Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi

Ekadashi Today: What are the benefits of w…

ENGLISH বাংলা ગુજરાતી हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు ଓଡ଼ିଆ தமிழ்  

செய்திகள் மாவட்ட வீடியோக்கள் TN Covid FAQs லைவ் டிவி நகரம் சினிமா லைப்ஸ்டைல் ஜோதிடம் வாகனங்கள்
extension search
டிரெண்டிங் ஸ்டேன் சுவாமி கொரோனாவைரஸ் சசிகலா சைலேந்திரபாபு பீஸ்ட் மு க ஸ்டாலின்

ஜோதிடம் செய்திகள்
 
 
செல்வ வளம் தரும் பேரும் புகழும்
கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை
மாமனாரின் 70வது தென்றல்
வணங்கினால் என்னென்ன நன்மைகள் பிறந்த நாளை செல்வராஜ் திடீர்
அசத்திய மருமகள்.. நீக்கம்! கோவை
FOR QUICK ALERTS By Jeyalakshmi C |
Updated: Monday, July 5, 2021, 19:20 [IST] YouTube 1M ராமநாதபுரத்தை தெற்கு மாவட்ட
  நெகிழவைத்த திமுக
SUBSCRIBE NOW சம்பவம்.. வீடியோ பொறுப்பாளராக
 
சென்னை: அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் அனுஷ்டித்து வரதராஜன்
நியமனம்..
View Sample நற்பலன்களைப் பெற்ற ஏகாதசி விரதம் அபரா ஏகாதசி விரதம். ஆனி மாதம்
அபரா ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் மூன்று புஷ்கரங்களிலும்
நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை
நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப்
பெறும் புண்ணியத்தை ஒருவர் பெறலாம் என்று புராணங்களில் ரஜினியின் சிவாஜி
பட பாடலை பாடி
தெரிவிக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை Oil India Recruitment
ஆட்டம் போட்ட
2021: ரூ.45 ஆயிரம்
கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர் என்று வெள்ளைக்காரங்க..
ஊதியத்தில்
ஏஆர் ரஹ்மான்
பகவான் கிருஷ்ணர் அருளியுள்ளார். பட்டதாரிகளுக்கு
ஷேர் செய்த டக்கர்
மத்திய அரசு
வீடியோ!
வேலை!

MUST WATCH

இன்னா மயிலு புதிய உச்சத்தை


உரசிகினு.. தொட்ட
ஃபிளையிங் இன்போசிஸ்.. இனி
கிஸுடன் சனம் சிங்க பாதை தான்..!
ஷெட்டி
வெளியிட்ட வேற
லெவல் வீடியோ!
CORONA
RECOVERED
29,700,430
விரும்பிய தேதியில் இனி சிசேரியன் 167,177,607

முறை பிரசவம் சாத்தியமில்லை - Ma


Subramanian
JUST IN முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 1/8
7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi Today: What are the benefits of w…
"கோலி பற்றி இன்றைய
உங்களுக்கு என்ன ராசிப்பலன்
தெரியும்? வாய் (26.06.2021): இன்று
இருக்குன்னு இந்த ராசிக்காரர்கள்
பேசக்கூடாது" - நிதி விஷயத்தில்
கம்ரான் அக்மல் கவனமா

அபிக்கியாவின் புதிய தகவல்...டிசம்பர்


2020 மிக கவனமாக இருக்க வேண்டும்!

அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து


திமுகவுக்கு தாவல்
 
நம்பிக்கை இன்மை

அபரா ஏகாதசியில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.


எதிர்காலம் இல்லை
காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை;

Kanni Rasi உள்ளவர்களுக்கு 2021 எப்படி தாய்க்குச் சமமான தெய்வமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது
இப்படித்தான் நடக்கும்
இருக்கும்? ஆன்றோரின் அருள்வாக்கு.

DON'T MISS பாஜகவில் காலி பசங்க, ரவுடிகளை சேர்த்துட்டாங்க.. நான் ரொம்ப


நாளா சொல்றேன்.. ராம சுப்பிரமணியம் ஆவேசம்
Stories and Short
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ஆம் நாள்
Videos
ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி
எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும்.
அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி
வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி


மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம்
மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் Big Small Rana
விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி Shop's Cartoon Daggubatti's
Superhero…
Superhero … Spacious…
Spacious…
"முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.
CORONA
RECOVERED
ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் 29,700,430
167,177,607
கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.
JUST IN முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 2/8
7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi Today: What are the benefits of w…

அபரா இந்த ஏகாதசியில் இறைவனை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம்


கிடைக்கும் மேலும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு The Ultimate Highest Wicket-
உண்டான தடைகள் நீங்கி சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழலாம் Face Polisher Takers In The
and the Ultim…
Ultim… World Test…
Test…
என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி, 'அபரா ஏகாதசி' என


அழைக்கப்படும். இந்த ஏகாதசியன்று பெருமாளை திரிவிக்கிரமராக பூஜை
செய்யவேண்டும். இந்த ஏகாதசி, பாவங்கள் பலவற்றை நீக்கி, புண்ணியங்கள்
அருளும். பிரம்மஹத்தி, பொய் சாட்சி, குருவைத் திட்டி அவமானப்படுத்தியது
முதலான கொடிய பாவங்களை எல்லாம் இந்த ஏகாதசி விரதம் போக்கும்.

மாசி மாதத்தில் பிரயாகையில் புனித நீராடல், காசியில் சிவராத்திரி விரதம்


Ranveer Ocean in a
இருந்து சிவபெருமானை பூஜை செய்வது, கயையில் முன்னோர்களுக்காகப்   Singh’s New drop's iced
பிண்டம் அளிப்பது, கேதாரேஸ்வரரைத் தரிசிப்பது, பத்ரிகாசிரமத்துக்குப் Fashion…
Fashion … &…
gulkand &…
புண்ணிய யாத்திரை போவது ஆகியவற்றால் எல்லாம் எந்த அளவுக்குப்
புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியத்தையும் ஒருசேர அளிப்பது
அனுமதிக்காக
'அபரா ஏகாதசி' விரதம்.
காத்துக்கிடக்கும் China
02:06 நிறுவனங்கள்.. Central
அபரா ஏகாதசி புராண கதை Government..

அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி Ind VS SL intra squad
கொண்டிருந்தான். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து ஆட்டத்தை..
01:24
விஷ்ணுவின் அருளைப் பெற்றான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம்
இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். IPL 2022 Mega Auction: CSK
Retain..
மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார்.
#Ekadasi 02:13

பீஷ்ம ஏகாதசி முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.
நாளில் விரதம் Reliance Groupல் யாருக்கு
இருந்து தானம் வெகு நேரமாகியும் முனிவர் என்ன பதவி? Ambani..
கொடுங்க சொர்க்கம் 02:54
நிச்சயம் வரவில்லை. விரதம் முடிவதற்குள்
மன்னன் சாப்பிடவில்லை என்றால் '530 கோடி இப்போ
வந்தாகணும்' America-வை
விரத பங்கம் ஏற்பட்டு விடும்.
03:13 ஆட்டிப்படைக்கும்..
இதனால் அவர் துளசி தீர்த்தத்தை
அருந்தி உபவாசத்தை அகதிகளின் வாழ்க்கை
பற்றி தெரிந்துகொள்ள இந்த
முடித்துக்கொண்டார். இதை அறிந்த 08:23 Documentaries.. CORONA
துர்வாச முனிவர் கடும் கோபம் RECOVERED
29,700,430
கொண்டார். தனது சிகையில் 167,177,607

இருந்து ஒரு முடியை பிடுங்கி


JUST IN முன்னாள்
அதை ஜனாதிபதி பிரணாப் கொல்வதற்கு
அம்பரிஷனை முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி
ஏவினார். அது பூதமாக மாறி மகாராஷ்டிரா
மன்னனை சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்
துரத்தியது.

