Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

ஆர ோக்கியமோக வோழ எளிய வழிகள்!

நமது வோழ்க்கக முகைகய சரிசசய்வது மூலமோக மட்டுரம ஆர ோக்கியமோக வோழ்வது சோத்தியமோகும்.

நம்மிடம் உள்ள ஆர ோக்கியத்கை மருத்துவமகையில் ரைடிைோல் கிகடக்கோைல்லவோ? ஏரைனும்


மருந்து மோத்திக கள் உண்டுவிட்டு பிடித்ை உணகவ ைவிர்த்து விட்டு இருப்பவர்களோல்
ஆர ோக்கியமோக வோழ முடியோது நம் உடலில் ஏற்படும் அகைத்து .உபத்தி வங்களுக்கும் ஓரு கோ ணம்
இருக்கும், அைகை கண்டுபிடித்து சரி சசய்ைோல் மட்டுரம நி ந்ை தீர்கவ சபை முடியும் என்பைகை
புரிந்துக்சகோள்ளுங்கள்.

நம் உடலோைது நிலம், நீர், சநருப்பு, கோற்று, ஆகோயம் ரபோன்ை பஞ்ச பூைங்களோல் ைோன்
இயங்குகின்ைது. அவற்றிலுள்ள பி ச்சிகைககள ககளந்ைோரல நோம் வோழ்நோள் முழுவதும் ரநோயின்றி
ஆர ோக்யமோக வோழலோம்.

உணவு [ நிலம் ] [ இக ப்கப , மண்ணீ ல், ககணயம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்கோக இயங்க கீரழ
சகோடுக்கபட்டுள்ளவற்கை பின்பற்ைவும்]

1. பசி:
 பசிக்கும்ரபோது நமக்கு பிடித்ை உணகவ நிைோைமோக உண்ணும்ரபோது நம் உடல் அவற்கை
சத்துக்களோக மோற்றிவிடும். உைட்கட பிரிக்கோமல் உணகவ நன்கு சமன்று கூழ் ரபோல்
அக த்துப் பின் விழுங்க ரவண்டும். ஏசைன்ைோல் கோற்றும் நம் வோயில் நகடசபறும்
ஜீ ணத்திற்கு எதிரி. அப்படி உண்டோல் நம் உடலின் அகைத்து உறுப்புக்களும் நன்ைோக
இயங்கும் அைைோல் ஆர ோக்கியம் ரபணப்படும்.

 பசி இல்லோைரபோரைோ நமக்கு பிடிக்கோை உணகவ உண்ணும்ரபோரைோ மற்றும் உணவு


உண்டவுடன் அதிக நீக குடிக்கும்ரபோரைோ அகவ கழிவுகளோக மோறி நமக்கு சைோப்கப, வோயு
சைோந்ை வு, அல்சர், அஜீ ணம், வயிற்று வலி மற்றும் உடசலங்கும் வலி, எலும்புத் ரைய்மோைம்,
புற்றுரநோய், இ த்ைப் புற்றுரநோய், மூலம், மோ கடப்பு,... ரபோன்ை பல சைோந்ை வுகள்
ஏற்படுத்தும். அப்படி பசி இல்லோைரபோது சோப்பிட ரநர்ந்ைோல் சோப்பிடுவைற்கு முன்பும் பின்பும்
ஏைோவது இனிப்பு சோப்பிட ரவண்டும்.

 நோம் போல், டீ, கோப்பி, சசயற்கக குளிர்போைங்கள் ரபோன்ைவற்கை ைவிர்த்ைோரல பசி


ஒழுங்கோக எடுக்கும். பல் முகளத்ை குழந்கைகளுக்கு மோட்டுப்போல் சகோடுப்பகை நிறுத்திைோரல
நன்கு பசி எடுத்து சோப்பிட ஆ ம்பித்துவிடும்.

2. உணவின் அளவு:
 நோம் எவ்வளவு உணவு உண்ண ரவண்டும் என்கிை சந்ரைகம் பலருக்கு உள்ளது.
சோப்பிடும்ரபோது நோம் உண்ணும் உணவின் சுகவ குகைந்து விட்டோரலோ அல்லது ரபோதும்
என்ை உணர்வு (திகட்டுைல்) வந்துவிட்டோரலோ சோப்பிடுவகை நிறுத்தி விட ரவண்டும். அது
ைோன் நோம் சோப்பிட ரவண்டிய அளவு.

