Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 16

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang

31200 Chemor
Perak Darul Ridzuan.
கிளேபாங் தமிழ்ப்பள்ளி
31200 சிம்மோர், பேராக் டாரூல் ரிட்சுவான்.

இல்லிருப்புக் கற்றல் கற்பித்தல் பயிற்றி 5

நலக்கல்வி / உடற்கல்வி
ஆண்டு 6 /2021

பெயர் : _____________________________________
வகுப்பு : _____________________________________

பயிற்றியைப் பயன்படுத்தும் முறை

1. ஆசிரியர் கூறும் பயிற்சிகளை மட்டுமே மாணவர்கள் செய்ய வேண்டும்.

2. அனைத்துப் பயிற்சிகளும் ஆசிரியரின் கட்டளைக்கு ஏற்ப செய்து முடித்த பிறகு,

அறிவிக்கப்படும் திகதியில் இப்பயிற்றியைச் சரி பார்க்க அனுப்ப வேண்டும்.

3. எனவே, பயிற்றியைச் சுத்தமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.

4. மாணவர்களே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.

5. பயிற்றி தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருப்பின் ஆசிரியரைத் தொடர்புக்

கொள்ளவும்.

6. தங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.

ஆக்கம்
ஆசிரியை கோமதி அந்தோணி
கிளேபாங் தமிழ்ப்பள்ளி

’ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்’

பெயர் : ________________________________________

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 28.06.2021 நேரம் காலை 7.30 – காலை 8.30
தலைப்பு வரலாற்றுத் திரட்டேடு
கற்றல் தரம் 1.6.23 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
பயன்படுத்திப் பேசுவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் வரலாற்றுத் திரட்டேடு என்ற தலைப்பிற்கேற்பப்
பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
பயன்படுத்திப் பேசுவர்.
கால அளவு 40 நிமிடம் கற்றல் கற்பித்தல் / 20 நிமிடம் பயிற்சி
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 109-110
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 109 முதல் 110 வரை வாசிக்கவும்.
(40 நிமிட த்தில் 2. கீழே கொடுக்கப்பட்ட சொல், சொற்றொடர், வாக்கியம்
செய்து முடிக்கவும்) ஆகியவற்றை வாசிக்கவும். (அ,ஆ,இ)
3. தமிழ்மொழி புத்தகம் 1 இல் சொல், சொற்றொடர், வாக்கியம்
ஆகியவற்றை எழுதவும்.
4. சொற்பட்டியலில் ஏதாவது மூன்று சொற்களைத் தேர்ந்தெடுத்துப்
பேசி கேட்பொலியாகப் பதிவு செய்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
அல்லது திறன்பேசியில் தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(20 நிமிடம்) 2. குழு 1 மட்டும் வாக்கியம் அமைத்தலைச் செய்யவும். (பயிற்சி 2)
3. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் அல்லது
திறன்பேசியில் தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு கேட்டல் பேச்சு
மாணவர்கள் அனுப்பும் கேட்பொலியைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும்.

அ. சொல் பட்டியல்

ஈயம் சீனர்கள் வர்த்தகம்

வணிகம் ரப்பர் முன்னேற்றம்

ஆ. சொற்றொடர் பட்டியல்

வரலாற்றுத் திரட்டேடு வணிகத் துறை உயர்ந்த விலை

இ. வாக்கியப் பட்டியல்

1 ஈயச் சுரங்கப் பணிகளில் சீனர்கள் ஈடுபட்டு வந்தனர்.

