Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

தெய்வம் நீ என்றுணர்

வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் வசந்ெம் நிறைந்ெ ஓர் அழகான கிராமம் அது. அந்ெ
கிராமத்தில் கரும்பு சாகுபடி அதிகமாக இருக்கும். அந்ெ கிராமத்தின் அருகிலலலே ஒரு அடர்ந்ெ
காடு ஒன்று இருந்ெது. அக்காட்றடப் பார்ப்பெற்குப் பேங்கரமாக இருக்கும். அந்ெ அடர்ந்ெ
காட்டில் ஒரு ோறன வாழ்ந்து வந்ெது. ஒரு நாள், அந்ெ ோறன எதிர்பாரெ விெமாக
காட்டிலிருந்து கரும்பு வேலுக்கு வந்து லசர்ந்ெது. அந்ெ கரும்பு லொட்டத்தில் நிறைே
கரும்புகறைப் பார்த்ெ ோறன மனதிற்குள்லைலே “ஹய்....ஹய்.... இந்ெ கரும்புகலாம் ருசிோ
இருக்கும்லபாறலலே... இன்னிக்கு நமக்கு நல்ல லவட்றடொன்” என்று நிறனத்து அறனத்து
கரும்புகறையும் ருசித்துச் சாப்பிட்டது.

அந்ெ லநரத்தில் நிலத்துக்குச் தசாந்ெக்காரரான திரு. மணி அங்லக வந்து பார்த்து


“ஐேய்லோ! அந்ெ ோறன என் கரும்பு லொட்டம் தமாத்ெமா நாசம் பண்ணுலெ! இப்ப என்ன
பண்ைது? அட கடவுலை” என பெற்ைம் அறடந்ொர். ஆனால், அந்ெ ோறனயின் அருகில் தசல்ல
றெரிேம் அவருக்கு வரவில்றல. இப்படி தினமும் அந்ெ ோறன ோராவது ஒருத்ெருறடே
நிலத்துக்குச் தசன்று கரும்புகறைச் சாப்பிட்டது.

அந்ெ நிலத்துக்குச் தசாந்ெக்காரர்கள் அறனவரும் ஒன்று கூடி ஒருத்ெலராட ஒருத்ெர்.....


“ஐலோ! இந்ெ ோறன எங்கிருந்து வருதுனு தெரிேலல. வந்து லொட்டம் முழுறெயும் நாசம்
பண்ணுது, தவடி வச்சுொன் பேமுறுத்ெனும்” என்ைார் மாடசாமி. அெற்கு மருெனும் “ஆமா,
மாடசாமி நீ தசால்ை லோசறன தராம்ப அருறமோ இருக்கு” என்ைார். “இல்ல….அப்படிலாம்
தசய்ோதிங்க...அந்ெ மாதிரி தசஞ்சா அந்ெ ோறன இைப்பெற்கு வாய்ப்பு அதிகமா இருக்கு.
அெனால அப்படி தசய்ோம ஏொச்சும் தசஞ்சி ோறனறே துரத்திோகனும்” என்ைார் மணி.

கரும்லப.......
என் உலலக நீொண்டா.....
கரும்லப.......
என் உயிலர நீொண்டா.....
என அந்ெ ோறன பாடிக்தகாண்லட
மீண்டும் மறுநாள் அந்ெ கரும்பு லொட்டத்திற்கு வந்து லசர்ந்ெது. அந்ெ ோறன
அத்லொட்டத்துக் கரும்புகறை வயிறு நிறைே சாப்பிட்டது. பிைகு அந்ெ நிலத்திற்கு அருகில்
உள்ை குைத்தில் நீர் குடிக்கச் தசன்ைது. எதிர்பாராெ விெமாக அந்ெ ோறன குைத்தில்
விழுந்ெது. ோறனயின் அலைல் குரறலக் லகட்டு அறனவரும் ஓடி வந்ெனர்.
“அப்பாடா! இன்னிக்கு ஒரு நல்ல காரிேம் நடக்குது... இலொட இந்ெ ோறனலோட
தொல்ல தீர்ந்ெது... அப்படிலே மூழ்கி சாகட்டும், இனி ோறனோல நமக்கு பிரச்சறன வராது.....
ஹா.... ஹா..... இனி நமக்கு தபாற்காலம் ொன்” என மாடசாமி மகிழ்ச்சியுடன் கூறினான்.
அச்சமேம் மணி அந்ெ இடத்திற்கு வந்து, ோறன துடிப்பறெப் பார்த்து பெறிப்லபானார். உடலன,
ென் நண்பன் அரவிந்ெனுக்குத் தொடர்புக் தகாண்டு “ லடய்! அரவிந்ொ சீக்கிரமா உன்லனாட
லாரிறேயும், சுப்புலவாட பாரந்தூக்கிறேயும் எடுத்துகிட்டு என்லனாட கரும்பு லொட்டத்துக்கு
சீக்கிரமா வாங்க” என கூறி றகத்தொறலப்லபசிறே முடக்கினான். அரவிந்ெனும் சுப்புவும்
அவ்விடத்திற்கு வந்து லசர்ந்ெவுடன், விஷேத்றெத் தெரிந்து தகாண்டனர். உடலன, சுப்பு
ோறனறேப் பாரந்தூக்கியில் தூக்கி அரவிந்ெனின் லாரியில் றவத்ொன். “லட, அரவிந்ொ இந்ெ
ோறனறே பத்திரமா காட்டுல தகாண்டு லபாய் விடு” என்ைான் மணி. அரவிந்ெனும் அவ்வாலை
தசய்ொன்.

அங்லக நின்று லவடிக்றகப் பார்த்துக் தகாண்டிருந்ெ அறனவறரயும் பார்த்து மணி


“உங்களுக்தகல்லாம் ஏொச்சும் மனசாட்சி இருக்கா? ஓர் உயிர் லபாய்கிட்டு இருக்கு நீங்க
லபாகட்டும்னு விட்டு லவடிக்றக பாக்குறீங்க.... அந்ெ ோறனக்கு என்ன தெரியும்? லொட்டம்
நாசமா ஆட்சினா நமக்கு நஷ்டம் வரும்னு அந்ெ ோறனக்குத் தெரியுமா? அதுக்கு மட்டும்
மனிெர்களுக்கு ஈவு இரக்கம் இல்லனு தெரிஞ்சா, இந்ெ இடத்துக்கு ெண்ணி குடிக்க கூட
வராது. மனுஷனா தபாைந்ொ எல்லாரிடமும் அன்றபயும் பரிறவயும் காட்டனும் அதுொன்
தெய்வகுணம்னு தசால்லுவாங்க.... அது இப்தபா எங்க லபாச்சினு தெரிேறலலே” என லகாபமாக
கூறினான். அறெக் லகட்ட மாடசாமியும் அவரது நண்பர்களும் அந்ெ இடத்றெ விட்டுச் மன
உருக்கத்லொடு தசன்ைனர்.

ஆம் நண்பர்கலை! தெய்வம் நீ என்றுணர் எனும் பாரதிோரின் புதிே ஆத்திச்சூடிறே


உணர்ந்து அெறனக் கறடப்பிடித்ெ மணிறேப் லபான்று, நம்மிடமும் இம்மாதிரிோன தெய்வ
குணங்கள் உண்டு என உணர்ந்து வாழ்ந்து வந்ொல் இவ்வுலகத்தில் நிம்மதிோகவும்
மகிழ்ச்சிோகவும் வாழ முடியும் என கூறி விறடதபறுகிலைன். நன்றி வணக்கம்.

You might also like