Professional Documents
Culture Documents
431341985 தன கதை சட டகம
431341985 தன கதை சட டகம
431341985 தன கதை சட டகம
முன்னுரை
கருத்து 2 (விற்பனை)
கருத்து 3 (பயன்)
மிகுந்த மகிழ்ச்சியுடன்..
பொருள் + எஜமானர் உறவு (பிரியமாட்டார்)
பொருளின் சேவை (பாடம், தகவல் தேட மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ள)-
உதவினேன்
பத்திரமாகவும் கவனமாகவும் பார்த்துக் கொண்டார்
கருத்து 4 (சம்பவம்)
கருத்து 1
கனவுந்தில் ஏற்றி கடிகாரக் கடைக்கு அனுப்பினார்கள்
கடையில் உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தேன்
பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
என் விலை அதிகம் என்பதால் யாரும் என்னை வாங்க முன்வரவில்லை.
ஒரு நாள், ஓர் இளைஞர் கடைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு என் மீது ஆசை
கொண்டார்.
RM 350.00 கொடுத்து.........
அன்று முதல் அவர் என்.....
கருத்து 2
அவர் எங்குச் சென்றாலும் .........
என்னைப் பயன்படுத்தி அவர் வேலைகளை நேரப்படி செய்வார்.
என் எஜமானர் என்னை கவனமாகப் .........
என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
எனக்கும் பெருமையாக உள்ளது.
கருத்து 3
எப்போதும்போலவே அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.
வழக்கம்போல் என்னைக் கழட்டி.........
பக்கத்திலேயே அவருடை கைப்பேசியையும் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார்.
என் எஜமானர் குளித்துவிட்டு வருவதற்குள் கைப்பேசி அலறிக்கொண்டிருந்தது.
அவர் அவசர அவசரமாக ஓடிவந்து கைப்பேசியை எடுக்கும்போது கைப்பட்டு நான்
கீழே விழுந்தேன்.
என் முகத்தின் மேல் உள்ள கண்ணாடி சுக்குநூறாய் நொருங்கியது.
என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........
முடிவுரை
என்னை உடனே ..........
நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
அவர் என்னை வாங்கி ...........................
நான் இன்னமும் என் பணியைத் ..................................
இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்
நான் ஒரு குடை
முன்னுரை
- பெயர் :
- .......................... தொழிற்சாலையில்.....................
- என்னுடன் பல நண்பர்களும்......
- என் முகம் வட்ட வடிவத்தில் இருக்கும். என் உடல் முழுவதும் ...........................
நிறத்தால் ஆன நெகிழியால் செய்யப்பட்டிருக்கும். எனது உடல் விரிவடைந்து
உறுதியாக இருக்க இரும்பு பொருத்தப்பட்டிருக்கும்.
- மழை மற்றும் வெயில் நேரத்தில் என்னைப் பயன்படுத்துவர்.
- என்னையும் நண்பர்களையும் அழகான உறையில் போட்டு பெட்டியில் அடுக்கினார்கள்
கருத்து 1
- கனவுந்தில் ஏற்றி பேரங்காடிக்கு அனுப்பினார்கள்
- அங்கே உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
- நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தேன்
- பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
- என் விலை அதிகம் என்பதால் யாரும் என்னை வாங்க முன்வரவில்லை.
- ஒரு நாள், ஒரு பெண்மணி கடைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு என் மீது ஆசை
கொண்டார். அவர் ஓர் ஆசிரியர் ஆவார்.
- RM 35.00 கொடுத்து.........
- அன்று முதல் அவர் என்.....
கருத்து 2
- அவர் எங்குச் சென்றாலும் .........
- வெயிலோ மழையோ அவர் என்னைத் தவறாமல் பயன்படுத்துவார்.
- பயன்படுத்திய பின்னர் மீண்டும் உறையில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்.
- என் எஜமானர் என்னை கவனமாகப் .........
- என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
- என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
- எனக்கும் பெருமையாக உள்ளது.
கருத்து 3
- வழக்கம்போல் அன்றும் என்னை மறவாமல் தனது கைப்பையினுள்
வைத்துக்கொண்டு.......
- அன்று கனத்த மழை பெய்தது. என் எஜமானர் என்னைப் பயன்படுத்தி நனையாமல்
பள்ளியை அடைந்தார்.
- வேலையின் காரணமாக அவர் என்னை தமது வகுப்பறையில் ...................