 விக வோகச் சோப்பிடும்ரபோது வயிறு நிகைந்ை உணர்வு ஏற்படோது. எைரவ அதிகமோக


உணகவ உட்சகோண்டுவிடுவோர்கள். மோைோக சமதுவோக சமன்று சோப்பிடும்ரபோது சகோஞ்சம்
சகோஞ்சமோகரவ உணவு உட்சகோள்ளப்படுவைோல் உண்ணும்ரபோரை 1 0 நிமிடங்கள்
கடந்துவிடும். அப்சபோழுது வயிறு முட்டிப்ரபோச்சு என்பது சைரியவரும். ரமலதிகமோக
உட்சகோள்ள ரந ோது, நோம் உண்ணும் அளவு குகையும். அைைோல் எகட அதிகரிப்பு
ைடுக்கப்படும். [இவற்கை முயற்சி சசய்து போர்த்ைதில் எைக்கு(வினீத்) சில மோைங்களில் 20
கிரலோ (From 93 to 73) வக எகட குகைந்து விட்டது]

3. உணகவ உண்ணும்ரபோது கவைத்தில் சகோள்ளரவண்டியகவ:


 உணவில் ஆறு சுகவகள் [இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கோ ம்] இருக்குபடி
போர்த்துசகோள்ளுங்கள். யோருக்கோகவும் எந்ை சுகவகயயும் ைவிர்க்க ரவண்டும் என்கிை
அவசியமில்கல.
 சோப்பிடும் முன் கக, கோல், முகம் கழுவ ரவண்டும். அப்படி கழுவும்ரபோது நமது
உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அகவ உணகவ கி கித்துக்சகோள்ள ையோ ோகிவிடும்.

 திட ஆகோ மோக (Solid food) இருந்ைோலும் சரி நீர் ஆகோ மோக (Liquid food) இருந்ைோலும் சரி
நோக்கோல் சுகவகய நன்கு ருசித்ை பின்ைர விழுங்க ரவண்டும். சுகவ நோக்கோல் உறிஞ்சப்பட
ரவண்டும். அப்ரபோதுைோன் அதில் உள்ள சத்துக்ககள நம் உடம்போல் முழுகமயோக ஜீ ணிக்க
முடியும். சுகவயோகரவ இக ப்கபக்கு சசல்லும் உணவு ைோன் நமது உடலுக்கு சைோந்ை கவ
ஏற்படுத்தும்.

 திட ஆகோ மோக (Solid food) இருந்ைோலும் சரி நீர் ஆகோ மோக (Liquid food) இருந்ைோலும் சரி
அைன் சவப்ப ைன்கம அல்லது குளிர்ச்சி ைன்கம (Hot or Cold) நம் நோவிரல சமப்படுத்ைப்பட
ரவண்டும். நம் சைோண்கடக்கு சசல்லும்ரபோது சவப்பமோகரவோ குளிர்ச்சியோகரவோ இருக்கக்
கூடோது. (சவப்பமோக சசன்ைோல் இக ப்கபகய போதிக்கும் குளிர்ச்சியோக சசன்ைோல்
மோ கடப்கப ஏற்படுத்தும்)

 சோப்பிடும்சபோழுது நமது கவைம் சிைைோமல் இருப்பைற்கு நமது கண்ககள மூடி, உைட்கட மூடி
உண்ணலோம். ரபசிக் சகோண்ரடோ, புத்ைகம் படித்துக் சகோண்ரடோ, டிவி போர்த்துக்சகோண்ரடோ
சோப்பிடுவகை ைவிர்க்க ரவண்டும்.

 முடிந்ைவக சம்மணமிட்டு அமர்ந்து சோப்பிட முயற்சிக்க ரவண்டும். கோல்ககளத் சைோங்க


கவத்துக் சகோண்ரடோ, நின்றுக் சகோண்ரடோ சோப்பிடுவகை ைவிர்க்க ரவண்டும்.

 முடிந்ைவக சோப்பிடுவைற்கு அக மணிரந ம் (10 நிமிடமோவது) முன்பும் பின்பும் நீர்


அருந்துவகை ைவிருங்கள். ரைகவ ஏற்பட்டோல் (உணவில் கோ ரமோ உப்ரபோ அதிகமோைோல்)
சிறிைளவு குடித்துக் சகோள்ளலோம். ஏசைன்ைோல் நீர் நம் ஜீ ணத்திற்கு எதிரி.

 குளித்ை பின் 45 நிமிடத்திற்குப் பிைரகோ அல்லது நன்கு பசித்ை பிைரகோ சோப்பிடலோம்.


சோப்பிட்ட பிைகு 2 ½ மணி ரந த்திற்குக் குளிக்க கூடோது. அப்படி குளித்ைோல் நம் உடம்போைது
உணகவ ஜீ ணிபைர்க்கு பதிலோக உடகல சவப்பத்கை சமநிகல படுத்துவைற்ரக முன்னுரிகம
சகோடுக்கும்.

