Modul PDPR SJ Y5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang


31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

MODUL PDPR – SEJARAH TAHUN 5 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – வரலாறு ஆண்டு 5 2021


பெயர்: _________________________________________________ வகுப்பு : 5 பாரதியார்
பாடம் : வரலாறு

வாரம் : 6 திகதி 25.2.2021/ வியாழன்


தலைப்பு : 6

உள்ளடக்கத் தரம் : 6.1 அரசமைப்பு நாட்டின் அரண்

கற்றல் தரம் : 6.1.1 அரசர், அரசு என்பதன் பொருள்

K 6.1.6

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்


அ) அரசர், அரசு என்பதன் பொருளை அறிவர்.
ஆ) மன்னருக்கு விசுவாசமாக இருக்க வேண்டியதன் அவசியத்திக் கூறுவர்.
இ) திறன் தொடர்பான பயிற்சியினைச் செய்வர்.

நடவடிக்கைகள் : 1) மாணவர் பாட நூலிலுள்ள பக்கம் 2,3,4 மற்றும் 5 லுள்ளக் குறிப்புகளை வாசிப்பர்.
2) பெற்றோர் மாணவருக்கு உதவுதல்.
3) புலனம் வாயிலாக இப்பாடம் அனுப்பப்படும்.

மதிப்பீடு : மாணவர் திறன் தொடர்பான பயிற்றியிலுள்ள கேள்விகளைச் செய்வர்.

மாநிலத்திற்கு ஏற்ப விளிப்பு முறையை எழுதுக.

மாநிலம் விளிப்புமுறை

பெர்லிஸ்
கெடா
பேராக்
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
ஜொகூர்
பகாங்
திரங்கானு
கிளந்தான்

MODUL PDPR – SEJARAH TAHUN 5 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – வரலாறு ஆண்டு 5 2021


பெயர்: _________________________________________________ வகுப்பு : 5 பாரதியார்
பாடம் : வரலாறு

1 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

வாரம் : 7 திகதி 04.03.2021/ வியாழன்


தலைப்பு : 6

உள்ளடக்கத் தரம் : 6.1 அரசமைப்பு நாட்டின் அரண்

கற்றல் தரம் : 6.1.2 அரசருக்கும் மக்களுக்கும் இமடயிலான வாடாட் கருத்துரு.


6.1.3 இறையாண்மை, துரோகம் ஆகியவற்றின் பொருள்
K 6.1.7

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்


அ) அரசருக்கும் மக்களுக்கும் இமடயிலான வாடாட் கருத்துரை அறிவர்.
ஆ) இறையாண்மை, துரோகம் ஆகியவற்றின் பொருளைக் கூறுவர்.
இ) திறன் தொடர்பான பயிற்சியினைச் செய்வர்.

நடவடிக்கைகள் : 1) மாணவர் பாட நூலிலுள்ள பக்கம் 6,7 மற்றும் 8 லுள்ளக் குறிப்புகளை வாசிப்பர்.
2) பெற்றோர் மாணவருக்கு உதவுதல்.
3) புலனம் வாயிலாக இப்பாடம் அனுப்பப்படும்.

மதிப்பீடு : மாணவர் திறன் தொடர்பான பயிற்றியிலுள்ள கேள்விகளைச் செய்வர்.

காலியான இடங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.

1. அரசருக்கு .............................. இருக்கும் பண்பானது முந்தைய காலந்தொட்டு ஒவ்வொரு குடிமகனும்


பின்பற்றிவரும் பழக்கமாகும்.
2. ..............................எனும் புத்தகத்தில் அரசருடனான வாடாட் உடன்பாடு காணப்படுகிறது.
3. இவ்வுடன்பாடு ஸ்ரீ தெரி புவானாவிற்கும் மக்களுக்கும்
அதாவது டெமாங் லெபார் டாவுன் உடனான ..............................
1. இறையாண்மை
விசுவாசத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
4. .............................. அரசருக்கு விசுவாசமாக இருக்க
உறுதியளித்தனர்.
2. வாடாட் 5. அதே சமயம் அரசரும் மக்களை ..............................
நடுநிலைமையுடன் ஆட்சி செய்ய உறுதி அளித்தார்.