- அவர் வேலையில் மூழ்கியிருந்தபோது ஒரு குறும்புக்கார மாணவன் என்னை
நெருங்கினான்.
- அவன் என்னை...................................
- என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........
முடிவுரை
- என்னை உடனே ..........
- நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
- அவர் என்னை வாங்கி ...........................
- நான் இன்னமும் என் பணியைத் ..................................
- இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்
கருத்து 1
கனவுந்தில் ஏற்றி ........................................ கடைக்கு அனுப்பினார்கள்
கடையில் உள்ள பணியாட்கள் என்னையும் என் நண்பர்களையும் ......
பல நாட்கள் நான் நிலைப்பேழையில் காட்சிப்பொருளாகவே இருந்தேன்.
என் நண்பர்கள் யாவரும் விற்றுப்போயினர். ஆனால், நான் மட்டும் என்
எஜமானருக்காக் காத்திருந்தேன்.
ஒரு நாள், பெண்மணி கடைக்கு வந்து என்னையும் என் நண்பர்களையும் சேர்த்து ரி.ம.
10.00 கொடுத்து வாங்கினார்.
அவர் ஓர் ஆசிரியர். தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு எங்களைப்
பரிசாகக் கொடுத்தார்.
நான் மாதவன் எனும் சிறுவனின் கைகளில் தவழ்ந்தேன். அன்று முதல் அவர் என்
எஜமானர் ஆனார்.
கருத்து 2
என்னைப் பயன்படுத்தி அவர் பாடங்களை ................................... செய்வார்.
என் எஜமானர் என்னைக் கவனமாகப் .........
ஓவ்வொரு முறையும் என்னைச் சீவும்போது வலியை அனுபவித்தாலும்; என்
எஜமானர் கையெழுத்தை அழகாக எழுதத் துணைபுரிகிறேன் என்பதை நினைத்தால்
வலியெல்லாம் பறந்தோடிவிடும்.
என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
எனக்கும் பெருமையாக உள்ளது.
கருத்து 3
வழக்கம்போல் பாடம் முடிந்து ஓய்வுக்குச் செல்லும்முன் என்னை..............
என் எஜமானரைப் பிடிக்காத ஒரு மாணவன் அப்போது வகுப்பிற்குள் நுழைந்தான்.
என் எஜமானர் ஓய்வு முடிந்து வருவதற்குள் என்னை அவன் உடைத்துவிட்டுப்
போனான்.
எனது தலையும் காலும் தனித்தனியே கிடந்தது.
என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........
முடிவுரை
என் உடைந்த உடம்பை உடனே சீவி இரண்டு உயிராக உருவாக்கினார். ஆம், என்
உடலிலிருந்து பிறிந்த எனது வால் பகுதியைச் சீவி இன்னோர் பென்சிலாக
உருவாக்கினார் என் எஜமானர்.
நான் இப்போது எனது புதிய உடன்பிறப்புடன் நல்ல நிலையில் இருக்கிறேன்.
அவர் என்னை வாங்கி ...........................
நான் இன்னமும் என் பணியைத் ..................................
இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்
கருத்து 2
அவன் பள்ளிக்குச் செல்லும்போது .........
பயன்படுத்திய பின்னர் மீண்டும் என்னை நிலைப்பேழையில் பத்திரமாக வைப்பான்.
என் எஜமான் என்னை கவனமாகப் .........
என் எஜமானரின் பல நண்பர்களும் என் அழகைக் கண்டு வியந்து பாராட்டினர்.
என் எஜமானரும் என்னை நினைத்து மிகவும் .............
எனக்கும் பெருமையாக உள்ளது.
கருத்து 3
வழக்கம்போல் அன்றும் என்னை மறவாமல் பள்ளிக்கு.......
ஓய்வு நேரத்திற்குச் சென்றான்.
அப்போது, ஒரு குறும்புக்கார மாணவன் என்னை நெருங்கினான்.
அவன் என்னை...................................
என் உடம்பெல்லாம் ஒரே வலி. என் நிலையைக் கண்டு என் எஜமானர்.........
முடிவுரை
என்னை உடனே ..........
நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்.
அவர் என்னை வாங்கி ...........................
நான் இன்னமும் என் பணியைத் ..................................
இவர் என் எஜமானராகக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்
https://www.liveworksheets.com/mv934579jp
https://www.liveworksheets.com/so895174ys
https://www.liveworksheets.com/sp1324853th
https://www.liveworksheets.com/ph919895xo
https://www.liveworksheets.com/ph919895xo