Professional Documents
Culture Documents
App 8400001 TXN 199564076 TMPLT 8400004
App 8400001 TXN 199564076 TMPLT 8400004
App 8400001 TXN 199564076 TMPLT 8400004
REGISTRATION DEPARTMENT
தமிழ்நாடு அரசு
பதிவுத்துறை
1 04-Mar-2021 விற்பனை
1. சிவப்பிரகாசம்
3297/2021 04-Mar-2021 ஆவணம்/ கிரைய 1. ராஜா -
2. வனிதா
ஆவணம்
04-Mar-2021
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:
Village & Street/கிராமம் மற்றும் தெரு: பொதும்பு Ii பிட், தெரிவு செய்க Survey No./புல எண் : 128/4E
Plot No./மனை எண் : 102 ல் கீ ழ்புறம்
1
நம்பர் 193/4க்கு யுடிஆர் சர்வே நம்பர் 128/4ல் ஹெக்.1.64.5ஏர்ஸ்.க்கு ஏக்கர் 4 செண்டு 6
உள்ள நிலத்தையும் மற்றும் மேற்படி பொதும்பு 2வது பிட் கிராமம் பழைய பட்டா
எண்1001க்கு தற்போது புதிய பட்டா எண் 1440ல் கண்ட ரீசர்வே நம்பர் 192/2க்கு
யுடிஆர் சர்வே நம்பர் 115/2ல் ஹெக்.0.37.0ஏர்ஸ்.க்கு செண்டு 92 உள்ள நன்செய்
நிலத்தையும் மேற்படி பொதும்பு 2வது பிட் கிராமம் பழைய பட்டா எண் 1001க்கு
தற்போது புதிய பட்டா எண் 1438ல் கண்ட ரீசர்வே நம்பர் 193/5க்கு யுடிஆர் சர்வே
எண் 128/5ல் ஹெக்.0.86.0ஏர்ஸ்க்கு ஏக்கர் 2 செண்டு 12 உள்ள நன்செய் நிலத்தையும்
சேர்த்து ஹெக்.2.87.50ஏர்ஸ்க்கு ஏக்கர் 8செண்டு 29 உள்ள மொத்த நிலத்தில்
ரோட்டிற்காகவும் மற்றும் பூங்காவிற்காகவும் சேர்த்து மேற்சொன்ன ரீசர்வே
எண்களில் கட்டுப்பட்டஏக்கர் 2 செண்டு 83 உள்ளதை இனாம் சாசனம் மூலம்
முந்தின சுவான்தாரரால் இனாமாக கொடுத்தது நீங்கலாக மீதம் ஏக்கர் 5 செண்டு 46
உள்ள மொத்த நிலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட்டுக்காக
சி.டி.எம்.பைப் லைன் வழி தடத்திற்காக விடப்பட்ட செண்டு 40நீக்கி மீதம் உள்ள
ஏக்கர் 5 செண்டு 6 உள்ள நிலத்தை பல வீட்டடி மனையிடங்களாக பிரித்து
பொற்குடில் நகர் எனப் பெயரிடப்பட்டுள்ள மனைப்பிரிவு வரைபடத்தில் குறிப்பாக
மேற்படி ரீசர்வே நம்பர் 128/4ல் கட்டுப்பட்ட பிளாட் நம்பர் 102ல் கீ ழ்புறம் பகுதிக்கு
கிமே 22.1/2அடி தெவ 50அடிக்கு சதுரடி 1125 உள்ள வீட்டடி காலி மனையிடம்
மேற்படி சொத்து தற்சமயம் சப்டிவிசன்படி பட்டா எண் 1697க்கு சேர்ந்த ரீசர்வே
நம்பர் 128/4ஈ.ல் கட்டுப்பட்டதாகும்.
Disclaimer: The details of the above property have been provided with due care and with reference to the Acts and Rules. However in case of any error or omission, the
Department cannot be held responsible. The above details are of informative in nature.
குறிப்புரை: சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மிகுந்த கவனத்துடன் சொத்து தொடர்பான மேற்கண்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது
எனினும் இதில் ஏதேனும் தவறுகளோ விடல்களோ இருப்பின், அதற்கு இத்துறை பொறுப்பேற்க இயலாது. மேற்கண்ட விவரங்கள்
தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளன