Page 1 of 8

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

ஆசிrய உ.ேவ.சா.

கும்பேகாணம் கல்லூrயில் தமிழாசிrயராக இருந்த தியாகராச

ெசட்டியா ஓய்வுெபறும் தருணம் அது. தான் வகித்துவந்த

பணிையத் தனது ஓய்வுக்குப் பின்ன உ.ேவ.சாமிநாைதய

ஏற்பதுதான் ெபாருத்தமாக இருக்கும் என்று அவ

முடிவுெசய்தா. அக்கால வழக்கப்படி அதற்குrய

ஏற்பாடுகைளயும் ெசய்துமுடித்திருந்தா. அப்ேபாது

திருவாவடுதுைற மடத்திலிருந்த உ.ேவ.சா., தியாகராச

ெசட்டியாருடன் கிளம்பி கும்பேகாணம் கல்லூrக்குச் ெசன்றா.

கல்லூr முதல்வ ேகாபால் ராவ் உள்ளிட்ட பல்துைற

Page 1 of 8
ஆளுைமகள் அவரது திறைமையத் திறனாய்வு ெசய்தன. பல

திறனாய்வுகளின் முடிவில் அவருக்குப் பணி வாய்ப்பு

வழங்கப்பட்டது.

1880 பிப்ரவr 16-ல் கல்லூrத் தமிழாசிrய பணிைய ஏற்ற

உ.ேவ.சா., ெதாடந்து 23 ஆண்டுகள் தனது பணிையத் திறம்படச்

ெசய்து, மாணவகளுக்குச் ெசறிவான தமிழறிைவ ஊட்டியவ

என்பைத அவரது வரலாறு ெவளிப்படுத்துகிறது. ெபாதுவாக

அவரது ஆசிrயப் பணிக்கால அனுபவத்ைத மூன்று நிைலகளாகப்

பகுத்துக்ெகாள்ள முடியும்.

முதல் நிைல: 1876 – 1800

உ.ேவ.சா. 1871-லிருந்து திருவாவடுதுைற மடத்தில்

மகாவித்துவான் மீ னாட்சிசுந்தரம் பிள்ைளயிடம் முைறயாகத்

தமிழ்ப் பாடம் ேகட்டுக்ெகாண்டிருந்தா. 1876 ஜனவr 1-ல்

மீ னாட்சிசுந்தரம் பிள்ைள மைறவுற்ற பின்ன, மடத்து

ஆத@னகத்தராக இருந்த ஸ்ரீசுப்பிரமணிய ேதசிகrடம் பாடம்

ேகட்க ேவண்டிய சூழல் உருவானது. ேதசிகrடம் பாடம்

ேகட்டுக்ெகாண்டிருந்த அேதகாலத்தில் இைளய

தம்பிரான்களுக்குப் பாடம் ெசால்லித் தருபவராகவும் உ.ேவ.சா.

Page 2 of 8
விளங்கியிருக்கிறா. இப்படி மடத்தில் தம்பிரானாகவும்

வித்துவானாகவும் ஐந்தாண்டு காலம் இருந்திருக்கிறா. இந்த

அனுபவத்ைத அவரது ஆசிrய பணிக்காலத்தின்

முதல்நிைலயாகக் ெகாள்ளலாம். மடத்தில் வித்துவானாக இருந்த

இந்தக் காலப்பகுதியில் அந்த மடத்திலிருந்த ஆறுமுக

சுவாமிகளுடன் இைணந்து ஆத@னம் ெபrயகாறுபாறு

ேவணுவனலிங்கசுவாமிகள் இயற்றுவித்த ‘சுப்பிரமணிய ேதசிக

விலாசச் சிறப்பு, ேவணுவனலிங்க விலாசச் சிறப்பு’ எனும்

நூைலப் பதிப்பித்து (1878) ெவளியிடுகிறா. இதுேவ இவ

பதிப்பாசிrயராக இருந்த முதல் நூலாகும். அந்த வைகயில், 23

வயதிேலேய ஆசிrயராகவும் பதிப்பாசிrயராகவும் தன்ைன நிைல

உயத்திக்ெகாண்டவ உ.ேவ.சா.