3. துரோகம்
சுலாலாதூஸ் சாலாத்தின் வாக்குறுதி மக்கள்

விசுவாசமாக நீதிவழுவா

4. உடன்பாடு

கீ ழ்க்காணும் கூற்றுகளை

5. ஷாராக் இணைக்கும் எண்களை


கட்டத்தில் எழுதுக.

6. ஒதுக்காதீர்

2 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


7. நிந்திக்கும்
KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

தள்ளி வைக்காதீர்

அவமதிக்கும்

இஸ்லாமிய சமய விதி


MODUL PDPR – SEJARAH
TAHUN 5 2021
இல்லிருப்புக் கற்றல் சிற்பம் –
வரலாறு ஆண்டு 5 2021 அரசர் அல்லது சுல்தானின்
பெயர்: ஆணையையும்
கட்டளையையும் புறக்கணித்தல்
ஆகும்.

ஒப்புக்கொள்ளுதல்

உடன் படிக்கை

தனது அரசின் மீ து அரசர்


அல்லது சுல்தான் கொண்டுள்ள
மிக உயரிய அதிகார
அடையாளம் ஆகும்.

_________________________________________________ வகுப்பு
: 5 பாரதியார்
பாடம் : வரலாறு

3 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

வாரம் : 8 திகதி 11.03.2021/ வியாழன்


தலைப்பு : 6

உள்ளடக்கத் தரம் : 6.1 அரசமைப்பு நாட்டின் அரண்

கற்றல் தரம் : 6.1.4 அன்றைய, இன்றைய மலாய் அரசர்களின் நிலையும் பங்களிப்பும்.


6.1.5 அரசாட்சி முறையை இன்றும் அமுல்படுத்தும் நாடுகள்.
K 6.1.8

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்


அ) அன்றைய, இன்றைய மலாய் அரசர்களின் நிலையும் பங்களிப்பை அறிவர்.
ஆ) அரசாட்சி முறையை இன்றும் அமுல்படுத்தும் நாடுகளைக் கூறுவர்.
இ) திறன் தொடர்பான பயிற்சியினைச் செய்வர்.

நடவடிக்கைகள் : 1) மாணவர் பாட நூலிலுள்ள பக்கம் 9, 10 மற்றும் 11 லுள்ளக் குறிப்புகளை வாசிப்பர்.


2) பெற்றோர் மாணவருக்கு உதவுதல்.
3) புலனம் வாயிலாக இப்பாடம் அனுப்பப்படும்.

மதிப்பீடு : மாணவர் திறன் தொடர்பான பயிற்றியிலுள்ள கேள்விகளைச் செய்வர்.

கீழ்க்காணும் கூற்றுகளுக்குச் சரி, பிழை என அடையாளமிடுக.

1.அரசு என்பது மாநிலம் அல்லது நாட்டைச் சட்டப்படி ஆள்வதாகும்.


2.தொடக்கக்கால மலாய் அரசர்களின் காலந்தொட்டே அரசமைப்பு
பின்பற்றப்படுகிறது.
3.யாங் டி பெர்துவா நெகிரியை அரசர் அல்லது சுல்தான் நியமனம் செய்வார்.
4.வாடாட், ஸ்ரீ தெரி புவானாவிற்கும் டெமாங் லெபார் டாவுனிற்கும் இடையே
ஏற்பட்ட உடன்படிக்கையாகும்.
5.ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது சுல்தான் தொடர்ந்து முழு அதிகாரம்
கொண்டிருந்தார்.
6.மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசமைப்பு, சுதந்திரத்திற்குப் பின்னரே
அறிமுகப்படுத்தப்பட்டது.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு ஏற்பக் கட்டத்தில் உள்ள சொற்களுக்கு வட்டமிடுக

4 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

MODUL PDPR – SEJARAH TAHUN 5 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – வரலாறு ஆண்டு 5 2021


பெயர்: _________________________________________________ வகுப்பு : 5 பாரதியார்

5 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

பாடம் : வரலாறு

வாரம் : 9 திகதி 18.03.2021/ வியாழன்


தலைப்பு : 6

உள்ளடக்கத் தரம் : 6.2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம்

கற்றல் தரம் : 6.2.1 மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னணியும்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்


அ) மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னணியையும் அறிவர்.
ஆ) திறன் தொடர்பான பயிற்சியினைச் செய்வர்.

