24 06

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

வாரம் 20

பாடம் கணிதம்
வகுப்பு ஆண்டு 3
நாள் 24.06.2021 (வியாழன்)
நநரம் 10.30-12.30
மா. எண்ணிக்கக 4/5
தகைப்பு தசமம்
உள்ளடக்கத்தரம் 3.0 பின்னம், தசமம், விழுக்காடு
3.2 தசமம்
கற்றல் தரம் 3.2.2 தசமத்கத படத்திலும், படத்கத தசமத்திலும் பிரதிநிதிப்பர்.

3.2.3 இரு தசம இடங்கள் வகரயிைான இரு தசம எண்ககள நூறு கட்ட பைகக,
எண் நகாடு ஆகியவற்றின் அடிப்பகடயில் ஒப்பிடுவர்.

நநாக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


தசமத்கத படத்திலும், படத்கத தசமத்திலும் பிரதிநிதிப்பர்.

இரு தசம இடங்கள் வகரயிைான இரு தசம எண்ககள நூறு கட்ட பைகக, எண்
நகாடு ஆகியவற்றின் அடிப்பகடயில் ஒப்பிடுவர்.

நடவடிக்கக 1. மாணவர்களிடம் அன்றாட வாழ்க்ககயில் காணும் தசம எண்ககள காட்டுதல்.


2. மாணவர்களிடம் தசம எண்ககளயயாட்டி நகள்விககள நகட்டு இன்கறய
பாடத்கத ஆரம்பித்தல்.
3. மாணவர்கள் எண்குறிப்பிலுள்ள ஐந்து தசமங்ககள எண்மானத்தில் கூறுதல்.
4. மாணவர்களுக்கு ஆசிாியர் நூறு கட்ட பைககயில் உள்ள பின்னத்கதயும்,
தசமத்கதயும், பிரதிநிதிக்கும் முகறகய விளக்குதல்.
5. மாணவர்கள் ஆசிாியர் காண்பிக்கப்படும் நூறு கட்ட பைககயில் உள்ள
பின்னம் மற்றும் தசமத்கத கூறுதல்.
6. மாணவர்களுக்கு ஆசிாியர் இரு தசம இடங்கள் வகரயிைான இரு தசம
எண்ககள நூறு கட்ட பைகக, எண் நகாடு ஆகியவற்றின் அடிப்பகடயில்
ஒப்பிடும் முகறகய விளக்குதல்.
7. மாணவர்கள் வில்கைக்காட்சியில் காண்பிக்கப்படும் நூறு கட்ட பைகக மற்றும்
எண் நகாட்டில் உள்ள இரு தசம எண்ககள ஒப்பிட்டுக் கூறுதல்.
8. ஆசிாியர் மாணவர்களுக்கு பயிற்ச்சி புத்தகத்தில் பயிற்ச்சிககள யசய்வித்து
புைனம் மூைமாக சாிபார்த்தல்.
மதிப்பீடு தசமத்கத படத்திலும், படத்கத தசமத்திலும் பிரதிநிதித்தல்.

இரு தசம இடங்கள் வகரயிைான இரு தசம எண்ககள நூறு கட்ட பைகக, எண்
நகாடு ஆகியவற்றின் அடிப்பகடயில் ஒப்பிடுதல்.

விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும்


கூறுகள்
21ஆம் ஆண்டு இகணவாக்கம்
பயிற்றியல்
பண்புக்கூறு ஒத்துகழப்பு
மாணவர் தகைகமத்துவத் திறன்
முன்நநாக்கு
ப.துகணப்யபாருள் வில்கைக்காட்சி
சிந்தகன மீட்சி 5இல் 4 மாணவர்கள், இயங்ககை வகுப்பில் பங்கு யகாண்டனர். மாணவர்கள் நூறு
கட்ட பைககயில் உள்ள பின்னத்கதயும், தசமத்கதயும் கூறினர். மாணவர்கள் இரு
தசம எண்ககள நூறு கட்ட பைகக, எண் நகாடு ஆகியவற்றின் அடிப்பகடயில்
ஒப்பிட்டும் கூறினர்.
தர அகடவுநிகை
2

You might also like