இரும்புச்சத்து நிறைந்த கேழ்வரகு வெஜிடபிள் சூப்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

9/16/21, 11:29 AM இரும் புச்சத்து நிறைந்த கேழ்வரகு வெஜிடபிள் சூப் || Ragi Vegetable Soup

ராகி மாவு - 2 டீஸ் பூன்

கேரட், கோஸ் , பீன் ஸ் , பருப்பு - 1 கப்


உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - 1/2 தேக்கரண் டி

செய் முறை :

காய் கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

ராகி மாவை சிறிது தண் ணீர் ஊற்றி கட்டி இல் லாமல் கரைத்து கொள்ளவும் .

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண் ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் .

தண் ணீர் நன் றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து
வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன் றாக கிளறிக்கொண் டே
இருக்கவும் . ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள
காய் கறிகளைபோட்டு வேக வைக்கவும் .

கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும் .

இதை காலையில் உணவாகவும் , இரவு உணவாகவும் சாப்பிடலாம் . உடலுக்கும்


மிகவும் நல் லது. சற்று தண் ணீராக இருந்தால் தான் இது நன் றாக இருக்கும் . 

சூப்பரான சத்தான கேழ்வரகு வெஜிடபிள்  சூப் ரெடி.

https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/09/11110328/3005453/Ragi-Vegetable-Soup.vpf 1/1

You might also like