2 அக்காலத்தில் சீனர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினர்.
3 நம் நாட்டில் ரப்பர் உற்பத்திக்குக் காரணமானவர் ஹெச்.என்.ரிட்லி ஆவார்.
பயிற்சி 1

காலியிடத்தை நிரப்புக.
1. மலேசியாவில் ____________________ மற்றும் _______________________ உற்பத்தி
செய்யப்பட்டன.
2. ஈயத் தொழிலில் ஈடுப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ____________________ ஆவர்.
3. சீனர்கள் _______________________ மாற்றம் செய்து கொள்ள மலாயாவிற்கு வந்தனர்.
4. சீனர்கள் ______________________, ______________________________,
____________________________ ஆகிய இடங்களில் குடியேறி வணிகத் துறௌயில்
ஈடுப்பட்டனர்.
5. ரப்பரின் தாயகம் பிரேசில் நாட்டிலுள்ள ___________________________ காடாகும்.
6. ஈயம் அக்காலத்தில் ____________________________________ விற்கப்பட்டது.

ஈயம் சீனர்கள் வர்த்தக

மலாக்கா அமோசன் உயர்ந்த நிலை
பினாங்கு ரப்பர் சிங்கப்பூர்

பயிற்சி 2

கொடுக்கப்பட்ட சொற்களில் ஐந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து வாக்கியம் அமைத்திடுக.

ஈயம் சீனர்கள் வர்த்தகம்

வணிகம் ரப்பர் முன்னேற்றம்

1. _________________________________________________________________________________

_________________________________________________________________________________

__________________

2. _________________________________________________________________________________

_________

_________________________________________________________________________________

_________

3. _________________________________________________________________________________

_________

_________________________________________________________________________________

_________

4. _________________________________________________________________________________

_________
_________________________________________________________________________________

_________

5. _________________________________________________________________________________

_________

_________________________________________________________________________________

_________

பெயர் : ________________________________________

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி முப்பது நிமிட நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்

திகதி 29.06.2021 நேரம் காலை 9.00 – காலை 10.30
தலைப்பு நெகிரி செம்பிலான்
கற்றல் தரம் 2.3.11 வரலாறு தொடர்பான பனுவல்களைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் நெகிரி செம்பிலான் தொடர்பான பனுவல்களைச் சரியான
வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
கால அளவு ஒரு மணி முப்பது நிமிடம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 111-112
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 111 முதல் 112 வரை வாசிக்கவும்.
(1 மணி நேரத்தில் 2. பாடநூலில் பக்கம் 113 உள்ள தேசியக் கொடி என்ற பகுதியை
செய்து முடிக்கவும்) சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ற வாசிக்கவும்.
3. ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து வாசித்துக் கேட்போலியை
ஆசிரியைக்கு அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.

பயிற்சி
நெரிகி செம்பிலான் என்ற பனுவலில் உள்ள ஐந்து கருத்துகளைப் பட்டியலிக.

1. __________________________________________________________________________
___________________________________________________________ பரம்பரையினர்.

2. மலாக்க சுல்தான்களின்
__________________________________________________________
____________________________________________________________ வாழ்ந்து
வந்தனர்.

3. கி.பி.1773
______________________________________________________________________
______________________________________________ யாம் துவான் நெகிரி செம்பிலான்
தலைவனானார்.

4. சுங்கை ஊஜோங் மாவட்டத்தில் தோண்டப்பட்ட

____________________________________
__________________________________________________________________________
_______.

5. சர் ஆண்ட்ரு கிளார்க்

___________________________________________________________
__________________________________________________________________________

______.

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 30.06.2021 நேரம் காலை 11.00–பிற்பகல் 12.00
தலைப்பு வெற்றி வேற்கை
கற்றல் தரம் 4.5 வெற்றி வேற்கையின் பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் நூறாண்டு பழகினு…. என்ற வெற்றி வேற்கையின் பொருளை
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கால அளவு 30 நிமிடம் கற்றல் கற்பித்தல் / 30 நிமிடம் பயிற்சி
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 117
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 116 முதல் 117 வரை வாசிக்கவும்.
(30 நிமிட த்தில் 2. வெற்றி வேற்கையை அடையாளம் காண்க.
செய்து முடிக்கவும்) 3. தமிழ்மொழி புத்தகம் 2 இல் வெற்றி வேற்கையும் பொருளும்
எழுதவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. வெற்றி வேற்கையை மனனம் செய்யவும்.
3. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.
பெயர் : ________________________________________
பயிற்சி

அ. வெற்றி வேற்கையை நிறைவு செய்க.

