Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

கம்பராமாயணம் - இராவணன் தேர்ஏறு படலம்

1. நீரருவி   கொண்ட கரிய மலையிலே;  ஆயிரம் சூரியர்


வேற்று உருவத்தோடு;  வந்து தோன்றினர் ஆம் என்று ஒளி வச; 

-  (உலகங்களைப்  படைக்கக்)  கருவியான  பிரமன் வேள்வியிலே;
தோற்றுவித்ததும்;  போரில்
சுட்டிய;  தேவேந்திரன் அளித்த; 
பொற்கவசமும் அணிந்தான். 
2. மேகக் கூட்டத்தின் உறையும்;  மேலான  இடிகள்   எல்லாவற்றையும் வாரி;
செவ்விய முறையில் தொகுத்தமைத்தது
போன்ற;  வாளையும் உடையையும்,
மணியையும் கட்டி;  குகையில்
உறங்கும் வலிய சிங்கக் கூட்டம்;  முழங்குவதைப் 
போன்றன; 
-  மிகுகின்ற  மின்னல்  போன்ற  ஒளியுடைய  பொன்மலர்  போன்ற
சதங்கைகளையும் அணிந்து. 
3. இடி இடித்த போழுது; பாம்பு அடைந்த கலக்கம்; 
-  விண் உலகிலும் பெரிய   பூமியிலும்;  எந்த
உலகத்திலும்;   யாவரும்   அடையுமாறு
ஒலிக்கும்;   பொற்கழல்களை
விளங்கும்  வகையில்   அணிந்து;  
சரிந்த  உடையில்  சுடர்  வழ்வதால்
ீ உண்டாகும்  அழகு;  மேலும் விளங்க அணிந்து. 
4. இருபது   கைகளில்;
பெரிய  தலையையுடைய  அனந்தனின்;
நஞ்சு  தங்கிய
கழுத்தில் அரிய கறை கிடந்தது போல;  விளங்குகின்ற;
அழகுமிக்க   நீண்ட
தோற்கட்டும்;    விரற்புட்டிலும்    கட்டி;
நீண்ட நாவுடைய பாம்பு போல;
கங்கணத்தை அணிந்து; 
5. பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்;
சூரியன்
குதிரைகளின்   மரபில் தோன்றியவும்; பரவிய  நீர் எங்கும் பரவியுள்ள
வடவாமுகாக்னி     வயிற்றிலே;    கொடிய     காற்றுக்   கடவுளாம்    வாயு
தேவனுக்குத் தோன்றியனவுமாகிய; 
ஆயிரம் குதிரைகள் அழகாக கட்டப்பட்டது.
6. நிலத்தில்  செல்வது போலவே;
வானிலே செல்வது;  பரப்பமைந்த நீரிலே செல்வது; தீயிலும் செல்வது; 
-  தன்னிகரின்றி  போரிலே செல்வது; 
பொன்னால் அமைந்த வானில்; 
பிரமன் ஊரிலும் செல்வது;  ஓரிமை நொடிக்குள் எந்த உலகத்திலும் செல்வது.
7. அப்படிப்பட்ட தேரை;  போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து;
இவ்வளவு பேர் என்ற
ஒரு  கணக்கு  இல்லாத;  வேதியவர்
எவர்க்கும்;  அளிக்க
வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத;
செல்வங்களை;  நினைக்க முடியாதவாறு;
மிக்க   ஒப்பற்ற   பெரிய
செல்வத்தை அளிப்பதாக;   அரிய
கடமையைச் செய்து நிறைவேற்றினான். 
8. (அந்தத் தேரை இராவணன்) வணங்கி
ஏறினான்;   
இந்திரன்    முதலான  தேவர்களும் அறிவு
சோர்ந்து;     மயங்கினராய்
திகைப்படைந்தனர்;   
வேறாகச்  செய்கின்ற   செயல்   இல்லாமையால் - உடலிலுள்ள ஐந்து புலன்களும்; 
- அடங்கப் பெற்ற   முனிவர்களும்;  உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர். 
9. கடல்கள்   எல்லாம்;  கல்வடிவான   மலைக்  கூட்டங்களும்; 
மேகமும்;   வலிமை  மிகுந்த
மேருமலையும்;   வானத்தில்
செல்வனவற்றை ஒத்திருக்க;  வலிமை
கொண்ட அரக்கர் படையும்; இராவணனும்; 
தேரும்   வந்து  ஒலிக்கும்;  -  கடல் போல
ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார். 

10. கொற்றவ !- வெற்றிகொண்ட இராமனே!; இராவணன் (தன் படையுடன்) புறப்பட்டு வந்தான்;


விரைந்து   வந்த  வடணன்; 

அரக்கர் படையின்

முன்னணிப்படை முன்னர்   வந்தடைந்தது; 

நம்படை  நடுங்கி  மூழ்குகின்றது; 

அஞ்சி விழுந்து சிந்தினர்  -   தேவர்களும்  பயப்பட்டுக் கீ ழே

விழுந்து சிதறிப் போனார்கள்; என்றனன் - எனக் கூறினான். 

You might also like