Professional Documents
Culture Documents
எளிய எந்திரம்
எளிய எந்திரம்
கிழமை : திகதி :
அறிவியல் குறிப்பு :
எளிய எந்திரம்
குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கப் பயன்படும் ஒரு
கருவியாகும் எளிய எந்திரங்களின் வகைகள் :
சாய்தாளம்
ஆப்பு
பற்சக்கரம்
நெம்புக்கோல்
சக்கரமும் இருசும்
கப்பி
திருகாணி
உதவுகிறது.