நூறாண்டு பழகினு _________________________ கேண்மை

___________________________ பாசிபோல் ____________ கொள்ளாதே.

ஆ. வெற்றி வேற்கைக்குத் தொடர்புடைய படங்களைத் தெரிவு செய்து வட்டமிடுக.

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 30.06.2021 நேரம் காலை 11.30–பிற்பகல் 1.00
தலைப்பு படக்கட்டுரை
பெயர் : ________________________________________

படத்திற்கேற்ப வாக்கியங்களை நிறைவு செய்க. பிறகு கட்டுரை 2 புத்தகத்தில் படக்கட்டுரை வடிவில்

எழுதுக.

1. காலை கதிரவன் தன் பொற்கரங்களை நீட்டி உலகிற்கு ஒளி தந்து கொண்டிருக்கிறான்.

2. சிவா பள்ளிக்குச்
_________________________________________________________________.
3. சிறிது நேரம் கழித்து தலைமையாசிரியர் ___________________________ நுழைந்தார்.
4. அவர் சிவாவைத் தன் அறைக்கு _________________________________ சென்றார்.
5. சிவா ஏதும் அறியாமல் ______________________________ என விழித்தான்.
6. தலைமையாசிரியர் ஒரு கடிதத்தை சிவாவிடம் ______________________________.
7. சிவா புத்தாக்கப் போட்டியில் வெற்றி பெற்றதால் வெளிநாட்டில் நடைபெறும் விழாவிற்குச்
செல்ல வேண்டும் எனக் கடிதத்தில் இருந்தது.
8. சிவா மகிழ்ச்சியோடு வீடு _____________________________________.
9. அவனுடைய மிதிவண்டி பழுதாகிவிட்டதால் கடைக்குச் சென்று பழுதுப்
_______________.
10. வீடு திரும்பியதும் அவனுக்கு _____________________ இருந்தது.
11. அவன் மனதிற்குள் _________________________________________________என
நினைத்தான்.
12. அப்போது மணி _____________________________________________________ என்று
புன்னகையோடு கூறினான்.
13. அவனுடைய பெற்றோருக்குத் ______________________________ ஏற்கனவே
விடயத்தைக் கூறி உள்ளார்.

பெயர் : ________________________________________

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி முப்பது நிமிட நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்

திகதி 01.07.2021 நேரம் காலை11.30 – பிற்பகல் 1.00
தலைப்பு இலக்கணம்
கற்றல் தரம் 5.8.6 அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் வலிமிகும் என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கால அளவு ஒரு மணி முப்பது நிமிடம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 118
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 118 முதல் 119 வரை வாசிக்கவும்.
(30 நிமிட த்தில் 2. தமிழ்மொழி புத்தகம் 2 இல் குறிப்பை எழுதவும்.
செய்து முடிக்கவும்)
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.

பயிற்சி

அ. சேர்த்து எழுதுக.

1 ஓடி + போனான் = _________________________________________

____
2 செய்ய + சொன்னான் = _________________________________________
_____
3 பாடி + சென்றான் = _________________________________________
____
4 கூறி + தவிர்த்தான் = _________________________________________
____
5 காண + துடித்தான் = _________________________________________
____
6 திரும்பி + பார்த்தான் = _________________________________________
____

ஆ. கீழ்க்கண்ட வாக்கியங்களில் அகர, இகர வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும் இடத்திற்கு

கோடிடுக.

1. அமுதா மேடையில் சிறப்பாக ஆடிப் பாடினாள்.

2. கனிமொழி தான் வளர்த்த பூனையைத் தேடிப் போனான்.

3. மதிவீரன் பாடல் போட்டிக்காகப் பாடிப் பழகினான்.