சமோத்ைத்தில் நமக்கு பிடித்ை உணகவ பசிக்கும்ரபோது சித்து ருசித்து உண்டோல் நம்மோல்


ஆர ோக்கியமோக வோழ முடியும்.

நீர் [நீர்] [சிறுநீ கம், சிறுநீர்ப்கப, விகைப்கப (ஆண்களுக்கு), கர்பப்கப (சபண்களுக்கு) ஆகிய
உறுப்புக்கள் ஒழுங்கோக இயங்க கீரழ சகோடுக்கபட்டுள்ளவற்கை பின்பற்ைவும்]

 நீக வடிகட்டி குடிப்பைோல் அதில் உள்ள ைோது உப்புக்ககள இழக்க ரநரிடும். அந்ை ைோது
உப்புக்களுக்கோக ைோன் நோம் நீக ரய அருந்துகிரைோம். அைற்கு பதிலோக நீக
மண்போகையில் 2 மணிரந ம் கவத்ைபின் பயன்படுத்ைலோம். பின்ைர் நீக சசம்பு குடத்தில்
கவத்து அருந்ைலோம்.

 மண்போகையில் ஒரு லிட்டர் ைண்ணீக ஊற்றி அது கோலிட்ட ோக ஆகும் வக க்


சகோதிக்க கவத்து ஆைகவத்துக் குடிக்கும் சபோழுது அந்ை நீர் உடலில் பலவிை
ரநோய்ககளக் குணப்படுத்தும் ஒரு மருந்ைோக மோறுகிைது.

 ைண்ணீக எவர்சில்வர், அலுமினியம் ரபோன்ை போத்தி ங்களில் ஊற்றி சகோதிக்க கவத்து


குடிக்கக் கூடோது. அப்படிக் குடிக்கும்சபோழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள்
ஆவியோகிவிடுகிைது. இந்ை நீ ோல் உடலுக்குத் தீங்கு ைோன் விகளயும்.

 ைண்ணீரில் உள்ள நீர்ச்சத்து ைோகத்கைப் ரபோக்குவரைோடு ஆர ோக்கியத்கையும் நம் உடலில்


ஏற்படுகிைது என்பகைப் புரிந்து சகோண்டு நகடமுகைப்படுத்துரவோம்.
 சிறுநீர் கழித்ைோல் உடரை ரைகவயோை அளவு நீர் அருந்ை ரவண்டும்.

 மிை ல் வோட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்திைோல் அதிலுள்ள


நீர்ச்சத்துக்ககள இழக்க ரநரிடும். அப்படி குடிக்க ரநர்ந்ைோல் நீர் சத்து உள்ள உணவுககள
அதிக அளவில் ரசர்த்துக்சகோள்ள ரவண்டும் அல்லது ரமோர், இளநீர், பைநீர், எலுமிச்கச
சோறு, கரும்புச்சோறு, பழச்சோறு [பிச ஷ் ஜூஸ்] ரபோன்ைவற்கை பருக ரவண்டும்.

 ைோகம் இல்லோமல் ைண்ணீர் குடிக்கக் கூடோது. அரைரபோல் ைோகம் எடுக்கும்ரபோது உடரை


ரைகவயோை அளவு ைண்ணீக நிைோைமோக வோய்கவத்துக் குடிக்க ரவண்டும். நீக
அன்ைோந்து குடிக்கக்கூடோது (அப்படி குடிக்கும்ரபோது ரைகவகய விட பலமடங்கு நீக
குடிக்க ரநரிடுவைோல் நமது சிறுநீ கம் போதிக்கப்படும்).

 நோம் குடிக்கும் எந்ை ஒரு நீக யும் / போைத்கையும் [ பிச ஷ் ஜூஸ், ரமோர், இளநீர், பைநீர்,
எலுமிச்கச சோறு, கரும்புச்சோறு,... ] அதில் உள்ள சுகவகய நோக்கு உறிந்ை பின் சுகவ
இல்லோை நீக ைோன் விழுங்க ரவண்டும். அப்ரபோதுைோன் அதில் உள்ள சத்துக்ககள நம்
உடம்போல் முழுகமயோக ஜீ ணிக்க முடியும்.

 போல் அருந்துவகை ைவிர்த்ைோரல நம் உணவு எளிதில் ஜீ ணமோகும். நன்ைோக பசி எடுக்கும்.
அப்படி போல் அருந்ை ரநர்ந்ைோல் பசி எடுக்கும் வக சபோறுகமயோக இருந்து உணகவ
உண்ணும் பழக்கத்கை ஏற்படுத்திக்சகோள்ள ரவண்டும்.

