Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்ேடாத்திரம்.

{தமிழ் விளக்கத்துடன்}

அைனவரும் ெபாருள் உண!ந்து படிக்கேவ ெபாருளுடன்.

1. ஓம் ஸ்கந்தாய நம: - {ேமகத்திலிருந்து மின்னல் ெவளிபடுவது ேபால்} சிவ ேஜாதியிலிருந்து ஆறு
ெபாறிகளாக ெவளிப்பட்டு பிறகு ஒன்று ேச!ந்து ஒரு வடிவம் ெகாண்டதால் “ஸ்கந்தன்” என்று ெபய! அந்த
ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.

2. ஓம் குஹாய நம: - பக்த!களின் இரு தயமாகிய குைகயில் ஆத்ம ெசாரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

3. ஓம் ஷண்முகாய நம: {தாமைர ேபான்ற} ஆறுமுகங்களுைடய கடவுளுக்கு வணக்கம்.

4. ஓம் பாலேநத்ரஸுதாய நம: - சிவனின் கண்களிலிருந்து த?ப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ைள.

5. ஓம் பிரபேவ நம: - அைனத்ைதயும் அடக்கி ஆள்பவ!.

6. ஓம் பிங்களாய நம: - ெபான்னிறம் கலந்த சிவப்பு நிறம் ெகாண்டவ!.

7. ஓம் க்ருத்திகாஸூநேவ நம: - கிருத்திைக ேதவைதகள் {கா!த்திைக ெபண்கள்} என்ற ஆறுேப! அவைர எடுத்து
பாலூட்டினா!கள். எனேவ கிருத்திைக ெபண்களின் புதல்வன்.

8. ஓம் சிகி வாஹநாய நம: - மயிைல வாகனமாக உைடயவ!.

9. ஓம் த்விஷட்புஜாய நம: - பன்னிரண்டு {வலிைம ெபாருந்திய} ேதாள்கைள உைடயவ!.

10. ஓம் த்விஷண்ேணத்ராய நம: - பன்னிரண்டு விதமான ெதய்வக


? குணங்கைளத் தமது பக்த!களுக்கு அருளும்
மகிைம ெபற்ற பன்னிரண்டு கண்கைள உைடயவ!.

11. ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான ெசாரூபமாகிய ேவல் என்ற ஆயுதத்ைதக் ைகயில் ஏந்தியவ!.

12. ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: - பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்க!கள் ேபான்றவ!களின் பலத்ைதத்
தக!த்து எறிந்து அழிப்பவ!.

13. ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: - தாரகன் என்ற அசுரைன அழித்தவ!.

14. ரேக்ஷாபல விம!த்தனாய நமஹ: - ராக்ஷஸ ேசைனயின் பலத்ைத அழித்தவ!.

15. ஓம் மத்தாய நமஹ: - மதம் பிடித்தவ! ேபால் யுத்தம் ெசய்பவ!.

16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: - மிகவும் ெவறி பிடித்தவ! ேபால் பயங்கரமாக யுத்தம் ெசய்து எதிr ேசைனகைள
அழித்தவ!.{தன்னிடம் சரண் புகுந்தவ!களின் பக்தியில் சிறிேதனும் ஊக்க குைறவு ஏற்பட்டால் அவ!கைள
காப்பாற்றி ைகத்தூக்கிவிடும் இயல்புைடயவ!.

17. ஓம் உன்மத்தாய நமஹ: - தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்ைகயுடன் ேபா! புrபவ!.அல்லது
{ேயாக நிஷ்ைடயில் ேயாேகஸ்வ!ராக இருப்பவ!.}

18. ஓம் ஸுர ைஸன்ய ஸுரக்ஷகாய நமஹ: - ேதவ!களின் ேசைனைய நன்றாக காப்பாற்றியவ!.

19. ஓம் ேதவேசனாபதேய நமஹ: - ேதவேசைனயின் {ெதய்வாைனயின்} கணவ!.


20. ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: - ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவ!.

21. ஓம் கிருபானேவ நமஹ: - ெபrதும் தையயும் கருைணயும் மிக்கவ!.

22. ஓம் பக்தவத்ஸலாய நமஹ: - பக்த!களிடம் ெபrதும் அன்புள்ளவ!.

23. ஓம் உமாஸுதாய நமஹ: - உமாேதவியின் புதல்வ!.

24. ஓம் சக்திதராய நமஹ: - சிவசக்தி ேஜாதியில் பிறந்து அசுர!கைள ெகால்லும் வலிைமக்கும், ஞானத்திற்கும்
இருப்பிடமானவ!.