4. ஆசிரியர் கொடுத்த பாடங்களைத் தவறாமல் செய்யச் சொன்னார்.

5. முகிலன் வேகமாக சாலையைக் கடந்த சிறுவனை ஓடிப் பிடித்தான்.

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி நேரத்திற்கானது
பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 05.07.2021 நேரம் காலை 7.30- காலை 8.30
தலைப்பு கணினி பயன்பாடு
கற்றல் தரம் 1.9.4 குறிவரைவில் காணப்படும் விவரங்களை விளக்கமாகவும்
தெளிவாகவும் கூறுவர்,
கற்றல் நோக்கம் மாணவர்கள் குறிவரைவில் காணப்படும் விவரங்களை விளக்கமாகவும்
தெளிவாகவும் கூறுவர்.
கால அளவு ஒரு மணி நேரம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 120
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 120 இல் உள்ள குறிவரைவை வாசிக்கவும்.
(30 நிமிட த்தில் 2. அக்குறிவரைவில் காணப்படும் விவரங்களைக் கூறி கேட்பொலியை
செய்து முடிக்கவும்) அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.
பெயர் : _______________________________________________

பயிற்சி

இணைக்கவும்.

அகப்பக்கம் வலம் வருதல் தலைப்பு

விவரங்கள் திரட்டுவதற்கான கணினி பயன்பாடு அதிகம்

மின்னஞ்சல் அனுப்புவதற்கான கணினிப்

பயன்பாட்டுக்கும் விவரங்கள் திரட்டுவதற்கும் 5 நிமிடம் குறைவு

குறிவரைவு தீபன் ஒரு மாதத்திற்கான கணினிப்

பயன்பாட்டைக் காட்டுகிறது. வேறுபாடு

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி முப்பது நிமிட நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 06.07.2021 நேரம் காலை 9.00 - காலை 10.30
தலைப்பு மரபுத்தொடர்
கற்றல் தரம் 4.12.6 ஆறாம் ஆண்டுக்கான மரபுத் தொடரிகளின் பொருளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் ஆறாம் ஆண்டுக்கான நான்கு மரபுத் தொடரிகளின்
பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கால அளவு ஒரு மணி முப்பது நிமிடம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 128
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 127 முதல் 128 வரை வாசிக்கவும்.
(30 நிமிட த்தில் 2. மரபுத் தொடரை அடையாளம் காணவும்.
செய்து முடிக்கவும்) 3. தமிழ்மொழி புத்தகம் 2 இல் மரபுத்தொடர்களும் பொருளும்
எழுதவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. மரபுத் தொடர்களை மனனம் செய்யவும்.
3. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.
பெயர் : _________________________________________
பயிற்சி

அ. மரபுத்தொடர்களை வரிப்படத்தில் எழுதுக.

ஆ. கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு ஏற்ற மரபுத்தொடர்களை எழுதுக.

1. நடன போட்டியில் தோல்வி அடைந்தாலும் பாடல் போட்டியில் அமுதன் வென்றதால்

துன்பம் மறந்தான்.

_____________________________________________
2. கனிமொழி சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வாள்.
_____________________________________________

3. சுமதி பொறுப்புகள் அதிகரித்ததால் சில பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டாள்.

_____________________________________________
பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 30.06.2021 நேரம் காலை 11.00–பிற்பகல் 1.00
தலைப்பு வாக்கியம் அமைத்தல்
பெயர் : _________________________________________

கீழ்க்கண்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து வாக்கியங்களை எழுதுக.