 நோம் டீ, கோப்பி, சசயற்கக குளிர்போைங்கள் ரபோன்ைவற்கை ைவிர்க்க ரவண்டும்.


இல்கலசயன்ைோல் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral
Density), எலும்புத் ரைய்மோைம், சிறுநீ க சசயலிழப்பு, சிறுநீ க கற்கள், ைகல முடி உதிர்ைல்
ரபோன்ை சைோந்ை வுகள் ஏற்படும்.

 இயற்கக கோற்ரைோட்டம் இல்லோை இடத்தில் தூங்கும்ரபோது, இ சோயண சகோசுவி ட்டிகள்


இருக்கும் இடத்தில் தூங்கும்ரபோது, நோம் சுவோசிக்கும் கோற்கைரய மறுபடியும் மறுபடியும்
சுவோசிக்கும் சுழலில் (பூட்டிய அகையில், ைகலகய ரபோர்த்திக்சகோண்டு தூங்குவது)
தூங்கும்ரபோது விஷக்கோற்று நமது உடலில் ப வி சிறுநீ கக் கற்கள், சிறுநீ க சசயலிழப்பு,
கர்ப்கபயில் சைோந்ை வுகள், விகைப்கபயில் சைோந்ை வுகள், ஆண்கம மற்றும் சபண்கம
இழப்பு, மலட்டுத்ைன்கம, மூட்டு வலிகள், உடல் ரசோர்வு,... ரபோன்ை பல இன்ைல்ககள
உருவோக்கும்.

ஓய்வு [தூக்கம்] [ஆகோயம்] [ கல்லீ ல், பித்ைப்கப ஆகிய உறுப்புக்கள் ஒழுங்கோக இயங்க கீரழ
சகோடுக்கபட்டுள்ளவற்கை பின்பற்ைவும்]

 அலோ ம் கவத்து எழுந்திருப்பகை ைவிர்க்க ரவண்டும். அப்படி எழுந்ைோல் நோம் எப்ரபோதுரம


ககளப்போகவும், எரிச்சலுடனும், உடல் வலியுடனும் வோழரவண்டியிருக்கும்.

 இ வு சீக்கி மோக படுத்ைோல் மட்டுரம கோகலயில் சீக்கி மோக எழுந்திருப்பது சோத்தியப்படும்.


நோம் இ வு கண்விழித்து சைோகலக்கோட்சி, கணினி, சசல்ரபோன் மற்றும் சினிமோ போர்ப்பது,
அ ட்கட அடிப்பது ரபோன்ை ரைகவயில்லோை கோரியங்ககள இ வு 1 மணி வக
போர்த்துவிட்டு கோலைோமைமோகப் படுப்பது நமது ைவறு ைோரை.

 எைரவ நோம் எந்ை ரந ங்களில் எழுந்திருக்கரவண்டுரமோ அைற்குத் ைகுந்ைோற்ரபோல் நோம்


ஒரு 8 மணி ரந த்திற்கு முன்போக நோம் படுக்ககக்கு சசல்லரவண்டும்.

 முடிந்ைவக இ வு 9 மணிக்குள் தூங்க முயற்ச்சிக்கவும். இ வு 11 மணி - 3 மணி வக


ஆழ்ந்ை உைக்கத்தில் இருக்குமோறு போர்த்துக்சகோள்ளுங்கள். ஏசைன்ைோல் அந்ை ரந த்தில்
ைோன் நம் கல்லீ லும் பிைப்கபயும் உடம்பிலுள்ள இ சோயண கழிவுககள முழுவீச்சில்
சவளிரயற்றும்.

 இ வு 9 மணி ரந த்திற்குள் படுத்துவிட்டு விடியற்கோகல எழுந்து குளிக்கும் பழக்கத்கை


கவத்துக்சகோள்ள ரவண்டும். கோகல ரந த்தில்ைோன் பித்ைம் உடலில் ப வும், அப்ரபோது
குளிப்பது உடம்பிற்கு நல்லது.

 படுத்ைவுடன் தூக்கம் வ ோைவர்கள் அமர்ந்துசகோண்டு தூங்கிைோல் அல்லது தூங்க முயற்சி


சசய்ைோல் மைதும், புத்தியும் மிகவிக வோக அடுக்கி கவத்துவிட்டு உடரை உங்களுக்கு
தூக்கம் வந்துவிடும்.