இரண்டாம் நிைல: 1880 - 1919

அவ கும்பேகாணம் கல்லூrயில் பணியாற்றிய 23 ஆண்டுகால

அனுபவங்கைளயும் ெசன்ைன மாநிலக் கல்லூrயில்

பணியாற்றிய 16 ஆண்டுகால அனுபவங்கைளயும் ேசத்து

ெமாத்தம் 39 ஆண்டுகால ஆசிrய பணி அனுபவங்கைள

Page 3 of 8
இரண்டாம் நிைலயாகக் ெகாள்ளலாம். கும்பேகாணம்

கல்லூrயில் பணிேயற்றேபாது அவருக்கு மாதச் சம்பளம் ரூ. 50.

கும்பேகாணம் கல்லூrயிலிருந்து மாற்றலாகி 1903 நவம்பrல்

ெசன்ைன மாநிலக் கல்லூrயில் ஆசிrய பணிைய ஏற்றா

உ.ேவ.சா. அப்ேபாது மாநிலக் கல்லூr முதல்வராக இருந்தவ

ேஜ.பி.பில்டெபக் எனும் ஆங்கிேலய. 1919 மாச் 31 வைர 16

ஆண்டுகள் மாநிலக் கல்லூrயில் பணியாற்றியிருக்கிறா

உ.ேவ.சா. கும்பேகாணம், ெசன்ைன என்று இரண்டு அரசுக்

கல்லூrகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அவ பல

நூல்கைளப் பதிப்பித்து ெவளியிட்டிருக்கிறா. தியாகராச

ெசட்டியாருடன் இைணந்து மீ னாட்சிசுந்தரம் பிள்ைள இயற்றிய

‘திருக்குடந்ைதப் புராண’த்ைதப் பதிப்பித்து 1883-ல்

ெவளியிட்டிருக்கிறா. உ.ேவ.சா. பதிப்பாசிrயராக விளங்கிய

இரண்டாவது நூல் இது. இேத காலப்பகுதியில் ‘ஸ்ரீமத்தியாச்சுன

மான்மியம்’ (1885) எனும் தலவரலாறு பற்றிய நூெலான்ைற

எழுதி ெவளியிட்டிருந்தா. அதன் பின்ன ‘சீவகசிந்தாமணி’ (1887),

‘பத்துப்பாட்டு’ (1889) உள்ளிட்ட 30 நூல்கைளப் பதிப்பித்து

ெவளியிட்டிருந்தா. ேமலும், மாணவகளின் ேதவுேநாக்ைகக்

Page 4 of 8
கருத்தில்ெகாண்டு 14-க்கும் ேமற்பட்ட நூல்கைளப் பதிப்பித்து

ெவளியிட்டிருந்தா. மறுபதிப்பு நூல்களும் உண்டு. ‘யாழ்ப்பாணம்

ெகாழும்புத்துைற இலந்ைதநக ஸ்ரீதண்டபாணி வித்தம் -

ஸ்ரீமுத்துக்குமாரசாமி ஊசல்’ எனும் சிற்றிலக்கிய

நூெலான்ைறயும் (1891) இக்காலப்பகுதியில் இயற்றி

ெவளியிட்டிருந்தா. மாணவகள் ேபாற்றும் நல்லாசிrயராக

விளங்கிய உ.ேவ.சா., பழந்தமிழ் நூல்கைளப் பாதுகாக்கும்

பதிப்பாசிrய என்று ேபாற்றப்படும் நிைலைய எட்டியது இந்தக்

காலகட்டத்தில்தான்!

மூன்றாம் நிைல: 1924 – 1927

1924-ல் சிதம்பரத்தில் மீ னாட்சி தமிழ்க் கல்லூr, மீ னாட்சி

வடெமாழிக் கல்லூr, மீ னாட்சி கைலக் கல்லூr எனும் மூன்று

கல்லூrகைளத் ெதாடங்கினா ராஜா அண்ணாமைல ெசட்டியா.