1. __________________________________________________________________________

________

__________________________________________________________________________

________

2. __________________________________________________________________________

________

__________________________________________________________________________

________

3. __________________________________________________________________________

________

__________________________________________________________________________

________

4. __________________________________________________________________________

________

__________________________________________________________________________

________

5. __________________________________________________________________________

________

__________________________________________________________________________

________

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 07.07.2021 நேரம் காலை11.00 – பிற்பகல்12.00
தலைப்பு இலக்கணம்
கற்றல் தரம் 5.7.4 விகாரப் புணர்ச்சியில் கெடுதல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் விகாரப் புணர்ச்சியில் கெடுதல் பற்றி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
கால அளவு ஒரு மணி நேரம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 129
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 129 வாசிக்கவும்.
(30 நிமிட த்தில் 2. தமிழ்மொழி புத்தகம் 2 இல் இலக்கணக் குறிப்பை எழுதவும்.
செய்து முடிக்கவும்)
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.
பெயர் : _______________________________________________

பயிற்சி

சேர்த்து எழுதுக.

1 சிறுமை + எறும்பு = _________________________________________

____
2 இனிமை + சொல் = _________________________________________
_____
3 கருமை + குதிரை = _________________________________________
____
4 செம்மை + நிறம் = _________________________________________
____
5 சிறுமை + அரசு = _________________________________________
____
6 பசுமை + இலை = _________________________________________
____

7 வெறுமை + இலை = _________________________________________

____
8 வெண்மை + நீர் = _________________________________________
_____
9 நன்மை + ஒழுக்கம் = _________________________________________
____
10 பெருமை + ஆண்மை = _________________________________________
____

பேராண்மை கருங்குதிரை சிற்றரசு சிற்றெரும்பு வெற்றிலை

வெண்ணீர் நல்லொழுக்கம் இன்சொல் பச்சிலை செந்நிறம்

கட்டளை : இப்பயிற்றி ஒரு மணி நேரத்திற்கானது

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 08.07.2021 நேரம் காலை11.30 – பிற்பகல்1.00
தலைப்பு முடிவைக் கூறுங்கள்
கற்றல் தரம் 1.11.6 முற்றுப் பெறாத கதையின் முடிவைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் கூறுவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் கதையின் முடிவைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன்
கூறுவர்.
கால அளவு ஒரு மணி முப்பது நிமிடம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 131
வருமுன் காக்கும் மீன்/வந்தால் காக்கும் மீன்/ வந்தபின் காக்கும் மீன்
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 131 வாசிக்கவும்.
(45 நிமிட நேரத்தில் 2. கதையின் முடிவைக் கூறி கேட்பொலியை அனுப்பவும்.
செய்து முடிக்கவும்)
(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத் தொலைவரியில்
(அல்லது திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(45 நிமிடம்) 2. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.
(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் (அல்லது
திறன்பேசியில் ) தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு கேட்டல் பேச்சு
மாணவர்கள் அனுப்பும் கேட்பொலி கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும்.

பெயர் : _______________________________________________

பயிற்சி
அ. கதையின் முடிவை எழுதுங்கள்.

1. ஒரு நாள் கவின் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தான்.

2. அவன் திடீரென வழியில் ஒரு சிங்கத்தைக் கண்டான்.
3. பயந்து நடுங்கிய கவின் அருகில் இருந்த மரத்தின் மீது வேகமாக ஏறினான்.
4. ”நல்ல வேளை பிழைத்தேன்,” என எண்ணி பெருமூச்சு விட்டான்.
5. ஆனால் ‘ஸ்ஸ்ஸ்! ஸ்ஸ்ஸ்!’ என்ற சத்தம் கேட்டதும் அங்கும் இங்கும் பார்த்தான்.
6. அங்கு மரக்கிளையில் ஒரு பாம்பு இருந்தது.
7. கவின் அருகில் இருந்த ஆற்றில் குதித்து விட நினைத்தான்.
8. அப்பொழுது ஆற்றில் ஒரு பெரிய முதலை இருந்ததைக் கண்டான்.

கவின் என்ன செய்து இருப்பான்? சிந்தித்து எழுதுங்கள் மாணவர்களே!

________________________________________________________________________________
________
________________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________
________________________________________________________________________________
____________________________________

ஆ. பாடநூலில் பக்கம் 132 இல், நடவடிக்கை 2 ஐ குழு 1 மட்டும் செய்யவும். கதையின் முடிவை
இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் எழுதவும்.

பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்

திகதி 07.07.2021 நேரம் காலை11.00 – நண்பகல் 12.00
தலைப்பு இணைமொழிகள்
கற்றல் தரம் 4.9.6 ஆறாம் ஆண்டுக்கான இணைமொழிகளின் பொருளை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் நோக்கம் மாணவர்கள் ஆறாம் ஆண்டுக்கான நான்கு இணைமொழிகளின்
பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கால அளவு ஒரு மணி நேரம்
பாடக் குறிப்பு பாடநூல் பக்கம் 138
நடவடிக்கை 1. பாடநூலில் பக்கம் 137-138 வாசிக்கவும்.
(30 நிமிட த்தில் 2. தமிழ்மொழி புத்தகம் 2 இல் இணைமொழிகளும் பொருளும்
செய்து முடிக்கவும்) எழுதவும்.

(ஏதாவது கேள்விகள் இருப்பின் பாட நேரத்தில் ஆசிரியரைத்

தொலைவரியில் அல்லது திறன்பேசியில் தொடர்புக் கொள்ளவும்.)
பயிற்சி 1. கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்யவும்.
(30 நிமிடம்) 2. செய்தவுடன் நிழற்படம் எடுத்து அனுப்பவும்.

(ஏதாவது கேள்விகள் இருப்பின் ஆசிரியரைத் தொலைவரியில் அல்லது

திறன்பேசியில் தொடர்புக் கொள்ளவும்.)
மதிப்பீடு மாணவர்கள் அனுப்பும் நிழற்படத்தைக் கொண்டு தர அடைவு நிலை
கொடுக்கப்படும். எனவே, கையெழுத்து வரிவடிவமாக இருக்க வேண்டும்.
பெயர் : _________________________________________

பயிற்சி

அ. இணைமொழியைப் பொருளுடன் இணைக்கவும்.

மூலை முடுக்கு கொடை தருதல்

வரவு செலவு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
தான தர்மம் எவ்விடத்தும்
பழக்க வழக்கம் வருமானமும் செலவினமும்
ஆ. சரியான விடைக்குக் கோடிடுக.

1. அமுதவள்ளி தன் பிறந்தநாளன்று ஏழைகளுக்கு ( மூலை முடுக்கு, தான தர்மம் )

செய்தாள்.
2. கனியமுதன் தன் பாரம்பரிய (வரவு செலவு, பழக்க வழக்கம்) அழியாமல் இருக்க
வெளிநாட்டிலும் பெருநாள் காலங்களில் வேட்டியை அணிவான்.

3. கண்மணி காணாமல் போன சாவியை வீட்டில் எல்லா இடங்களிலும் தேடினாள்.

(மூலை முடுக்கு, பழக்க வழக்கம்)

4. நாம் திட்டமிட்டுச் சிக்கனமான முறையில் அனைத்துக் காரியங்களையும் செய்ய

வேண்டும். ( தான தர்மம் , வரவு செலவு)
பாடம் தமிழ்மொழி வகுப்பு 6 வள்ளுவர்
திகதி 30.06.2021 நேரம் காலை 11.00–பிற்பகல் 1.00
தலைப்பு படக்கட்டுரை
பெயர் : ___________________________________________________

கீழ்க்கண்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகதையை எழுதுக.

கீழ்க்கண்ட குறிப்புகளைத் துணையாகக் கொண்டு சிறுகதையை கட்டுரை புத்தகம் 2 இல்
எழுதவும்.

குறிப்பு
பள்ளி முடிதல் – வீடு திரும்புதல் – சாலையைக் கடத்தல் – சவால் விடுதல் –
ஓடுதல் – தவறி விழுதல் - மகிழுந்து வேகமாக வருதல் – காப்பாற்றுதல்

காப்பாற்றியவுடன் என்ன நடந்து இருக்கும் ?

-----கல்வி முக்கியம் கண்மணி-------

You might also like