Download as odp, pdf, or txt
Download as odp, pdf, or txt
You are on page 1of 13

அளவைகள்

சதுரம்
• சதுரத்தின் சுற்றளவு
= பக்கம் + பக்கம் + பக்கம் +
பக்கம்
= 4 X S அலகுகள்
• சதுரத்தின் பரப்பளவு
= பக்கம் X பக்கம்
= S X S சதுர அலகுகள்
செவ்வகம்

• செவ்வகத்தின் சுற்றளவு
= நீளம் + அகலம் + நீளம் +
அகலம்
= 2 நீளம் + 2 அகலம்
= 2 (L+B) அலகுகள்
• செவ்வகத்தின் பரப்பளவு
= பக்கம் X பக்கம்
= L X B சதுர அலகுகள்

.செங்கொண முக்கோணம்

• செங்கோண முக்கோணத்தின்
சுற்றளவு
= பக்கம் + பக்கம் + பக்கம்
= A + B + C அலகுகள்
• செங்கோண முக்கோணத்தின்
பரப்பளவு
= ½ XBH சதுர அலகுகள்
இணைகரம்

எதிர்
பக்
கங்கள்இணை யாகவு ம்
சமமாகவும்
உள்ள நான்குபக்
கங்
கள்
கொண்ட மூடிய வடிவம் இணைகரம்
ஆகும்.
சாய்சதுரம்

அடுத்துள்ள பக்கங்கள்
சமமாக உள்ள இணைகரம்,
சாய்சதுரம் ஆகும்.
சாய்சதுரம்
சரிவகம்

• ஓர் இணைகரத்தில் ஒரு ஜோடி


எதிர்பக்கங்கள் இணையாக
இல்லாமல் இருந்தால் அது
சரிவகம் என
அழைக்கப்படுகிறது.
சரிவகத்தின் பண்புகள்

• மேல் மற்றும் கீழ் பக்கங்கள் இணையானவை.


• அடுத்தடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180°.
• இரு சமபக்க சரிவகத்ததில் ஒரு ஜோடி எதிர் பக்கங்கள் சமம்.
இரு சமபக்க சரிவகம்

• ஓர் சரிவகத்தில் இணையற்ற


பக்கங்கள் சமமாக
இருப்பின் அதை இரு சமபக்க
சரிவகம் என அழைக்கிறோம்.

You might also like