25. ஓம் குமாராய நமஹ: - சிவனுக்கும் பா!வத்க்கும் மத்தியில் ெசல்லக் குழந்ைதயாக இருப்பதால் குமாரன்
எனப்படுவ!.

26. ஓம் க்ெரௗஞ்சதாரணாய நமஹ: - க்ெரௗஞ்ச மைலையப் பிளந்தவ!.

27. ஓம் ேஸனான்ேய நமஹ: - ேதவ!களின் பைடத் தைலவ!.


28. ஓம் அக்னி ஜன்மேன நமஹ: - அக்கினிச் சுடராக பிறந்தவ!.
29. ஓம் விசாகாய நமஹ: - விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவ!.
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ: - எல்ேலாருக்கும் மங்களத்ைதக் ெகாடுக்கும் ஈசனின் புதல்வ!.

31. ஓம் சிவஸ்வாமிேந நமஹ: - தந்ைதயாகிய சிவனுக்கு உபேதசம் ெசய்ததால் சிவஸ்வாமி என ெபய!
ெபற்றவ!.

32. ஓம் கணஸ்வாமிேந நமஹ: - சிவ கணங்கைள ெகாண்ட ேசைனயின் தைலவ!.

33. ஓம் ஸ!வஸ்வாமிேந நமஹ: - ஜ?வ!கள், ஜடப்ெபாருள்கள் உட்பட உலகம் முழுவைதயும் தமது ெசாத்தாக்க்
ெகாண்டிருப்பவ!. எல்ேலாருக்கும் அருள் புrபவ!, எல்ேலாருக்கும் அருள் புrயும் உய!ந்த ெதய்வம் என்று
ெகாண்டாடப்படுபவ!. ஏற்ற தாழ்வு இல்லாத ஸ!வஸ்வாமி {உலக அதிபதி} என ெபய! ெபற்றவ!.

34. ஓம் ஸநாதனாய நமஹ: - மிகவும் பழைமயானவ!.


35. ஓம் அனந்த சக்தேய நமஹ: - அளவற்ற ஆற்றல் பைடத்தவ!.

36. ஓம் அேக்ஷாப்பியாய நமஹ – விருப்பு-ெவறுப்பு ேபான்றைவகளால் {அல்லது எதிrகளால்


சலனமைடயாதவ!.}

37. ஓம் பா!வதி ப்rய நந்தனாய நமஹ: - பா!வதியின் அன்புக்குrய ெசல்லக் குழந்ைத.

38. ஓம் கங்காஸுதாய நமஹ: - சிவனின் கண்களிலிருந்து ேதான்றி த?ப்ெபாறிகள் கங்ைகயச் ெசன்றைடந்ததால்
கங்ைகயின் ைமந்தன் என்று ெபய!.

39. ஓம் சேராத்பூதாய நமஹ: - சரவணப் ெபாய்ைகயில் பிறந்தவ!.


40. ஓம் ஆஹுதாய நமஹ: - யாகங்களால் ேபாற்றப்படுபவ!.

41. ஓம் பாவகாத்மஜாய நமஹ: - அக்கினியின் புத்திர!.

42. ஓம் ஜ்ரும்பாய நமஹ: - எங்கும் நிைறந்திருப்பவ!.

43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: - பக்த!களின் உள்ளத்தில் புகுந்து உய!ந்த எண்ணங்கைளத் ேதாற்றுவித்து மலரச்
ெசய்பவ!.
44. ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: - பக்த!களுக்கு நல்ல புத்திையயும் {உலக விசயங்களில் நல்ல
அனுபவங்கைளயும்} முக்திையயும் ஞானத்ைதயும் அருளி அவ!கைள வளரச் ெசய்பவ!.

45. ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ: - தாமைரயில் வற்றிருக்கும்


? பிரம்மாவாலும் துதிக்கப்படுபவ!.

46. ஓம் ஏக வ!ணாய நமஹ: - ஒேர தத்துவமாகிய பரம்ெபாருள்.

47. ஓம் த்விவ!ணாய நமஹ: - சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவ!.

48. ஓம் த்rவ!ணாய நமஹ: - சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவ!.

49. ஓம் ஸுமேனாஹராய நமஹ: - அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனைத கவ!பவ!.

50. ஓம் சது! வ!ணாய நமஹ: - மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவ!.

51. ஓம் பஞ்ச வ!ணாய நமஹ: - பஞ்ச பூதங்களின் வடிவமானவ!.

52. ஓம் ப்ரஜாபதேய நமஹ: - உயி!த் ெதாகுதிகளுக்குத் தைலவ!.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக
இருப்பவ!.

53. ஓம் அஹஸ்பதேய நமஹ: - பகைல உண்டாக்கும் சூrயைனப்ேபால் மிகுந்த ஒளியுடன் விளங்குபவ!.

54. ஓம் அக்னிக!ப்பாய நமஹ: - அக்னியில் பிறந்தவ!.

55. ஓம் சமீ க!ப்பாய நமஹ: - எrயும் கட்ைடயிலிருந்து ெநருப்புப் ெபாறிகள் கிளம்புவது ேபால் சிவனின்
கண்களிலிருந்து கிளம்பிய ெபாறிகளிலிருந்து ேதான்றியவ!.

56. ஓம் விஸ்வ ேரதேஸ நமஹ: - உலகத்திற்கு வித்தாகிய பரம்ெபாருள்.

57. ஓம் ஸுராrக்ேன நமஹ: - ேதவ!களின் பைகவ!கைள அழிப்பவ!.

58. ஓம் ஹrத்வ!ணாய நமஹ: - மஞ்சள் நிறமாகவும் ெபான்னிறமாகவும் காணப்படுபவ!.

59. ஓம் சுபகராய நமஹ: - பக்த!களுக்கு நன்ைமேய ெசய்பவ!.

60. ஓம் வடேவ நமஹ: - பிரம்மசாr விரதம் பூண்டு ஆண்டியானவ!.

61. ஓம் படுேவஷப்ருேத நமஹ: - எதிrகளிடம் மிகவும் ெகாடுைமயானவ! ேபால் நடிப்பவ!.

62. ஓம் பூஷ்ேண நமஹ: - எல்ேலாைரயும் பாதுகாப்பவ!.

63. ஓம் கபஸ்தேய நமஹ: - ஒளி வசும்


? சூrயன் ேபால் பிரகாசிப்பவ!.

64. ஓம் கஹானாய நமஹ: - மற்றவ!களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்திையயும் ெசயல்களும்
ெகாண்டவ!.

65. ஓம் சந்திர வ!ணாய நமஹ: - பூரண சந்திரைனப் ேபான்ற நிறமுள்ளவ!.

66. ஓம் கலாதராய நமஹ: - சந்திரனின் கைலகைளப் ேபால் குளி!ந்த சுபாவமுள்ளவ!.

67. ஓம் மாயாதராய நமஹ: - மாையைய அடக்கியாள்பவ!.


68. ஓம் மஹாமாயிேன நமஹ: - பக்த!களுக்கு மாையையக் ெகாடுப்பவரும் ந?ங்குபவருமான ஈஸ்வரன்.

69. ஓம் ைகவல்யாய நமஹ: - ஒன்ேறயாகிய ைகவல்யம் என்ற முக்திைய அளிப்பவ!.

70. ஓம் சங்கராத்மஜாய நமஹ: - பரேமஸ்வரனிடம் ேஜாதிமயமான ஆத்மாவாக பிறந்தவ!.

71. ஓம் விஸ்வ ேயானேய நமஹ: உலகம் அைனத்திற்கும் பிறப்பிடம்.

72. ஓம் அேமயாத்மேன நமஹ: - அளவிட இயலாத மகிைமயுள்ளவ!.

73. ஓம் ேதேஜா நிதேய நமஹ; - ஒளியின் ெபாக்கிஷம் என்று ெசால்லும் வைகயில் ஒளி ெபாருந்தியவ!.

74. ஓம் அனாமயாய நமஹ: - விைனப்பயனால் உள்ளும் புறமும் பீடிக்கும் ேநாய்களால் பீடிக்கப் படாதவ!
பிறவிப்பிணி இல்லாதவ!.

75. ஓம் பரேமஷ்டிேன நமஹ: - தந்ைதக்குப் பிரணவ உபேதசம் ெசய்த ஆச்சாrயனாக இருந்தவ!.

76. ஓம் பரப்ரஹ்மேண நமஹ: - பரம்ெபாருளாக இருப்பவ!.

77. ஓம் ேவத க!ப்பாய நமஹ: - ேவதங்களின் தைலவ!.

78. ஓம் விராட்ஸுதாய நமஹ: - விராட் ெசாரூபமான பரேமஸ்வrனனின் புதல்வன்.

79. ஓம் புலிந்த கன்யா ப!த்ேர நமஹ: - ேவடன் மகளான வள்ளி ேதவியின் கணவ!.

80. ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ: - அழகாகவும்,இனிைமயாகவும் ேபசுவதேய விரதமாக இருப்பவ!.