 சைற்க்கு அல்லது கிழக்கில் [South or East] ைகல கவத்துப்படுப்பது மிகவும் நல்லது. அப்படி
படுத்ைோல் நிம்மதியோை தூக்கம் வரும். வடக்ரக [North] ைகல கவத்து படுப்பது நல்லைல்ல.
அப்படி படுத்ைோல் இ த்ை ஓட்டம் சீ ோக இருக்கோது. எைரவ உடலில் கழிவுகள்
ரைங்கிவிடும் அைைோல் உடலில் ஆங்கோங்ரக வலிகள் ஏற்படும்.

 தூங்கத் ையோ ோவைற்கு முன் மைகைப் போதிக்கும் ரபச்சு, அதிர்ந்ை சிந்ைகைகள்,


சசயல்போடுகள் ரபோன்ைகவ இல்லோமல அகமதியோை சூழ்நிகலயில் இருந்து படுக்ககக்கு
சசன்ைோல் தூக்கம் நன்ைோக வரும்.

 புககபழக்கம் மற்றும் டீ, கோபி, சசயற்கக குளிர்போைங்கள் குடிப்பகை ைவிர்க்க ரவண்டும்.


இகவ அகைத்துரம நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் ரகடு விகளவிக்கும்.

 படுக்ககயில், ைகலமோட்டில் சசல்ரபோன் ரபோன்ை கதிர்வீச்சுக்கள் உள்ளவற்கை


கவத்துக்சகோள்ளோமல், ரவறு அகையில் அல்லது தூ த்தில் கவத்துவிட ரவண்டும்.

 குளிர் கோலங்களில் சவறும் ைக யில் படுக்கக் கூடோது. உடல் அதிகம்


குளிர்ச்சியகடந்ைோலும் தூக்கம் சகட்டுவிடும்.

 இ வில் பல் விலக்கிப் படுத்ைோல் நன்ைோகத் தூக்கம் வரும். முடிந்ைவக சவறும் ககயோல்
உப்பு கலந்ை நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசோஜ் சசய்ைல் பற்களுக்கு வலிகம ைரும்.

 ைகலயில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசோஜ் சசய்ைோல் நன்ைோகத் தூக்கம் வரும்.

 நோம் தூங்கும் இடங்களில் இயற்ககயோை கோற்ரைோட்டம் இருக்குமோறு


போர்த்துசகோள்ளுங்கள். இல்கலசயன்ைோல் இ வு முழுக்க கைவுகளோல் அவதிப்படும் சுழல்
உருவோகும் மற்றும் இருையம் சைோடர்போை சைோந்ை வுகள் மற்றும் மோ கடப்பிற்கு
வழிவகுக்கும்.

 இ வில் எளிதில் ஜீ ணமோககூடிய உணகவ உண்டோல் தூக்கமின்கம சைோந்ை வு


ஏற்படோது.

 ைகலவலி, உடல்வலி என்று எசைற்சகடுத்ைோலும் ஒரு மோத்திக கய ரபோட்டுக்சகோள்வது


நல்லைல்ல. எண்கணக் குளியல், கஷோயம் ரபோன்ை இயற்கக மருத்துவ முகைகயப்
பின்பற்றுவது நல்லது.

 நமக்கு தூக்கம் வ வில்கல என்ைோல், குப்புைப்படுத்து கண்ககள மூடி நமது இரு


மணிக்கட்டுககளயும் ைோகடக்கு சப்ரபோர்ட் சகோடுத்து சினிமோ படங்களில் நடிகககள்
படுத்திருப்பதுரபோல கோகல ஆட்டிக்சகோண்டு படுத்துக் சகோண்டிருந்ைோல் சீக்கி மோக
தூங்கிவிடுரவோம்.
 இ வு தூக்கம் சரியோக வ வில்கல என்று கவகலப்படுபவர்கள் உங்களது ஆள்கோட்டி
வி லின் ரமல்பகுதிகய உச்சந்ைகலயில் ைடவிக்சகோடுப்பைன் மூலமோக நன்ைோக
தூங்கமுடியும். இந்ை இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவோர்கள்.

 இ வு தூக்கம் வ வில்கலசயன்ைோல் அல்லது தூக்கம் ககலந்துவிட்டோலும் இ ண்டு


கககளிலும் ககயின் கட்கட வி ல் (Thumb Finger) நுனிகயயும் நடு வி ல் (Middle Finger)
நுனிகயயும் சைோடுமோறு கவத்துக்சகோண்டு மற்ை அகைத்து வி ல்ககளயும் ரந ோக
கவத்துக்சகோண்டு இருந்ைோல் (படத்தில் இருப்பகை ரபோல) எளிதில் தூக்கம் வரும்.
இைற்கோக மருத்துவக ரைடி ஓட ரவண்டோம்.