நடவடிக்கைகள் : 1) மாணவர் பாட நூலிலுள்ள பக்கம் 16, 17, 18, 19 மற்றும் 20 லுள்ளக் குறிப்புகளை வாசிப்பர் .
2) பெற்றோர் மாணவருக்கு உதவுதல்.
3) கூகுள் வகுப்பறையிலும் இப்பாடம் கொடுக்கப்படும்.

மதிப்பீடு : மாணவர் திறன் தொடர்பான பயிற்றியிலுள்ள கேள்விகளைச் செய்வர்.

சரியான கூற்றுக்கு ( √ ) என அடையாளமிடுக.

1. இது மலாயாவில் உள்ள சமூகத்தினரின் தொடக்கக்கால நம்பிக்கையாகும். முன்னோர்களின் ஆத்மா மீதும்


அமானுஷ்ய சக்தி மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இயற்கை வழிபாடு இந்து சமயம்

2. மலாயாவுக்கு வணிகம் வாயிலாகக் கொண்டுவரப்பட்டது. எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடித்தல்,

பௌத்த சமயம் இந்து சமயம்

3. மலாயாவுக்கு வணிகத்தின் வாயிலாகக் கொண்டுவரப்பட்டது. மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்து சமயம் இயற்கை வழிபாடு


4. மலாயாவுக்கு வணிகர்கள், உலாமாக்கள், சமயப் போதகர்களால் கொண்டுவரப்பட்டது. இஸ்லாமியக்
கோட்பாடுகளையும் இமான் கோட்பாடுகளையும் உறுதியாக நம்புதல்.

இந்து சமயம் இஸ்லாமிய சமயம்

சரியான விடையை எழுதுக.

6 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

1303 ஆம் ஆண்டு எனத் தேதியிடப்பட்ட கோல


பெராங், சுங்கை தெரெசாட்டில் கண்டெடுக்கப்பட்ட
கல்வெட்டு,திரங்கானுவில் இஸ்லாமிய சமயத்தின்
வருகையை நிரூபிக்கின்றது.

1467 ஆம் ஆண்டு எனத் தேதியிடப்பட்ட


பெங்காலான் கெம்பாஸ் எனும் இடத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு நெகிரி
செம்பிலானில் இஸ்லாமிய சமயத்தின்

MODUL PDPR – SEJARAH TAHUN 5 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – வரலாறு ஆண்டு 5 2021


பெயர்: _________________________________________________ வகுப்பு : 5 பாரதியார்
பாடம் : வரலாறு

வாரம் : 10 திகதி 25.03.2021/ வியாழன்


தலைப்பு : 6

7 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா


KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA
Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor
Perak Darul Ridzuan.

Tel/Fax : 05-2913166
Kod Sekolah : ABD 2175
Email : abd2175@moe.edu.my

உள்ளடக்கத் தரம் : 6.2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம்

கற்றல் தரம் : 6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாைிய சமய வருகையின் வரலாறு

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்


அ) மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாைிய சமய வருகையின் வரலாறைப் பற்றி
அறிவர்.
ஆ) திறன் தொடர்பான பயிற்சியினைச் செய்வர்.

நடவடிக்கைகள் : 1) மாணவர் பாட நூலிலுள்ள பக்கம் 21 மற்றும் 22 லுள்ளக் குறிப்புகளை வாசிப்பர்.


2) பெற்றோர் மாணவருக்கு உதவுதல்.
3) புலனம் வாயிலாக இப்பாடம் அனுப்பப்படும்.

மதிப்பீடு : மாணவர் திறன் தொடர்பான பயிற்றியிலுள்ள கேள்விகளைச் செய்வர்.

இஸ்லாமிய சட்டங்கள்
(Hukum Islam)

மலாக்கா கடல் சட்ட விதிகள் மலாக்கா சட்ட மரபு


(Undang-undang Laut Melaka) (Hukum Kanun Melaka)

8 தயாரிப்பு: திருமதி வி.பிரேமா

You might also like