81. ஓம் ஆஸ்rதாகிலதாத்ேத நமஹ: - தன்ைனச் சரைணந்தைடவ!களுக்கு எல்லா நலங்கைளயும்


வழங்குபவ!.

82. ஓம் ேசாரக்னாய நமஹ: - பக்த!களின் பிறப்பு இறப்பு என்ற ேநாையத் தவி!ப்பவ!.

83. ஓம் ேராக நாசனாய நமஹ: - விலிப்பு, குஷ்டேராகம், க்ஷயேராகம் ேபான்ற மிகப் ெபறிய வியாதிகைளயும்
நாசம் ெசய்து பக்த!களுக்கு அருள் புrபவ!.

84. ஓம் அன்ந்த மூ!த்தேய நமஹ: - இடம் காலம் ேபான்ற எல்ைலக் கடந்த ஸ்வரூபமானவ!.

85. ஓம் ஆனந்தாய நமஹ: - ஆனந்தேம வடிவானவ!


.86. ஓம் சிகண்டிேன நமஹ: - ேசவற்ெகாடி உைடயவ!
.
87. ஓம் டம்பாய நமஹ: - {குழந்ைதக் கடவுள் என்று ெசால்லப்பட்டாலும்} பைகவ!கைள பயமுறுத்தித்
துன்புறுத்தும் சாம!தியம் உள்ளவ!.

88. ஓம் பரம டம்பாய நமஹ: - எதிrகளிடம் ேபா! ெசய்வதில் நிகரற்ற சாம!த்தியமும் வலிைமயும் உள்ளவ!.

89. ஓம் மஹா டம்பாய நமஹ: - மிகுந்த உறுதியும் ஆற்றலும் திறைமயும் ெகாண்டு ேபா! ெசய்பவ!.

90. ஓம் விருஷாகபேய நமஹ: - எல்லா உடல்களிலும் உயிராக இருந்து ெசயல் புrபவ!.

91. ஓம் காரேணாபாத்த ேதஹாய நமஹ: - மற்றவ!களால் ெவல்ல முடியாத அசுர!கைள அழிக்க ேவண்டும்
என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவ!.
92. ஓம் காரணாத?த விக்ரஹாய நமஹ: - காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவ!.

93. ஓம் அந?ஸ்வராய நமஹ: - தன்ைன விட உய!ந்தவ! எவரும் இல்லாதவ!.

94. ஓம் அம்ருதாய நமஹ: - அழிவற்றவ!.


95. ஓம் ப்ராயணாய நமஹ: - எல்ேலாrடமும் உயிருக்கு உயிரானவ!.

96. ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: - ப்ராணாயாம்ம் ேபான்ற ேயாக சாதைனகளுக்குப் புகலிடமாக
இருப்பவ!.

97. ஓம் விருத்த ஹந்த்ேர நமஹ: - விேராதம் ெசய்பவ!கைள அழிப்பவ!.

98. ஓம் வரக்னாய


? நமஹ: - சூர பத்மன்,தரகாசுரன் ேபான்ற அசுர!கைள ெகான்றவ!.

99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: - கரும் சிவப்பான கழுத்ைத உைடயவ!.

100. ஓம் சுப்ரமண்யாய நமஹ: - சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் ெபற்று உலகம் முழுவதற்கும் ஞான ெசல்வம்
அருளும் ஸ்வாமி.

101. ஓம் குஹாய நமஹ: - மாையயால் எல்லாவற்ைறயும் மைறப்பவ!.

102. ஓம் ப்rதாய நமஹ: - பக்தகளிட்த்தில் மிகவும் அன்பாக இருப்பவ!

103. ஓம் ப்ரம்மண்யாய நமஹ: - தவத்திற்கும் ேவதத்திற்கும் சான்ேறா!களுக்கும் அனுகூலமாக இருப்பவ!.

104. ஓம் ப்ராஹ்மண ப்rயாய நமஹ: - ப்ராம்ன!க்களுக்கு பிrயமுள்ளவ!.

105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: - பக்த!களின் வம்சத்ைத விருத்தி ெசய்து அருள் புrபவ!.

106. ஓம் ேவத ேவத்யாய நமஹ: - எல்லா ேவதங்கைளயும் நன்கு அறிந்தவ!.

107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: - பக்த!களுக்குக் குைறவற்ற நலங்கைள தருபவ!.

108. ஓம் ஸ்ரீ வள்ளி ேதவேசனா சேமத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: - வள்ளி ேதவேசைனயுடன்
எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்.

You might also like