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 3/8
7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi Today: What are the benefits of w…

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின்


சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்
மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தான். அவர்களோ, 'நாங்கள் பக்தர்களுக்கு
அடிமை. என் இதயம் பக்தர்கள் வசம் உள்ளது. எனவே நீ அம்பரிஷனிடமே
போய் மன்னிப்பு கேள்' என்று கூறினர். முடிவில் துர்வாசர் மன்னனிடமே
சென்று மன்னிப்பு கேட்டார். மன்னனும் சக்கரத்தாழ்வாரை பூஜித்து துர்வாச
முனிவரை காப்பாற்றினான். துர்வாசர் மன்னனுக்கு நன்றி கூறி ஆசி
வழங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் "பார்த்தா!. ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி


திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். ஏனெனில் இவ்ஏகாதசி விரதம்
அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும்  
வழங்க வல்லதால், இதை அபரா ஏகாதசி என்று அழைப்பர். எவர் ஒருவர்
இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில் பேரும்,
புகழும் பெறுவர்.

அபரா ஏகாதசி நாளில் பெருமாளை மனதார நினைத்து வணங்கினால் பிரம்ம


ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது ஆகியவற்றால்
விளையும் பாபங்கள் நீங்குகிறது. ஸ்திரீ கமனம், பொய் சாட்சி, பொய்
பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம்
பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை
ஏமாற்றுதல் போன்ற பாப கர்மங்களினால் விளையும் பாபங்களும் இவ் அபரா
ஏகாதசி விரதத்தின் மகிமையால் நீங்கப் பெறுகிறது என்று அருளினார்.

க்ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் யுத்த களத்திலிருந்து


தப்பி ஓடும் க்ஷத்ரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி
விரதத்தின் புண்ணிய பிரபாவம், அத்தகைய க்ஷத்திரியர்களுக்கு
நரகத்திலிருந்து விடுதலையும், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி
பெற்றது.

குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை நிந்திப்பவர் நிச்சயம் நரகத்தை


அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய குரு
நிந்தனை செய்த பாபம் நீக்குவதுடன், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும்
CORONA
சக்தி பெற்றது. மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில்
RECOVERED
புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு 29,700,430
167,177,607
பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா

JUST IN ஏகாதசி
முன்னாள் விரதத்தை
ஜனாதிபதி விதிப்பூர்வமாக
பிரணாப் அனுஷ்டிப்பதன்
முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி மூலம் ஒருவர் பெறலாம்.சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
மகாராஷ்டிரா
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 4/8
7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi Today: What are the benefits of w…

ஏகாதசி விரதத்தின் புண்ணியம்

குரு பகவான் கோட்சாரத்தில் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் கோமதி


நதியில் நீராடுதல், கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கேதார்நாத்
பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய,
சந்திர கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புண்ணிய நீராடுதல் இவற்றால்
கிட்டப் பெறும் புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணியத்தை அபரா ஏகாதசி
விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறுவர்.

கஜ தானம், அஸ்வம் தானம், யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால்


கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா ஏகாதசி
விரதத்தின் மூலம் ஒருவர் பெறுவர். பசு, பூமி, ஸ்வர்ண இவைகளின்
தானத்தால் கிடைக்கப்பெறும் புண்ணிய பலனானது, அபரா ஏகாதசி விரத  
புண்ணிய பலனுக்கு இணையானதாகும். இவ்விரதமானது பாப விருட்சத்தை
அழிக்கும் கோடரி போன்றதாகும். பாபவினைகள் சூழந்து இருண்டிருக்கும்
உலகத்திற்கு இருட்டை விலக்கி ஒளியை வழங்கும் சூரியனைப்
போன்றதாகும்.

அபரா ஏகாதசி விரதம் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களில்


அவசியமான ஒன்றாகும். இவ்விரதம் மற்ற விரதங்களை விட சிறப்பானதும்,
உத்தமமானதும் ஆகும். அபரா ஏகாதசி நாளன்று, பக்தி பூர்வத்துடன் பகவான்
மஹாவிஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். அதனால் இறுதியில்
விஷ்ணுலோகப் பிராப்தியை மக்கள் பெறுவர்.

ஹே ராஜன்!, அபரா ஏகாதசி விரத மஹாத்மிய கதையை இவ்வுலக


நன்மைக்காக அருளியுள்ளேன். இதை படிப்பதாலும், கேட்பதாலும் அனைத்து
பாபங்களும் நீங்கி புது வாழ்வு பெறுவர் என்று பெருமாள் அருளியுள்ளார்.

அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம். எவர்


ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர்
பகவான் மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவர். பக்தி
மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர் என்பது ஐதீகம்.

இன்றைய தினம் மாலை நேரத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கி


CORONA
வர நம்முடைய பாவங்கள் நீங்கும். அபரா ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் RECOVERED
29,700,430
மூலம் அனைத்துவிதமான பாவங்களும் நீங்குவதுடன், அளவில்லாத 167,177,607

செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


JUST IN முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 5/8
7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi Today: What are the benefits of w…

Be the first one to Comment

மேலும் ekadasi செய்திகள்  

ஏகாதசி திதியில் பூமி பத்மநாபா ஏகாதசி மகாவிஷ்ணுவின்


தோஷங்கள் அகல விரதம்: தண்ணீர் கருணை கிடைக்க
பூவராஹ ஹோமம் - பற்றாக்குறை மற்றும் வேண்டுமா? அபரா
சர்வ ரோக நிவாரணம் வெள்ள சேதத்தில் ஏகாதசி விரதம்
தரும் நெல்லிப்பொடி இருந்து காக்கும் இருங்க!  
அபிஷேகம் விஷ்னு வழிபாடு!

நாள் முழுவதும் ONEINDIA ALLOW NOTIFICATIONS


செய்திகளை உடனுக்குடன்
பெற

Read more about: ekadasi astrology ஏகாதசி ஜோதிடம்

English summary
Apara Ekadashi Today. Myths say that by observing the Apara Ekadasi fast, all kinds of
sins will be removed and unlimited wealth will be available.

சென்னை: மீண்டும் கொடுமைப்படுத்தும் கணவன்: நடவடிக்கை


எடுக்கக்கோரி கதறும் பிரபல நடிகை!

CORONA
RECOVERED
29,700,430
167,177,607

JUST IN முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 6/8
7/5/2021 செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் | Apara Ekadashi Today: What are the benefits of w…

Next Video

What is your reaction?

0% 0% 0% 0% 0% 0%

Happy Unmoved Amused Excited Angry Sad

Comments (0)

TA tkdcs arni

Write a comment

Tamil

Post

Be the first to comment


CORONA
RECOVERED
29,700,430
TALK OF THE TOWN
167,177,607

JUST IN வன்முறைக்கு எதிரானது


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் முக்கிய
அபிஜித் "ரெட்டி"..
பானர்ஜிபொறுப்பில் அப்பசட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
மகாராஷ்டிரா
இந்துத்துவா.. முஸ்லீம்கள்
திரிணாமுல் இங்கு
காங். ஜோதியில் ஐக்கியம்! "கேஸ்" எல்லாம் என்னாகும்..
எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்
வாழக்கூடாது என்பவன் இந்துவே பலமாக சிபாரிசு செய்த "புள்ளி" யார்?
https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 7/8
7/5/2021 செல்வ வளம்
ழ தரும்து
பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால்
இந்து ரி என்னென்ன
த பு நன்மைகள்
ர் | Apara Ekadashi Today: What are the benefits of w…
இல்லை.. மோகன் பகவத் 19 Comments
40 Comments

Show more articles

Add Vuukle Privacy

Oneindia in Other Languages Explore Tamil Oneindia Follow Oneindia Tamil

English   மீம்ஸ்  இலங்கை


   
বাংলা   வீடியோ  கூப்பன்கள்

ગુજરાતી   இந்தியா  உலகம்

हिन्दी   தமிழகம்  செய்திகள்

ಕನ್ನಡ   வர்த்தகம்  விளையாட்டு

മലയാളം   ஆசிரியர் பக்கம்


తెలుగు 

ଓଡ଼ିଆ 

About Us | Terms of Service | Privacy Policy | Apps | RSS | Advertise with Us | Work for Us | Contact Us | Feedback | Sitemap | Cookie Policy
© One.in Digitech Media Pvt. Ltd. All Rights Reserved.
The "ONEINDIA" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Ltd.

CORONA
RECOVERED
29,700,430
167,177,607

JUST IN முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க.
திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்

https://tamil.oneindia.com/astrology/news/apara-ekadashi-today-what-are-the-benefits-of-worshiping-apara-ekadashi-426123.html 8/8

You might also like