Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

அலகு: 1.

0 உயிரியல்

தலைப்பு: 3.0 விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு

து.தலைப்பு: உணவு சங்கிலி , உணவு வலை, விலங்குகளின் நீடுநிலவல்

அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதுக. (PBD 2)- 30 புள்ளிகள்

அ. கொடுக்கப்பட்ட உணவு வலையைக் கவனிக்கவும். அதில் உள்ள உணவு

சங்கிலிகளை கொடுக்கப்பட்ட கட்டத்தில் பிரித்து எழுதுக. பிறகு கீ ழே உள்ள
கேள்விகளுக்கு விடை எழுதுக.

சுறா

கடல் முள்ளெலி

கடல் நீர் நாய்

கடல் பாசி
கடல் சிங்கம்
கடல் நண்டு

(4 புள்ளிகள்)
அ 1. கடல் முள்ளெலியின் எண்ணிக்கை அதிகரித்தால் மற்ற உயிரினங்களின்
எண்ணிக்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?

(a) கடல் பாசி: ________________________ (d) சுறா: _________________________________

(b) கடல் நண்டு: ______________________ (e) கடல் சிங்கம்: ________________________

(c) கடல் நீர் நாய்: _________________________

(5 புள்ளிகள்)

அ 2. ஏன் சில உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது? விளக்குக

___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
அ 3. ஏன் சில உயிரினங்களின் எண்ணிக்கை குறைகிறது? விளக்குக

___________________________________________________________________________________________

___________________________________________________________________________________________

___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
அ 4. அந்த கடல் பகுதியில் உள்ள அனைத்து நண்டுகளும் மீ னவர்களால்

பிடிக்கப்பட்டால் அந்த உணவு வலையில் என்ன ஏற்படும்?

___________________________________________________________________________________________

___________________________________________________________________________________________

___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
ஆ. ஒரு கோபீஷ் தோட்டத்தில் சில உயிரினங்க காணப்பட்டன.

ஆ 1. மேற்காணும் உயிரினங்களைக்கொண்டு மூன்று உணவு சங்கிலிகளை

உருவாக்குக.

a) ________________________________________________________________________________________

b) ________________________________________________________________________________________

c) ________________________________________________________________________________________

(3 புள்ளிகள்)
ஆ 2. மேலே உருவாக்கிய உணவு சங்கிலிகளைக்கொண்டு கோபீஷ் தோட்டத்தில்
உள்ள ஒரு உணவு வலையை வரைந்துக் காட்டுக.

(2 புள்ளிகள்)
ஆ 3. தோட்டக்காரர் அனைத்து பாம்புகளையும் பிடித்துக் கொன்றால் அந்த உணவு
வலையில் என்ன நடக்கும்?

___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
ஆ 4. கேள்வி ஆ 3-இன் விடைக்கான ஊகம் என்ன?

___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
ஆ 5. மேலே உருவாக்கப்பட்ட உணவு வலையில் எந்த விலங்குகள் உணவுக்காக
போராட்டத்தை எதிர்நோக்கும்? ஏன்?

___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
ஆ 6. தோட்டக்காரர் தன் தோட்டத்தில் உள்ள கோபீஷ்கள் அதிகமாக
சேதமடைவதை உணர்ந்தார். அச்சிக்களைக் களைய அவர் என்ன செய்ய வேண்டு?

___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
ஆ 7. உணவு வலையினால் ஏற்படும் நன்மைகள் இரண்டைக் குறிப்பிடவும்.

i)__________________________________________________________________________________________
___________________________________________________________________________________________

ii)__________________________________________________________________________________________
___________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)
இ. படம் மூன்று வெவ்வேறு வகையான விலங்குகளைக் காட்டுகிறது.

விலங்கு X விலங்கு Y விலங்கு Z

இ 1. மேற்காணும் விலங்குகள் எப்படி தன் நீடுநிலவலை உறுதிசெய்கின்றன?

(a) விலங்கு X

(b)
விலங்கு Y

(c) விலங்கு Z

(3 புள்ளிகள்)
இ 2. மேற்காணும் விலங்குகளில் எது கடுமையான குளிர் காலத்தில் தன்னை
பாதுகாத்துக்கொள்ள முடியாது? ஏன்?

___________________________________________________________________________________________
___________________________________________________________________________________________
(2 புள்ளிகள்)
இ 3. விலங்கு X – ஐப் போல் கடுங்குளிரில் தன்னை தற்காத்துக்கொள்ள
மேற்கொள்ளும் ஒரு சிறப்பு நடவடிக்கையை பயன்படுத்தும் வேரொரு விலங்கின்
பெயரைக் குறிப்பிடுக.

___________________________________________________________________________________________

(1 புள்ளி)
இ 4. விலங்கு Y கொண்டுள்ள 2 சிறப்பு தன்மைகளின் பயன்களை விளக்குக.

சிறப்பு தன்மைகள் பயன்கள்

(i)

(ii)

(4 புள்ளிகள்)
இ 5. விலங்குகள் தங்கள் நீடுநிலவலை உறுதிச் செய்யவில்லை என்றால் என்ன
நடக்கும்?

___________________________________________________________________________________________

(1 புள்ளி)

You might also like