கோற்று [வோயு] [ நுக யீ ல், சபருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்கோக இயங்க கீரழ
சகோடுக்கபட்டுள்ளவற்கை பின்பற்ைவும்]

 புககபழக்கம், சகோசுகவ வி ட்டிகள் நம் சுவோசபோகை மற்றும் நுக யீ கல பலகீைப்படுத்தும்.


இகவரய நமக்கு துக்க உணர்கவயும் வி க்தியோை மைநிகயயும் சகோடுக்கும். மலச்சிக்கலுக்கும்
வழிவகுக்கும்.

 சகோசுவர்த்தி சுருள் மற்றும் சகோசுகவ வி ட்டுவைற்கோக நோம் உபரயோகபடுத்தும் அகைத்து


இ சோயணங்கள் முைலியவற்கைப் பயன்படுத்ைக் கூடோது [நச்சு கலந்ை கோற்கை சுவோசிக்கோமல்
இருக்க]

 வீடு, அலுவலகம், சைோழிற்சோகல, படுக்கக அகை எங்கும் எப்சபோழுதும் கோற்ரைோட்டம்


நன்ைோக இருக்க ரவண்டும்.

 தூங்கும் சபோழுது A/C ஐ பயன்படுத்திைோலும் ஜன்ைல்ககள அகடத்து கவக்கக் கூடோது


[நோம் சுவோசித்ை கோற்ைரய (கரியமில வோயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும்
சுவோசிக்கோமல் இருக்க]

 ைகலகய ரபோர்கவயோல் முழுகமயோக ரபோர்த்தி சகோண்டு தூங்க கூடோது [நோம் சுவோசித்ை


கோற்ைரய (கரியமில வோயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவோசிக்கோமல் இருக்க]

 ம ங்கள் ைோன் கோற்கை உருவோக்குகிைது மின்விசிறிரயோ / குளிர்சோைைரமோ அல்ல என்பகை


புரிந்துசகோண்டு ஜன்ைகல திைந்து கவத்துக்சகோண்டு தூங்குங்கள். அப்படி
சகோசுத்சைோல்கல இருக்கிைசைன்ைோல் ஜன்ைலில் ை மோை சகோசுவகலகய வோங்கி
மோட்டிக்சகோள்ளுங்கள்.
 சளி என்பது வியோதி கிகடயோது. நம் நுக யீ லில் உள்ள கழிவுககள நம் உடலோைது தும்மல்,
மூக்கின் மூலம் நீ ோக, சளி முைலியவற்றின் மூலம் ைோன் சவளியற்றும். அைைோல் இவற்கை
அடக்க ஆங்கில மருந்ரைதும் உண்ண கூடோது. அப்படி மருந்து உண்டோல் முச்சுத்திணைல்,
மூச்சிகைப்பு, ஆஸ்துமோ, வைட்டு இருமல், கசைஸ், மலச்சிக்கல், நிரமோனியோ... ரபோன்ை பல
வியோதிகள் உண்டோகும்.

 சளிகய சவளிரயற்ை ரவறு எந்ை மருத்துவத்கை ரவண்டுமோைோல் பயன்படுத்ைலோம். எந்ை


உணகவயும் உண்டோல் சளி வரும் என்று ஒதுக்கோதீர்கள். முடிந்ைவக எந்ை பழங்கள்
உண்டோல் சளி வருகிைரைோ அகை உண்ணவும். ஏசைன்ைோல் சளிப்படலம் ைோன் நமக்கு
குடற்புண் (Ulcer) வ ோமல் நம்கம போதுகோக்கிைது. மற்றும் மலச்சிக்கல் இல்லோமல் மலம் எளிதில்
சவளிரயை உைவுகிைது. மலச்சிக்கல் இல்லோமல் இருந்ைோல் நமக்கு குடலிைக்கம், குடலில்
புற்றுரநோய் ரபோன்ை சைோந்ை வுகள் ஏற்படோது.

உகழப்பு [சநருப்பு] [ இருையம், சிறுகுடல், இையரமலுக , மூசவப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள்


ஒழுங்கோக இயங்க கீரழ சகோடுக்கபட்டுள்ளவற்கை பின்பற்ைவும்]

 பசித்ைோல் மட்டுரம சோப்பிட ரவண்டும்.

 உகழப்புக்ரகற்ை உணவு அல்லது உணவுக்ரகற்ப உகழப்பு ரவண்டும்.

 திைமும் உடலில் உள்ள அகைத்து இகணப்புகளுக்கும் ரவகல சகோடுக்க ரவண்டும்.