தமிழ்க் கல்லூrக்குத் தகுந்த ஒருவைர முதல்வராக நியமிக்க

ேவண்டுெமன்று அவ எண்ணியேபாது, அவரது நினவுக்குவந்தது

உ.ேவ.சாவின் ெபயதான். அதற்கான ஏற்பாடுகைளயும் அவ

உடேன ெதாடங்கினா. 1924 ஜூைலயில் ெசன்ைனயிலிருந்து

Page 5 of 8
புறப்பட்டுச் ெசன்று மீ னாட்சி தமிழ்க் கல்லூrயின் முதல்வ

ெபாறுப்ைப உ.ேவ.சா. ஏற்றா.

அவ கல்லூr முதல்வராக இருந்த காலத்தில் ேசது சமஸ்தான

வித்துவானாக இருந்த ரா. ராகைவயங்கா உள்ளிட்ட பல

தமிழறிஞகள் கல்லூrக்கு வந்து சிறப்புச் ெசாற்ெபாழிவுகைள

நிகழ்த்தியிருக்கின்றன. அதன் பின்ன உடல்நலத்ைதக்

கருத்தில்ெகாண்டு, தான் வகித்துவந்த கல்லூr முதல்வ

பணிவாய்ப்ைப விட்டுவிட்டு, 1927-ல் மீ ண்டும் ெசன்ைனக்குத்

திரும்பினா உ.ேவ.சா.

1924 முதல் 1927 வைர கல்லூr முதல்வராகப் பணியாற்றிய

மூன்றாண்டுகைள அவரது ஆசிrய பணி அனுபவத்தின்

மூன்றாம் நிைலயாகக் ெகாள்ளலாம். இந்தக் காலப்பகுதியில்

‘நன்னூல் சங்கரநமசிவாய உைரப் பதிப்பு’ (1925) உள்ளிட்ட

ஒருசில நூல்கைளேய உ.ேவ.சா. பதிப்பித்து

ெவளியிட்டிருக்கிறா. இதற்குப் பிந்ைதய காலத்தில்தான் பல

நூல்கைளப் பதிப்பித்து ெவளியிட்டா.

1876-ல் திருவாவடுதுைற மடத்தில் இைளய தம்பிரான்களுக்கு

வித்துவானாகப் பணியாற்றத் ெதாடங்கியது முதல் 1927-ல்

Page 6 of 8
கல்லூr முதல்வராக இருந்தது வைரயிலான 51 ஆண்டுகள்

எனும் ெபரும் காலப்பரப்பில் தமிழ் மாணவகேளாடு ேநரடியாகத்

ெதாடபில் இருந்திருக்கிறா. தமிழ் மட்டுேம படித்த, அறிந்த

ஒருவருக்கு உயந்த பதவிகள் கிைடக்கப்ெபற்றது

உைழப்பின்வழி மட்டுேமயாகும் என்பது நிைனவில்

ெகாள்ளத்தக்கதாகும்.

உ.ேவ.சா. என்றால், உடேன ‘தமிழ்த் தாத்தா’ எனும் சிறப்புப்

ெபயரும், அைலந்து திrந்து ேசகrத்து அவ பதிப்பித்த பழந்தமிழ்

இலக்கியங்களும் முதலில் நிைனவுக்கு வரும். தமிழின்

முன்ேனாடிப் பதிப்பாசிrயரான உ.ேவ.சா. அைர நூற்றாண்டுக்கும்

ேமலாகக் கல்விப் புலத்ேதாடு தம் வாழ்க்ைகையக்

கழித்திருக்கிறா என்பது வரலாற்றுச் ெசய்தியாகும். உ.ேவ.சா.

ஆசிrயராகப் பணிேயற்ற 140-வது ஆண்டு ெதாடங்கும் இந்த

நாளில், அவரது ஒட்டுெமாத்த சாதைனகைளப் ேபாற்றுேவாம்!

- இரா. ெவங்கேடசன்,

இளநிைல ஆராய்ச்சி அலுவல,

ெசம்ெமாழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

Page 7 of 8
Source : https://tamil.thehindu.com/opinion/columns/article26274822.ece

Page 8 of 8

You might also like