி

வரைபட வகை o வட்ட வரைபடம் o குமிழி வரைபடம் o இரட்டிப்புக் குமிழி o மர வரைபடம்


o இணைப்பு வரைபடம் o நிரலொழுங்கு வரைபடம் o பால வரைபடம்
வரைபடம் o பல்நிலை
நிரலொழுங்கு
வரைபடம்

உயர்நிலைச் o சிந்தனை வியூகம் o பயன்படுத்துதல் o சீர்தூக்கிப் o ஆய்நத் றிதல் வழி


சிந்தனைத் திறன் o மதிப்பிடுதல் o ஆய்வுச் சிந்தனை பார்த்தல் கற்றல்
o கட்டுவியம் o எதிர்காலவியல் o சூழலமைவுக் o உருவாக்குதல்
கற்றல்  ஆக்கச் சிந்தனை
o பகுத்தாய்தல்
21 - ஆம்  அறியும் ஆர்வம்  தகவல் நிறைந்தவர்  நாட்டுப்பற்று  தொடர்புக்
நூற்றாண்டின் கற்றல்  அன்பானவர்/  கொள்கையுள்ளவர்  நிலைத் கொள்ளும் திறன்
கூறுகள் பரிவுள்ளவர் தன்மையைக்  சீர்த்தூக்கிப்
 குழுவாகச் குழுவாகச் பார்த்தல்
தேசிய வகை தாமான் துன் அமீ னா 2021
தமிழ்ப்பள்ளி தமிழ்மொழி ஆண்டு 2

செயல்படுதல் செயல்படுத்துதல்
 தாங்கும் வலிமை
 சிந்தனையாளர்

மதிப்படு
ீ o பயிற்சிபுத்தகம் o உற்றறிதல் o வாய்மொழி o இடுபணி
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு
குறைநீக்கல் மாணவர்கள் வாக்கியங்களில் சரியான இலக்கண மரபுச் சொற்களை எழுதுதல்.
நடவடிக்கை
வளப்படுத்தல் மாணவர்கள் சுயமாக இலக்கண மரபினை உள்ளடக்கிய சொற்களை உருவாக்கிப் படைத்தல்.
நடவடிக்கை

சிந்தனை மீ ட்சி
_____/ 32 மாணவர்கள்ஒரு.ஓர்/அது,அ/இது,/தன்,தம் ஆகிய இலக்கண மரபினை
அறிந்து சரியாகப் பயன்படுத்தினர்.
_____/ 32 மாணவர்கள் ஒரு.ஓர்/அது,அ/இது,/தன்,தம் ஆகிய இலக்கண மரபினை
அறிந்து சரியாகப் பயன்படுத்தவில்லை.

You might also like