 இ த்ைம் ஓட இருையம் உைவும். ஆைோல் நிண நீர் ஓட உடல் உகழப்பு மட்டுரம உைவும்.

 உடல் உகழப்பு இல்லோைவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்ைோக இருக்கோது. இகவ ைோன் நம்
உடம்பில் ரைோன்றும் பல ரநோய்களுக்கு கோ ணம்.

 திைமும் ஏைோவது உடற்பயிற்சி, நகடபயிற்சி, ஜோக்கிங் அல்லது ஏைோவது விகளயோட்டில்


ஈடுபடுவது நல்லது.

 கோய்ச்சல் என்பது ரநோய் அல்ல. நம் உடலில் ரைங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்கவ,
சளி, வோந்தி ரபோன்ைவற்றின் மூலம் சவளிரயற்ை இயலவில்கலசயனில் நம் உடரல உடலின்
சவப்பத்கை அதிகப்படுத்தி அழித்துவிடும். ரமலும் நம் உடலில் கிருமிகளும் கோய்ச்சலின்ரபோது
அளிக்கப்படும்.

 கோய்ச்சகல ைடுக்க மருந்து உண்ணோமல் இருந்ைோல் ஒருமுகை நம் உடலில் வந்ை கிருமிகள்
நம் வோழ்வில் எப்ரபோது வந்ைோலும் நம் உடரல அகை அழிக்கும் எதிர்ப்பு சக்திகய
சபற்றுவிடும்.

 எைரவ கோய்ச்சல் வந்ைோல் ஓய்வு எடுத்து பசித்ைோல் மட்டுரம உணவு உண்டு ைோகம் எடுத்ைோல்
மட்டுரம நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுசமோத்ை சக்திகயயும் கழிவுககள சவளிரயற்ைவும்
கிருமிககள அளிக்கவும் உபரயோகப்படுத்ை நோம் ஒத்துகழக்க ரவண்டும். அவ்வோறு சசய்ைோல்
நோம் சைோகலகோட்சியில் சசய்தித்ைோள்களில் விளம்ப ப்படுத்ைப்படும் எந்ை வியோதிக்கும்
பயப்பட அவசியம் இல்கல.
பஞ்ச பூைங்களில் போதிப்பு ஏற்பட்டோல் நம் உடலில் ரைோன்றும்
அறிகுறிககள இந்ை படத்தில் போர்க்கலோம்.
உணரவ மருந்து; வோழ்க்ககமுகைரய தீர்வு!
ஆர ோக்கியமோக வோழ விரும்பிைோல் மருத்துவத்கை ரைடுவகை விட்டுவிட்டு ஆர ோக்கியத்கை
ரைடுங்கள். நம் ைவைோை வோழ்க்ககமுகையோல் ஏற்படும் சைோந்ை வுகளுக்கு எந்ை மருந்துக்களோலும்
மருத்துவமுகைகளோலும் நி ந்ை மோை தீர்கவ ை இயலோது.
சரியோை வோழ்க்கக முகைகய பின்பற்றுவைன் மூலமோக மட்டுரம ஆர ோக்கியமோக வோழ்வது
சோத்தியமோகும். உைோ ணமோக நம் ைவைோை வோழ்க்ககமுகையிைோல் ஏற்படும் சர்க்கக மற்றும் த்ை
அழுத்ைம் ரபோன்ை சைோந்ை வுகளுக்கு மருத்துவ சிகிச்கசயோல் எவ்வோறு நி ந்ை தீர்வு அளிக்க
முடியும். இகை மக்களுக்கு புரியகவத்து மருந்துக்களின்றி ஆர ோக்கியமோை சமூகத்கை உருவோக்குவரை
எைது ரநோக்கம்.
நீங்கள் எகை ரைடுகிறீர்கரளோ அதுரவ கிகடக்கும். ஆர ோக்கியத்கை ரைடிைோல் நிச்சயம்
ஆர ோக்கியம் கிகடக்கும். மருந்துக்ககளரயோ மருத்துவக ரயோ ரைடுவைற்கு பதில் வியோதிக்கோை
உண்கமயோை கோ ணத்கை கண்டுபிடித்து சரிசசய்வரை சிைப்போைைோகும்.
நல்லகை சசோல்ல ரவண்டியது எைது கடகம. அகை ஏற்றுக்சகோள்வதும் ஏற்றுக்சகோள்ளோைதும்
அவ வர் உரிகம. என்னிடம் மருந்துக்ககள எதிர்போர்க்கோதீர்கள் ஆர ோக்கியத்கை மட்டும்
எதிர்போருங்கள். ஆர ோக்கியமோக வோழ வழிகோட்டி ஆர ோக்கியமோை சமூகத்கை
உருவோக்குவைற்கோகரவ இந்ை முகநூல் பக்கம் மற்றும் குழுவிகை உருவோக்கியுள்ரளன்.

