Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

பிரிவு A [ 20 புள்ளிகள்]

1. படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?


A. கஞ்சிரா
B. தாளமணி
C. மிருதங்கம்

2. இந்த இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

A. மினிம்
B. குரோச்செட்
C. குவேவர்

கேள்வி 3 மற்றும் 4, கீழ்காணும் படம் தொடர்பானது.

3. ‘ X’ என்ற குறியீட்டில் அமைந்துள்ள (மெட்டுப்படிகள்) சோல்பா சுதியைத் தெரிவு செய்க.


A. Mi
B. Re
C. La

4. ‘Y’ என்ற குறியீட்டில் அமைந்துள்ள (மெட்டுப்படிகள்) சோல்பா சுதியைத் தெரிவு செய்க.


A. La
B. Re
C. Fa

5. டிக்கிர் பாராட் இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவியைத் தெரிவு செய்க.


A. வீணை
B. சிறிய ரெபெனா
C. பியானோ
6. ரெக்கோடரில் மொத்தம் எத்தனை துவாரங்கள் உள்ளன?
A. 10
B. 7
C. 8

7. கதவை திறக்கும் போது ____________ ஓசை எழும்.


A. மிதமான
B. மென்மையான
C. உரத்த

8. கீழ்காணும் கூற்றுகளில் எது பண்ணிசை தொடர்பான தவறான கூற்று?


A. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இசைக்கலவையாகும்.
B. பண்ணிசையில் செருகிசை மற்றும் ஓரைச்சுரம் மட்டுமே உள்ளடங்கி இருக்கும்.
C. பண்ணிசை இசையில் தன்மைகளில் ஒன்றாகும்.

9. மாறும் சுரவிணை ( Slur) என்பது யாது?


A. மேல்நாட்டு புகழிசை, பாப் இசை போன்றவற்றிற்கு இசைக்குறியீடு எழுதப் பயன்படும்.
B. சுரவிணை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுரங்களை இணைக்கும் குறியாகும்.
C. இரு சுரங்களைச் சரளமாக ஒரே மூச்சில் பாடுதலாகும்.

10. இசையின் ஒலியை ஏற்றத்திலிருந்து குறைப்பதை எவ்வாறு அழைப்போம்?


A. ஒலித்தணிவு (Descrescendo)
B. ஒலியேற்றம் (Crescendo)
C. ஒலித் தன்மை (Sound effect)

பிரிவு B [30 புள்ளிகள்]


கேள்வி 11
கீழ்காணும் சோல்பா சுரப் சைகையைச் சரியாகப் பெயரிடுக. [ 8 புள்ளிகள்]

Re Mi So Do Fa Do Ti La

கேள்வி 12
கீழ்காணும் இசைக் குறியீடுகளை சரியாக இணைத்திடுக. [4 புள்ளிகள்]

புள்ளிமினிம் ( Minim
bertitik)

செமிபிரிஃப் (Semibrif)

குவேவர் (Kuaver)

குரோச்செட் (Krocet)
கேள்வி 13
தொனி அளவின் பொருளை குறிப்பிடுக. [4 புள்ளிகள்]

அ.
p
ஆ.
mp
இ.
mf
ஈ.
f

உரத்த ஓசை மிதமான உரத்த ஓசை மென்மையான ஓசை

மித மென்மையான ஓசை

கேள்வி 14
கீழ்காணும் இசைக்கருவிகளுக்கு ஏற்ற தொனி, அளவை எழுதுக. [8 புள்ளிகள்]
கேள்வி 15

கீழ்காணும் கூற்றுகளை வாசித்து, அதன் தொடர்பான இசை குறியீட்டை கொடுக்கப்பட்டுள்ள

இசைவரிக்கோட்டில் வரைந்திடுக. [2 புள்ளிகள்]

கூற்று 1

இசை குறீயிட்டுக்கு அடிப்படையாகும்.

கூற்று 2

ஒவ்வொரு இசை வரிக் கோட்டின் தொடக்கத்திலும் பயன்படுத்தப்படும்.

___________________________
___________________________
___________________________
___________________________
கேள்வி 16
சரியாக இணைத்திடுக. [4 புள்ளிகள்]

மாறா சுரப்பிணை

மாறும் சுரவிணை

இடை நிறுத்தும்

பொதுத் தாள மாத்திரை

You might also like