Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

கணித பொது அறிவு கேள்விகள்

1. 1000 கி.கி என்பது?


1 டன்

2. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ


இருப்பின் அந்த பின்னங்கள் ________________ எனப்படும்?
தகாப் பின்னங்கள்

3. ஒன்றை விடக் குறைவான பின்னம்?


தகு பின்னம்

4. 3/5 என்பது எவ்வகைப் பின்னம்?


தகு பின்னம்

5. பின்வருவனவற்றுள் இரட்டைப் பகா எண் எது?


1, 2, 8, 10
2

6. வகு எண் 15, ஈவு 4 மற்றும் மீதி 2 எனில் வகுபடும் எண்?


62

7. 4325-ன் விரிவுக் குறியீடு?


4000+300+20+5

8. எண்களை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்துவது?


ஏறுவரிசை

9. சிறிய முள் 6 மணியிலிருந்து 7 மணிக்கு வர பெரிய முள் எத்தனை முறை சுற்ற


வேண்டும்?
60

10. 4, 6, 9, 2 ஆகிய இலக்கங்களைக் கொண்டு அமைக்கப்படும் மிகப்பெரிய எண்?

9642

11. எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல் ____________


என்பவரால்
கண்டுப்பிடிக்கப்பட்டது?
நேப்பியர்

12. வகுத்தல் என்பது ___________ செயலின் எதிர்ச் செயல்?


பெருக்கல்
13. மெட்ரிக் அளவைகளின் தந்தை என போற்றப்படுபவர்?
காப்ரியல் மெளடன்

14. திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு?


தப்படி

15. 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க ____________ என்ற அலகு


பயன்படுகிறது?
கன செ.மீ

16. 1 பாகை என்பது?


60 கலைகள்

17. 1 மில்லினியம் என்பது?


1000 ஆண்டுகள்

18. திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை?


வெக்டர் அளவைகள்

19. 10.25 பி.ப எனில் ரயில்வே நேரம்?


22.25 மணி

20. கடிகாரத்தில் நிமிடமுள் 10 ம் எண்ணிலிருந்து 12 ம் எண்ணிற்கு செல்ல ஆகும்


விநாடிகள்?
600

21. ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும்
கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்?
மடங்குகள்

22. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க


முடியுமானால்
அந்த எண்களே _____________ எனப்படும்?
காரணிகள்

23. ________________ ஆம் ஆண்டு அளவியல் தசம முறை


அறிமுகப்படுத்தப்பட்டது?
1670
24. ஒரு நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது
_____________?
எண்கோடு

25. கொள்ளளவின் குறைவான அளவை ______________ அலகில் அளக்கிறோம்?


மி.லி.

26. ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் பயணம்


செய்ய 6 மணி நேரம் ஆகிறது. அதே இடத்திற்கு 60 கி.மீ. வேகத்தில் பயணம்
செய்தால் அவர் பயண நேரம் எவ்வளவு?
5 மணி நேரம்

27. நாற்று நடும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் நிரல், நிரை அமைப்பில்


நடுகின்றனர். இங்கு ____________ என்ற கணிதக் கருத்துப் பயன்படுகிறது?
அணி

28. GEOMETRY என்ற வார்த்தை ______________ வார்த்தைகளால் உருவானது?


கிரேக்கம்
29. ________________ முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு
பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தினர்?
பாபிலோனியர்

30. கிரேக்க கணித மேதை ___________________ என்பவர் வடிவியலின் தந்தை


ஆவார்?
யுக்னிட்

31. புள்ளி, கோடு, தளம் ஆகிய மூன்றும் சேர்ந்து ___________________


எனப்படுகிறது?
வடிவியல்

32. எண்ணிலடங்கா புள்ளிகளின் தொகுப்பை ________________ என்கிறோம்?


கோடு

33. ஒரு கோட்டுத்துண்டில் இரு முடிவுப் புள்ளிகள் உள்ளதால் அதற்கு குறிப்பிட்ட


_____________ உண்டு?
நீளம்
34. மூடிய உருவத்தைப் பெற வேண்டும் எனில் குறைந்தபட்சம் ________________
கோட்டுத் துண்டுகள் இருக்க வேண்டும்?
3

35. மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைப்பட்ட (அ) மூடிய உருவத்தை


________________ என்கிறோம்?
முக்கோணம்
36. ஒரு முக்கோணத்தின் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின்
நீளத்தை விட _________________ இருக்கும்?
அதிகமாக

37. ஐந்து (அ) ஐந்திற்கு மேற்பட்ட கோட்டுத்துண்டுகளால் உருவாகும் அடைபட்ட


உருவத்தினை ________________ என்கிறோம்?
பலகோணம்

38. ________________ வடிவங்கள் என்பது ஒரு தளத்தில் அடைக்க இயலாத


வடிவியல் உருவங்கள் ஆகும்?
முப்பரிமான

39. ஒரே சீரான வளைக்கோட்டினால் ஆன மூடிய வடிவம் _____________ ஆகும்?


வட்டம்

40. 2, 5, 10 ஆகிய எண்களின் வகுபடும் தன்மையைக் காண என்ன செய்ய


வேண்டும்?
கடைசி இலக்கத்தை ஆராய வேண்டும்

41. 6 ஆட்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் செய்து 24


நாட்களில் முடிப்பர். 9 ஆட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால்
வேலை முடிய ஆகும் நாட்கள்?
20

42. ஒரு கலனில் 20 லிட்டர் பெட்ரோல் உள்ளது. கசிவின் காரணமாக 3 லிட்டர்


பெட்ரோல் வீணாகிறது எனில் கலனில் மீதமுள்ள பெட்ரோல் அளவின்
சதவீதம்?
85 %

43. கொள்ளளவின் திட்ட அலகு?


லிட்டர்

44. உலக உருண்டை ______________ வடிவமுடையது?


கோளம்

45. பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை


__________________ என்கிறோம்?
விவரங்கள்

46. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்?


29
47. கோடு என்பது ____________ ஆல் ஆனது?
புள்ளிகளால்

48. இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது


_____________?
குறுக்குக் கோடுகள்

49. வருடத்தை ________ ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் லீப்


ஆண்டாகும்?
4

50. மிகச்சிறிய 4 இலக்க எண்?


1000

You might also like