ரமலும் பல மருத்துவ ைகவல்களுக்கு:


http://reghahealthcare.blogspot.in

https://www.facebook.com/ReghaHealthCare

https://www.facebook.com/groups/reghahealthcare

https://www.facebook.com/groups/811220052306876

முக்கிய குறிப்பு:

இ வு 9 மணி முைல் கோகல வக தூக்கம் ைகடபடோமல் இருக்க எைது சைோடர்பு எண்ககள Silent Mode
இற்கு மோற்றிவிடுரவன் என்பகை சைரிவித்துக்சகோள்கிரைன். அந்ை ரந த்தில் நீங்களும் தூங்கச் சசன்று
உங்களது ஆர ோக்கியத்கையும் உறுதிசசய்து சகோள்ளுங்கள்.

ஆங்கில மருந்துக்கள், டீ, கோப்பி, கஞ்சோ உட்சகோள்ளுைல், புகக பிடித்ைல், மது அருந்துைல், புககயிகல, போக்கு,
மூக்குப்சபோடி ரபோன்ை ரபோகை பழக்கத்கை விடுவைற்கு ையோ ோக உள்ளவர்கள் என்கை சைோடர்பு சகோண்டு
உங்கள் சந்ரைகங்ககள சைளிவுபடுத்திக் சகோள்ளலோம். ரமலும் சபோறுகமயோக இருப்பவர்கள், ரநர்கமயோக
வோழ்பவர்கள், அடுத்ைவர் சபோருளுக்கு ஆகசபடோைவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆர ோக்கியமோக வோழ
விரும்புரவோர் மட்டும் இந்ை எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு
சைோடர்பு சகோள்ளவும்.

சுயநலமோக சிந்திப்ரபோர் மற்றும் மருந்துக்களோல் மட்டுரம வியோதிககள குணப்படுத்ை முடியும் எை


எண்ணுபவர்கள் என்கை சைோடர்புசகோண்டு உங்கள் ரந த்கை வீணடிக்க ரவண்டோம் என்று பணிவன்புடன்
ரகட்டுக்சகோள்கிரைன்.

இதுவக நோன் எழுதிய / சவளியிட்ட அகைத்து கட்டுக களின் சைோகுப்கபக் கோண மற்றும் பதிவிைக்கம்
சசய்துசகோள்ள இந்ை Google Drive லிங்கிற்கு சசல்லவும் https://goo.gl/GBKHAb

இப்படிக்கு,

விழிப்புணர்வு வினீத்
"நோரம மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Youtube Channel முகவரி https://goo.gl/xsH2SJ

"நல்லரை நிகைப்ரபோம் நல்லரை நடக்கட்டும்!" Youtube Channel முகவரி https://goo.gl/Rvr1vT

"நோரம மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" Telegram குழுவின் முகவரி


https://telegram.me/OurBodyItselfaDoctor

"நல்லரை நிகைப்ரபோம் நல்லரை நடக்கட்டும்" Telegram குழுவின் முகவரி


https://telegram.me/LetUsThinkPositive

ரமலும் ரநோயின்றி வோழ பின்பற்ை ரவண்டிய வழிமுகைகள் இந்ை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவற்கை புரிந்துசகோண்டு பின்பற்றுங்கள். https://goo.gl/lC56N5

நமது உடலின் அடிப்பகடகய கற்றுக்சகோண்டு மருந்துக்களின்றி ஆர ோக்கியமோக வோழ்ரவோம்.

ஆர ோக்கியமோக வோழ நம் உடலின் அடிப்பகடகய புரிந்து சகோண்டு அைற்கு ரபோதிய ஒத்துகழப்பு
சகோடுத்ைோரல ரபோதும்.

இைகை புரிந்து சகோள்ளோமல் இருப்பைோல் ைோன் நோம் ரைகவயில்லோமல் வியோதிகள் மற்றும் கிருமிகள்
பற்றி பயந்து சகோண்டு இருக்கிரைோம்.

ஆர ோக்கியம் என்பது உடல், மைம் மற்றும் திைசரி பழக்கவழக்கங்களில் ைோன் அடங்கி உள்ளது.
இைகை புரிந்துக்சகோள்ளோைைோல் ைோன் நோம் பல மருத்துவ வியோபோரிகளிடம் சிக்கித் ைவிக்கிரைோம்.

You might also like